Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
குறும்பன் அண்ணா காதலித்துப்பார்த்தால் தான் தெரியும் அதன் அருமை சிலருக்கு கவியரசு சொன்னது நியமாகும் சிலருக்கு நிதர்சள் அண்ணா சொன்னது தான்........ ஆனால் இப்ப பலருக்கு இரண்டு அனுபவமும் பல தடவை இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நமக்கு ஒரு அனுபவம் தானுங்கோ..... சூடு கண்ட பூனை.... அடுப்பு நாடுமோ??!!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:காதலித்து பார்...
கண்கள் குறுடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்
காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தொன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்
காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்
காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்
காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு
காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......
_________________
நேசமுடன் நிதர்சன்
சுப்பர் அண்ணா.. தனியாய் ஒரு தலைப்பில போடுங்களேன்.. நல்லாய் இருக்கும்.. யாரங்க அந்த கோட்டைகள் கட்டிறவை இதை வாசியுங்கோ.. :mrgreen: :mrgreen:
இது குறிப்பிட்ட கவிஞரின் பார்வையில் காதல்... உண்மையாக காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழும் ஒரு புனித உணர்வு...ஒருவருடன் மட்டும் உறவாடும்..காதலால் குறைவில்லாது இழக்கப்படுவதும் வாங்கப்படுவதும் அன்புன் நேசமுமே...இது எங்கள் பார்வை..!
காதலிக்கப்படுவது கன்னியும் அல்ல காளையுமல்ல.... இரு பால் மனங்கள்..அவை சார்ந்த உணர்வுகள்...! எதிர்பார்ப்புகள் வைத்த ஆசைகளுக்குப் பெயர் காதல் அல்ல....! குறித்த கவிஞரின் கருத்துச் சொல்வது காதலின் பெயரால் ஆசை வளர்ப்பவர்கள் பற்றியே ஒழிய உண்மையாகக் காதல் கொண்டவர்களுக்கல்ல..!
மனக்கோட்டை என்பது மன உறுதியில்லாதவர்களிடத்தில் தகர்ந்து போகலாம்...உறுதி உள்ள மனத்தில் அதுவே ஆயுட் கால நினைவுக் கோட்டை...! எனவே மனக்கோட்டை கட்டுபவர்களை இழக்காரமா நோக்க வேண்டாம்...அப்படி நோக்குவது உங்கள் மனப்பலவீனத்தையே காட்டும்...!
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கூல் டவுன்.. குருவி.. என்ன ஏழுதியிருக்கிறயிள்ஃபுரியல்ல.. திட்டிறியளா..?? :wink: எதிர்பார்ப்பில்லாட்டால்.. என்னத்தை அடைய அந்தக்காதல்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரியாச்சொன்னியள்.. என்றம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நாங்க பட்டிருக்கம். அது தான் இனி நாடம்.. என்றம்.. பலர் பேர் இருக்கலாம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=tamilini]கூல் டவுன்.. குருவி.. என்ன எழுதியிருக்கிறயிள் புரியல்ல.. திட்டிறியளா..?? :wink: எதிர்பார்ப்பில்லாட்டால்.. என்னத்தை அடைய அந்தக்காதல்..
குறைவில்லா அன்பை நேசத்தை...அதன் விளைவுகளை....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அதுகள் கூட ஒரு எதிர்பார்ப்புத்தானே.. அன்பை.. நேசத்தை.. அதன் விளைவை எதிர்பார்க்கிறியள் தானே.. பிறகென்ன.. எதிர்பார்ப்பில்லாதது காதல்.. என்றியள்.. :evil: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அதுகள் கூட ஒரு எதிர்பார்ப்புத்தானே.. அன்பை.. நேசத்தை.. அதன் விளைவை எதிர்பார்க்கிறியள் தானே.. பிறகென்ன.. எதிர்பார்ப்பில்லாதது காதல்.. என்றியள்.. :evil: :wink:
காதலின் அடிப்படை அவை... இப்ப தனி மனிதன் இல்லாம சமூகம் இல்லை...சமூகத்தின் அடிப்படை ஒவ்வொரு தனி மனிதனும்...அதுபோல காதலின் அடிப்படை அன்பும் நேசமும்... சமூகத்துக்குள் அமையும் மனிதனல்லா கட்டமைப்புக்கள்...காதலுக்க சேரும் எதிர்பார்ப்புகள் போல...! விளங்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
மனிதன்தான் சமுகத்தை உருவாக்குகிறான்... காதலும் அப்படியே.....
:: ::
-
!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..??
காதலும் ஏதோ ஒரு எதிர்பார்பில தான். வருது வாழுது.. சிலருக்கு எதிர்பார்க்கப்படுவது அன்பாய் இருக்கலாம் மற்றவைக்கு.. மற்ற மாதிரியிருக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் எதுவும் இல்லை.. மனிதனே.. சமூகத்துடன் வாழுறதும் எதிர்பார்பில தான். :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:ஆகா.. என்ன.. வார்த்தைப்பிரயோகங்களை மயக்கமாய் பிரயோகித்தால்.. அர்த்தம் மாறிடுமா..??
காதலும் ஏதோ ஒரு எதிர்பார்பில தான். வருது வாழுது.. சிலருக்கு எதிர்பார்க்கப்படுவது அன்பாய் இருக்கலாம் மற்றவைக்கு.. மற்ற மாதிரியிருக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் எதுவும் இல்லை.. மனிதனே.. சமூகத்துடன் வாழுறதும் எதிர்பார்பில தான். :twisted: :evil:
சரி உங்க வழியிலேயே சொன்னா... எங்களைப் பொறுத்தவரை காதலின் எதிர்பார்ப்பு...அன்பும் நேசமுந்தான்...அடிப்படை....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப முதலில .. காதலிற்கு எதிர்பார்ப்பே இல்லை என்றீங்க.. இப்ப அடிப்படைக்கு வந்திட்டீங்க.. பிறகு.. ஹா ஹாஹா ஹா.. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அப்ப முதலில .. காதலிற்கு எதிர்பார்ப்பே இல்லை என்றீங்க.. இப்ப அடிப்படைக்கு வந்திட்டீங்க.. பிறகு.. ஹா ஹாஹா ஹா.. :mrgreen: :mrgreen:
உங்கள் பார்வைக்கு எதிர்பார்ப்பானது எங்கள் பார்வைக்கு அடிப்படை... சரியா...அதுதான் வேறுபாடு...அடைவது ஒன்றைத்தான் எந்த வழியில் என்றாலும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அந்த எதிர்பார்ப்பு தான்.. அடிப்படை என்று வேறை பெயரை வைக்கிறியள்.. மொத்தத்தில எதிர்ப்பார்ப்பு அங்கும் இருக்கு.. அடைவது ஒன்றையா..?? எதிர்பார்த்து அதை நிறைவேற்றிக்கொள்கிறியள்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அந்த எதிர்பார்ப்பு தான்.. அடிப்படை என்று வேறை பெயரை வைக்கிறியள்.. மொத்தத்தில எதிர்ப்பார்ப்பு அங்கும் இருக்கு.. அடைவது ஒன்றையா..?? எதிர்பார்த்து அதை நிறைவேற்றிக்கொள்கிறியள்.. :wink:
அப்ப காதலின் அடிப்படையே எதிர்பார்ப்பு என்றீங்களா....எங்களுக்கு அப்படியாத் தோன்றவில்லை....! காதலின் அடிப்படை அன்பும் நேசமும் தான் காரணம்...எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் மட்டும் பெற நினைப்பது...இது அப்படியல்ல அன்பை நேசத்தை வழங்கவும் நினைக்கிறது...! :wink: <!--emo&