![]() |
|
வெகுவிரைவில்.. எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே. . . . - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வெகுவிரைவில்.. எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே. . . . (/showthread.php?tid=8176) |
வெகுவிரைவில்.. எங்கிரு - Paranee - 09-04-2003 வணக்கம். திரு.சோழியன் (இராஜன் முருகவேல்) அவர்களின் <b>"ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ? " </b>என்ற தொடர்கதைக்கு ஒரு வெற்றிவாகைசூடும் நோக்கில் அவருடைய கதையுடன் மருவிய ஓரு கவிதை இது. . இதுவும் ஒரு நட்பு(காதல்). முற்றுப்பெறாத ஓன்று. . ஒரு தொடராக யாழ் இணையத்தில் விரைவில். . . நிலா கண்டவுடன் நிழல் கண்டவுடன் நீ வந்ததென்று உள்ளம் துள்ள. . பாடல் ஓன்று இணையவானொலியில் ஓலித்துக்கொண்டிருக்க இணையதோட்டத்தில் நான் மேய்ந்துகொண்டிருக்கின்றேன். . தொடரும்.........வெகுவிரைவில்............. - tamilchellam - 09-04-2003 ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நட்புடன், தமிழ்செல்லம். - Chandravathanaa - 09-04-2003 [b]வாழ்த்துக்கள் பரணி - Paranee - 09-04-2003 நன்றி சந்திரவதனா அக்கா மற்றும் தமிழ்செல்லம்.......... உங்கள் கண்களில் காட்சிகளுடன் வெகுவிரைவில்............. - இளைஞன் - 09-04-2003 சொல்வதற்கு இணையமெல்லாம் தேடிப்பார்த்தேன் சொற்கள் கிடைக்குமென்று... ம்கூ...காணோம். என்ன செய்ய... வழமையாக சொல்லும் வாழ்த்துக்கள் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->யாழ் இணையம் தன் வளர்ச்சியை படைப்பாளிகளில் நாம் காண்கிறோம். அற்புதப் படைப்புகள். ஆரோக்கியமான முன்நகர்வுகள். வேகமான பாய்ச்சல். இன்னும் எதிர்பார்க்கிறோம்.. இதற்கு மேலும் எதிர்பார்க்கிறோம். இலக்கியம் இளைஞர்களை நோக்கி பயணம் செய்கிறது. இளைஞர்கள் இலக்கியத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள். செய்வார்கள். பரணீ அண்ணா... கைதட்டல்கள் உங்களுக்கு. - kuruvikal - 09-04-2003 கவியோடு கதைபயில கவிதரும் கவியே கவி இனி காவியமாக குருவிகளின் மனப்பூர்வ வாழ்த்துக்கள்! - Guest - 09-04-2003 ஆ... இன்றுதூன் அதற்குள் வந்தேன் .பரணி நல்ல தலைப்பு... என் மேல் விழுந்த மழைத்துளியே .. பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர் கண்டு தொடரும் - sOliyAn - 09-04-2003 வாழ்த்துக்கள் பரணி... கவிஞரின் வரிகள் சற் இலக்கியத்தக்கு மேலும் வலு சேர்க்கட்டும்.. எனக்கும் எழுத உற்சாகம் சேர்க்குமே.. ஆவலோடு காத்திருக்கிறேன். - Paranee - 09-04-2003 நன்றி நன்றி நீண்டநாட்களின் பின் அன்புநிறை நண்பர்கள் மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான் மண்ணின் மணமும் உணரமுடிகின்றது தென்றல் ஓன்று வருடியதால்தான் புூவின் வாசம் நுகர்ந்துகொள்கின்றேன் இங்கு உங்கள் விமர்சனம் வீழ்வதால்தான் என்தன் கரங்கள் எழுத துடிக்கின்றன[/b][/color] - Manithaasan - 09-04-2003 வாழ்த்துகள் பரணி யாழ் இணையத்தில் புதிய இலக்கியம் ஒன்றைப் படைக்கப் புறப்பட்டிருக்கும் கவிஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். Quote:நிலா கண்டவுடன் Quote:மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான் அழகான சொற்கோர்வைகள், நயம்மிகுநடையோடு தொடங்கியுள்ளீர்கள் ..வளரட்டும் எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே - Paranee - 09-11-2003 |