அவருக்குத் தெரியாது, வசி. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்தக் கேள்வி K3,3 bipartite graph வகையைச் சேர்ந்தது. (Discrete maths எனும் கணிதப் பிரிவில் உள்ளது, தற்போது UK இல் D1, D2 என்று A/L இல் படிப்பிக்கிறார்கள்).
K3, 3 இல் மூன்று முடிச்சுக்களை, வேறு மூன்று முடிச்சுக்களுடன் இணைப்பது ஆகும் (9 விளிம்புகள் தேவை). K3,3 தேற்றப்படி சமதளத்திலுள்ள விளிம்புகளை ஒன்றை ஒன்று குறுக்காகக் கடக்காமல் இணக்க முடியாது. K 5, 5 உம் இப்படித்தான்.
எனினும் இந்தப் புதிரில் முடிச்சுக்கள் (nodes, புள்ளி என்று கொள்ளலாம்) பாவிக்கப்படவில்லை, மாறாக பெரிய கிணறுகளும், வீடுகளும் முடிச்சுக்களாகத் தரப்பட்டுள்ளன. எனவே குழாய்கள் வீடுகளுக்குக் கீழால் செல்லலாம் (எனது விடையைப் பார்க்க).
இந்தக் கேள்வியை வேறு வடிவத்தில் D1 படிக்கும்போது பார்த்திருக்கிறேன். ஆசிரியர்தான் விடையைத் தந்தவர். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>