09-12-2003, 10:51 AM
இலண்டனில் நடப்பது என்ன?
அனைவரும் இதனை அறியவேண்டும் எண்டதற்காக இதனை இங்கு எளுதுகிறேன்.
இலண்டனில் தமிழ் இழைஞர்கள் பலர் பல வகையான மோசடிகளை செய்து பணம் சம்பாதித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.
கடந்த வெள்ளிக்கிளமை இலண்டன் குறைடன் பகுதியில் மட்டும் சுமார் 25 தமிழ் இழைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மட்டும் ஈஸ்ற்காம் பகுதியில் மட்டும் 16 தமிழ் இழைஞர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் வீட்டு முற்றத்தில் தாட்டுவைத்திருந்த கள்ள கிறடிட் காட் மற்றும் தமது வீட்டு காப்பெற்றுக்குள் தாட்டு வைத்திருந்த கிறடிட் காட் உட்பட 600 க்கு மேற்பட்ட கள்ள கிறடிட் காட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல்................................
வடிவான தமிழ் பெண்களை கடத்துதல் வேலை முடிந்து வீடுதிரும்பும் தமிழ் குடும்பத்தரை கட்டாயப்படுத்தி கடத்திச்செண்று அவர்களின் வங்கி அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு அவர்களை அனாதரவாக வெட்டைவெளியில் இறக்கிவிடுதல்.
கத்திவெட்டு கொலைகள் போன்றவற்றில் இடுபடுதல் போன்றவற்றையும் செய்துவருகின்றனர் தமிழ் இழைஞர்.
பழைய முத்த தாயக மக்களுக்கு தெரியும் டீ ஜ யி பாஸ்கர லிங்கத்தை இவர் இலங்கையில் சேவையாற்றி பின்னர் இன்ரபோலுக்கு சேவையாற்றி வந்தவர்.
இவரை கனடா அரசு வரவளைத்து குத்தகை அடிப்படையில் கனடாவில் தமிழர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது.
கனடாவில் இருந்த பல ஆயுத தமிழ் கும்பலை வேரோடு பிடுங்கி சாதனைபடைத்தவர் இதற்காக கனடா அரசினால் கௌரவிக்கப்பட்டவர்.
இதன்பயனாக கனடாவில் புலிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் பல தமிழ் இழைஞர்கள் நாடுகடத்தப்படவும் கரணமாக அமைந்தவர்.
இவர் தற்போது இன்ரப்போல் அதிகாரியாக கடமையாற்றுவதுடன் பிறான்ஸ் பாரீசில் சேவை செய்து வந்தவர். பாரிசில் குற்றச்செயல்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பெருமை இவரைச்சாரும்.
தற்போது பிரத்தானிய அரசு இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இவரின் சொந்த இடம் தீவகம். இவரின் தலைமையில் பிரித்தானிய அரசு ஒரு விசேட பொலிஸ் குளவையும் பிறாஞ்சில் இவருடன் வேலைசெய்த ஒரு அதிகாரியின் பெயரில் இன்னொரு குளுவையும் தற்போது கொடுத்து தமழர்கள் களைப்படுகின்றனர்.
சுமார் வெற்றிகரமாக இதுவரை 680 தமிழர்கள் வரை கள்ள மட்டை கஞ்சாவியாபர மோசடி மேலும் கொலை குற்'றம் போன்றவற்றிற்காக கைது செய்துள்ளனர்.
இவை அனைத்தும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களின் உதவியுடன் இன்னும் 1000 இழைஞர்கள் கைது செய்யப்படவும் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஸ்எகாட்லன் யாட் கவனித்துவருகின்றது.
இந்த தமிழன் பிரித்தானிய அரசிற்கு ணரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் மக்களின் சேட்டைகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இவற்றில் இருந்து தமிழர் தப்பி வாளும் நாள் எப்போது வரும் என அனைவரும் ஏங்கி நிற்கின்றோம்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->