Yarl Forum
¸£¾¡º¡Ãõ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: ¸£¾¡º¡Ãõ (/showthread.php?tid=4682)

Pages: 1 2 3


¸£¾¡º¡Ãõ - Magaathma - 03-24-2005

<img src='http://www.gopinath.de/Geethasaram.jpg' border='0' alt='user posted image'>

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

À¢Ã¾¢¨Á: சாயி சேவா மன்றம்


«¨Á¾¢¨Â Å¢ÕõÀ¢ÈÅ þó¾ Å¡º¸í¸Ç «Êì¸Ê Å¡º¢ì¸ìÜÊ Á¡¾¢Ã¢ [ÌÈ¢ôÀ¡ ¸ñ½¡ÊìÌ ÓýÉ¡Ä] Åîº£í¸¦Çñ¼¡ ÁÉÍõ «¨Á¾¢Â¡Ìõ,
¿¡ý, ±í¸¼ þñÎÈ «¸í¸¡ÃÓõ ̨ÈÔõ. ¦¼Šð Àñ½¢ô À¡Õí§¸¡.


- eelapirean - 03-24-2005

:roll: :roll: :roll:


- Magaathma - 03-25-2005

±ýÉ ®ÆôÀ¢Ã¢Âý þó¾ ¯ÕðÎÓÆ¢ ÓÆ¢ì¸¢È£÷. ¯Ð¾¡ý ¸¢ Õ‰½À¸Å¡ý «÷îÍÉÛìÌ ¯À§¾ºõ ¦ºö¾ À¸Åò¸£¨¾Â¢ñ¼ ¾òÐÅõ. þ¾þó¾ þ¼ò¾¢Ä ¨Å ¯í¸Çô§À¡Ä º¢ýÉô À¢û¨ÇÂû ¸¡Ã¢Ä µÊò¾¢Ã¢ïÍ Å¢¨Ç¡§¼ì¸ [Å¢Çí¸¡ÊÔõ] À¡ì¸Ä¡õ. þÇï¦Éñ¼¡ ¯¾ À¡ì¸×õ §¿Ãí¸¢¨¼ì¸¡Ð. ÓÐ»É¡É À¢È̾¡ý ¯Ð¸Çò §¾Êò¾¢Å£÷, «¾¡Ä ¸ÅÉÁ¡ À¢Ã¢ñð ±ÎòÐ ÅÕõ. «Æ¸¡É «Õ¨Á¡ ¾òÐÅõ.


- shiyam - 03-26-2005

என்னநடக்கிது எதுவும் புரியவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 03-26-2005

கிப்ஸ் சாரம் மாதிரி இதுவும் ஏதோ சாரம் என்று நினைத்துவிட்டேன்.
:!:


- Magaathma - 03-26-2005

º¢Â¡õ ±ýÉ Òâ§ÂøÄ? §¸Ùí¸û ¾ÃôÀÎõ. ¸¢ÕÀýŠ ¯í¸û ¿¢¨ÉôÒõ ºÃ¢§Â! þÐ×õ «ôÀÊ ´Õ º¡Ãõ ¾¡ý, ஆýÁ ¯¼ø «½¢Â §ÅñÊ «Æ¸¡É ¸£¾¡º¡Ãõ.


- kuruvikal - 03-26-2005

kirubans Wrote:கிப்ஸ் சாரம் மாதிரி இதுவும் ஏதோ சாரம் என்று நினைத்துவிட்டேன்.
:!:

நக்கல் நளினம் விட முதல் அதில் சொல்லப்பட்ட பொருளை விளங்க முற்படுதல் மனிதருக்குத் தங்கள் நிலையாமையை உணரப் பயனளிக்கும்....! அதற்காய் நிலையாமையை கண்டு பயப்பிடச் சொல்லவில்லை... முயற்சிகளை ஊக்கத்தை திறமைகளைக் கைவிடச் சொல்லவில்லை... வாழ்க்கையை அழிக்கச் சொல்லவில்லை.. நிலையாமை என்ற ஒன்றிருப்பதை நினைக்கச் சொல்கிறது... அவ்வளவும் தான்...! :wink: Idea


- இளைஞன் - 03-26-2005

Quote:எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மனைவி?
காதலி?


- Magaathma - 03-26-2005

þó¾ ¾òÐÅò¾ ¯ûÇò¾¢Ä ¿¢¨Ä¿¢Úò¾£¼Ë÷¦Ãñ¼¡ø, ¯ôÀ¢ÊÂ¡É ¿¢Ä¢ÄÔõ ¯ó¾î º¢Ã¢ôÒ þÕìÌõ.


- tamilini - 03-26-2005

Quote:மனைவி?
காதலி?
நான் கேட்க நினைத்தன்.

கணவன் காதலன் எப்படி என்று.. :wink:


- இளைஞன் - 03-26-2005

நன்றி மகாத்மா.

தமிழினி இந்தத் தத்துவத்த விளங்கிக்கொண்டால்,
நிறைய தப்பு செய்யலாமோ? :wink:


- tamilini - 03-26-2005

அண்ணை ஒரு படத்தில வடிவேலு ஒரு பகிடிவிட்டவர். பொதுச்சொத்து எங்கள் சொத்து என்று. (பாத்தனியளா..??) நினைவிருக்கோ.. அடிவாங்காமல் விட்டால் சரி தான். :wink:


- இளைஞன் - 03-26-2005

அதுசரி...

கீதாசாரத்த சொல்லிப்போட்டுத்தான் பாரதப் போரையே நடாத்தினார்கள் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக. சொன்னவரே அத கடைப்பிடிக்கல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-26-2005

அதெல்லாம் தெய்வ ரகசியம். இப்படி புலனாய்வு செய்யக்கூடாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-27-2005

மனைவியும் காதலியும் கணவனும் காதலனும் மனித ஆசையின் வெளிப்பாடு... ஆசைகளை அறுப்பதற்கே கீதாச்சாரம்..! அறுத்தவர்களுக்கே கீதாச்சாரம் என்ன எந்த ஆன்மீகத்தினதும் உண்மைப் பொருள் விளங்கும்...! உதாரணத்துக்கு தன் அன்புக்குரியவள் என்று ஒருத்தி கிடைத்துவிட்டாள் என்று அது தொடர்பான ஆசைகளை கட்டுப்படுத்தும் ஆணும் தன் அன்புக்குரியவன் கிடைத்துவிட்டான் என்று தனது ஆசைகளை அதனுடன் கட்டுப்படுத்தும் பெண்ணும் இன்னொருத்தியையோ அல்லது இன்னொருவனையோ தேடார்...மற்றோர் தேடுவர்...அவர்களின் ஆசைகளும் பெருகிக் கொண்டே போகும்... இதைத்தான் கண்ணன் அவ்வரிகளால் அர்ச்சுனனுக்கு சுருங்கக் கூறினார் போலும்....! Idea

அதுமட்டுமன்றி அங்கு சொல்லப்பட்ட நாளை என்பது மனித நாட்கணக்கில் பார்க்கப்பட முடியாதது... தற்போது உலகில் பாவனையில் உள்ளவை அனைத்தும் மனித நியமங்கள்... அவற்றைக் கொண்டு எல்லா அளவீடுகளையும் செய்வது சாத்தியமற்றது... கண்ணனின் பார்வையில் அந்த நாளை என்பது மனித நியமங்களின் பிரகாரம் பல ஜென்மங்கள் கடந்த நிலையாக இருக்கலாம்..! :wink: Idea


- kuruvikal - 03-27-2005

இளைஞன் Wrote:அதுசரி...

கீதாசாரத்த சொல்லிப்போட்டுத்தான் பாரதப் போரையே நடாத்தினார்கள் ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக. சொன்னவரே அத கடைப்பிடிக்கல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


மனதில் ஆசைகளோடு போர்க்களம் செல்பவனால் எட்டப்பட வேண்டிய இலக்கை அடைய முடியாது என்பதால்... அவனது ஆசைகளைக் கட்டுப்படுத்த கீதாச்சாரம் உபதேசிக்கப்பட்டு...போர்களத்துக்கு அனுப்பப்பட்டான்...இன்றும் கூட கமோண்டோப் படைப்பிரிவினருக்கு இப்படியான உளவியற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன...! கரும்புலிகளுக்கும் தான்...! :wink: Idea


- kirubans - 03-27-2005

கீதாசாரம் சொல்லுவதைக் கடைப்பிடிக்க வெளிகிட்டால் எல்லாம் இறைவன் செயல், நடப்பதுதான் நடக்கும் என்று எந்த முயற்சியும் இன்றி சும்மா இருக்கலாம்.

திருப்தி உள்ள மனிதன் சாதிக்கமாட்டான் என்று பொருள்பட தலைவர் பிரபாகரன் சொன்னதாக ஞாபகம். அது சரிதான் என்பதும் என் கருத்து.


- kuruvikal - 03-27-2005

கீதாசாரம் வாழ்வியலுக்கு என்று உபதேசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.. போரியல் தேவை கருதி உபதேசிக்கப்பட்ட போரியல் உபதேசம்....அவ்வளவும் தான்...! உபதேசிக்கப்பட்ட சந்தர்ப்பமும் அதுதான்....! :wink: Idea


- இளைஞன் - 03-27-2005

Quote:கீதாசாரம் சொல்லுவதைக் கடைப்பிடிக்க வெளிகிட்டால் எல்லாம் இறைவன் செயல், நடப்பதுதான் நடக்கும் என்று எந்த முயற்சியும் இன்றி சும்மா இருக்கலாம்.

இதத் தான் சொல்ல வந்தேன். இன்று எம்முடையது நாளை எவனுடையதோ என்று நினைத்தால் பிறகு எதற்கு போராட்டம்? எதற்கு முயற்சி? கோழைகளள் பேசும் தத்துவங்கள் தான் இவை. ஏமாற்றம் அடைநதவர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளப் பயன்படுத்துபவையே இவை. மொத்தத்தில் இப்படிக்கூறி சுயஇன்பம் அடைகிறார்கள். பாவம் அதையாவது அனுபவிக்கட்டும்!


- kuruvikal - 03-27-2005

போரியலில் இன்று எமதானது நாளை இன்னொருவனதாகிறது... ஒரு தேசம் என்றால் என்ன வீடு என்றால் என்ன உங்களதாய் என்றும் இருக்க முடியாது...அது நாளை உங்கள் வாரிசுகளுக்கோ அல்லது உங்கள் எதிர்கால சந்ததியிடமோ கையளிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்...அதற்காய் முயற்சியின்றி இருக்கச் சொல்லவில்லை கீதாச்சாரம்...! தோல்வியை அடிப்படையாக வைத்து எழுந்ததல்ல... கீதாச்சாரம்..வெற்றியை நோக்கியதாய் எழுந்தது....! முயற்சியை தூண்டுவதாய் எழுந்தது...இதைக் கேட்டுத்தான் அர்ச்சுனனே போர்க்களம் புகுந்தான் என்றால்...அவந்தான் உண்மையான மன வலிமை மிக்க வீரன்...! நாம் தான் எமது சின்னச் சின்ன தேவைகளுக்காய் மாடாய் உழைக்கும் சுய இன்பம் தேடிகள்...! :wink: Idea