Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடிகாரரும் குடியாதவரும்
#21
கண்ணுபடப் போகுதய்யா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
Quote:களபிரிவுகளில் விவாதங்கள் சோர்வடையும் போது தமிழினியினதும் குருவியாரினதும் ஊடலும் கூடலுமா ன விவாதங்கள் அழகாக இருக்கின்றன
என்ன ஸ்டாலின் தமிழினி மேல் எதாவது முற்புறப்பு பகையிருக்க என்ன..?ஃ களத்தில ஊடலும் இல்லை கூடலும் இல்லை அவரவர் சொந்தக்கருத்துக்களை வைக்கப்பட்டிருக்கு. களத்தை வடிவாய் சுற்றிப்பாருங்கள் குருவிக்கும் நமக்கும் மட்டும் அல்ல வேறும் சிலருடன் கருத்துக்கள் முரன்பட்டிருக்கும். அவை கருத்துக்கள். அவை உவடம் எல்லாம் காவிக்கொண்டு திரியாதீர்கள். :evil: :evil: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
tamilini Wrote:

களம் கலகலப்பாக இருக்கட்டும் அப்படி எழுதினான். யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்--------------ஸ்ராலின்
Reply
#24
களம் கலகலப்பாய் இருக்க தமிழினி தான் கிடைச்சாங்களா..?? இப்படி எழுதினால் தான் கலகலப்பாய் இருக்கும் என்று யார் சொன்னார்கள். Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
tamilini Wrote:களம் கலகலப்பாய் இருக்க தமிழினி தான் கிடைச்சாங்களா..?? இப்படி எழுதினால் தான் கலகலப்பாய் இருக்கும் என்று யார் சொன்னார்கள். Idea

அதுதானே மன்னிப்புக் கேட்டுவிட்டாரே..பிறகும் ஏன் அதைத் தொடருறீங்க..பாவமில்லையா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
யார் தொடந்தது விட்டாச்சு. :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
tamilini Wrote:யார் தொடந்தது விட்டாச்சு. :mrgreen:

நன்றி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
Eswar Wrote:சந்தோசத்துக்காக மட்டும் அளவோடு குடித்துவிட்டு "கம்" என்று இருப்பதானால் மனைவியே ஊத்தித் தருவாள். ஆனால் எத்தனை பேரால் இப்படி கட்டுப்பாடாக இருக்கமுடியும்?
இப்ப முழுப் போத்தல கலக்காம அடிச்சாலும் வெறிக்கிதேயில்ல எண்டுண்டு குடும்பத்த கவனிக்காம தன்ர சந்தோசத்துக்காக வருமானத்தை "தண்ணியா" செலவழிச்சா அங்கதான் ஆண் பிழை விடத் தொடங்குகிறான். பிறகு ஒழுங்கா சாப்பாடும் இல்லாம தண்ணியடிச்சு குடல் அவிஞ்சு ஈரல் வெந்து...............மருந்து மாத்திரை.......... செலவு......

மது மட்டுமல்ல எதுவுமே அளவுக்கு மீறினால் அவஸ்தை தான், ஈஸ்வர் சொல்வது போல் எத்தனை பேரால் கட்டுப்பாடோடு இருக்க முடியும். முடிபவர்கள் தாராளமாக குடிக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
tamilini Wrote:இப்ப ஆணும் பெண்ணும் சமன் என்றாங்க.. அப்படிச்சமன் என்றால்.. மனைவிமார் குடிச்சால் ஏத்துக்கொள்வீர்களா..???

ம் நிச்சயமாக
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#30
மது அருந்துவதென்பது மனித குல வரலாற்றில் பிரிக்கமுடியாத ஒருபாகம் அது ஒவ்வொரு இன மக்களின் ஒரு கலாச்சாரமாகவே இருந்து வந்திருக்கின்றது இதில் ஆண் பெண் என்கிற போதம் எல்லாம் இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#31
shiyam Wrote:மது அருந்துவதென்பது மனித குல வரலாற்றில் பிரிக்கமுடியாத ஒருபாகம் அது ஒவ்வொரு இன மக்களின் ஒரு கலாச்சாரமாகவே இருந்து வந்திருக்கின்றது இதில் ஆண் பெண் என்கிற போதம் எல்லாம் இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்லாத்தான் விடுறியள்...கதை... மது அருந்தாதவன் உயிர் வாழ்வதில்லையோ...அவன் மனித குல வரலாற்றில் இணையவில்லையோ....! உலகத்தில் மனிதனைத் தவிர எந்த ஜீவராசியும் (சில வகை நுண்ணங்கிகளைத் தவிர) அற்ககோலில் வாழ்வது கிடையாது...வாழ்ந்தாலாவது உங்க வரலாற்றுப் புளுகுகளைக் கேட்கலாம்... சுவராசியமா இருக்கும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
சியாம் அண்ணா இப்படி எத்தனை பாகம் இருக்கு மனித குல வரலாற்றில்... அது எந்தக்கல்வெட்டில் இருக்கு
............. அடிக்க விரும்பினால் ............. போட்டு ......... என்று இருக்கவேண்டியது தானே. அதை விட்டுட்டு ஏன் வரலாறு எல்லாம் படிக்கிறீர்கள்.
Reply
#33
Mathan Wrote:
tamilini Wrote:இப்ப ஆணும் பெண்ணும் சமன் என்றாங்க.. அப்படிச்சமன் என்றால்.. மனைவிமார் குடிச்சால் ஏத்துக்கொள்வீர்களா..???

ம் நிச்சயமாக

இந்த உலகத்திலையே.. பெண்ணுக்கு சரியாய் சமநிலை கொடுத்த கொடுக்கிற கொடுக்கப்போற ஒரே ஆள் நீங்களாய்தான் இருப்பியள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
எப்படி தராசில ஏத்திவிட்டா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
நான் புளுகேல்லை குருவீஸ் பழைய நாகரீக வரலாறுகளிலிருந்து பாருங்கள் மது வகைகளை ஏதோ ஒரு விதத்தில்தயாரித்து குடித்திருக்கிறார்கள் அதை;த்தான் சொன்னோம் மற்றபடி நான் மதுவருந்துவதை சரியென்று வக்காலத்து வாங்க வரவில்லை. நானும் மது அருந்தும் பழக்கமுள்ளவன்தான் அதனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லை இரவில்மட்டும் அடிச்சிட்டு சாப்பிட்டு கொர்.........கொர்................ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#36
Quote:ஒரு கலாச்சாரமாகவே இருந்து வந்திருக்கின்றது இதில் ஆண் பெண் என்கிற போதம் எல்லாம் இல்லை
நம்ம கலாச்சாரத்தை காக்க வேண்டியது எங்கள் கடமையாச்சே.. எடுங்கோ ஒவ்வொருதரும் ஒவ்வொரு போத்தல் கையில். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
Quote:நானும் மது அருந்தும் பழக்கமுள்ளவன்தான் அதனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லை இரவில்மட்டும் அடிச்சிட்டு சாப்பிட்டு கொர்.........கொர்................
Cry Cry Cry Cry Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
அடியுங்கோ தமிழ்<img src='http://img184.exs.cx/img184/5455/741414fh.gif' border='0' alt='user posted image'>
; ;
Reply
#39
நான் அடிச்சா நீங்கள் ஏன் Cry Cry
; ;
Reply
#40
மனிதன் தோன்றி...கிட்டத்தட்ட 5 மில்லியன் வருடங்கள் ஆச்சு... இதில எப்ப தொடங்கி வந்தது இந்தப் பழக்கம்...! Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மனித வரலாற்றில் மனிதன் மது அருந்த ஆரம்பித்தது கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான்....! அதற்கு முன்...எப்படியுங்கோ வாழ்ந்தான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)