Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
:: காதலித்து பார் ::
#1
காதலித்து பார்ப்போம் வாறியளா........?

http://www.yarl.com/forum/music_page.php?song_id=50

[size=18]யாராவது கருத்து சொல்லாம போனியளோ.... அவ்ளவுதான்..... ஆழுதுடுவேன்....!!
:: ::

-
!
Reply
#2
குறும்பனனைச் சுற்றி ஒளி வட்டமா?
வாழ்த்துகள் குறும்பன்.
Reply
#3
நல்லா இருக்கு குறும்பன் அண்ணா...என்ன குருவி அண்ணா சொன்னது போல பெரிய லெவல்ல காதலிக்கப்போறியளோ....
அது சரி வைரமுத்துவுக்கு வேற வேலையில்லையோ சும்ம இருக்கிறதுகளை காதலி காதலி என்று தூண்டுகிறார்....நரகம் சொர்க்கம் காணலாம் என்று...அவருக்கென்ன சொல்லிப்போட்டு சும்மா இருப்பார்...படுறது சனங்கள் எல்லோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#4
ஏற்கனவே படித்த கவிதையானாலும் குறும்பனினின் குரல் அதற்கு இன்னும் மெரு கேற்றியிருக்கிறது பாராட்டுக்கள் குறும்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#5
காதலித்து பார்...
கண்கள் குறுடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்

காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தொன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்

காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்

காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்

காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு

காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#7
என்ன இதுகளை வாசிக்க பழசு எல்லாம் மனத்தைப் போட்டு கிளறுது ஆனால் என்ன தவமணியக்கா எல்லோ பொல்லோடு திரிகிறா!
____________________________________________________________________
''ஏகாந்தமாம் இந்த மாலையில் என்னை வாட்டுது உன் நினைவு''
____________________________________________________________________
Reply
#8
காதல் மயக்கத்தில் காதலித்துப்பார் என்று கம்பீரமான குரலில் மொழிந்தவை அருமை...
வாழ்த்துக்கள்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#9
THAVAM Wrote:
Quote:என்ன இதுகளை வாசிக்க பழசு எல்லாம் மனத்தைப் போட்டு கிளறுது ஆனால் என்ன தவமணியக்கா எல்லோ பொல்லோடு திரிகிறா!
____________________________________________________________________
''ஏகாந்தமாம் இந்த மாலையில் என்னை வாட்டுது உன் நினைவு''
____________________________________________________________________
தவத்தார் இந்த வயசிலை உமக்கு இதுகள் தேவையா??
; ;
Reply
#10
Quote:யாராவது கருத்து சொல்லாம போனியளோ.... அவ்ளவுதான்..... ஆழுதுடுவேன்
உங்கள் குரல் நல்லாய் இருக்கு குறும்பன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
Quote:காதலித்து பார்...
கண்கள் குறுடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்

காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தொன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்

காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்

காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்

காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு

காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......
_________________
நேசமுடன் நிதர்சன்
சுப்பர் அண்ணா.. தனியாய் ஒரு தலைப்பில போடுங்களேன்.. நல்லாய் இருக்கும்.. யாரங்க அந்த கோட்டைகள் கட்டிறவை இதை வாசியுங்கோ.. :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
[quote=Kurumpan]காதலித்து பார்ப்போம் வாறியளா........?

http://www.yarl.com/forum/music_page.php?song_id=50

[size=18]யாராவது கருத்து சொல்லாம போனியளோ.... அவ்ளவுதான்..... ஆழுதுடுவேன்....!!நீங்கள் அழுகிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனாலும் உங்கள் சில ஒலிப்பதிவுகளை பார்க்கும் போது ஒரு கவலை.
Reply
#13
ஏன் ஷண்முகி அக்கா??..... அப்பிடி என்ன கவலை??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#14
நம்மவர் கவிதைகள் பல இருக்கின்றனவே.... அவற்றை உங்கள் ஒலிவட்டத்துக்குள் சிறைபிடிக்கலாம் இல்லையா...? ? ?
Reply
#15
நிச்சயமாக அக்கா......!!!
ஆனால்.... நான் வாசித்ததில் ரசித்தவைகளையே இங்கே பதிவாக்கினேன்.
இதில் பாகுபாடு ஏனோ?????

எனது பதிவுகளில் மதிப்பிற்குரிய தாயககவி புதுவை இரத்தினதுரை அவர்களது கவிதைகளில் சிலவற்றை பதித்துள்ளேனே அக்கா.....!!!

ரசனைகளுக்கு வேலி வேண்டாமே.... ஷண்முகி அக்கா.....!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#16
ஆஹா...
Reply
#17
என்ன ஆகா????? :roll:
:: ::

-
!
Reply
#18
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆஹா... அருமையான விளக்கம்.
Reply
#19
எல்லாம் பெரியவங்கள் உங்களோட... ஆசிதானுங்கோ......
(அட்றா..... அட்றா..... அட்றா......!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
:: ::

-
!
Reply
#20
நல்லாயிருக்கு
ஒளி வட்டம் தோன்றுமெண்டு நம்பி கோட்டை கட்ட வெளிகிடுறாக்கள் பாவமாக்கும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)