Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலவச மென்பொருள் & உடைப்பான்கள்
#81
உங்களுக்கு தேவையான மென்பொருளையும் அதன் உடைப்பான்களையும் பெற்றுக்கொள்ள இந்த இணையத்துக்கு சென்று பாருங்கள். அங்கு உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வெறும் நன்றி சொன்னாலே போதும் மறந்துவிடாதீர்கள் வெறும் நன்றி சொன்னாலே போதும்.

http://soft-best.net/

நீங்கள் அந்த இணையத்தை ஆங்கிலமொழிக்கு மாற்றலாம் வலதுபக்க மூலையில் பாருங்கள் இரண்டு கொடிகள் தெரிகிறது. அதில் பிhத்தானிய கொடியை அழுத்தினால் போதும். ஆங்கிலமொழிக்கு மாறிவிடும் . பொறுமையாக இருந்து பாருங்கள் அத்தனையும் முத்துக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#82
அந்த மொழி புரியேல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#83
பக்கத்தை நாடுகளின் கொடிப்படங்கள் இருக்கில்லையா..?? அதில பிரித்தானிய கொடியை அமத்தினால் ஆங்கிலம் வரும். தம்பி சுடுங்க தேவையானவற்றை.. பிறகு அக்கா வாங்கிக்கிறன் சரியா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#84
பொருத்தமான கள பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்.

வியாசன் தன்னிடம் பல மென்பொருட்கள் மற்றும் உடைப்பான்கள் இருப்பதாக கூறியுள்ளார். அவரை நேரடியா தொடர்பு கொண்டு பெற்று பயனடையுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#85
நன்றி விசயன் அண்ணா
Reply
#86
நன்றி ராசவா அண்ணா
நீங்கள் கூறிய பக்கத்திற்கு சென்று தரவிறக்கமுயற்சி செய்தேன் முடியவில்லை
எப்படி மீண்டும் முயற்சிப்பது என தெரிந்தால் கூறுங்கள்
நன்றி
Reply
#87
நன்றி ரவி அண்ணா
Reply
#88
நன்றி வியாசன்.
ஆஹா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்கள் தான் அந்த உடைப்பான் வியாசனா...?
Reply
#89
நல்லது வியாசன் அண்ணா... எனக்கு Paint Shop Pro last verson with Serial number வேண்டுமே எப்படிப்பெற்றுக்கொள்ளுவது
நன்றி
நாள் முதலிலேயே நன்றி கூறிவிட்டேன் அப்படியாயின் எனக்கு நீங்கள் கட்டாயம் உதவவேண்டும்
Reply
#90
¿ñÀ÷¸§Ç! º¢Ä §¿Ãõ ¿£í¸û §¾Îõ ¦Áý¦À¡Õû¸Ç¢ý ¯¨¼ôÀ¡ý þí§¸Ôõ þÄźÁ¡¸ ¦ÀüÚ즸¡ûÇÄ¡õ.. ÓÂüº¢òÐÀ¡Õí¸û..Idea

Arrow
<b>***********************
இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

கவிதன்</b>
[b]

,,,,.
Reply
#91
shobana Wrote:எனக்கு Paint Shop Pro last verson with Serial number வேண்டுமே

º¢Ä§Å¨Ç ¿£í¸û §¾Îõ «ó¾ ¦Áý¦À¡Õû þ¾üÌû þÕì¸Ä¡õ §¾ÊÀ¡Õí¸û §º¡ÀÉ¡..
Arrow [url]******************* «¾¢ø §À¡ö «í§¸ §Áø ã¨Ä¢ø ¦¾ýÀÎõ ¦ÀðÊìÌû Paint shop ±ýÈ À¾ò¨¾ þÎí¸û.. «¾¢ø ¿£í¸û §¾Îõ ¦À¡Õû þÕì¸Ä¡õ...
[b]

,,,,.
Reply
#92
வணக்கம்

இந்த இணையத்திலும் தேவையான மென்பொருற்களை பெற்றுக்கொள்ளலாம்.
அத்தோடு வேறு இணையத்தளத்திற்கும் தொடர்புகள் உள்ளன.


<b>
***********************************************

இணைப்பு நீக்கப்பட்டுள்ளது இணைப்புக்காக ரவியை தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள்.



பதிவும் இடம்பெயர்த்தப்பட்டுள்ளது

கவிதன்</b>
Ravi
Reply
#93
செல்வன் உங்களிடம் இப்படியான இணையத்தளங்களின் இணைப்பு இருந்தால் வேண்டியவர்களுக்கு தனிமெயிலிலோ மின்னஞ்சலிலோ கொடுங்கள். அதற்கான அறிவிப்பை இங்கே இடுங்கள். இங்கே இவ்வாறான தளங்களுக்கு இணைப்புக் கொடுக்காதீர்கள்
[b][size=18]
Reply
#94
நீங்கள் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள Emule இணையம் வழிசெய்கிறது. கொஞ்சம் மெதுவாக தரவிறக்கம் நடைபெறும். உங்கள் கணனி நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும் மீண்டும் நீங்கள் இணைப்பை ஏற்படுத்தினால் தரவிறக்கம் தொடர்ந்து நடைபெறும்

இதுபற்றிய விளக்கத்தை உங்களுக்கு தருகிறறேன்.

முதலில் கீழேயுள்ள தளத்திற்கு சென்று Emule Installer மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் ஏற்றம் செய்யுங்கள்.
http://www.emule-project.net/home/perl/gen...l=2&rm=download
அதன்பிறகு Emule குறியீட்டை மௌசினால் இரண்டுமுறை சொடுக்கினால் கீழேயுள்ள யன்னல் தோன்றும்.
<img src='http://img216.exs.cx/img216/59/emule9ke.jpg' border='0' alt='user posted image'>


1 இந்த இடத்தை அழுத்தி இணைப்பை ஏற்படுத்துங்கள் முதல்
தடவை கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும்.

2 இணைப்பு ஏற்பட்டதும் இந்த இடத்தையும் அழுத்திச்சென்று
அங்கும் இணைப்பை ஏற்படுத்துங்கள்

3 இங்கு அழுத்துங்கள்

4 இந்த இடத்தில் நீங்கள் தேடவேண்டிய மென்பொருளின்
பெயரை எழுதுங்கள்

5 இங்கு எந்தவகை மென்பொருள் என்று தேர்வுசெய்யுங்கள்.

6 இங்கு Kad or Gobel Server ஐ தேர்வுசெய்யுங்கள்.

7 இங்கு அழுத்தி தேடலை ஆரம்பியுங்கள்.

8 தேடல் முடிந்ததும் இந்த இடத்தில் ஏதாவது சிலவற்றை தெரிசெய்து
அவற்றின் மேல் மௌசினால் இரண்டு தடவை அழுத்துங்கள்

பின்னர் Transfer என்ற இடத்தை அழுத்திப்பாருங்கள் அங்கு நீங்கள் தெரிவுசெய்தவை தெரியும் கொஞ்ச நேரத்தில் தரவிறக்கம் ஆரம்பிக்கும். இடையிடையே நின்றாலும் மீண்டும் தானாகவே தரவிறக்கம் நடைபெறும்.
நீங்களாக இடை நிறுத்தினால் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#95
நன்றிகள்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#96
தகவலுக்கு நன்றிகள்!
Reply
#97
சோபனா உங்களுக்கு தனிமடலில் இணைப்பை அனுப்பியுள்ளேன். நீங்கள் தரவிறக்கியபின் களத்தில் இந்த இணைப்பை இட்டு விடவும்,தேவையானவர்கள் தரவிறக்குவதற்கு.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#98
விளக்கமான தங்கள் தகவலுக்கு நன்றிகள் வியாசனே.
Reply
#99
norton Internet security 2005 மென்பொருளை உடைப்பதற்குரிய உடைப்பான் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் சொல்லுங்களேன்
.
Reply
ஓமப்பு உத செய்த கொம்பனியிட்ட இருக்காம் ஒருக்கா விசாரியும்
:wink: :wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)