இலவச மென்பொருள் & உடைப்பான்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: இலவச மென்பொருள் & உடைப்பான்கள் (/showthread.php?tid=6102) |
இலவச மென்பொருள் & உடைப்பான்கள் - kavithan - 12-25-2004 இங்கு இதனை இடுவது தப்போ சரியோ எனக்கு தெரியாது ஆனால் இது என்னிடம் உள்ள சில மென்பொருட்களை உடைக்கும் சில மென் பொருட்கள் எனவே இதனை நீங்களும் பாவித்து பயன் பெறுங்கள்... இது எனது தளத்தில் இருந்து வழங்க படுவதால் எந்த வித வைரஸ் பிரச்சனையும் இருக்காது. வைரஸ் உடன் வந்தாலும் வைரஸ் நீக்கப்படு தான் அங்கே போடப்பட்டுள்ளது ..இதனை நீங்கள் தாராளமாக பயன் படுத்தலாம் அது வேலை செய்யும் வரையும் <!--emo&:lol:--><!--endemo--> - kavithan - 12-25-2004 உங்களுக்கு நெரோ 6.0 பாவித்து உங்களுக்கு தேவையானவற்றை மென் தகடுகளில் ஏற்றிக்கொள்ள ஆவலாக இருக்கும் ஆனால் அதற்கு பணம் கேக்கிறார்கள் என்று தலையை அடித்து கொள்கிறீர்கள் இதோ அதனை உடைப்பதற்கான மென் பொருள்.. நெரோ 6.0 அத்துடன் சேர்த்து நீங்கள் நெரோ விசனையும் உங்கள் கணனியில் இணைக்க விரும்பினால் அதற்கு இதை பயன் படுத்துங்கள் [url=http://kavisoftware.freeserverhost.com/Nero6.0/Nero_vision_cr-nve20.exe]நெரோ விசன் 2.0 [url=http://kavisoftware.freeserverhost.com/Nero6.0/]நெரொ 6.0 இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் நெரோ இணையத்துக்கு சென்று அங்கே அவர்கள் தரும் ஒரு மாதத்துகான இலவச மென் பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் உள்ளுடுத்தி இந்த மென் பொருட்களை பாவித்து அதனை இயங்க வைத்தால் சரி http://www.nero.com/us/index.html இது தரவிறக்கி கொள்வதற்கான இணைப்பு... நீங்கள் விரும்பினால் அவர்கள் வழங்கும் அனைத்திஅயும் தரவிறக்கி புகுத்தி கொள்லலாம் எல்லாம் இந்த மென் பொருட்களால் உடைக்கபடும் எனவே முமையாக உங்கள் நோக்கத்தை நிறைவு செய்யலாம் http://www.nero.com/us/neroue-prog.php - விது - 12-25-2004 கவிதன் தகவலுக்கு நன்றி எனக்கு ஒரு உதவி தேவை யாராவது சொல்லுங்கலேன்1500 mb கொண்ட கோப்பை எப்படி பிரித்துமென் தகடுகளில் ஏற்றிக்கொள்வது. நன்றி - kavithan - 12-25-2004 நோற்றன் நோற்றன் 2004 இல் உள்ள சில வற்றுக்கு இதனை பயன் படுத்தலாம் ஆனால் எனக்கு எப்படி உபயோகிப்பது என்று தெரியாது இதனை நீங்களே உபயோகித்து பாருங்கள் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/][b]நோற்றன் உடைப்பன் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/Norton_2004_Anti_viraus_keygen.exe]நோற்றன் 2004 அன்ரிவைரஸ் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/Norton_Internet_Security_Pro_tmg-nis2004pro.exe]நோற்றன் இன்ரர்நெட் செக்குருற்ரி 2004 - kavithan - 12-25-2004 vithu Wrote:கவிதன் தகவலுக்கு நன்றி எனக்கு ஒரு உதவி தேவை யாராவது சொல்லுங்கலேன்1500 mb கொண்ட கோப்பை எப்படி பிரித்துமென் தகடுகளில் ஏற்றிக்கொள்வது. நன்றி என்ன கோப்பு .... எனக்கு பெரிதா இதில் அனுபவம் இல்லை வீடியோ ஆயின் பிரிக்கலாம் <!--emo& --><!--endemo-->
- விது - 12-25-2004 ஆமாம் வீடியோவும் உள்ளது மென்பொருளும் உள்ளது - kavithan - 12-26-2004 Easy Video Splitter V2.01 இந்த மென்பொருள் பெரிய பெரிய வீடியோ கோபுக்களை சின்ன சின்னதாக வெட்டுவதற்கு பயன்படும் இதனை நீங்கள் அவர்களின் தளத்தில் இறக்கி இதில் உள்ள பெயரையும் இரகசிய இலக்கத்தையும் இட்டால் அந்த மென் பொருள் உங்கள் கணனியில் வெட்டுக்குத்துக்கு பயன்படும் <!--emo&:lol:--><!--endemo--> [url=http://kavisoftware.freeserverhost.com/video/Easy%20Video%20Splitter%20V2.01.htm]Easy Video Splitter V2.01 - shanmuhi - 12-26-2004 ÀÂÛûÇ ¾Çí¸¨Ç þ¨½òÐûÇ ¸Å¢¾ÛìÌ ¿ýÈ¢¸û... - kavithan - 12-26-2004 Macromedia Studio Mx 2004 [quote=கவிதன்]ஒளிப்பதிவு என்று பார்த்தால் எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை. ஆனால் மென்பொருள் என்று பார்த்தால் சிறிதளவு அனுபவம் உண்டு. அந்தவகையில் நான் பொழுதுபோக்காக உபயோகிக்கும் சில மென்பொருள்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.இவ் மென் பொருள்கள் மைக்ரோமீடியா மென்பொருள் கம்பனியின் உடையது.இதனை http://www.macromedia.com என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்துமென் பொருள்களும் ஒரு மாதத்திற்கு இலவசம். அவற்றில் Mcromedia Flash MX 2004,Director MX 2004, என்பனவற்றில் வீடியோ Editing குகளைச் மேற்கொள்ளலாம். இதில் Director MX 2004 மிகவும் திறன் வாய்ந்த வீடியோ மென்பொருள், Macromedia Flash MX 2004 மிகமிக திறன்வாய்ந்த அனிமேசன் மென்பெருள். இது குறித்து முன்னரே கூறி இருந்தேன் இக்களத்தில் ஆனாலும் அதை பலரும் கண்டு கொள்ளவில்லை கண்டவர்களும் எங்கே என்று தேடி திரிகிறார்கள்... [size=14]இது குறித்து மேலதிக தகவலுக்கு இவ் இணைப்புகு சென்று அங்கு கூறிய முறையை பின்பற்றி $1000 அமெரிக்கன் டொலர் மதிப்புள்ள மென்பொருட்களை இலவசமாக பெற்று கொள்ளுங்கள் [url=http://kavisoftware.freeserverhost.com/Macromedia%20/Macromedia%20Studio%20Mx%202004.htm][b]Macromedia Studio Mx 2004 - Mathan - 12-26-2004 தகவல்களுக்கு மிக்க நன்றி கவிதன் - விது - 12-26-2004 கவிதன் மிக்கநன்றி <!--emo&:lol:--><!--endemo--> - kavithan - 12-26-2004 உங்கள் நன்றிகளுக்கு எல்லாம் நன்றிகள் .. தொடர்ச்சியாக போடலாம் என்று இருக்கிறேன் இனி எனக்கு நேரம் வந்து போடணுமே.. <!--emo&:lol:--><!--endemo--> - தமிழரசன் - 12-26-2004 கவிதன் மிக்கநன்றி <!--emo& --><!--endemo-->
- Nada - 12-26-2004 நன்றி என்று ஒரு சொல்லில் கூறமுடியாதிருக்கிறது. xp 2 உடைப்பதற்கு மென்பொருள் இருக்கிறதா? என்னிடம் xp உடைப்பதற்கு உண்டு - hari - 02-01-2005 [quote=kavithan]நோற்றன் நோற்றன் 2004 இல் உள்ள சில வற்றுக்கு இதனை பயன் படுத்தலாம் ஆனால் எனக்கு எப்படி உபயோகிப்பது என்று தெரியாது இதனை நீங்களே உபயோகித்து பாருங்கள் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/][b]நோற்றன் உடைப்பன் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/Norton_2004_Anti_viraus_keygen.exe]நோற்றன் 2004 அன்ரிவைரஸ் [url=http://kavisoftware.freeserverhost.com/Norton/Norton_Internet_Security_Pro_tmg-nis2004pro.exe]நோற்றன் இன்ரர்நெட் செக்குருற்ரி 2004கவிதன் நோற்றன் 2004 அன்ரிவைரஸ் இன்று இன்ஸ்டோல் செய்து பார்த்தனான், உங்கள் உடைப்பானால் மென்பொருளை இன்ஸ்டோல் செய்யமுடிந்தது, ஆனால் கடைசியில் actice cd keys வரும் போது active பண்ணமுடியவில்லை, பின் active later என்று கொடுத்து live update செய்துவிட்டேன், அப்படி செய்தது சரியா? - Mathan - 02-01-2005 இன்ஸ்டோல் செய்ய உடைப்பான் தேவை இல்லை. அதனை Activate செய்யவே உடைப்பான் தேவை. நீங்கள் தற்போது active later என்று கொடுத்திருப்பதால் இது 3 மாதத்திற்கு இலவசமாக வேலை செய்யும், அதன் பின்பு Software key போட வேண்டும். கவிதனுடைய உடைப்பானை எப்படி உபயோகிப்பது என்று எனக்கும் தெரியவில்லை. முயற்சித்து பார்த்து சொல்கின்றேன். - hari - 02-01-2005 15 நாட்களில் active பண்ணவில்லையின்றால் முற்றாக அவ்மென்பொருள் வேலைசெய்யாதாம்! - Mathan - 02-01-2005 அந்த மென்பொருள் உங்கள் கணணியில் இதுதான் முதல் முறையா? - hari - 02-01-2005 ஆம், இதற்கு முன் 2002 பாவிச்சனான்! - Mathan - 02-01-2005 அதை முழுமையாக அழித்துவிட்டா 2004 போட்டீர்கள்? |