Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கம்பன் ஒரு வம்பன்
#81
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்பொருளாய் தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..

பெண்ணாகிய ஒளவை கு}ட... கூன் குருடு பேடு நீங்கப்பிறத்தல் அரிது என்று சொன்னவராச்சே.?? :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#82
பெண்களின் உடலழக கண்டதும் எப்பிடி உற்சாகம் வந்திருக்கும் கம்பனே இவ்வளவு ஆபாசப்படேக்க பார்த்துக் கொண்டிருந்தவை படகோட்டிச்சினமாம். Confusedhock: எல்லாம் அந்த காமனுக்குத்தான் வெளிச்சம்... சொறி ராமனுக்குத்தான் வெளிச்சம்
Reply
#83
பாராட்டுக்கள் தமிழினி ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிராக வேறு ஒருதரும் குரல் குடுக்க காணலை---ஸ்ராலின்
Reply
#84
அப்ப என்னப் பாராட்டேல ஸ்ராலின் மாமா Cry
Reply
#85
பூனைக்குட்டி நீங்கள் ஆண் குட்டியா பெண்குட்டியா------------ஸ்ராலின்
Reply
#86
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்பொருளாய் தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..

பெண்ணாகிய ஒளவை கு}ட... கூன் குருடு பேடு நீங்கப்பிறத்தல் அரிது என்று சொன்னவராச்சே.?? :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இங்கு பேசப்படும் விடயம் கம்பன் வம்பனா என்பதுதானே ஒழிய இராமன் காலத்தில் ஆண்கள் வம்பர்களா என்பதல்ல...! இதைவிட மோசமாக இன்றைய ஆண்களும் கூடவே பெண்களும் இருக்கிறார்கள்... விளம்பரங்களில் எல்லாம் பெண்கள் எப்படி வந்து பொருட்களுக்கு விளம்பரம் அளிக்கின்றனர்...டேற்றிங்..சற்றிங் என்று பெண்கள் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்... ஆண்களைக் குசிப்படுத்துகிறார்கள்...அதேபோல் ஆண்களும் செய்கிறார்கள்...இந்தக் கண்றாவிகளைக் கூட கம்பன் இன்றிருந்தால் தனது காவியத்தில் சொல்லி இருப்பான்....!

கம்பன் தனது கவித்திறமையால் காவிய கால உண்மைகளை வெளிப்படுத்தினானே ஒழிய... தன்னை உத்தமனாகக் காட்டி யதார்த்தத்தை மறைக்க விரும்பவில்லை...அந்த வகையில் அவன் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை உதாரணம் காட்டியுள்ளான்...! இன்றும் பலர் எழுத்தில் எழுதுவார்கள்...அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பக்கங்கள் நரகமாக இருக்கும்....ஆனால் கம்பன் அப்படியன்றி சாதாரண மனிதனாகவும் அதேவேளை கலா ரசனையுள்ள கவிஞனாகவும் தன் படைப்புக்களுள் சமூக யாதார்த்தத்தையும் கற்பனை அழகுகளையும் புகுத்தி ரசிக்கும்படி தந்திருக்கிறானே ஒழிய வம்பனாக தனது சிந்தனைக்களைக் கொட்ட முனையவில்லை...!

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள்... அந்த வகையில் கம்பன் இராமர் கால...அது மிகைப்படுத்தப்பட பாத்திரமாக காட்டப்பட்டாலும்... அக்கால மனிதர்கள் தொடர்பான உண்மைகளை படித்தோ அல்லது ஏதோ ஒரு வகையில் தெரிந்து கொண்டு அதை வெளிப்படுத்தி இருக்கிறான்...இப்படிப் பார்த்தால் இன்றும் கூட பாலியல் வியாபாரம் செய்யும் பெண்கள் பற்றிய செய்திகளை எழுதும் காட்டும் ஊடகங்களும் வம்பர்களா...???! அதைச் வெளியில் சொல்வது தப்பா...அவர்களும் காமுகர்களா...???! அப்படிப் பார்த்தால் ஆண் - பெண் சம்பந்தப்படும் அனைத்திலும் காமத்தைக் காட்ட முடியும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
poonai_kuddy Wrote:என்ன கிருபன் அண்ணா கேள்விக்குறி போட்டிருக்கீங்கள்? இல்ல ஏதோ சந்தேகமெண்டு எல்லாரும் சந்தக்கடை மாதிரி கூவிக்கொண்டு இருந்தீங்கள் அதான் எனக்கு தெரிஞ்சத சொல்லலாமெண்டுதான் கேட்டன். என்ன சந்தேகம்

ஆறறிவுள்ள பலருக்கே தெரியாமல் இருக்கும்போது, நாலோ, அஞ்சோ இருக்கிற பூனைக்குட்டியட்ட கேட்டு என்ன பிரயோசனம் என்ற அலட்சியம்தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#88
kuruvikal Wrote:இங்கு பேசப்படும் விடயம் கம்பன் வம்பனா என்பதுதானே ஒழிய இராமன் காலத்தில் ஆண்கள் வம்பர்களா என்பதல்ல...! இதைவிட மோசமாக இன்றைய ஆண்களும் கூடவே பெண்களும் இருக்கிறார்கள்... விளம்பரங்களில் எல்லாம் பெண்கள் எப்படி வந்து பொருட்களுக்கு விளம்பரம் அளிக்கின்றனர்...டேற்றிங்..சற்றிங் என்று பெண்கள் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்... ஆண்களைக் குசிப்படுத்துகிறார்கள்...அதேபோல் ஆண்களும் செய்கிறார்கள்...இந்தக் கண்றாவிகளைக் கூட கம்பன் இன்றிருந்தால் தனது காவியத்தில் சொல்லி இருப்பான்....!

நான் படித்தது (ஆழமாக) கம்பரசம் மட்டும்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கம்பராமாயணம் மேலோட்டமாகத்தான் படித்தது.

வேண்டுமென்றால் நீங்களும் இந்த இணைப்பில் படிக்கலாம்.
http://www.chennainetwork.com/a/ebooks/ramayanam.html
பதவுரை கிடைக்காது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#89
இந்த தலைப்பில அதாவது கம்பன் செய்த வம்பு
வம்பு என்பதற்கு இன்னுமொரு பொருள் புதுமை...........இதைப்பற்றி......பண்டித மணி கணபதிப்பிள்ளை அவர்களின் ஒரு கட்டுரை பாடப்புத்தகத்தில் இருந்தது. அதே வம்பு எனும் சொல்லை இங்கு வேறு கோணத்தில் கருத்தாடலில் பயன்படுத்துவது போல............
கம்பன் கலையாக எழுதியதை கலை இலக்கியமாக பார்காது வேறு கோணத்தில் பார்த்து விட்டு எல்லோரும் வம்பு [புதுமை] செய்கிறீர்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#90
kuruvikal எழுதியது:
இங்கு பேசப்படும் விடயம் கம்பன் வம்பனா என்பதுதானே ஒழிய இராமன் காலத்தில் ஆண்கள் வம்பர்களா என்பதல்ல...! இதைவிட மோசமாக இன்றைய ஆண்களும் கூடவே பெண்களும் இருக்கிறார்கள்... விளம்பரங்களில் எல்லாம் பெண்கள் எப்படி வந்து பொருட்களுக்கு விளம்பரம் அளிக்கின்றனர்...டேற்றிங்..சற்றிங் என்று பெண்கள் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்... ஆண்களைக் குசிப்படுத்துகிறார்கள்...அதேபோல் ஆண்களும் செய்கிறார்கள்...இந்தக் கண்றாவிகளைக் கூட கம்பன் இன்றிருந்தால் தனது காவியத்தில் சொல்லி இருப்பான்....!
மிகவும் அருமையான கருத்து குருவிகள்
Reply
#91
kuruvikal Wrote:அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க <b>காமக் கண்ணோட்டதில</b> பாக்கிறியள்...

................
ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் <b>காமமாகப் பார்க்கப்படுவது</b> பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...

கம்பனது வருணனை படிப்பவரது காம இரசனைக்கு விருந்தாகுமாறு தான் கம்பன் அமைத்திருக்கிறார்.

காமம் தவறான உணர்வு என பலரும் பொருள் கொள்ளுமாறு குருவிகள் எழுதியிருப்பது திருவள்ளுவரை அவமதிப்பதற்கு சமமாகும். அதற்கு பரிகாரமாக குருவிகள் திருக்குறளின் காமத்துப்பாலை முற்றாக மனனம் செய்ய வேண்டுமென தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Reply
#92
செய்கிறோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#93
tamilini Wrote:இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்<b>பொருளாய்</b> தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..

தமிழினி,

கம்பன் எங்கே பெண்ணை பொருளாக்கியிருக்கிறான் ? ஆணுக்கு பெண் மீது மோகமும் பெண்ணுக்கு ஆண்மீது மோகமும் வருவது எதிர்ப்பாலார் மீது கவர்ச்சி கொண்ட மானிடர்களுக்கு இயற்கை. படகை ஓட்டுவது வலிமைமிக்க (எல்லா ஆண்களும் செய்யக்கூடியதல்ல) ஆண்களுக்கு உரிய செயற்பாடாக அந்த நாட்களில் இருந்தது. பயணிகளான பெண்களின் அழகு அவர்களை உற்சாகம் கொள்ள வைத்ததாக கம்பன் எழுதியிருப்பதில் போகப்<b>பொருள்</b> எப்படி உருவாகிறது?

போகப்பொருளாக பெண் வருணிக்கப்பட்டதற்கு இதோ ஒரு பழைய உதாரணம்.
"கைச்சாத்திரியுடன் ஓடிய பூசாரியின் மனைவியை பொலிசார் <b>கைப்பற்றி</b> உரிமையாளரான (கணவரான) பூசாரியிடம் <b>ஒப்படைத்தனர்.</b>"
இங்கே பெண் பூசாரியின் போகத்துக்கான பொருளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

இதே கம்பன் அதே இராமாயணத்தில் இராமனின் அழகைக்கண்டு சீதை மயங்கியதையும், இலட்சுமணன் அழகில் மயங்கி மோகம் கொண்டு சூர்ப்பநகை மூக்கறுபட்டதாகவும் சித்தரித்துள்ளான். இங்கே ஆண்கள் பெண்களின் போகப்பொருளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்று வாதிடுவது, தங்களது வாதத்துக்கு மாற்றீடாகும்.
Reply
#94
அக்கால கவிஞர்களின் படைப்புகள் கிழட்டு மற்றும் நபுஞ்சுக அரசர்களை மகிழ்வி்க்க அல்லது உற்சாகபடுத்தக் கூடிய வயாகாரக்களாக இருக்க வேண்டிய கட்டாய்த்திலிருந்தது. இதில் கம்பன் எப்படி தப்பிக்க முடியும் -------------ஸ்ராலின்
Reply
#95
காமம் காதலின் ஒரு பகுதியெண்டு என்ர பிரண்ட் ஒருவர் சொல்லுறவர். நீங்கள் என்ன சொல்றீங்கள் ஸராலின் அண்ணா
Reply
#96
இல்லை பூனைக்குட்டி காதல் வேறு காமம் வேறு ஆனால் காதல் இல்லாத காமத்தில் அர்ததமில்லை இப்ப பூனைக்குட்டி சமர்த்தாய் இருக்குமாம் எல்லாம் பெரிய பூனையாய் வந்த பிறகு தானாய் விளஙகுமாம் என்ன------------ஸ்ராலின்
Reply
#97
http://www.nitharsanam.com/?art=12757 இந்த தலைப்புடன் தொடர்புடைய கட்டுரை தற்சமயம் பார்க்க கிடைத்தது.... உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)