Yarl Forum
குடிகாரரும் குடியாதவரும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: குடிகாரரும் குடியாதவரும் (/showthread.php?tid=4571)

Pages: 1 2 3 4


குடிகாரரும் குடியாதவரும் - stalin - 04-03-2005

மது பாவிப்பவர்கள் கெட்டவர்கள் மது பாவியாதோர் நல்லவர் என்ற அளவு கோல் சமுதாயத்தில் இருந்து வருகிறது இந்த அளவு கோல் சரியா மதுபாவிப்போரில் நல்ல குணம் கொண்டோர் உள்ளனர் மது பாவியாதோர் பலர் கெட்ட குணம் உள்ளவர் உள்ளனர். திருமண பேச்சின் போது இந்த அளவு கோலை பெண்கள் இன்றும் பார்க்கிறார்கள். இன்றைய வெளி நாட்டுச்சூழலில் தவிர்க்க முடியுமா அல்லது இந்த மது வார இறுதிநாட்களின் மாலை பொழுதை சந்தோசமாய் கழிக்க உதவுகிறதா ஒரு சிறியளவு மது பாவிப்பது உடல் நல்லது என்று கூறுகிறார்கள் அல்லது குடி குடியை கெடுக்குமா-----------------------ஸ்ராலின்


- adimuttal - 04-03-2005

தண்ணி அடிக்குறவை கெட்டவை இøலை அப்பு தண்ணி அளவுக்கு அதிகமா அடித்திட்டு ஆட்டம் போட்டு இருகிறவைதான் மோசம் அப்பு


- Eswar - 04-04-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இன்றைய வெளி நாட்டுச்சூழலில் தவிர்க்க முடியுமா அல்லது இந்த மது வார இறுதிநாட்களின் மாலை பொழுதை சந்தோசமாய் கழிக்க உதவுகிறதா ஒரு சிறியளவு மது பாவிப்பது உடல் நல்லது என்று கூறுகிறார்கள் அல்லது குடி குடியை கெடுக்குமா-----------------------ஸ்ராலின்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சந்தோசத்துக்காக மட்டும் அளவோடு குடித்துவிட்டு "கம்" என்று இருப்பதானால் மனைவியே ஊத்தித் தருவாள். ஆனால் எத்தனை பேரால் இப்படி கட்டுப்பாடாக இருக்கமுடியும்?
இப்ப முழுப் போத்தல கலக்காம அடிச்சாலும் வெறிக்கிதேயில்ல எண்டுண்டு குடும்பத்த கவனிக்காம தன்ர சந்தோசத்துக்காக வருமானத்தை "தண்ணியா" செலவழிச்சா அங்கதான் ஆண் பிழை விடத் தொடங்குகிறான். பிறகு ஒழுங்கா சாப்பாடும் இல்லாம தண்ணியடிச்சு குடல் அவிஞ்சு ஈரல் வெந்து...............மருந்து மாத்திரை.......... செலவு......


- tamilini - 04-04-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மது பாவிப்பவர்கள் கெட்டவர்கள் மது பாவியாதோர் நல்லவர் என்ற அளவு கோல் சமுதாயத்தில் இருந்து வருகிறது இந்த அளவு கோல் சரியா மதுபாவிப்போரில் நல்ல குணம் கொண்டோர் உள்ளனர் மது பாவியாதோர் பலர் கெட்ட குணம் உள்ளவர் உள்ளனர். திருமண பேச்சின் போது இந்த அளவு கோலை பெண்கள் இன்றும் பார்க்கிறார்கள். இன்றைய வெளி நாட்டுச்சூழலில் தவிர்க்க முடியுமா அல்லது இந்த மது வார இறுதிநாட்களின் மாலை பொழுதை சந்தோசமாய் கழிக்க உதவுகிறதா ஒரு சிறியளவு மது பாவிப்பது உடல் நல்லது என்று கூறுகிறார்கள் அல்லது குடி குடியை கெடுக்குமா-----------------------ஸ்ராலின்

Back to top    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்ப ஆணும் பெண்ணும் சமன் என்றாங்க.. அப்படிச்சமன் என்றால்.. மனைவிமார் குடிச்சால் ஏத்துக்கொள்வீர்களா..??? குடிக்கிறவர்களை பெண்கள்.. ஏற'காததற்கு.. பல காரணங்கள் இருக்கு.. அப்படி என்று நினைக்கிறன்.. :wink:


- kuruvikal - 04-04-2005

அதேங்க..மனிதனுக்கு மட்டும் அற்ககோல் குடிச்சாத்தான் சந்தோசம்... இதே அற்ககோல...ஒரு பூச்சி மீது ஊற்றிப் பாருங்க...அது மயக்கமுற்று இறந்திடும்...அப்ப அற்ககோல் உடலுக்கு நன்மை என்றா...ஏன் அவை இறக்கின்றன....???! மேற்கில் 60% வன்முறைகளுக்குக் காரணம் அளவுக்கு மீறிய அற்ககோல் பாவனை...ஆண்கள் பெண்கள் இருசாராருமே...இப்ப வன்முறையில் ஈடுபடுகிறார்கள்...பெண்கள் இப்ப அதிகம்..குறிப்பா வீதிச் சண்டைகளில்....! இதுக்கு மேல விளக்கிறது.... பல காலமா பலரும் கடையிற தயிரையே நாமும் கடைவதற்குச் சமன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- sinnappu - 04-04-2005

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 04-04-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்ப ஆணும் பெண்ணும் சமன் என்றாங்க.. அப்படிச்சமன் என்றால்.. மனைவிமார் குடிச்சால் ஏத்துக்கொள்வீர்களா..??? குடிக்கிறவர்களை பெண்கள்.. ஏற'காததற்கு.. பல காரணங்கள் இருக்கு.. அப்படி என்று நினைக்கிறன்..  
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.  

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்  
தமிழினி.......!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உத நீர் சிதம்பரத்தாரைக் கேக்க வேணும் காணும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- tamilini - 04-04-2005

சிதம்பரத்தார்.. தொட்டால் தொலைச்சுப்போட மாட்டனா என்ன..?? அப்புறம். மதுவைக்கு மாலையிட வேண்டியான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shobana - 04-04-2005

தமிழினி எனக்கொரு சந்தேகம் யாரது சிதம்பரத்தார்... இங்க யாருக்காவது தெரியுமா யாரது தமிழினியின் சிதம்பரத்தார் என்று......


- tamilini - 04-04-2005

சோபனா.. நீங்களுமா..?ஃ சின்னப்பு.. யாரையோ சிதம்பரத்தார் என்றார். அதுக்கு ஏற்றாற்போல் நானும் அவிட்டுவிடுறன். நீங்கள் அதை ஆராய வெளிக்கிடிறியள். அது நமக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம். :wink:


- shobana - 04-04-2005

அட அப்ப உங்களுக்கும் ஒரு சிதம்பர ரகசியம் இருக்கா??? நல்லது :evil:


- tamilini - 04-04-2005

என்ன சோபனா நல்லது என்றுபோட்டு முறைச்சால் எப்படி..?? :wink:


- sinnappu - 04-04-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
shobana



இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 261

எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 04, 2005 5:48 pm    Post subject:  



தமிழினி எனக்கொரு சந்தேகம் யாரது சிதம்பரத்தார்... இங்க யாருக்காவது தெரியுமா யாரது தமிழினியின் சிதம்பரத்தார் என்று......
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்பாடா நல்ல சந்தோசம் இவ்வளவு நாளும் நான் மட்டும் தான் கேட்டன் இப்பபபபபப <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 04-04-2005

தேவலோகத்தில் தேவர்கள் ஆண்கள் பெண்கள் வித்தியாசம் பார்க்கமால் சோமபானம் அருந்தினார்கள் மதுவை அந்தகாலத்தில் சோமபானம் என்று கூறுவார்கள்----------------------------------இப்ப வைன் பார்ட்டிகளில் ஆசியப்பெண்களும் நல்லா-----------------------------ஸ்ராலின்


- KULAKADDAN - 04-04-2005

<b>tamilini</b>, <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்ப ஆணும் பெண்ணும் சமன் என்றாங்க.. அப்படிச்சமன் என்றால்.. மனைவிமார் குடிச்சால் ஏத்துக்கொள்வீர்களா..??? குடிக்கிறவர்களை பெண்கள்.. ஏற'காததற்கு.. பல காரணங்கள் இருக்கு.. அப்படி என்று நினைக்கிறன்..  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இங்கயிப்ப எல்லருந்தானே குடிக்கினம்................

திருத்தப்பட்டுள்ளது. யாழினி


- tamilini - 04-05-2005

என்ன ஸ்ராலின் என்ன நடந்தது..?? கனவு கண்டியளோ..?? :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- KULAKADDAN - 04-05-2005

வாழ்வே மாயம்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

அவரது கனவு அப்பிடி வந்துதோ.......அல்லது ................ :|


- tamilini - 04-05-2005

அவங்க ஏதோ சிதம்பரம் என்றாங்க.. சக்கரம் என்றாங்க.. யாருக்கு தெரியும். சின்னப்புவைத்தான் கேக்கவேணும் சிதம்பரம் யார என்று. Cry Cry


- kuruvikal - 04-05-2005

பாவம் தமிழினிய ஏன் எல்லாருமாச் சேர்ந்து அழ வைக்கிறீங்க... குருவிகளுக்கு குருவிகள் தான் பெயர்...அதைவிட வேற பெயர் இல்லை...போதுமா..! மகா ஜனங்களே... தமிழினிய நிம்மதியா இருக்க விடுங்க பாவம்... சுதந்திரமா உங்களைப் போலவே செயற்பட விடுங்க....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- stalin - 04-05-2005

kuruvikal Wrote:பாவம் தமிழினிய ஏன் எல்லாருமாச் சேர்ந்து அழ வைக்கிறீங்க... குருவிகளுக்கு குருவிகள் தான் பெயர்...அதைவிட வேற பெயர் இல்லை...போதுமா..! மகா ஜனங்களே... தமிழினிய நிம்மதியா இருக்க விடுங்க பாவம்... சுதந்திரமா உங்களைப் போலவே செயற்பட விடுங்க....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
களபிரிவுகளில் விவாதங்கள் சோர்வடையும் போது தமிழினியினதும் குருவியாரினதும் ஊடலும் கூடலுமா ன விவாதங்கள் அழகாக இருக்கின்றன---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------