![]() |
|
பப்படம் பொரிப்பது எப்படி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பப்படம் பொரிப்பது எப்படி (/showthread.php?tid=4697) |
பப்படம் பொரிப்பது எப்படி - sinnappu - 03-23-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>கடையில் பப்படம் வாங்கவும் பெரிதாயின் நான்காக நறுக்கவும் சிறிதாயின் தேவையில்லை</b> <b>பின்பு அடுப்பில் தாச்சியை வைக்கவும் எண்னையை விடவும் எண்ணை கொதித்தபின் பப்படத்தைப்போட்டு பொரித்து எடுக்கவும்</b> பப்படம் தயார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ம் சுப்பர் சாப்பிடங்கோாாாாாாாாாாா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-23-2005 ஏன் சின்னப்பு எப்படிச்சாப்பிடுறது என்று சொல்லவே இல்லையே :twisted: - vasisutha - 03-23-2005 Quote:பப்படம் பொரிப்பது எப்படி :evil: :evil: :evil: :twisted: :twisted: - Danklas - 03-23-2005 §ƒ¡ùù «òà Ó¾øÄ «ÎôÒ¸¡¨… ¿ýÉ¡ ¾¢ÈóÐÅ¢Îõ.. À¢ÈÌ º¨Á츢Ȩ¾ ÀüÈ¢ §Â¡º¢ì¸Ä¡õ.. :evil: - vasisutha - 03-23-2005 சின்னப்பு இவ்வளவு கஸ்டப்பட்டா நீங்கள் அப்பளம் பொரிப்பது? நான் மைக்ரோவேவ்ல பொரிக்கிறனான். 10 செக்கன் போதும் எண்ணெய் தேவையில்லை. செய்முறை: ஒரு தட்டில் அப்பளத்தை வைத்து (முழுசாகவே வைக்கலாம்) மைக்ரோவேவ் உள்ளே வைத்து அதிக வெப்பத்தில் 10 அல்லது 15 செக்கன்கள் (கவனிக்க நிமிடம் அல்ல செக்கன்) வைத்து எடுத்தால் சுடச்சுட எண்ணெய் இல்லாத அப்பளம் ரெடி. அதை விட்டுட்டு தாச்சியாம் எண்ணெயாம்... :evil: :evil: - tamilini - 03-23-2005 ஆனா மெக்றோவேவ்ல வைக்கிறது பொரிச்ச மாதிரி சுவையாய் இருக்காது தானே :wink: - vasisutha - 03-23-2005 நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எண்ணெயில் பொரிப்பதால் உடம்பில் கொழுப்புச் சத்து ஏறிவிடுமே? :roll: - tamilini - 03-23-2005 ம் அது தான் பிரச்சனை.. ஒருக்கா தாச்சி எடுத்து அடுப்பு மூட்டி எண்ணைவிட்டு பெரிச்செடுத்து நேரமும் விரயம் தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 03-23-2005 vasisutha Wrote:நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எண்ணெயில் பொரிப்பதால் எல்லாம் மைக்கிரோவேவ் இருக்கிற கொழுப்பு... சரி மைக்கிரோவேவில் வைக்கும் அப்பளத்தில் கொஞ்சம் எண்ணை பூசிவிட்டு வைத்தல் எண்ணையில் பொரித்த போல் தானே வரணும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 03-23-2005 Quote:பப்படம் பொரிப்பது எப்படி அப்பு என்ன லொள்ளா - vasisutha - 03-23-2005 kavithan Wrote:vasisutha Wrote:நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எண்ணெயில் பொரிப்பதால் ஆஹா கவிதனுக்கு சுப்பர் ஐடியா எல்லாம் வருது. எண்ணெயும் அதிகம் தேவையில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 03-23-2005 vasisutha Wrote:kavithan Wrote:vasisutha Wrote:நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எண்ணெயில் பொரிப்பதால் நன்றி வசி... இதை அக்காக்கு சொன்னேன்.. அவதான் கூறினாவே எண்ணையில் பொரிப்பது போலை சுவை இருக்காதே என்று..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-23-2005 இந்த செயன்முறை சண் ரிவில போட்மாதிரி கிடக்கு..... :wink: - vasisutha - 03-23-2005 மைக்ரோவேவ்ல் அப்பளம் பொரிப்பதா குளக்காட்டான் அண்ணா? இது எனக்கு குஜராத்தி நண்பர் சொல்லித்தந்தது. இங்குள்ள இந்தியன் உணவு விடுதியில் அவர் அவ்வாறு தான் அப்பளம் பொரிப்பாராம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
- kavithan - 03-23-2005 vasisutha Wrote:மைக்ரோவேவ்ல் அப்பளம் பொரிப்பதா குளக்காட்டான் அண்ணா? ஓஒ அதுக்குப் பின்னாலை இப்படி ஒரு ஆட்டோக்கிராவ் இருக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-23-2005 நாம ஐஸ்வர்யாவின் வெண்கல [தகர] குரலில்....சண்டே சமையல் பாத்து கேட்டு ரசித்தோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 03-23-2005 அவர்கள் இதை "சுட்ட பப்படம்" என அழைப்பர்கள். இது ஒரு மாற்று வழி அல்ல. இதுவும் ஒரு வழி. - hari - 03-23-2005 <span style='color:green'>அப்பளம் பொரிப்பதற்கு முன் எப்படி அப்பளம் செய்வது என்று பார்ப்போம் :evil: :evil: <b>அரிசி அப்பளம் </b> பச்சை அரிசி 1 கிலோ எலுமிச்சம்பழம் 1 பெருங்காயம் சிறிதளவு எள்ளு சிறிதளவு தேங்காய் எண்ணெய் மேசைக்கரண்டி உப்பு தேவையான அளவு அரிசியை நீர்விட்டு ஊறவிட வேண்டும், அரைமணி நேரம் கழித்து நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுத்து எடுக்கவும். தேவையான நீரில் உப்பையும் பெருங்காயத்தையும் கரைத்துக் கொள்ளவும். இந்த நீரையும் தேய்த்த எள்ளையும் வறுத்து வைத்திருக்கும் அரிசியுடன் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, கல்லுரலில் போட்டு புரட்டிக் கொடுத்து இடித்துக் கொள்ளவேண்டும். இடிக்கும்போது எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அம்மியில் வைத்து தேங்காய் எண்ணெய்த் தொட்டுக் கொண்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும். <b>உளுந்து அப்பளம்</b> உளுத்தம் பருப்பு 2 கிலோ சீரகம் 2 தேக்கரண்டி பெருங்காயம் சிறிதளவு அரிசி மாவு 250 கிராம் வெண்டைக்காய் 2 பிரண்டை 6 அடி நீளம் விளக்கெண்ணெய் 125 கிராம் உப்பு தேவையான அளவு உளுத்தம் பருப்பை நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை வெயிலில் காய விடவேண்டும். உளுத்தம் பருப்பு நன்கு உலர்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும். பிரண்டையைச் சிறுசிறுத் துண்டுகளாக்கி அத்துடன் ஒரு வெண்டைக்காயையும், உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, பிரண்டை விழுதைப் போட்டு கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு மாவில் பெருங்காயத்தைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி சீரகத்தை கலந்து பிரண்டை, உப்பு சேர்ந்த நீரைத் தெளித்து நான்கு அல்லது ஐந்து பெரும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மாவு உருண்டைமீது லேசாக எண்ணெய் தடவி மாவை அம்மியில் வைத்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும். இடிக்கப்பட்ட மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து, அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ளவும். பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன்மீது அப்பளங்களைக் காயவிடவும். </span> - thamizh.nila - 03-23-2005 இத செய்து போட்டு எங்க காய போடுறது? அது தான் பிரச்சனையே - hari - 03-23-2005 வெறி சிம்பல்! மைக்ரோவேவ்ல போட்டு காயவிடலாம்! |