Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கொஞ்சம் கத்தாமல் நிக்கிறீர்களா? இதுக்கு தான் நான் உண்மையை சொல்லாமல் மறைச்சனான்! இப்ப ஊரை கூட்டி என்ட மானத்தை வாங்குறது என்று முடிவெடுத்திட்டீரா?? ஏதோ தெரியாமல் 18 வருசத்துக்கு முன் நடந்த சின்ன தப்பு இப்ப எனக்கே வினையாக வந்து நிக்குது! :evil:
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தந்தையே இதுக்கு தான் சொல்லறது விளையும் போது வெம்பக்கூடாது என்று ...சரியா....இப்ப பாருங்க நீங்க படுற பாட்டை...சரி எங்க என்ட இளவரசன் ஆ?
" "
" "
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இப்பதான் இளவரசி என்று ஆனீர்கள்! அதற்குள் இளவரசன் தேடுகிறீர்கள்? அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள்! சரி களத்திலா அல்லது வெளி நாட்டிலா வேண்டும்? மகளே உங்களுக்கு அழகனா இளவரசனைப் தேடித்தாறேன்! ஆனால் என்ட பழைய கதைகளை என் தங்கையிடம் போட்டுக்கொடுத்திடாதீர் சரியா? அவா கொஞ்சம் கோபக்காரி அதுதான் பயமாக இருக்கு!
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அப்பாவுக்கு தப்பாம தானே மகள் என்டா இருக்கும்...எங்கையென்டாலும் மனசுக்குப் பிடிச்ச இளவரசன் என்டா சரி தந்தையே.....அக்காட்ட சே மாமிட்ட போட்டுக்குடுக்கல தந்தையே....
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இப்பதான் இளவரசி என்று ஆனீர்கள்! அதற்குள் இளவரசன் தேடுகிறீர்கள்? அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள்! சரி களத்திலா அல்லது வெளி நாட்டிலா வேண்டும்? மகளே உங்களுக்கு அழகனா இளவரசனைப் தேடித்தாறேன்! ஆனால் என்ட பழைய கதைகளை என் தங்கையிடம் போட்டுக்கொடுத்திடாதீர் சரியா? அவா கொஞ்சம் கோபக்காரி அதுதான் பயமாக இருக்கு!
சே என்னப்பா நடக்கிறது இந்த நாட்டிலஃ... யாரை நம்புறது நம்பாமல் விடுறது என்று தெரியல.. இது தான் நான் ஆண்மீகத்தை நாடிப்போறன். சே இன்றே துறந்தேன் அண்ணணை.. சாவரினும் மீண்டும் நாடேன் இந்த நாட்டை. :twisted: :twisted: :twisted: :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மற்ற நாட்டு மன்னர்கள் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை. சே என் அண்ணன் இப்படிச்செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. உங்களுக்கு எல்லாம் தண்டனை தந்து என்ன பிரியோசனம். உங்களை நம்பிய எமக்கு நாமே தண்டனை கொடுப்பதற்கு தயாராகிவிட்டோம். :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஏதோ சின்ன வயசில தெரியாமல் தப்பு நடந்துட்டு! எனக்கு தெரியும் எங்கள் அரச பரம்பரை மானத்தில் 70% குறைஞ்சுட்டு என்று! அதை எப்படியும் சரிசெய்துவிடுகிறேன்! தயவுசெய்து என் அன்பு தங்கையே என்னை விட்டுட்டு போகிடாதீங்கள்! அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்திடாதீங்கள்! நீங்கள் பிரிந்துபோனால் நானும் நாட்டைவிட்டு எங்கையாவது போகிவிடுவேன் சொல்லிட்டன்!
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சரி நீங்க இரண்டு பேரும் இப்படி சொல்ல மந்திரி நாட்டை அபகரிச்சிடுவார் பாத்து.....அந்தாள் எப்ப அபகரிக்கலாம் எண்டு இருக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இங்க பப்படம் பொரியுதா இல்ல.... அந்தப்புற ரகசியங்கள் வெடிச்சுப் பறக்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
quote="kuruvikal"]இங்க பப்படம் பொரியுதா இல்ல.... அந்தப்புற ரகசியங்கள் வெடிச்சுப் பறக்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]
.
... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
அப்பளமோ . . பப்படமோ பொரிப்பதைப் பற்றி அதன் செய்முறைகள் . . . பயன்பாடுகள் பற்றி எல்லாம் நீங்கள் யாவரும் கூறக் கேட்டு அக மகிழ்ந்தேன். மிக்க நன்றி . . .
அடுத்ததாக . .
சுடுதண்ணி வைப்பது எப்படி?
முட்டை அவிப்பது எப்படி என்று காட்சிப் படங்களுடன்
விளக்கினீர்கள் என்றால் இன்னும் சந்தோசமா இருக்கும்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.