Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இப்ப எந்த வருட அம்புலிமாமா என்பது ஞாபகம் இல்ல....எதுக்கும் பொறுங்க....இராமாயணம்...கிடைச்சா வாசிச்சிட்டுச் சொல்லுறம்...எது உண்மை என்று....! நீங்க சொல்லுறத ஆதாரம் இல்லாம மறுதலிக்கல்ல....அதேவேளை நாங்க வாசிச்சது பொய்யும் இல்லை....!
_________________
பாவம் இந்த குருவி. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அம்புலிமாமாவில் கதையை ரீமிஸ் பண்ணிபோட்டு இருப்பார்கள்!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகளைச்சாட்டி கதையையே மாத்தீட்டீங்களே.... ராமாயணம் எனும் ராஜாஜி எழுதிய மீடியம் அளவு புத்தகத்தில் 549 - 550 பக்கங்களைப் போய்ப் பாருங்கள் இராவணனின் நாக பாணத் தாக்குதலில் இராமன் இலட்சுமணன் உள்ளடங்களாக அனைவரும் போர்க்களத்தில் வீழ்ந்த செய்தி அழகுற விபரிக்கப்பட்டுள்ளது....!சிரஞ்சீவி மலைக் கதையும் தொடர்கிறது அதில்...! (குறித்த புத்தகம் லண்டன் பூபாலசிங்கம் தற்காலிக புத்த நிலையத்தில் இன்னும் விறபனைக்கு இருக்கிறதாம்...! - பூபாலசிங்கம் புத்தகக் கடை விபரங்களை லண்டனில் உள்ள தமிழ் ஜெலோ பேஜ்ஜில் காணலாம்...ஆதன் மூலம் தொடர்பு கொண்டாலோ...இல்ல அவர்களின் புத்தகங்களை விற்கும் தமிழ் கடைகளில் கேட்டாலோ அப்புத்தகம் கிடைக்கலாம்...!)
அதுமட்டுமன்றி ஒரு இலக்கியவாதியையும் கேட்டோம்...அவரும் சொன்னார் போர்களத்தில் இராமன் இலட்சுமணன் உட்பட பலரும் நாகபாணத் தாக்குதலில் மூச்சற்று வீழ்ந்தனர் என்று...இராமன் போர்க்களத்தில் வீழ்ந்த செய்தியை இராவணன் மகிழ்ச்சியுறக் கொண்டாடியதாகவும் ஆனால் அவர்களை அனுமன் தான் சுரஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து மூலிகை மருத்துவம் செய்து காத்ததாகவும் சொன்னார்...!
குழைக்காட்டான் ஆதாரம் இல்லாமல் குருவிகள் எதையும் சரியெனவோ தப்பெனவோ சாதிக்காது...மனிசரப் போல இல்ல...சின்னத் தண்டனைக்கும் ஆதாரம் தேடுபவை குருவிகள்...!
தமிழினி...எனியாச்சும் எது உண்மை என்று விளங்கிக் கொள்ளுங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி...எனியாச்சும் எது உண்மை என்று விளங்கிக் கொள்ளுங்க...!
யாராவது போனால் பாத்துச்சொல்லுங்கையா.. எப்படி நம்புறது.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:தமிழினி...எனியாச்சும் எது உண்மை என்று விளங்கிக் கொள்ளுங்க...!
யாராவது போனால் பாத்துச்சொல்லுங்கையா.. எப்படி நம்புறது.. :wink: 
அப்ப நீங்க குருவிகள நம்பிறதா இல்ல என்கிறீங்க...! ம்ம்ம்ம்....! பொய்யை நம்புங்க...உண்மையை நம்பாதீங்க.... காலம் பதில் சொல்லும்...புத்தகத்தை உங்கள் நம்பிக்கைகுரியவை கொண்டு வாங்கி அல்லது கேட்டுப் பெற்றுப் படிச்சிட்டுச் சொல்லுங்க...! உண்மையை...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி சரி கோவிக்காதீங்க.. நாங்க சின்னனில படிச்சது மட்டும் இல்லை ஒரு சின்ன நாடகமும் பாத்தம் மாவீரன் இந்திரஜித் என்று அதில் இலக்குவணன் தான் இறந்ததாய். இப்ப ஒரு பகுதி சீதை இராவணனின் மகள் என்று கதைக்கிறார்கள் அல்லவா அப்படியும் இருக்கலாம். யார் கண்டா கதை தானே.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்களைக் கோவிச்சு என்ன ஆகிறது...தவறுகள் திருத்தப்படவா போகின்றன...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்னங்க தவறு.. நம்மில தவறு கிடையாது.. உங்களிலும் இல்லாமல் இருக்கலாம். பட் கதையை இப்படி பலவிதமாய் திரிச்சு எழுதினவையில தான் பதில் சொல்லனும். :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:என்னங்க தவறு.. நம்மில தவறு கிடையாது.. உங்களிலும் இல்லாமல் இருக்கலாம். பட் கதையை இப்படி பலவிதமாய் திரிச்சு எழுதினவையில தான் பதில் சொல்லனும். :wink: :mrgreen:
இதைத்தான் நாங்களும் மேல சொல்லி இருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
குருவிகளே அருமையான கவிதை வாழ்த்துக்கள் பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்.. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கவிதைகளை
[b][size=18]