09-04-2003, 05:07 AM
வணக்கம்.
திரு.சோழியன் (இராஜன் முருகவேல்) அவர்களின் <b>"ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ? " </b>என்ற தொடர்கதைக்கு ஒரு வெற்றிவாகைசூடும் நோக்கில் அவருடைய கதையுடன் மருவிய ஓரு கவிதை இது. . இதுவும் ஒரு நட்பு(காதல்). முற்றுப்பெறாத ஓன்று. .
ஒரு தொடராக யாழ் இணையத்தில் விரைவில். . .
நிலா கண்டவுடன்
நிழல் கண்டவுடன்
நீ வந்ததென்று உள்ளம் துள்ள. .
பாடல் ஓன்று இணையவானொலியில்
ஓலித்துக்கொண்டிருக்க இணையதோட்டத்தில்
நான் மேய்ந்துகொண்டிருக்கின்றேன். .
தொடரும்.........வெகுவிரைவில்.............

[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->