Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
வான் புலிகள்
#61
:? Confusedhock:
Reply
#62
குற்றம் காணவில்லை குருவி, எனது கருத்தை சொன்னேன், அதனை மாற்றுவதும் மாற்றாததும் வியாசனின் உரிமை.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#63
Mathan Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:அவங்க பாவிச்சிpறாங்க.. என்றால்.. அதை களம் முழுதும் பாவிக்கனுமா என்ன.?? :? Confusedhock:
இப்போ நீங்கள் வார்த்தை பிரயோகம் சரி எங்கிறீர்களா இல்லை தப்பு என்று சொல்கின்றீர்களா? முன்னைய பதிவுகள் ஏதும் உங்களுக்கு தப்பாக தெரிந்தால் கண்டித்திருக்கலாமே? நாம் ஒருவரை ஒருவர் திருத்தி கொள்ளலாம் தானே?
Reply
#64
இன்றும் சுயதணிக்ககையைதான் நான் எதிர்பார்க்கின்றேன். நமது கருத்த்துக்களை நாமே தணிக்கை செய்வது தான் நல்லது, படிக்கும் மற்றய கள உறுப்பினர்கள் அது குறித்த தமது கருத்துகளை தெரிவித்தால் எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும், அது என்ன சக்கைய விட்டு சாறு எடுக்க எதிர்பாத்தேன் புரியவில்லையே?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#65
Reply
#66
வியாசன் உணர்ச்சி வேகத்தில் எழுதியதை மாற்றி எழுதலாம் என்பதுதான் எனது கருத்தும். அதில் சந்திரிகா விமர்சிக்கபட்ட விதம் உங்களுக்கு புரிகின்றது தானே?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#67
Reply
#68
என்னங்கா குருவிகள்.. வியாசன் அதில சொன்னது.. சக்கையோ.. என்னவோ தேவையில்லாதது தானே.. பாவம் அது யாராக இருந்தாலும்.. தகுந்த இது கொடுக்க வேண்டாம்.. அதற்காக இப்படியா..?????????ஃ :x :?
Reply
#69
tamilini Wrote:என்னங்கா குருவிகள்.. வியாசன் அதில சொன்னது.. சக்கையோ.. என்னவோ தேவையில்லாதது தானே.. பாவம் அது யாராக இருந்தாலும்.. தகுந்த இது கொடுக்க வேண்டாம்.. அதற்காக இப்படியா..????????? :x :?
சரிங்க...நீங்க ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்கிறீங்க...அவா செய்யுற அட்டூழியங்களால பாதிக்கப்பட்டவங்க உணர்ச்சி வசப்படுறத நாங்க கட்டுப்படுத்த முடியுங்களா...சொல்லுங்க...! சந்திரிக்கா பாவம் என்று சொல்லமாட்டம்... அந்தளவுக்கு அவங்க கொடுமை செய்திருக்கிறாங்க...! :wink: Idea
Reply
#70
இப்ப பாருங்க கொடுமை செய்தவங்கைள.. கீழ்த்தரமாய் பேசுவீங்களா..?? இப்படி பேசுவியளா..? :x :x :|
Reply
#71
மன்னிக்கவும் நண்பர்களே நான் வேண்டுமென்றதான் அந்த வார்த்தைகளை பிரயோகித்தன். காரணம் சந்திரிகா சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம் தீரமுன்னர் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்யவும் ஆயுதங்கள் வாங்கவும் ஓடித்திரிகின்றா. நாடுஇயற்கையால் பாதிக்கப்பட்டு சீரழிந்தநிலையில் அவ எடுக்கின்ற நடவடிக்கைகள் அவவுக்கு மரியாதை கொடுக்க இடம் கொடுக்கவில்லை. (போர்காலத்தில் அவ எங்கள் மீது அவ செய்த அட்டுளியங்கள் எதிரி என்ற வகையில் மன்னிக்கப்படலாம். புலிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தவேளையில் இவ ஆயுதங்களுக்கு ஓடுவது) ஆதலால் அந்த வார்த்தை பிரயோகம் செய்தேன். அவவுக்கு கொடுக்கவேண்டிய மரியாதை அவ்வுளவுதான். களத்து உறவுகள் அந்த வார்த்தைக்கு வருந்தியதால் அதை நீக்கிவிட்டேன். . நான் அதற்கதாக வருந்தவில்லை.
தப்பென்று எடுத்து சொன்ன நண்பர்களுக்கும் எனக்காக வாதாடிய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்
[img][/img]
Reply
#72
புரிந்துணர்விற்கு மிக்க நன்றி வியாசன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#73
விடுதலைப்புலிகளிடம் விமானம் குறித்து பிரிட்டன் அக்கறை?
தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உள்ள வானூர்திகள் குறித்து பிரிட்டன் அதிக அக்கறை கொண்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் ராஜாங்க செயலாளர் ஜக் ஸ்ரோவைச் சந்தித்தபோது இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண உதவி குறித்த நன்றியறிதலை வழங்கச் பிரித்தானியா சென்றுள்ள லக்ஸ்மன் கதிர்காமர் அங்கு நடத்திய பேச்சுக்களில் 80 மில்லியன் அமரிக்க டொலர் கடன் நிவாரணத்தை வழங்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது. இருந்தும் புலிகளின் வான்படை தொடர்பான அக்கறை பற்றிய செய்தி தொடர்பாக பிரித்தானியத் தரப்பு எதுவித செய்திகளையுமே வெளியிடவில்லை
சிறீலங்கா ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களுக்கு 10 வீத கழிவை பிரித்தானியா வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#74
புலிகளிடமுள்ள விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்க செக் குடியரசு இணக்கம்
விடுதலைப் புலிகளிடமுள்ள விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இலங்கைக்கு வழங்க செக் குடியரசு முன் வந்துள்ளது.
இந்தத் தகவலை அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிடமுள்ள இரண்டு விமானங்களும் எந்த நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
ஒற்றை இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கைகள் கொண்ட இலகுரக விமானமென்றால் கண்டறிந்து தாக்கும் ஏவுகணைகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.53 என அழைக்கப்படும் கனோன் 30 எம்.எம். ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை செக் குடியரசு உற்பத்தி செய்து வருகின்றது.
வாகனங்களிலிருந்து செலுத்தக் கூடிய இந்த ஏவுகணைகள் 1000 மீற்றர் முதல் 3000 மீற்றர் வரை கொண்ட இலக்கினைத் தாக்கி அழிக்கக் கூடியது.
புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#75
:oops: :oops: :oops: :oops:
Reply
#76
Reply
#77
Quote:விடுதலைப் புலிகளிடமுள்ள இரண்டு விமானங்களும் எந்த நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
எதுக்கு வேற நாட்டில இருந்து வாங்கோணும். எங்களுக்கு செய்யத் தெரியாதா என்ன? :wink:
Reply
#78
அய்யா அரசாங்கம் வாங்கி எங்களுக்கு தரப்போகிறது. இனிமேல் எங்கடை பகுதிகளில் பொம்பர் அடிக்காது.
அதுசரி மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த விமானங்கள் மாவீரர் தினத்திலன்று துயிலுமில்லத்துக்கு பூத்தூவியது இவர்களுக்கு தெரியும்தானே பிறகு ஏதோ இப்ப வந்ததுமாதிரி கத்துகினம் :oops: :oops: :oops:
[img][/img]
Reply
#79
Reply
#80
எதுவாக இருந்தாலும் அப்போது ஏன் பேசாமல் இருந்தார்கள்.?
[img][/img]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)