Yarl Forum
மருத்து நீர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: மருத்து நீர் (/showthread.php?tid=4494)

Pages: 1 2


மருத்து நீர் - நேசன் - 04-12-2005

ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்,
யாராவது சொல்வீர்களா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 04-12-2005

சரியாய் நினைவில் இல்லை.. போனவருட துன்பங்களை. தலை முழுகிறதுக்கு.. மருத்து நீர் வைக்கிறது என்று நினைக்கிறன். :wink:


- Malalai - 04-12-2005

சமய ரீதியாப் பார்த்தால் - துன்பங்களும் தவறுகளும் இந்தப் தூய நீரால் நீராடும் போது கழிந்து செல்லும் எனும் எண்ணம்
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் - அதில் உள்ள மூலிகைகள் உடல் நிலையை சீர்படுத்துவதற்கு....ஒரு வருடத்துக்கு ஒருக்கால் உடலை சரிபார்த்துக் கொள்ளும் ஒரு முயற்சி தான்....இப்படித்தானே...கார் என்ஜினுக்கு ஒயில் பார்க்கிற மாதிரி... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 04-21-2005

ஆகா ஆகா தங்கை போட்டு தாக்குதுங்கோ..........


- தூயா - 04-21-2005

அது சரி, அது ஏன் காலில் ஒரு இலை.தலையில் ஒரு இலை. கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார்கள்?


- Malalai - 04-22-2005

Quote:காலில் ஒரு இலை.தலையில் ஒரு இலை. கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார்கள்
கால் விசயம் நான் கேள்விப்படல...ஆனால் கிழக்கை நோக்குவதற்கு நம்பிக்கை காரணமாக இருக்கலாம்...சூரியன் உதிக்கும் திசை கிழக்கு தானே...விடியல் அங்கு தானே ஆரம்பம்...அதனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் விடியல் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை ஊட்டுவதற்காக என நினைக்கிறேன்...சரியா தெரியவில்லை....


- sOliyAn - 04-22-2005

அதில சாணம் மாட்டு மூத்திரம் எல்லாம் கலப்பாங்களாம்.. உண்மையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 04-22-2005

சாணம் நெற்றியிலேயே பூசப்படுகின்றதே, மருத்து நீரில் கலந்தல் என்ன நல்லது தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sathiri - 04-22-2005

மருத்த நீர் எண்டா பசுமாட்டினரை சிறுநீரையும் அறுகம்புல்லையும் போட்டு காச்சுறது அவ்வளவுதான். நானே ஊரிரை உதை காச்சி வித்திருக்கிறன் மொக்கு சனங்களும் வாங்கி கொண்டுபொய் தலையிலை வைச்சு தோயிறதுகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 04-22-2005

Mathan Wrote:சாணம் நெற்றியிலேயே பூசப்படுகின்றதே, மருத்து நீரில் கலந்தல் என்ன நல்லது தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கிருமி நாசினி என்று கூறுவார்கள்.. மண் வீட்டு தரைகளை மெழுக சாணம்தானே பாவிப்பார்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shobana - 04-22-2005

sathiri Wrote:மருத்த நீர் எண்டா பசுமாட்டினரை சிறுநீரையும் அறுகம்புல்லையும் போட்டு காச்சுறது அவ்வளவுதான். நானே ஊரிரை உதை காச்சி வித்திருக்கிறன் மொக்கு சனங்களும் வாங்கி கொண்டுபொய் தலையிலை வைச்சு தோயிறதுகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வணக்கம் நீங்கள் கருத்து குறலாம்ஆனால் கருத்துக்கள் சரியான தகவல்களை கொண்டு இருக்கவேண்டும்... பசுமாட்டின் சிறுநீரும் அறுகம்புல்லும் மட்டும் கலப்பது மருத்துநீர் அல்ல......


- shobana - 04-22-2005

Mathan Wrote:சாணம் நெற்றியிலேயே பூசப்படுகின்றதே, மருத்து நீரில் கலந்தல் என்ன நல்லது தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வணக்கம் மதன் அண்ணா நீங்கள் என்ன சமயத்தை கடைப்பிடிக்கிறனீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் சைவசமயத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் விஞ்ஞானம் ஆய்வு செய்து கூறுவதற்கு முன்னரே மனித உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் தான் கூறப்பட்டுள்ளது... அதே போல தான் மருத்துநீரும் ...
அதில் பசுவின் கோமேதகம் சேர்ப்பது இல்லை... ஆனால் சிறுநீர்சேர்ப்பது உண்டு....
நன்றி மேலதிக விளக்கங்கள் வேண்டும் எனின் குருவிகளிடம் கேளுங்கள்... அல்லது நான் எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்லுகிறேன்...
நன்றி


- tamilini - 04-22-2005

என்ன குருவியார் தான் கண்டுவிடிச்சாரா..?? நம்மாக்கள் தான் காயத்திற்கு மண்ணையும் அள்ளிப்பு}சுவாங்க. கேட்டால் இது மண்ணில்லைடா.. மருந்து என்பாங்க.. (நான் கயேந்திரா படம் பாத்தனான் எனறு நினை;க்காதீங்க) பசுவிடம் இருந்து பாலைத்தான் அபகரிச்சாங்க.. என்றால்.. சிறுநீiரையுமா...?? அது சரி சின்னப்பிள்ளைகள் மறந்து போய் அதை வாயில.. விட்டால் என்னாகும். :mrgreen: :roll: :twisted: :x :oops: Cry :| :?:


- Kurumpan - 04-22-2005

ஆகா.... வம்ப வலிய வந்த வாங்குறாங்க டோய்.... Mrs.சி.... க்கு நேரம் சரியில்ல டோய்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shobana - 04-22-2005

குறும்பன் அண்ணா சரியாகச்சொன்னீங்கள்... வாங்கப்போறா Mrs...........


- tamilini - 04-22-2005

யாரட்டை யார் மிஸஸ்..என்னைப்பா இது கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் வாங்கிறா விக்கிறா என்று கொண்டு.. ஆஆஆஆஆ என்ன குறும்ஸ.. சாந்தமாய் இருக்க விடுறமாதிரியில்லையா..?? :evil:


- Mathuran - 04-22-2005

அதென்னங்க அக்கா மதம் எங்கிற பெயரில் நடக்கும் குறும்புகளை சொன்னால் குறும்பன் அண்ணா அக்காவை இப்படி மரட்டுறார். அதுக்கு சோபனா அக்காவும் துணை போகின்றார் போலும். மரத்து நீர் உங்களுக்கு மருந்து என்றால் கலையில் தடவிக்கிங்கோ, இல்லாது விட்டால் வாயில போட்டுக்கோங்கோ. இதுவும் அவரவர் சுதந்திரம்தான் பாருங்கோ.

:roll: :roll: :roll:


- Mathan - 04-22-2005

tamilini Wrote:என்ன குருவியார் தான் கண்டுவிடிச்சாரா..??

சோபனா குருக்கள் என்பதைதான் தவறுதலாக குருவியார் என்று கூறீயிருக்கலாம்


- kuruvikal - 04-23-2005

Mathan Wrote:
tamilini Wrote:என்ன குருவியார் தான் கண்டுவிடிச்சாரா..??

சோபனா குருக்கள் என்பதைதான் தவறுதலாக குருவியார் என்று கூறீயிருக்கலாம்

Confusedhock: :roll: 8)


- sathiri - 04-23-2005

shobana Wrote:
Mathan Wrote:சாணம் நெற்றியிலேயே பூசப்படுகின்றதே, மருத்து நீரில் கலந்தல் என்ன நல்லது தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வணக்கம் மதன் அண்ணா நீங்கள் என்ன சமயத்தை கடைப்பிடிக்கிறனீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் சைவசமயத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் விஞ்ஞானம் ஆய்வு செய்து கூறுவதற்கு முன்னரே மனித உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் தான் கூறப்பட்டுள்ளது... அதே போல தான் மருத்துநீரும் ...
Quote:அதில் பசுவின் கோமேதகம் சேர்ப்பது இல்லை... ஆனால் சிறுநீர்சேர்ப்பது உண்டு....
நன்றி மேலதிக விளக்கங்கள் வேண்டும் எனின் குருவிகளிடம் கேளுங்கள்... அல்லது நான் எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்லுகிறேன்...
நன்றி
பிள்ளை சேபனா கோமேதகம் எண்டால் நவரத்தின கற்களில் ஒருகல்லுக்கு பேர். கோமியம் என்பதுதான் சரி கோமியம் என்றால(சமஸ்கிரதம்); பசுமாட்டின் சிறுநீர் அதில் அறுக் புல்லையும் வெள்ளை துளசியிலையையும் போட்டு காசு;சிறதுதான் மருத்து நீர் நீங்கள் எந்த பிராமணியிடமும் கேக்கலாம்.