Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்களத்தில் வள்ளலின் உதவிக்கரம்
#21
மதன் அண்ணா சொல்றதுதான் சரி. அப்பிடி செய்றதுதான் எல்லாருக்கும் நல்லது.


.
Reply
#22
உங்களின் நல்ல நோக்கத்துக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்! நீங்கள் இப்படி உதவி செய்வதை விட நீங்கள் இலங்கைக்கு நேரில் வந்து உண்மையிலே படிக்க ஆசை, திறமை உள்ள மாணனை தேர்ந்து எடுத்து படிக்க உதவினால் நல்லது என்று நினைக்கின்றேன்! நான் இலங்கையில் தான் இருக்கின்றேன்! எங்கள் தாயக பிரதேசத்தில் இப்படி படிக்க வசதியில்லா பல மாணவர்கள் இருக்கின்றனர்!
Reply
#23
அருமை ராசா வள்ளல் அருமை உமது திட்டம் அருமையோ அருமை அதுவும் யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை செவிமடுத்து திருத்தப்பட்ட உமது உமது திட்டம் மிகவும் அருமை இது போன்ற உமது ஆக்கங்களுக்கு இந்த தவத்தாரின் ஆதரவு என்றும் இருக்கும்
_______________________________________________________________________
'' தான் ஆடாட்டிலும் தசை ஆடும்''
_______________________________________________________________________
Reply
#24
<b><span style='font-size:22pt;line-height:100%'>யாழ்.கள உறுப்பினர்கள் எதுவாக இருந்தாலும் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
பணப்பரிமாற்றங்களோ வேறு எதுவோ அதற்கு யாழ் இணையம் பொறுப்பு அல்ல என்பதை அறியத்தருகிறோம்</b></span>.
Reply
#25
[quote=இராவணன்]<b><span style='font-size:22pt;line-height:100%'>யாழ்.கள உறுப்பினர்கள் எதுவாக இருந்தாலும் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
பணப்பரிமாற்றங்களோ வேறு எதுவோ அதற்கு யாழ் இணையம் பொறுப்பு அல்ல என்பதை அறியத்தருகிறோம்</b></span> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea :|
Reply
#26
தலைசிறந்த முயற்சி. பாராட்டுக்கள். இலங்கை ரூபாயில் 1000 - 7000 வரை உதவிப்பணம் பெற்று அதில் படிப்பைத்தொடர எண்ணும் ஒரு மாணவன் நிச்சயம் இன்டர்நெற் பயன்படுத்தி யாழ் களத்தில் உறுப்பினராக இருக்கும் சாத்தியம் மிகமிகக் குறைவு. ஏன் இல்லையென்றே சொல்லலாம். தயவுசெய்து உங்கள் நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
Reply
#27
வள்ளல் அண்ணா வணக்கங்கள்....
உங்களின் உயரிய நோக்கங்கள் வரவேற்கத்தக்கது..வாழ்த்துக்கள்.. மதன் அண்ணாவின் கருத்தையும் கரிஅண்ணாவின் ஏக்கத்தையும் கருத்தில் கொள்ளுங்களேன் ....
தாழ்மையுடன்.
nஐயா
""
"" .....
Reply
#28
வள்ளலுக்கு என்ன நடந்தது. வங்கியை கொள்ளையடித்து விட்டார்களோ?
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#29
ÅûǧÄ, ¯í¸û ¿ø¦Äñ½ò¾¢üÌ À¡Ã¡ðÎì¸û.!

Quote:வள்ளலுக்கு என்ன நடந்தது. வங்கியை கொள்ளையடித்து விட்டார்களோ?
´ÕÅ÷ ¿øÄ ¦ºÂ¨Äî ¦ºö ÓÂÖõ §À¡Ð,.. «¨¾ô À¡Ã¡ð¼¡Å¢ð¼¡Öõ ÀÚ¢ø¨Ä, ¾Â× ¦ºöÐ.!! ÀƢ측Áø, À¸¢ÊÀñ½¡Áø þÕí§¸¡,. þÅÂÖð¼ ÅóÐ þ¾î ¦º¡ýɧÁ, ±ýÚ ±ñ½¢.... ÁÉÅÕò¾ Óñ¼¡ì¸ì ܼ¡Ð.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#30
வணக்கம் வள்ளல் அவர்களே! உங்கள் முயற்சி பாரட்டத்தக்கது.

உங்கள் உதவி சரியான ஒருவரை சென்றடைய வேண்டுமானால் எமது நாட்டில் எத்தனையோ ஆதரவற்றவர்கள் இல்லங்கள் உள்ளன. அவற்றில் உள்ள இருவரை தெரிந்தெடுக்கலாம். நானும் அப்படியானதொரு இல்லத்தில் இருந்து தான் படித்தேன். உங்களுக்கு விரும்பினால்........

தோழமையுடன்
ஹம்சன் Cry
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)