Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேலை கட்டிய மாதரை நம்பாதே
#41
கிருபன் நீங்கள் சொல்கின்ற கருத்தை சரியாக உள்வாங்காது தங்களது அனுமானங்களை முடிவாகக்கூறும் சாதுரியம்தான் கருத்தாடலோ என்னவே யூட் அண்ணாவிற்கு.
:::: . ( - )::::
Reply
#42
stalin Wrote:போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------
போர்த்துக்கேயர் தான் சேலையை அறிமுகப்படுத்தியமாகவும் எங்கையோ வாசித்த ஞாபகம் ஸ்ராலின். அந்த வரலாறு தெரிஞ்சா எழுதுங்கோ ஒருக்கா ஞாபகப்படுத்திப்பாக்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#43
aswini2005 Wrote:

ஆதாரமில்லாத கருத்துக்களை பரப்புவதை தவிர்த்தால் நன்று... தாலி பொட்டு அடிமைச்சின்னங்கள் என்போர் இப்போ போர்த்துக்கேயர் சேலையைத் தந்ததாக கூறி அதுவும் அடிமைச்சின்னத்தின் வெளிப்பாடு என்று கூவுவதற்கு அதிக நேரம் எடுக்காது..அப்ப என்னதான் இவை சொந்தமாக் கொண்டு வந்தவையாம்.... இவைக்கென்றான கலாசார விழுமிய உத்தாவாதத்திற்கு...! :wink: Idea :?:

(The Indian Saree (a.k.a. Sari, Seere, Sadi) boasts of oldest existence in the sartorial world. It is more than 5000 years old! It is mentioned in Vedas, the oldest existing (surviving) literature (3000 B.C.) Patterns of dress change throughout the world now and then but, the Sari has survived because it is the main wear of rural India. 75% of the population (now a billion as per official estimate) wear versatile sari.)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44

குருவிகள் தந்தது மாதிரி என்னிடம் இலலை உஙகளைப் போல் வாசித்த அல்லது கேட்ட ஞாபகம்தான் ---------குருவியார் சொன்னாலும் எனது சிற்றறிவு அதை ஏற்கமறுக்கிறது---------------ஸ்ராலின்
Reply
#45
20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் சேலை அணியும் முறை எல்லோருக்கும் பொதுவாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் சட்டை அணிவது உயர்சாதி பெண்களுக்கு மட்டும் என்று இருந்தது. பலர் குறுக்குக்கட்டுதான் கட்டி இருந்தார்கள். மீறினால் பெரும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

20ம் நூற்றாண்டில் இப்படி நடாத்தப்பட்டவர்கள் அதற்கு முற்பட்ட காலங்களில் எப்படி நடாத்தப்பட்டிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

உடைகள் எவ்வாறு அணியப்பட்டன என்பதை கோயிற்சிற்பங்கள் விளக்குகின்றன. பழைய கால ஓவியங்களும் சிற்பங்களும்தான் நமக்கு முன்னுள்ள ஆதாரங்கள்.

வேதங்கள் சேலை உடுத்துவதைச் சொல்லியிருந்தால், அக்கால சிற்பங்களும் (கி.பி. 3000 என்றால் சிந்துவெளி நாகரிக கால) அதைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.
<b> . .</b>
Reply
#46
kirubans Wrote:20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் சேலை அணியும் முறை எல்லோருக்கும் பொதுவாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் சட்டை அணிவது உயர்சாதி பெண்களுக்கு மட்டும் என்று இருந்தது. பலர் குறுக்குக்கட்டுதான் கட்டி இருந்தார்கள். மீறினால் பெரும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

மெகதஞ்சார கரப்பா பகுதிகளில் ஆதாரம் கிடைக்கவில்லை உங்களை போல் சொல்ல நினைத்தேன் குருவியார் ஆதாரம் வேணும் என்று தடா போட்டு விட்டார்-----------------------------------------ஸ்ராலின்
Reply
#47
kirubans Wrote:20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் சேலை அணியும் முறை எல்லோருக்கும் பொதுவாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் சட்டை அணிவது உயர்சாதி பெண்களுக்கு மட்டும் என்று இருந்தது. பலர் குறுக்குக்கட்டுதான் கட்டி இருந்தார்கள். மீறினால் பெரும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

20ம் நூற்றாண்டில் இப்படி நடாத்தப்பட்டவர்கள் அதற்கு முற்பட்ட காலங்களில் எப்படி நடாத்தப்பட்டிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

உடைகள் எவ்வாறு அணியப்பட்டன என்பதை கோயிற்சிற்பங்கள் விளக்குகின்றன. பழைய கால ஓவியங்களும் சிற்பங்களும்தான் நமக்கு முன்னுள்ள ஆதாரங்கள்.

வேதங்கள் சேலை உடுத்துவதைச் சொல்லியிருந்தால், அக்கால சிற்பங்களும் (கி.பி. 3000 என்றால் சிந்துவெளி நாகரிக கால) அதைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.
கோயில்களில் எங்கை சாறீ கட்டின சிற்பங்கள்----- எல்லாம் வாத்ஷாயினரின் காம சூத்திர சிற்பஙகளாய் எல்லோ இருக்கின்றன----ஸ்ராலின்
Reply
#48
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
stalin Wrote:போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------
போர்த்துக்கேயர் தான் சேலையை அறிமுகப்படுத்தியமாகவும் எங்கையோ வாசித்த ஞாபகம் ஸ்ராலின். அந்த வரலாறு தெரிஞ்சா எழுதுங்கோ ஒருக்கா ஞாபகப்படுத்திப்பாக்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆதாரமில்லாத கருத்துக்களை பரப்புவதை தவிர்த்தால் நன்று... தாலி பொட்டு அடிமைச்சின்னங்கள் என்போர் இப்போ போர்த்துக்கேயர் சேலையைத் தந்ததாக கூறி அதுவும் அடிமைச்சின்னத்தின் வெளிப்பாடு என்று கூவுவதற்கு அதிக நேரம் எடுக்காது..அப்ப என்னதான் இவை சொந்தமாக் கொண்டு வந்தவையாம்.... இவைக்கென்றான கலாசார விழுமிய உத்தாவாதத்திற்கு...! :wink: Idea :?:

(The Indian Saree (a.k.a. Sari, Seere, Sadi) boasts of oldest existence in the sartorial world. It is more than 5000 years old! It is mentioned in Vedas, the oldest existing (surviving) literature (3000 B.C.) Patterns of dress change throughout the world now and then but, the Sari has survived because it is the main wear of rural India. 75% of the population (now a billion as per official estimate) wear versatile sari.)
குருவியண்ணா நாங்கள் ஒன்றும் ஆதாரமில்லாத கருத்துப்பரப்புரை செய்யவில்லை. யாரோ ஒரு பெரியவர் எழுதியதைத்தான் சொன்னோம். ஆதாரத்துக்கு நான் 5800 புத்தகத்தையும் தேடித்தான் எடுத்துவரவேணும். ஆதாரம் எடுத்திட்டு சொல்றன் அண்ணே.

அண்ணா பொட்டு நீங்கள் போற்றுவது போல் பண்பாடாக வரவில்லை. இதற்கும் ஆதாரமான கட்டுரையொன்று இருக்கிறது. ரைப்பண்ண அலுப்பாயிருக்கு. முடிந்தால் ரைப்பண்ணித்தருகிறேன். உங்கள் தாலிக்கும் காரணம் இருக்கு. இப்ப நேரமில்லை. நாளைக்கு ஆராட்சியுடன் வருகிறேன்.
:::: . ( - )::::
Reply
#49
இரத்த நிறத்தில் ஏன் பொட்டு வைப்பது என்பதை நானும் படித்திருக்கிறேன். விளக்க இதுவொன்றும் பெரிய விஞ்ஞான சூத்திரம் இல்லை.
<b> . .</b>
Reply
#50

யாரோ பெரியவர் கனாக் கண்டு எழுதினதுகள் வேண்டாம்...அப்படித்தான் காலங் காலமா தமிழர்கள் எழுதிவைச்சுப் படிக்கினம்.. எங்களுக்கு ஆதாரம் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்..நாம் தந்த ஆதாரம்...இத்துறையில் ஆராய்ச்சி செய்த ஒருவரின் கட்டுரையில் இருந்து பெறப்பட்டது...அதில நிறைய விசயம் இருக்கு...முதலில உங்கட புளுகுகள அவிட்டு விடுங்கோ..பிறகு தாறம்....ஆதாரம் எங்கள் கருத்துக்கு..! அப்பதான் சுவாரசியமா இருக்கும்..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
குருவியாரின் சேலை பற்றிய கருத்து சரி என்று நினிக்கிறன் இந்த link ஐ பாருங்கள் குருவியார் சேலை பெண் போட்டோ இங்கு தான் சுட்டுள்ளார் சேலை பற்றிய வரலாறு இந்த link இல் உள்ளது------www.sareeonline.com----என்ற வெப் சைட் சென்று about saree என்ற section இல் பாருங்கள-----------ஸ்ராலின்
Reply
#52
stalin Wrote:குருவியாரின் சேலை பற்றிய கருத்து சரி என்று நினிக்கிறன் இந்த link ஐ பாருங்கள் குருவியார் சேலை பெண் போட்டோ இங்கு தான் சுட்டுள்ளார் சேலை பற்றிய வரலாறு இந்த link இல் உள்ளது------www.sareeonline.com----என்ற வெப் சைட் சென்று about saree என்ற section இல் பாருங்கள-----------ஸ்ராலின்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#53
இந்தா ஆதாரத்தோட வாறன் என்று போனீங்க...இப்ப சிரிச்சுச் சமாளிக்கிறீங்க...நல்ல ஆக்கள் தான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
kuruvikal Wrote:இந்தா ஆதாரத்தோட வாறன் என்று போனீங்க...இப்ப சிரிச்சுச் சமாளிக்கிறீங்க...நல்ல ஆக்கள் தான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அண்ணை பொறுங்கோ லேட்டானாலும் லேட்டஸ்டா வரும். அவ்வளத்தையும் ரைப்பண்ணிறதென்ன சின்ன வேலையா ?
:::: . ( - )::::
Reply
#55
சேலை கட்டுவது பற்றியும் ஆங்காங்கு பேசப்பட்டருப்பதால் இதை இங்குசொல்லுகிறேன். எப்பொதும் எதிர் கரைகள் (அக்கரை பச்சை )பச்சையானவை.
நம்மவருக்கு மேலைதேய உடை அழகாக தெரிவது போல பிற நாட்டவருக்கு நமது சேலை அழகாக தான் தெரிகிறது அதை விரும்பவும் செய்கிறார்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#56
சேலை சிந்துவெளி நாகரிக காலத்திலேயே வழக்கத்தில் இருந்திருக்கிறது அகழ்வாராச்சியாளர்க்கு பூக்கள் டிசைன் செய்யப்பட்ட சேலையை ஒரு பெண் மதகுரு அணிந்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மேலும் சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய விரும்புவர்கள் இந்த வெப்சைற்றை சென்று பாருங்கள்--www.wikipedia.org------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#57
stalin Wrote:சேலை சிந்துவெளி நாகரிக காலத்திலேயே வழக்கத்தில் இருந்திருக்கிறது அகழ்வாராச்சியாளர்க்கு பூக்கள் டிசைன் செய்யப்பட்ட சேலையை ஒரு பெண் மதகுரு அணிந்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> மேலும் சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய விரும்புவர்கள் இந்த வெப்சைற்றை சென்று பாருங்கள்--www.wikipedia.org------------------------------------------------------------------------------ஸ்ராலின்

வாங்க வாங்க....போர்த்துக்கேயர் காலத்தில இருந்து சிந்துவெளிக்குப் போயிட்டியளே.. நல்ல முன்னேற்றம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
stalin Wrote:போர்த்துக்கேசிய வரலாற்று அறிஞனின் கூற்றுப்படி போர்த்துகேயர் இலங்கை இந்தியா நாடுகளுக்கு வந்தபோது பெண்கள் அரைக்குமேலே பெண்கள் உடுபபு போடமால் இருந்தார்களாம் அப்படியானால் சேலை உருவானது ஆககுறைந்தது 500 ஆண்டுகள்தான்-----------------------------------------------------------------------------------------------------------------------------
விவதாங்களூடாக தெளிவு ஏற்படுவது முன்னேற்றமே----------------------சேலை பல காலம் முன்பு பழக்கத்தில் இருந்தாலும் எல்லா மட்ட மக்களும் அணியாமல் இருந்திருக்கலாம் அது ஒரு மேட்டுக்குடிக்கே உரித்தேயே யாயிருந்திருகிக்கலாம் சிகிரியாவிலுள்ள ஓவியங்களில் மேலாடை இல்லாத பெண்களைப்பார்க்கலாம் இன்றும் இந்தியாவில் மலை சாதி பழங்குடிபிரிவினரில் சில பிரிவினர் மேலாடைஇல்லாமல்இருப்பதாக கருத்துண்டு பெரும்பான்மையார் இந்நிலையில் இருந்திருந்திருந்தபடியால் அப்படிச்சொல்லியிருக்கலாம் கிட்டிய காலங்களிலேயே குறுக்கு கட்டு கலாச்சாரம் இருந்திருக்கிறது ஃ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#59
stalin Wrote:

<img src='http://img208.echo.cx/img208/1204/fresco64op.jpg' border='0' alt='user posted image'>

யார் சொன்னா சிகிரியாக் குன்று ஓவியப் பெண்களுக்கு மேலாடை இல்லை என்று... அந்தச் ஓவியங்கள் பற்றி படித்த போது மேலாடை என்பது தந்துரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தாப் படித்தமே...குறிப்பாக நிற வேறுபாடு மூலமும்.. அக்காலத்தில் அணியப்பட்ட மேலாடை அணிகலன்கள் மூலமும்...இதோ இந்தப் படத்தில் உள்ள ஓவியத்தில் தெளிவாக மேலாடை இருப்பது காட்டப்பட்டுள்ளது....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
சிகிரியா பற்றிய படதகவலுக்கு நன்றி-------------ஸ்ராலின்
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)