![]() |
|
சேலை கட்டிய மாதரை நம்பாதே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சேலை கட்டிய மாதரை நம்பாதே (/showthread.php?tid=4520) |
சேலை கட்டிய மாதரை நம்பாதே - shanmuhi - 04-09-2005 சேலை கட்டிய மாதரை நம்பாதே... என்று எதை நினைத்து அப்படி எழுதி வைத்தார்கள்... அதன் உண்மையான விளக்கம் தெரியுமா..? ? ? - vasisutha - 04-09-2005 யார் எழுதிவைத்தது? :roll: :roll: :roll: - tamilini - 04-09-2005 அப்ப கண்டிப்பா வசி எழுதவில்லைப்போலயிருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 04-09-2005 எழுதினவர் மட்டும் sunமுகிட்ட மாட்டினா ஹி ஹி ஹி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: சேலை கட்டிய மாதரை நம்பாதே - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->சேலை கட்டிய மாதரை நம்பாதே... என்று எதை நினைத்து அப்படி எழுதி வைத்தார்கள்... அதன் உண்மையான விளக்கம் தெரியுமா..? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப சுடி (தார்) சல் (வார்) மினி மிடி ஜீன்ஸ் இல்லப் போல...அதுதான்...அப்படி எழுதிட்டார்....! மன்னிச்சு விட்டிடுங்கோ சண்முகி அக்கா..அது அவர் குற்றம் இல்லையே ஆடை வடிவமைப்பாளர் குற்றம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- stalin - 04-09-2005 சேலை கட்டின படியால் கவர்ச்சியா இருக்காங்க அதுவும் இலலாவிட்டால் வேறு ஒரு கவர்ச்சியமில்லை நம்பி விடாதே என்றுசொல்லியிருக்காலம் - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->சேலை கட்டின படியால் கவர்ச்சியா இருக்காங்க அதுவும் இலலாவிட்டால் வேறு ஒரு கவர்ச்சியமில்லை நம்பி விடாதே என்றுசொல்லியிருக்காலம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப ஆண்கள் வேட்டி கட்டிறது கவர்ச்சியா இருக்காதோ...பெண்களுக்கு....??! இல்ல சேலை 12/16 (?) முழம் ( ஒரு முழம்.. முழங்கை மூட்டு முதல் கைவிரல் விரல் நுனி வரையான நீளம்) வேட்டி 8 முழம் நீளம்...அதுதான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- eelapirean - 04-09-2005 உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள் - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-eelapirean+-->QUOTE(eelapirean)<!--QuoteEBegin-->உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'> இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...! எங்களுக்கு பழகிட்டுது போல... மிகவும் அழகான அம்சமான உடையா அதுதான் தெரியுது....! ஏன் ஒரு காலத்தில் ஆண்களும் சேலை உடுத்தார்களாமே..அவர்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட வேலைகள்...! எதுக்கும் கவர்ச்சி என்பதற்கான பொது வரைவிலக்கணம் என்ன...????! இல்ல கண்டவையும் பொதுவா பெண்கள் தான் கவர்ச்சி என்றாங்க... பெண்களுக்கும் ஏதோ ஒன்று கவர்ச்சியா தெரியத்தானே வேண்டும்... உலகத்தில...! :wink: :roll:
- tamilini - 04-09-2005 :twisted: :evil: :evil: :evil: - kuruvikal - 04-09-2005 சூ... சும்மா பேயாட்டம் ஆடாம... கருத்தை எழுதுங்க...! பிறகு சண்முகி அக்கா சொன்னது மெய்யாயிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - stalin - 04-09-2005 <!--QuoteBegin-eelapirean+-->QUOTE(eelapirean)<!--QuoteEBegin-->உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பயணகட்டுரை எழுதும் மேற்க்கு நாட்டு ஒருவர் கூறினார் சேலை கட்டியவரை பார்க்கும்போது ஏற்படும் இனகவர்ச்சி உந்துதல் வேற எந்த உடுபபு போடும் பெண்களிலும் இருப்பதில்லை என்று--------------உடலின் இயற்கையான உறுப்புகளை முழுமையா மூடுவதால் அப்படியான உணர்வு ஏற்படுகிறதோ என்னவோ---------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின் - kuruvikal - 04-09-2005 மேற்கு நாட்டவருக்கு மூடத்தெரியாது என்பதற்காக மூடியதெல்லாம் கவர்ச்சியல்ல...! மேற்கு நாட்டு ஆண்கள் உட்பட ஆண்கள் மூடிக்கிட்டுத்தானே திரிகிறார்கள் பெண்கள் சொன்னார்களா கவர்ச்சியா இருக்கீங்க என்று...! அதேன் பெண்கள் மூடினா மட்டும் கவர்ச்சியாத் தெரியுது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- stalin - 04-09-2005 குருவியார் போட்ட சேலைகட்டியபடத்தைப் பார்த்து சிலர் பேர் பேய் போல முழிக்கின்றனர் அது ஏன் ஏன்------------------------------------------------------- - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->குருவியார் போட்ட சேலைகட்டியபடத்தைப் பார்த்து சிலர் பேர் பேய் போல முழிக்கின்றனர் அது ஏன் ஏன்-------------------------------------------------------<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவையையே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க... அவைக்கு என்ன பிரச்சனையோ... குருவிகளுக்கு என்ன தெரியும்...! :wink:
- stalin - 04-09-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->மேற்கு நாட்டவருக்கு மூடத்தெரியாது என்பதற்காக மூடியதெல்லாம் கவர்ச்சியல்ல...! மேற்கு நாட்டு ஆண்கள் உட்பட ஆண்கள் மூடிக்கிட்டுத்தானே திரிகிறார்கள் பெண்கள் சொன்னார்களா கவர்ச்சியா இருக்கீங்க என்று...! அதேன் பெண்கள் மூடினா மட்டும் கவர்ச்சியாத் தெரியுது...! :wink: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அங்கை விசேஷமாய் சமாச்சாரம் இருக்குதோ என்னவோ-----------------------------------------------------
- tamilini - 04-09-2005 அக்கா நல்ல தலைப்புக்கொடுத்திருக்கிறியள்.. சனத்திற்கு.. அல்வா சாப்பிடுற மததிரியாச்சே. :wink: :twisted: - kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->மேற்கு நாட்டவருக்கு மூடத்தெரியாது என்பதற்காக மூடியதெல்லாம் கவர்ச்சியல்ல...! மேற்கு நாட்டு ஆண்கள் உட்பட ஆண்கள் மூடிக்கிட்டுத்தானே திரிகிறார்கள் பெண்கள் சொன்னார்களா கவர்ச்சியா இருக்கீங்க என்று...! அதேன் பெண்கள் மூடினா மட்டும் கவர்ச்சியாத் தெரியுது...! :wink: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அங்கை விசேஷமாய் சமாச்சாரம் இருக்குதோ என்னவோ-----------------------------------------------------<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அங்க ஒரு மண்ணுமில்ல... எலும்பும் தசையும் தோலும் கொழுப்பும் தான் இருக்கு....! அதில என்ன கவர்ச்சி இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 04-09-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அக்கா நல்ல தலைப்புக்கொடுத்திருக்கிறியள்.. சனத்திற்கு.. அல்வா சாப்பிடுற மததிரியாச்சே. :wink: :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தேவையென்றால் சேர்ந்து சாப்பிடுறது...சாப்பிடறவையைப் பார்த்து அங்கலாய்க்க வேண்டாம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-09-2005 ஆமா ஏற்கனவே. இந்த சேலை பற்றி வந்த கருத்தாடலில்.. சனம் வாங்கிக்கட்டினது.. மறந்து போச்சாக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: |