Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரம
#1
முதல் வீரன் சங்கர் முதல் எங்கள் தலைவனுக்குப் பலம்தந்த மாவீரர்களின் நினைவுகளுடன்ää83முதல் 2000வரையான நினைவு மீட்டும் ஒரு ஞாபகப்பதிவு.
எழுதியவர் - போராளி மலைமகள்.
குரல் வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.
4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரமாய்......

http://home.t-online.de/home/vavuniyan/aud.../malaimahal.ram

"தலைவனுக்கு ஒருமடல் தமிழகத்தில் இருந்து"
கடந்த வருடம் துரோகி கருணாவின் துரோகத்தனம் கேட்டு தமிகத்து உணா்வாளா் ஒருவரின் இதயத்தில் எழுந்த வரிகள் '' தலைவனுக்கு ஒரு மடல்" ஒலி வடிவப்பதிவு ஒருவருடம் கழித்து மீண்டும் நினைவுமீட்டலாக இங்கு இணைக்கறேன்.

http://home.t-online.de/home/vavuniyan/aud.../thiravidan.ram
ஒலிவடிவ ஆக்கங்களை கவிதன் கவித்தோப்பி;ல் இணைக்கும் கவிதனுக்கு நன்றிகள்.
Reply
#2
எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு. நன்றிகள் சாந்தியக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
உணர்வுகளை உள்வாங்கும் ஆக்கம் அதை மெருஊட்டும் குரல் வளம் அருமை சேவை தொடர இந் தவத்தாரின் மனப்பூர்வமான வாழ்த்க்துகள்
_____________________________________________________________________
'' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது''
____________________________________________________________________
Reply
#4
நன்றிகள் சாந்தியக்கா
Reply
#5
இணைப்புக்கு நன்றி சாந்தி அக்கா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
நன்றி அக்கா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
பிள்ளை சாந்தி நல்லாயிருக்கு இப்ப ஒண்டும் எழுதிறதா காணேல்லை.உன்ரை பிரச்சனையெல்லாம் விரைவிலை நீங்கி பழையபடி முந்தி மாதிரி கலக்குவாய் பிள்ளை கவலைப் படாதை 8)
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)