Yarl Forum
LONDON - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: LONDON (/showthread.php?tid=8144)

Pages: 1 2 3 4 5


LONDON - sethu - 09-12-2003

இலண்டனில் நடப்பது என்ன?
அனைவரும் இதனை அறியவேண்டும் எண்டதற்காக இதனை இங்கு எளுதுகிறேன்.

இலண்டனில் தமிழ் இழைஞர்கள் பலர் பல வகையான மோசடிகளை செய்து பணம் சம்பாதித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.
கடந்த வெள்ளிக்கிளமை இலண்டன் குறைடன் பகுதியில் மட்டும் சுமார் 25 தமிழ் இழைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மட்டும் ஈஸ்ற்காம் பகுதியில் மட்டும் 16 தமிழ் இழைஞர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் வீட்டு முற்றத்தில் தாட்டுவைத்திருந்த கள்ள கிறடிட் காட் மற்றும் தமது வீட்டு காப்பெற்றுக்குள் தாட்டு வைத்திருந்த கிறடிட் காட் உட்பட 600 க்கு மேற்பட்ட கள்ள கிறடிட் காட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல்................................
வடிவான தமிழ் பெண்களை கடத்துதல் வேலை முடிந்து வீடுதிரும்பும் தமிழ் குடும்பத்தரை கட்டாயப்படுத்தி கடத்திச்செண்று அவர்களின் வங்கி அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு அவர்களை அனாதரவாக வெட்டைவெளியில் இறக்கிவிடுதல்.
கத்திவெட்டு கொலைகள் போன்றவற்றில் இடுபடுதல் போன்றவற்றையும் செய்துவருகின்றனர் தமிழ் இழைஞர்.



பழைய முத்த தாயக மக்களுக்கு தெரியும் டீ ஜ யி பாஸ்கர லிங்கத்தை இவர் இலங்கையில் சேவையாற்றி பின்னர் இன்ரபோலுக்கு சேவையாற்றி வந்தவர்.
இவரை கனடா அரசு வரவளைத்து குத்தகை அடிப்படையில் கனடாவில் தமிழர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது.
கனடாவில் இருந்த பல ஆயுத தமிழ் கும்பலை வேரோடு பிடுங்கி சாதனைபடைத்தவர் இதற்காக கனடா அரசினால் கௌரவிக்கப்பட்டவர்.
இதன்பயனாக கனடாவில் புலிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் பல தமிழ் இழைஞர்கள் நாடுகடத்தப்படவும் கரணமாக அமைந்தவர்.
இவர் தற்போது இன்ரப்போல் அதிகாரியாக கடமையாற்றுவதுடன் பிறான்ஸ் பாரீசில் சேவை செய்து வந்தவர். பாரிசில் குற்றச்செயல்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பெருமை இவரைச்சாரும்.

தற்போது பிரத்தானிய அரசு இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இவரின் சொந்த இடம் தீவகம். இவரின் தலைமையில் பிரித்தானிய அரசு ஒரு விசேட பொலிஸ் குளவையும் பிறாஞ்சில் இவருடன் வேலைசெய்த ஒரு அதிகாரியின் பெயரில் இன்னொரு குளுவையும் தற்போது கொடுத்து தமழர்கள் களைப்படுகின்றனர்.
சுமார் வெற்றிகரமாக இதுவரை 680 தமிழர்கள் வரை கள்ள மட்டை கஞ்சாவியாபர மோசடி மேலும் கொலை குற்'றம் போன்றவற்றிற்காக கைது செய்துள்ளனர்.

இவை அனைத்தும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களின் உதவியுடன் இன்னும் 1000 இழைஞர்கள் கைது செய்யப்படவும் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஸ்எகாட்லன் யாட் கவனித்துவருகின்றது.
இந்த தமிழன் பிரித்தானிய அரசிற்கு ணரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் மக்களின் சேட்டைகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இவற்றில் இருந்து தமிழர் தப்பி வாளும் நாள் எப்போது வரும் என அனைவரும் ஏங்கி நிற்கின்றோம்.


- Kanani - 09-12-2003

உண்மை பாதி பொய் பாதி கலந்து செய்த கலவை சேது அண்ணை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கருத்தில் ஆங்காங்கே நல்லாத்தான் பொய்கள் செருகப்பட்டிருக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 09-12-2003

இங்கு கணனி உண்மை தான் எதுவும் பொய்யாக நான் கருத வில்லை எனக்கு தற்போது ஒரு சட்டத்தரனி சொல்லி கவலைப்பட்ட விடயம் அவர் லண்டனில் 18000 அவதி விண்ணப்பங்களை கையாளுகிறார் அவருடைய கிளைன்டுகள் 54 பேர் கடந்த 3 வாரத்திற்குள் உள்ளையாம் நம்பமாட்டியள் ஆனால் முற்றிலும் உண்மை அதுமட்டுமல்ல அந்த தீவகத்து சீமானை நான் பாரிசில் சந்தித்து கதைத்திருக்கிறன் பல தமிழர்கள் அவருக்கு நண்பன்.இப்ப 13 வயது மகனும் இருக்கு நம்ப தயார் இல்லை உண்டால் நான் என்ன செய்ய.
சிறைச்சாலை தொலைபேசி இலக்கத்தை இங்கு போடுறன் அந்த சிறைக்குள் எத்தனை தமிழர் இருக்கினம் எண்டு தொலை பேசி எடுத்து கேளுங்கோ தரவோ?
அப்படி சிறை கனக்க இருக்கு


- kuruvikal - 09-12-2003

உண்மையோ பொய்யோ...பாஸ்கரலிங்கம் அல்ல குருவிகளாக இருந்தாலும் தமிழ் மக்களின் மானத்தைக் கப்பலேற்றும் சில இளைஞர் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது கட்டாயம்...ஆனால் அதற்கும் போராளிகளுக்கும் தொடுப்புப் போடுவதுதான் ஏன்...???!!! புலிகளைப் பொறுத்தவரை ஈழத்திலேயே அனைத்துக் குற்றச் செயல்களையும் சிறிலங்காப் பொலிசாரைவிட மிக மிகத் திறமையாக கட்டுப்படுத்தியவர்கள்.... அதை மக்களுக்கு நிரூபித்தவர்களும் கூட....! இன்ரப்போலோ,ஸ்கொட்லன்யாட்டோ புலிகளை நாடினால் இன்னும் நல்லபலன் கிட்டும்... விரைவாகவும் கிட்டும்...தமிழ் மக்களின் மானமும் சர்வதேச அளிவில் காப்பாற்றப்படும்...!


- Kanani - 09-12-2003

குருவியண்ணை உங்களுக்க விளங்கிற்றுது...
சேது அண்ணை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட நினைக்கிறியள்...நாங்கள் அந்தளவுக்கு...... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 09-12-2003

தற்போது சட்டத்தரனி தொடர்பு கொண்டார் அவருடன் வேறு அலுவல்கள் தொடர்பாக கலந்துரையாடினேன் அப்போது கேட்டேன் சீமான் பாஸ்கரலிங்கம் தீவத்தில் எந்த தீவு எண்டு அவர் சொன்னார் அவன் புங்குடி தீவாம் அதையும் இங்கு தெரிவிக்கின்றேன்.
குருவி தாங்கள் எளுதிய கேள்வி குறியானதற்கு நான் பதில் தருகிறேன் தமிழ் இழைஞர்கள் செய்வதெல்லாம் புலிகளின் தலையில் கனடாவில் விளுந்ததற்கு பல ஆதாரங்கள் இருக்கு ஆனால் புலிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எண்டு எனக்கு நல்லாதெரியும் ஆனால் சுத்துமாத்து செய்துபோட்டு பிடிபடுற எல்லா களுசறைகளும் சொல்லுர ஒரு கதை என்ன தெரியுமோ நான் நாட்டிலை ஆயுதம் ஏந்தி போராடினநான் அங்கு திருப்பி அனுப்பாதையுங்கோ என்னை அரசாங்கம் கைது செய்யும் என்டு


- sethu - 09-12-2003

பல ஊடக சான்றுகளை குருவிகளும் கணனியும் பார்திருப்பிகள் என நினைக்கிறேன் நானாக இயற்றவில்லை கணனி
சிறைச்சாலை தொலைபேசி இலக்கம் 00442082833850


- vaiyapuri - 09-12-2003

வணக்கம்.

பாஸ்கரலிங்கம்,ஸ்கொட்லான்ட் யாட்...குற்றவாளிகள்..கைது..திருப்பியனப்பல்
பரவாயில்லை நன்கு பரந்து பட்ட சிந்தனை ! இந்தத்தலைப்பிலே எனது கருத்தையும் முன்வைக்கிறேன்.

கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்படப்போபவர்கள் யார் என்று வேறு யாரும் சொல்லத் தேவையில்லை.சேதுவே சொல்லிட்டாரே..

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இலண்டனில் தமிழ் இழைஞர்கள் பலர் பல வகையான மோசடிகளை செய்து பணம் சம்பாதித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.  
கடந்த வெள்ளிக்கிளமை இலண்டன் குறைடன் பகுதியில் மட்டும் சுமார் 25 தமிழ் இழைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
கடந்த புதன்கிழமை மட்டும் ஈஸ்ற்காம் பகுதியில் மட்டும் 16 தமிழ் இழைஞர்கைது செய்யப்பட்டுள்ளனர்.  
இவர்களின் வீட்டு முற்றத்தில் தாட்டுவைத்திருந்த கள்ள கிறடிட் காட் மற்றும் தமது வீட்டு காப்பெற்றுக்குள் தாட்டு வைத்திருந்த கிறடிட் காட் உட்பட 600 க்கு மேற்பட்ட கள்ள கிறடிட் காட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.  
இதுமட்டுமல்லாமல்................................  
வடிவான தமிழ் பெண்களை கடத்துதல் வேலை முடிந்து வீடுதிரும்பும் தமிழ் குடும்பத்தரை கட்டாயப்படுத்தி கடத்திச்செண்று அவர்களின் வங்கி அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு அவர்களை அனாதரவாக வெட்டைவெளியில் இறக்கிவிடுதல்.  
கத்திவெட்டு கொலைகள் போன்றவற்றில் இடுபடுதல் போன்றவற்றையும் செய்துவருகின்றனர் தமிழ் இழைஞர்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தலைப்பும் நல்ல தலைப்பு கருத்தும் நல்ல கருத்து. ஆனால் எனது பார்வைக்கு சில முரண்பாடுகள் வருகின்றது. அதாவது..
பாஸ்கரலிங்கம் குற்றவாளிகளையும் சட்டவிரோத ஆயதக்கும்பல்களையும் வேரோடு பிடுங்கி எறிந்ததற்காக கனேடிய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டவர் என்று எழுதப்பட்டுள்ளது. சங்கதி அப்படியென்றால் இது என்ன இது ...............?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தற்போது பிரத்தானிய அரசு இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஒரு காலத்தில் தான் காரைக் கேட்டு கார் தரவில்லை என்பதற்காகவே டொரன்டோவில் தமிழர்க்கு இடையில் துப்பாக்கிச் சுூடுகள் பரிமாறப்பட்டிருந்ததை யாரும் மறக்கமாட்டியள் என்டு நினைக்கிறன்..

அது போக 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் அதுவும் சுமார் 150 க்கும் 200க்கும் இடைப்பட்டவர்கள் தான் இவ்வகைக் குற்றச்செயல்களைப்புரிவதாகவும் இலங்கைத் தமிழரின் எதிர்கால நலன் கருதி இவை முற்றாக நிறுத்தப்படவேண்டிய அவசியம் குறித்தும் ஸ்கொட்லன்ட் யாட் தமிழ் ஊடகங்களுக்கொரு விளக்கம் அளித்துள்ளது.

இதுக்கெல்லாம் மேலாலே... லண்;டன் நகரிலே இந்த மாதிரிப் பெடியளின்ட அட்டகாசத்துல எத்தiனேயோ கல்யாண வீடுகள் நாசமாப்போயிருக்குது..கள்ளக் காட் போடயில்லையென்டு எத்தனையோ வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், எத்தனையோ குடும்பங்கள் வழிப்பறிக்குள்ளாகியும், எத்தனையோ இளைஞர்கள் காணும் போதெல்லாம் கப்பம் கொடுக்க வேண்டிய சுூழ்நிலையும் இந்த வகைக்கும்பல்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் இன்னமும் நடந்துகொண்டும் இருக்கிறதாம்....

உதெல்லாம் போக பாஸ்கரணாருன்ட திறமையினால் ஒரு சமூகத்தினைக் காப்பாற்றும் நோக்கம் அதே நேரம் சட்ட ஒழுங்கைப் பேணும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் அவரை நியமித்திருக்கும்போது...தம்பி [color=#ff0000]<b>சேது அவரை பிரித்தானிய அரசாங்கம் விலைக்கு வாங்கிவிட்டது என்று எழுதியிருக்கிறது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று..[/</b>color]

இப்ப தம்பி சேது என்ன சொல்லுறியள்...பாஸ்கரன் வேணுமோ ? வேண்டாமோ ?


- sethu - 09-12-2003

பாஸ்பரலிங்கம் வேனும் அதை ஏற்றுக் கொள்கிறேன் இந்த விடயத்தில் உடன்பாடு உங்களுடன் எனக்கு இருக்கு அகற்காக நாடுகடத்ல தற்போதைக்கு கூடாது சிமான் பிடிக்கிற எல்லாரையும் பக்பண்னி அனுப்புறாராம் அதுதான் கூடாது.


- vaiyapuri - 09-12-2003

உங்கைதானப்பு தப்பு நடக்குது...

லண்டனிலே மொத்தாமாக 80,000 தமிழர்கள் வாழுகிறார்கள்.அதிலே பாருங்கோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக உதாரணமாக உங்கள் நண்பர் சட்டத்தரணியிடமே 54000 அகதி விண்ணப்பங்கள் இருக்கின்றனவென்றால் உண்மையோ பொய்யோ..ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் விண்ணப்பங்கள் இன்னும் முடிவை எட்டாத நிலைதான் தெரியுமோ ?

உந்த லட்சணத்துல அவசர அவசரமா இலங்கையை வைட் லிஸ்ட் பண்ணிப்போட்டு விண்ணப்பங்களையெல்லாம் நிராகரிக்கினம் திருப்பியனுப்பினம் என்டால் அதுக்குப்பின்னாலே ஒரு உண்மையிருக்குது பாருங்கோ... திருப்பியனுப்பத்தான் வேணும்...எத்தனை பேரை அனுப்புவார்கள் ? யாரை அனுப்புவார்கள் தமிழினத்திற்கு உதவாத அதாவது நீங்களே எழுதியிருக்கியள் களுசறைகளை; என்டு ! உவங்களைத் திருப்பியனுப்பாம என்ன வெச்சுக் கொஞ்சுறதோ ?


- sethu - 09-12-2003

தம்பி வையாபுரி நீங்களும் அடைவுவைச்சு கானி வித்து கடன் வாங்கித்தானே ஏயென்டுக்கு காசு 10 இலட்சம் கொடுத்தனிங்கள் இல்லையோ சரி கன பொடியள் இப்படித்தான் வாறாங்கள் அதுவும்போக நான் 54000 எண்டு எங்காவது எப்பவாவது எளுதினநானோ?


- vaiyapuri - 09-12-2003

தப்புதான் பாருங்கோ 18000 என்டு எழுதியிருக்கியள்..நான் மாறி 54000 என்டு எழுதிப்போட்டன்..அது சரி உது என்ன கதையப்பு 10 லட்சம் குடுத்து வந்தாப்போலை கொள்ளையடிக்கனும்,கொலைசெய்யனும்,கற்பழிக்கனும் என்டு எங்கையும் சொல்லியனுப்புறாங்களோ இல்லாட்டி உதுதான் சட்டமோ ?


- sethu - 09-12-2003

பின்னை என்ன எல்லாரும் படிக்கவே லண்டன் வருகினம் அல்லது படித்துப்போட்டோ லண்டன் வருகினம் இப்ப லண்டனிற்கு படித்தவர்கள் வரப்பயப்புடினம் ஏன் தெரியுமோ ஊரிரை தணிக்கை அவனுக்கு என்ன சிந்தனைவரும் சொல்லியோ விளங்கவேணும். பின்னை இவங்கள் என்னத்தை செய்வாங்கள் அதைத்தானே செய்வாங்கள்.

சேது வைக்கும் கருத்தினை நாகரீகமாகவும், பண்பாகவும் முன்வைக்கவும். - மோகன்


- sethu - 09-12-2003

தனிப்பட்ட ரீதியில் ஒருவரைத் தாக்கியிருப்பதால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- vaiyapuri - 09-12-2003

அடக் கருமமே வேலையையும் செய்துன்டு யாழுக்குள்ள திரும்பி வாறதுக்குள்ள எதையோ எழுதிப்போட்டான். மோகனுக்கும் வேலை !

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பின்னை என்ன எல்லாரும் படிக்கவே லண்டன் வருகினம் அல்லது படித்துப்போட்டோ லண்டன் வருகினம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்ப நீங்கள் சொல்லுறியள்.. புலம் பெயர்ந்து வாழுறதே உந்தக் கற்பழிப்பு,கொலை.கொள்ளை,மிரட்டல்,கள்ளக் காட் உதுகளுக்குத்தானோ ?


- Guest - 09-12-2003

ம் முதலில் பெயரே பிழை.
பாஸ்கரலிங்கமல்ல..சுந்தரலிங்கம்..


- vaiyapuri - 09-12-2003

அப்ப பொய்யும் பிரட்டும் சேதுவென்ட பேருல தலைவிரித்தாடுது என்டுறியள் ?


- Mathivathanan - 09-12-2003

காக்கிசசகட்டைதான் தமிழனுக்குச்சரி.. அதுதான் கொண்டுவந்திருக்கிறாங்கள். அத்தனைபேரையும் திருப்பி அனுப்பவேணும்.. ஒருத்தரையும் விடாமல். 10 லட்சம் குடுத்து வந்தால் என்ன எத்தனை லட்சம் குடுத்து வந்தாலென்ன எடுக்க கள்ளக்காட்டு போட்டவன் ஒருத்தனையும் விட்டுவைக்கக்கூடாது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 09-12-2003

நண்றியாழ் அது எனது தவறு
<!--QuoteBegin-yarl+-->QUOTE(yarl)<!--QuoteEBegin-->ம் முதலில் பெயரே பிழை.
பாஸ்கரலிங்கமல்ல..சுந்தரலிங்கம்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- vaiyapuri - 09-12-2003

சங்கதி அப்படியிருக்க லண்டனுலை நடக்குற உந்த கோஷ்டி மோதல்களக்குப் பின்னால பிரித்தானியக் காவற்துறையின் சில பார்வைகளை இங்கை பாருங்கோ:

<b>Political violence </b>
Detective Inspector Andy Rowell, leading the investigation into Mr Ratnasegaram's murder, said: "With any Tamil involvement we would try to look for any links or suggestions it might be a revenge killing, but at the moment that is only one line of inquiry."
<b>Many of the Tamils are from the villages of Sri Lanka which has suffered political violence for the last 25 years. </b>One community leader, who does not wished to be named, told BBC News Online: "Many of these communities do not know anything other than violence.

"Some of the violence goes back to family feuds.
"This is a huge concern to the Tamil community."

பார்க்க :http://news.bbc.co.uk/2/hi/england/london/3201465.stm

In Canada the leader of the AK Kannan was a sworn enemy of the LTTE.

But Cmdr Bryan said the violence in London did not appear

பார்க்க :http://news.bbc.co.uk/2/hi/uk_news/2007199.stm

உந்தப் பெடியள் செய்யுறதெல்லாம் சரியென்டு சொல்லுற கேதுவுக்கு உதெல்லாம்
புரியுமோ ....

அரசியல் து}ர நோக்கில் இதுவரை விண்ணப்பங்கள் விசாரணைக்கு எடுக்கப்படாத, அல்லது தற்போது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அகதி விண்ணப்பதாரிகளுக்கு உதெல்லாம் எந்த வகையில் பாதிக்கும் என்டுறது உந்த அறிவாளிக்கு விளங்கையில்லை போல...

உதுக்குத்தான் தம்பி சொல்லுறது .. வாயிருக்குதெண்டு பேசப்படாது.. அறிவு வேணும் .. சிந்திக்க வேணுமென்டு...!

உங்கை பி.பி.ஸி லை மற்றை பத்திரிகைகளில வாறதையெல்லாம் பாத்துப்போட்டு கிழிச்சுப் போடுவினமென்டு நினைக்கிறியளோ..பிரித்தானியாவுல ஊடகங்களுன்ட பங்களிப்பு தெரிந்தவங்களுக்கு உது புரியும்.

10 லட்சம் குடுத்துப்போட்டு வந்துட்டம் என்டு உவங்கள் செய்யுற அட்டகாசங்களுக்கு இவரு வக்காளத்து வேறை ..!

உங்கைன்ட வயிற்றுப்பிழைப்புக்காக எதைவேண்டுமானாலும் செய்வியளோ ?

மனுசனுக்குத்தான் மனிதாபிமானம், சமூக நோக்கமெல்லாம் இருக்கும்...?
உது அதையும் தாண்டின .................. !