Magaathma Wrote:¿£÷ ӾĢø À¸Åò¸£¨¾¨Âô ÀÊòÐô À¡Õõ, À¢ÈÌ ¦º¡øÖõ «Å÷¸û ¦º¡ýÉÀÊ ¿¼ó¾Å¡ þø¨Ä¡ ±ñÎ. «Å÷ «¾¢Ä ¦º¡øÖÈ¡÷, ¸¼¨Á¨Â ¦ºö ÀÄ¨É ±¾¢÷ À¡Ã¡§¾ ±ýÚ. ²ý ¦º¡ýÉ¡÷? §¾¡øÅ¢ Åó¾¡Öõ ÐÅñΧÀ¡¸¡Áø ÁÉ¢¾ þÉõ šƧÅñÎõ ±ýÀ¾ü¸¡¸. Å¢Çí¸¢ì ¦¸¡ñ¼¨ÅìÌ ¿¢îºÂÁ¡, þó¾ ¾òÐÅõ ÁÉÐìÌ «¨Á¾¢¨Âì ¦¸¡ÎìÌõ.
கிருஷ்ணன் யார்? இப்படி ஒரு கடவுளைப் பார்ப்பனர்கள் ஏன் உருவாக்கினார்கள்? அவன் ஒரு சத்திரியனாகப் பிறந்த போதிலும் ஒரு யாதவ குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டவன் என்று ஏன் கூறப்படுகிறது?
திடீரென்று கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சமரசம் செய்யப்பட்டது? (மற்றக் கடவுள்கள் எல்லாம் பார்ப்பனர், சத்திரியர்களாக இருக்கும்போது) சத்திரியனாகப் பிறந்திருந்தாலும் கூட கர்ணன் ஒரு தலித் பகுஜன் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டது கண்டனத்திற்கு உள்ளானபோது, இதே பின்னணியில் வளர்ந்த கிருஷ்ணன் ஏன் கண்டிக்கப்படவில்லை? .............
பாண்டவர்களுக்குக் குருவாகவும், தலைவனாகவும், திட்டம் வகுப்பவனாகவும் கிருஷ்ணன் காட்டப்படுகின்றான். முடிவில் பார்ப்பனிய நூலான இந்துக்களின் வேதமான பகவத்கீதையைக் கிருஷ்ணன் தான் எழுதினான் என்று சொல்லப்படுகின்றது. ...... சூத்திரர்கள் கல்வி கற்க உரிமை இல்லாத அந்தக் காலத்தில் எப்படி ஒரு யாதவன் கீதையை எழுதினான்? தலித் பகுஜன்களைக் கூட விட்டுவிடுவோம். யாதவர்களைப் பற்றிக்கூட அதில் அவன் எழுதவில்லையே ஏன்? யாதவர்கள் சமூகம் அதில் சித்திரிக்கப்படாதது எப்படி? இவற்றிற்கெல்லாம் விரிவான விளக்கங்களும் விவாதங்களும் தேவை.
...........
..........
கிருஷ்ணன் எப்போதும் ஆயுதம் வைத்திருக்கும் கடவுள். அவன் சிறுபான்மையரின் ரதசாரதி, தேரோட்டி. சிறுபான்மை கெளடில்யனின் அரச சூழ்ச்சிகள் யாவும் கிருஷ்ணனால் கையாளப்படுகின்றன. அவனைப் பொறுத்தவரை யுத்ததின் முடிவு எல்லா முரண்பாடுகளையும் தீர்த்துவிடும். ஒரு நல்ல முடிவிற்காக எந்தவிதமான வழிமுறைகளையும் கையாளலாம் என்பது அவன் கொள்கை. சிறுபான்மையினரின் தர்மத்தை ஆதரிப்பதன் மூலம் வன்முறை, காட்டுமிராண்டித்தனம், துரோகம் ஆகியவற்றை கிருஷ்ணன் நியாயப்படுத்துகின்றான். துரோகத்தனத்தால்தான் கர்ணன் கொல்லப்படுகின்றான்.
.............
அவனுடய கூடாரத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் போன்ற நண்பர்கள் இந்த மாதிரி முட்டாள்தனமான ரத்தக்களறி ஏற்படக்கூடிய வன்முறைப்போர் வேண்டாம் என்று மறுத்தபோதும், கிருஷ்ணன் எதிர்த்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகின்றான். ஏனெனில் அவர்கள் பார்ப்பனிய தர்மத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். பார்ப்பனியக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக அவன் வன்முறையையும் வர்ணதர்மத்தையும் கர்மவினைக் கோட்பாடையும் கீதையில் போதித்தான். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பன சக்திகள் கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டன.
..........
எப்போதாவது யாதவர்களாலோ தலித்துக்களாலோ எதிர்ப்புக்கள் கிளம்புகிறபோது கிருஷ்ணனுடைய கீதையைப் பயன்படுத்தி எதிர்ப்ப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டன.
"நான் ஏன் இந்து அல்ல" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவைதான் மேலுள்ள கருத்துக்கள். பார்ப்பனியம் என்றால் என்ன என்று அறிய இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
<b> . .</b>