Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
:: காதலித்து பார் ::
#61
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->அது சரி.. கடவுள் எங்க இருக்றார்?..... நீங்கள் பாத்து இருக்றீங்களா????  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆம்... எங்களுக்குள்...உயிராக....! உங்களுக்குள் உங்கள் உயிரைத் தேடுங்கள் நிச்சயம் கடவுளைக் காண்பீர்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
ம் மாற்றம் மாற்றம்.. என்ன கத்தரிக்காய் மாற்றம் ... மனிதன் மீனை சாப்பிடுற மாதிரி அப்ப ஏன் படைச்சார் உங்கள் கடவுள் ஆஆஆஆஆஆஆஆஆ.. அதை மாற்றிப்படைச்சிருக்கனும். இல்லாவிட்டால் சரி அப்படிப்பாத்தா.. நாங்களும் தான் மீன்.. சாப்பிடுறம். ஏன் எங்க உயிரை எடுக்கல்ல.. ஆனால் நிலத்தில காலூண்றாதா சின்னச்சிசுக்கள்.. ஏன் அழிஞ்சதுகுள் பால்குடியே மாறாத சின்னப்பிள்ளைகள் ஏன் அழிஞ்சதுகுள். ஆகா மொத்தத் எல்லாம் வெங்காயம் தான்.. ஒன்றை அழிச்சு இன்னொன்ற ஆக்கிக்கொண்டு தானே இருக்கிறார். நாங்க எல்லாம் அழியப்போறாக்கள் தான் அதுக்காய் இப்படியா.. ஆஆஆஆஆ.. அப்ப எல்லாம் இரசாயனமும் பௌதீகமும் தான் உங்கள் ஆண்டவனில் ஒன்றும் இல்லை.. ஒத்துக்கொள்ளுங்க.. :twisted: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#63
கடவுள் என்ற சொல்லையே கண்டு பிடிச்சது மனிசன் தான்.
அதுக்கு பகுத்தறிவு வளராத காலத்தில சொன்ன விளக்கங்களையே இப்பவும் சொல்லி கொண்டு இருக்கிறான். கடவுள்.. அது தனி மனிதனுடைய நம்பிக்கை.. சமுகத்துடையது அல்ல.... அது போலதான் காதலும்...!!!!
:: ::

-
!
Reply
#64
தமிழினி...நாங்க சாதாரண குருவிகள்...நீங்க சாதாரண...மனிதர்கள் ஆசை பாசம் ஆணவம் என்று கட்டுண்டு இருக்கிறம்...அதனால் தான் பால்குடி சின்னப்பிள்ளை என்ற பிள்ளை என்ற அம்மா என்று பார்க்கிறோம்...இவற்றைப் பார்க்கச் சொல்லி கடவுள் சொன்னாரா...???!

நாங்க கேட்கிறது அந்தப் இரசாயனத்தினதும் பெளதீகத்தினதும் மூலம் எது...???! அதற்கு எங்க இருக்கு அதுக்கு என்ன பெயர்..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழினி...நாங்க சாதாரண குருவிகள்...நீங்க சாதாரண...மனிதர்கள் ஆசை பாசம் ஆணவம் என்று கட்டுண்டு இருக்கிறம்...அதனால் தான் பால்குடி சின்னப்பிள்ளை என்ற பிள்ளை என்ற அம்மா என்று பார்க்கிறோம்...இவற்றைப் பார்க்கச் சொல்லி கடவுள் சொன்னாரா...???!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா பாத்திங்களா.. பாசம் அன்பு. இதுகள் கடவுள் என்றால். பிரிவின் கொடுமை அந்த உறவுகளைப்பிரிஞ்சு.. மற்றவை படப்போகும் துயுரம் கடவுளுக்கு தெரிந்திருக்கும் அந்த மனிசனுக்கும் அன்புக்கும். தொடர்பே இல்லை. :wink:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாங்க கேட்கிறது அந்தப் இரசாயனத்தினதும் பெளதீகத்தினதும் மூலம் எது...???! அதற்கு எங்க இருக்கு அதுக்கு என்ன பெயர்..??!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதைக்கடவுள் என்றியளா..?? :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#66
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->கடவுள் என்ற சொல்லையே கண்டு பிடிச்சது மனிசன் தான்.
அதுக்கு பகுத்தறிவு வளராத காலத்தில சொன்ன விளக்கங்களையே இப்பவும் சொல்லி கொண்டு இருக்கிறான். கடவுள்.. அது தனி மனிதனுடைய நம்பிக்கை.. சமுகத்துடையது அல்ல.... அது போலதான் காதலும்...!!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் பகுத்தறி என்பதால் கண்டது என்னத்தை...சொல்லுறீங்களா காணும்..???! சும்மா கதைவிடாம...! விஞ்ஞானமே முழிச்சிட்டு இருக்கு இவ்வளவு டைனமிக்கா ஒரு தொகுதி எப்படி உருவானது என்று...முடிவில்லாம ஆராய்ஞ்சு கொண்டு... நீங்க சுப்பற்ற கோடிக்க இருந்து இப்பதான் 15 நூற்றாண்டு பகுத்தறிவுவாதம் பேசிட்டு இருக்கிறியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
தமிழினி...நாங்க சாதாரண குருவிகள்...நீங்க சாதாரண...மனிதர்கள் ஆசை பாசம் ஆணவம் என்று கட்டுண்டு இருக்கிறம்...அதனால் தான் பால்குடி சின்னப்பிள்ளை என்ற பிள்ளை என்ற அம்மா என்று பார்க்கிறோம்...இவற்றைப் பார்க்கச் சொல்லி கடவுள் சொன்னாரா...???!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா பாத்திங்களா.. பாசம் அன்பு. இதுகள் கடவுள் என்றால். பிரிவின் கொடுமை அந்த உறவுகளைப்பிரிஞ்சு.. மற்றவை படப்போகும் துயுரம் கடவுளுக்கு தெரிந்திருக்கும் அந்த மனிசனுக்கும் அன்புக்கும். தொடர்பே இல்லை. :wink:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாங்க கேட்கிறது அந்தப் இரசாயனத்தினதும் பெளதீகத்தினதும் மூலம் எது...???! அதற்கு எங்க இருக்கு அதுக்கு என்ன பெயர்..??!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதைக்கடவுள் என்றியளா..?? :evil: :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!

கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
வாழ்க்கையின் சூத்திரமே தேடல்தான்......!!!!
ஒரு பொருளின் மூலம் அறிந்து கொள்ள தேடல் அவசியம் அதைவிட்டுட்டு.... கடவுள் உருவாக்கினார்.... கடவுள் தந்தார்
என்பது எல்லாம்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எந்த கடவுள் கனவில வந்த நாசாக்கு சொன்னார், விண்மண்டல ஆராச்சிக்கு? விஞ்ஞான தேடல்களுக்கு.... மனிதனுடைய தேடல்தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

எப்போது பேசினாலும் பகுத்தறிவாதம்.... மனிதனுடைய தேடல்களை விரிவுபடுத்தும்.
ஆன்மீகம்.. அவனை பெட்டியிலடைத்த பாம்பாகவே வைத்திருக்கும்.
:: ::

-
!
Reply
#69
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->வாழ்க்கையின் சூத்திரமே தேடல்தான்......!!!!
ஒரு பொருளின் மூலம் அறிந்து கொள்ள தேடல் அவசியம் அதைவிட்டுட்டு.... கடவுள் உருவாக்கினார்.... கடவுள் தந்தார்
என்பது எல்லாம்....  Big Grin  

எந்த கடவுள் கனவில வந்த நாசாக்கு சொன்னார், விண்மண்டல ஆராச்சிக்கு? விஞ்ஞான தேடல்களுக்கு.... மனிதனுடைய தேடல்தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

எப்போது பேசினாலும் பகுத்தறிவாதம்.... மனிதனுடைய தேடல்களை விரிவுபடுத்தும்.
ஆன்மீகம்.. அவனை பெட்டியிலடைத்த பாம்பாகவே வைத்திருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது உங்கள் சொந்தக் கருத்துமட்டுமே... விஞ்ஞானம் கூட தன்னால் அறிய முடியாத எண்ணற்ற விடயங்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறது....! இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் ஜஸ்ட் ஒரு பூமியையும் ஒரு செவ்வாயையும் ஒரு சனியையும் வைத்து சில தீர்க்கமான முடிவுகள் எடுக்க விஞ்ஞானம் ஒன்றும் தமிழர்கள் போல அரைகுறை பகுத்தறிவு வாதம் பேசும் ஒன்றல்ல... அது தன்னால் இயன்றது மட்டும் தேடுகிறது விளக்குகிறது...அதுதான் இறுதி முடிவென்று சாதிக்கவில்லை...பிழைகள் இருந்தால் திருத்துகிறது...! தமிழர்கள் நீங்க புதியதைக் கண்டால் அல்லது ஏதாவது மாற்றத்தைக் கண்டால் அதுதான் திறம் என்றும் புரட்சி என்றும் நினைக்கிறீர்களே தவிர ஆராய்ந்து முடிவெடுப்பவர்களாக எப்போதும் இருந்ததில்லை...! இதுதான் தமிழர்களின் பலவீனம்...! அதுவே உங்கள் பகுத்தறிவு வாதமாகவும் அமைகிறது...!

ஆன்மீகம் என்பது மெய்யியல் ரீதியில் இச்சக்திகளை வலுப்படுத்தும் ஒரு பயிற்சி நெறி...அவ்வளவுந்தான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
பிரபஞ்சத்தில் அறிய முடியாத எண்ணற்ற பொருட்களுண்டு என்பது உண்மை. அதுக்கு கடவுள் உருவாக்கியது எனப் பொருளாகாது. அப்படி அவர்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டதுமில்லை.

இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.

இதுவும் தமிழர்தான் சொன்னவர்கள். ஒரு பானை சோற்றில் சில பருக்கைகள் பழுது என்பதுக்காக முழு பானை சோற்றையும் பழுதென நினைப்பவன் முட்டாளுக்கு இணையானவன்.
:: ::

-
!
Reply
#71
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->பிரபஞ்சத்தில் அறிய முடியாத எண்ணற்ற பொருட்களுண்டு என்பது உண்மை. அதுக்கு கடவுள் உருவாக்கியது எனப் பொருளாகாது. அப்படி அவர்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டதுமில்லை.

இங்கே.. கூறப்படுவது எல்லாம் அவரவர் கருத்துக்களே.. உங்களுடையதையும் சேர்த்து....  Big Grin  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கடவுள் என்று நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டே கடவுள் உருவாக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்... நாங்கள் கடவுளாகக் காண்பது சக்தியை....சக்தியின் வடிவங்களை...அவைதான் பிரபஞ்சத்தின் ஆக்கமும் இயக்கமும் அழிவும்...அதை விஞ்ஞானமும் தன்னால் இயன்ற அளவில் சொல்லி இருக்கிறது...இதைத்தான் எமது சமய சித்தாந்தங்களும் சொல்கின்றன...நீங்களா கடவுளுக்கு ஒரு உருக்கொடுத்து அதை கடவுள் என்றும்..அவர் எதுவும் படைக்கவில்லை என்றும் சாதிப்பது,,,கற்பனையில் கவி வடிப்பது போன்றது...!

நிச்சயமாக எங்கள் பார்வையில் கடவுள் என்பதும் உங்கள் பார்வையில் கடவுள் என்பதும் வேறுபடும் போது வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அவரவரே சொந்தம்... வைக்கப்படும் கருத்துக்களின் நம்பகத்தன்மை என்பது நிரூபணத்தின் அளவிலும் தங்கி இருக்கிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
இங்கே.. கடவுள் என்பது.. உருவகப்பொருள்.... சக்தி எனப்படுவது உருவமற்றது.
ஆக... கடவுள் என குறிப்பிடுவதை விட சக்தி எனக் குறிப்பிடும்போது நம்பகத்தன்மையும் இணைந்துவிடும். நானும் அதைத்தான் சொல்கிறேன்.
கடவுள் என்ற உருவகப்பொருள் இங்கு இல்லை.. (எனது கருத்து)
:: ::

-
!
Reply
#73
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!  

கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...!    
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடவுள் வரம் தரதேவயிலலை.. சும்மா கூத்தாடாமல் இருக்கலாம் யார் வரம் கேட்டா..
அப்ப.. கடவுள் மனிசன் போன்றவர் இல்லை என்றால் மனிதனின் தேவைகள். ஆசைகள் பாசங்கள. எப்படி அவருக்கு தெரியும் ஆஆஆஆஆ. அவருக்கு மட்டும் அழிவில்லை ஒன்றுக்கு இரண்டு மனைவி மாருடன். வாழ்வார். உயரி;களை மட்டும் 100 வயசுக்குள்ள பறிப்பார். அவை மட்டும்.. அழிய மாட்டினம் இது எந்த வகையில நியாயம் ஓர வஞ்சனை இது தான். கதையா விடுறியள்.. சக்தி புத்தி என்று.. அதைவிடப்பாருங்க.. நாளுக்கு ஒரு கடவுள் முளைச்சுக்கொண்டிருக்கு.. அது சரி.. கோவிலுகளுக்கே காவல் தானே போடினம் இதில.. அவர் எங்க மனசரைக்காக்கிறது. :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#74
என்ன தமிழ்ஸ்.... தனிய நிண்டு... அலம்பிக்கொண்டு.... ச்சீ.... கதைச்சுக்கொண்டு இருக்குறியள்.... சிதம்ஸ் வீட்ல இல்லையோ!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#75
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!  

கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...!    
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடவுள் வரம் தரதேவயிலலை.. சும்மா கூத்தாடாமல் இருக்கலாம் யார் வரம் கேட்டா..
அப்ப.. கடவுள் மனிசன் போன்றவர் இல்லை என்றால் மனிதனின் தேவைகள். ஆசைகள் பாசங்கள. எப்படி அவருக்கு தெரியும் ஆஆஆஆஆ. அவருக்கு மட்டும் அழிவில்லை ஒன்றுக்கு இரண்டு மனைவி மாருடன். வாழ்வார். உயரி;களை மட்டும் 100 வயசுக்குள்ள பறிப்பார். அவை மட்டும்.. அழிய மாட்டினம் இது எந்த வகையில நியாயம் ஓர வஞ்சனை இது தான். கதையா விடுறியள்.. சக்தி புத்தி என்று.. அதைவிடப்பாருங்க.. நாளுக்கு ஒரு கடவுள் முளைச்சுக்கொண்டிருக்கு.. அது சரி.. கோவிலுகளுக்கே காவல் தானே போடினம் இதில.. அவர் எங்க மனசரைக்காக்கிறது. :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இந்த கற்பனைக் கடவுள்... உருவகிப்புக்கள்.... கதைகள் விசயத்தில குருவிகள் உங்கள் பக்கம்... மேலே குருவிகள் எதைக் கடவுள் என்று பார்க்கின்றன என்பது தெளிவாச் சொல்லப்பட்டிருக்கு... கவனியுங்கோ...!
எதுக்கும் ரென்ஷன் ஆகேதேங்கோ....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
சிதம்பரம் பற்றி யாரும் கதைக்க கூடாது என்று.. சொல்லியிருக்கன் எல்லா..?? ஆஆஆஆஆ :twisted: :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#77
நீங்கள் ஏன் சூடாகுறியள் தமிழ்ஸ்.....? சிதம்பரா.... சிதம்பரா!!!!
நான் சொன்னது.... வேற சிதம்பரமுங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#78
பிறகேன் தமிழை அதில இழுத்தீங்க.. :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#79
ஐயோ.... நான் எங்க உங்களை இழுத்தனான்...... அப்ஸ்.... help me..!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#80
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->கண்டறியாத காதல் அதுக்கு ரெண்டு பேர் வரைவிலக்கணம் கொடுத்து அடிபடுகினம் .........................என்னத்தை சொல்ல.................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது... காதல் அதுக்கு எல்லாம் அதுக்கு எல்லாம் ஒரு வரைவிளக்கணம்... தமிழுக்கும் வீட்ட அலுவல் இல்லை குருவிக்கும் இல்லை என்று நினைக்கிறன்...
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)