Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உனக்காயே நான்...!
#21
[quote=kuruvikal]உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல மதுரன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மதுரன்...எந்த சாதாரண மனிதனுக்கும் சரி...இலட்சிய மனிதனுக்கும் சரி அன்பு வாழ்வின் ஆதாரம்...அன்பில்லாத சூழலில் உணவு கூடக் கசக்கும்...புசிக்கப் பசி கூட வராது...மனம் வேகும்...வெறுப்புப் பெருகும்...இனம் புரியாது நோய் தொற்றும்...பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இளைய உறவுகளுக்குத்தான் அன்பின் கனதி அதிகம் புரியும்...சில வேளைகளில் நோய் தீண்ட அன்புக்காக ஏங்கும் நிலையில் இலட்சியம் கூட மறந்து போகும்...வாழ்வின் அர்த்தமே கேள்விக் குறியாகும்...இதையும் தாங்கி இலட்சியத்துக்காய் வாழும் இளையவர்கள் பலர்...இருப்பினும் அவர்களுக்குள் அன்புக்கான ஏக்கங்கள் இல்லை என்று முடிவெடுத்து விடாதீர்கள்...இருக்கு...அது அழிக்கப்பட்டால்...அடையப்படும் இலக்கும் இலட்சியமும் விரைந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்கலாம்...! அப்படியான ஒரு இளைய பறவையின் குரல் தான் அது....என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!

அன்பைத் தருவது அம்மாவாக அப்பாவாக சகோதரங்களாக உறவினர்களாக நண்பர்களாக மனைவியாக/கணவனாக காதலியாக/காதலனாக பிள்ளைகளாக எவராகியும் இருக்கலாம்...ஆனால் பெறப்படுவது உண்மை அன்பாக இருக்க வேண்டும்...அதைத் தரவல்லதைத் தேடிப் பெறுவது இலட்சியப் பாதையில் அடையப்படும் பல இலக்குகளில் ஒன்றாக இருக்கட்டுமேன்...! தவறில்லை...அன்பில்லாது நோய் கண்டு உடல் வீழ்ந்த பின்... வாழ்வு ஒடிந்த பின்... இலட்சியம் மட்டும் எப்படி வாழும்...இலட்சியம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அடையப்பட வேண்டுமே தவிர வரியப்பட்டதாக மட்டும் இருக்கக் கூடாது...!

உங்கள் பார்வை அது அதனை மறுதலிக்கவோ கொச்சைப்படுத்திடவோ நான் முனையவில்லை. ஆனல் பிறந்த நாள் முதல் அன்பு அவனையோ இல்லை அவளையோ ஏதோ ஒரு வடிவத்தில் தளுவும். ஆனால் இலட்சியம் அப்படி அல்ல. உங்கள் இலட்சியத்தின் உறுதியே வாழ்க்கையின் வெற்றி. அன்பை எல்லா நேரமும் மனம் எதிர் பார்க்கும். ஆனால் இலட்சியம் என்பது எல்லா நேரமும் உங்களை எதிர்ப்பார்க்கும். அன்பு உங்களை கட்டிப்போடும், இலட்சியம் உங்களைக் காத்து நிற்கும். அன்பு வீட்டுக்குள் பஞ்சணையில் படுப்பதைப் போன்றது. கடும் குளிரானாலும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று வெற்றி பெறுவதனைப் போன்றது இலட்சியம். எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் அன்பு கிடைப்பதில்லை அதற்காக, நாம் வாழ்வையே வெறுக்கலாம? அன்பு பருவகாலங்கள் போன்றது. இலட்சியம் ஒரு ஆண்டினை போன்றது. அன்பு வரவேண்டிய காலத்தில் வரும், அதற்காக இலட்சியத்தை கைவிடலாமா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#22
KULAKADDAN Wrote:ஆப்பு வச்சு பழக்கமில்ல....ஆமா அதென்ன ஆப்பு ........

அதுதானே தம்பிக்கும் தங்காளுக்கும் அன்பு வைத்துத்தான் பழக்கம். ஆப்பு வைத்து பழக்கம் இல்லையே.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#23
Quote:ஆப்பு வச்சு பழக்கமில்ல....ஆமா அதென்ன ஆப்பு ........
வைக்கிறது ஆப்பு பிறகு நம்மட்டையே கேக்கிறிங்க என்ன என் பாசமான அண்ணாவே...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அதுதானே தம்பிக்கும் தங்காளுக்கும் அன்பு வைத்துத்தான் பழக்கம். ஆப்பு வைத்து பழக்கம் இல்லையே.
மதுரன் அண்ணா கண்டுக்காதைங்க....குளம் அண்ணாவ சும்மா வம்புக்கிளுக்கிறன்.....அவர் இழுத்தவர் எல்லோ முதல்ல அதுக்குத் தான் இது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:
" "
" "

Reply
#24
Mathuran Wrote:[quote=kuruvikal]உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல மதுரன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மதுரன்...எந்த சாதாரண மனிதனுக்கும் சரி...இலட்சிய மனிதனுக்கும் சரி அன்பு வாழ்வின் ஆதாரம்...அன்பில்லாத சூழலில் உணவு கூடக் கசக்கும்...புசிக்கப் பசி கூட வராது...மனம் வேகும்...வெறுப்புப் பெருகும்...இனம் புரியாது நோய் தொற்றும்...பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இளைய உறவுகளுக்குத்தான் அன்பின் கனதி அதிகம் புரியும்...சில வேளைகளில் நோய் தீண்ட அன்புக்காக ஏங்கும் நிலையில் இலட்சியம் கூட மறந்து போகும்...வாழ்வின் அர்த்தமே கேள்விக் குறியாகும்...இதையும் தாங்கி இலட்சியத்துக்காய் வாழும் இளையவர்கள் பலர்...இருப்பினும் அவர்களுக்குள் அன்புக்கான ஏக்கங்கள் இல்லை என்று முடிவெடுத்து விடாதீர்கள்...இருக்கு...அது அழிக்கப்பட்டால்...அடையப்படும் இலக்கும் இலட்சியமும் விரைந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்கலாம்...! அப்படியான ஒரு இளைய பறவையின் குரல் தான் அது....என்று வைத்துக்கொள்ளுங்களேன்...!

அன்பைத் தருவது அம்மாவாக அப்பாவாக சகோதரங்களாக உறவினர்களாக நண்பர்களாக மனைவியாக/கணவனாக காதலியாக/காதலனாக பிள்ளைகளாக எவராகியும் இருக்கலாம்...ஆனால் பெறப்படுவது உண்மை அன்பாக இருக்க வேண்டும்...அதைத் தரவல்லதைத் தேடிப் பெறுவது இலட்சியப் பாதையில் அடையப்படும் பல இலக்குகளில் ஒன்றாக இருக்கட்டுமேன்...! தவறில்லை...அன்பில்லாது நோய் கண்டு உடல் வீழ்ந்த பின்... வாழ்வு ஒடிந்த பின்... இலட்சியம் மட்டும் எப்படி வாழும்...இலட்சியம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு அடையப்பட வேண்டுமே தவிர வரியப்பட்டதாக மட்டும் இருக்கக் கூடாது...!

உங்கள் பார்வை அது அதனை மறுதலிக்கவோ கொச்சைப்படுத்திடவோ நான் முனையவில்லை. ஆனல் பிறந்த நாள் முதல் அன்பு அவனையோ இல்லை அவளையோ ஏதோ ஒரு வடிவத்தில் தளுவும். ஆனால் இலட்சியம் அப்படி அல்ல. உங்கள் இலட்சியத்தின் உறுதியே வாழ்க்கையின் வெற்றி. அன்பை எல்லா நேரமும் மனம் எதிர் பார்க்கும். ஆனால் இலட்சியம் என்பது எல்லா நேரமும் உங்களை எதிர்ப்பார்க்கும். அன்பு உங்களை கட்டிப்போடும், இலட்சியம் உங்களைக் காத்து நிற்கும். அன்பு வீட்டுக்குள் பஞ்சணையில் படுப்பதைப் போன்றது. கடும் குளிரானாலும் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று வெற்றி பெறுவதனைப் போன்றது இலட்சியம். எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் அன்பு கிடைப்பதில்லை அதற்காக, நாம் வாழ்வையே வெறுக்கலாம? அன்பு பருவகாலங்கள் போன்றது. இலட்சியம் ஒரு ஆண்டினை போன்றது. அன்பு வரவேண்டிய காலத்தில் வரும், அதற்காக இலட்சியத்தை கைவிடலாமா?

இலட்சியம் என்பது ஒரு மனிதனின் குறிப்பிட்ட வயதில் அவனுக்குள் உதயமாகி அடையப்பட வேண்டியது...ஆனால் அன்பு அப்படியல்ல...பிறந்தது முதல்...இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டு மரணம் வரை வாழும் வரை அவசியமானது...! சரியான அன்பு இல்லாததால் வளமான இலட்சியத்தை வகுக்க முடியாது பலர் சீரழிந்துள்ளனர்.... எங்கள் பார்வையில் கொச்சப்படுத்த எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை... எங்களைப் பொறுத்தவரை எமக்கு என்று சுய அறிவு வந்து ஒரு வாழ்வியல் இலட்சித்தை வகுக்க முதலே பிறந்த மறுகணமே அன்புக்கு ஏங்கி அழுததை இறுதிவரை அது தொடர்வதைப் புறக்கணிக்க முடியாதிருக்கிறது...அன்புக்கான தேடல் இலட்சியத்தை அடைவதற்கான பாதையில் இருந்து வேறுபட்டிருந்தாலும் (அன்புக்காக இலட்சியத்தை கைவிட்டதாகக் கவிதை சொல்லவில்லை...எதிர்பார்க்கப்படும் அன்பு கிடைக்காது உடல் வீழ்ந்தால் இலட்சியம் கனவாகிச் சிதைந்திடலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது...!) அன்பைத் தொலைத்த இலட்சியம் பெரிதாக மனிதனுக்கு மனிதன் உதவியதாக வரலாறில்லை அப்படியான இலட்சியங்கள் மனிதனுக்கு அவசியம் தானா என்பதே இப்போ கேள்வி....! உதாரணத்துக்கு ஒரு அரசியல் தலைவனாக வர விரும்பமுள்ள இலட்சியம் படைத்தவன்...தன் மக்கள் மீது மண்ணின் மீது அன்பு செலுத்த...செலுத்தப்படும் அன்பை உள்வாங்கிப் பிரதிபலித்து இலட்சியப்பாதையை இறுதி இலக்கு நோக்கி தகுந்த முறையில் நகர்த்துவதே தேவை....அதைத்தான் மனிதம் எதிர்பார்க்கிறது...! இறை தூதர்கள் எனப்படுபவர்கள் கூட இலட்சியத்தைப் போதிக்கவில்லை...அன்பை அதனை பெருக்கும் வழங்கும் அடையும் வழிமுறைக்களைத்தான் மனிதனுக்கு உரைத்துச் சென்றுள்ளனர்...காரணம்...அதுதான் வாழ்வின் அடிப்படை...அதில் இருந்து வருவனதான் மீதமுள்ளவை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
இல்லை நான் சொன்னதை உற்று நோக்குங்கள். நான் சொன்னவை அன்பு அந்தந்த காலங்களில் நம்முடன் வருபவை. ஆனால் இலட்சியம் இல்லாத வாழ்க்கை அன்பிருந்தும் பயன் இல்லை. இலட்சியம் இருந்தால் அன்பு உங்களை நெருங்கும். எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், அவன் இங்கு இல்லை. நாட்டில் இருக்கின்றான். அவனின் தாய் தந்தயர் சிறுவயதினிலேயே இறந்து விட்டார்கள். அவனுக்கு உறவு என சொல்லிக்கொள்ள ஒரு தம்பியும் ஒரு தங்கயு இருந்தனர். அதனால் அவன் கடுமையாக உழைப்பான், அனால் ஊரில் அவனை யாரும் மதிப்பதில்லை. மிகவும் முரட்டுத்தனமாக எதையும் செய்வான். அண்மையில் அவன் தங்கை போராட்டத்தில் இறந்துவிட்டாள். நான் அண்மையி சென்ற பொழுது அவனைச் சென்று பார்த்தேன். அவன் நல்ல உறுதியுடனும் வசதியாகவும் இருப்பதைக்கண்டேன். அவன் எனக்கு சொன்னது இதுதான். அன்று தன்னை நாடாதவர்கள் இன்று தன்னை நாடுவதாய். தனது கடும் உழைப்பே தான் இப்படி இன்று வாழக்காரணம் எனச்சொன்னான். அன்று யாரும் அவன் மீது அன்பு செலுத்தவில்லை என்று அவன் துவண்டுவிடவில்லை. ஏதோ ஒரு இலட்சியம் அவனிடம் இருந்திருக்கின்றது அதனால் அவன் இன்று வெற்றிபபடிகளில் நிண்றபடி சிரிக்கின்றான்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#26
Malalai Wrote:
Quote:ஆப்பு வச்சு பழக்கமில்ல....ஆமா அதென்ன ஆப்பு ........
வைக்கிறது ஆப்பு பிறகு நம்மட்டையே கேக்கிறிங்க என்ன என் பாசமான அண்ணாவே...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அதுதானே தம்பிக்கும் தங்காளுக்கும் அன்பு வைத்துத்தான் பழக்கம். ஆப்பு வைத்து பழக்கம் இல்லையே.
மதுரன் அண்ணா கண்டுக்காதைங்க....குளம் அண்ணாவ சும்மா வம்புக்கிளுக்கிறன்.....அவர் இழுத்தவர் எல்லோ முதல்ல அதுக்குத் தான் இது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink:

தங்காள் எனக்கு தெரியும்தானே. நான் சும்மா இடையில ஒருக்கால் வந்து பாத்தனான். தம்பியும் தங்காளும் நல்ல பிள்ளையள் எண்டு.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#27
Mathuran Wrote:இல்லை நான் சொன்னதை உற்று நோக்குங்கள். நான் சொன்னவை அன்பு அந்தந்த காலங்களில் நம்முடன் வருபவை. ஆனால் இலட்சியம் இல்லாத வாழ்க்கை அன்பிருந்தும் பயன் இல்லை. இலட்சியம் இருந்தால் அன்பு உங்களை நெருங்கும். எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், அவன் இங்கு இல்லை. நாட்டில் இருக்கின்றான். அவனின் தாய் தந்தயர் சிறுவயதினிலேயே இறந்து விட்டார்கள். அவனுக்கு உறவு என சொல்லிக்கொள்ள ஒரு தம்பியும் ஒரு தங்கயு இருந்தனர். அதனால் அவன் கடுமையாக உழைப்பான், அனால் ஊரில் அவனை யாரும் மதிப்பதில்லை. மிகவும் முரட்டுத்தனமாக எதையும் செய்வான். அண்மையில் அவன் தங்கை போராட்டத்தில் இறந்துவிட்டாள். நான் அண்மையி சென்ற பொழுது அவனைச் சென்று பார்த்தேன். அவன் நல்ல உறுதியுடனும் வசதியாகவும் இருப்பதைக்கண்டேன். அவன் எனக்கு சொன்னது இதுதான். அன்று தன்னை நாடாதவர்கள் இன்று தன்னை நாடுவதாய். தனது கடும் உழைப்பே தான் இப்படி இன்று வாழக்காரணம் எனச்சொன்னான். அன்று யாரும் அவன் மீது அன்பு செலுத்தவில்லை என்று அவன் துவண்டுவிடவில்லை. ஏதோ ஒரு இலட்சியம் அவனிடம் இருந்திருக்கின்றது அதனால் அவன் இன்று வெற்றிபபடிகளில் நிண்றபடி சிரிக்கின்றான்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இலட்சியம் என்பது மனிதன் தானே சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கும் போதே அவனுக்குள் உதயமாகிவிடும்...ஆனால் அது திறன் வாய்ந்ததாக அமைவதும் இல்லாது விடுவதும் அவரவர் பெறும் அன்பின் அடிப்படையிலும் தங்கி இருக்கிறது...!

ஒரு பிள்ளையை சதா அடித்துத் துன்புறுத்தி வந்தால்...அவனுக்கு சிந்திக்கும் ஆற்றல் வந்ததும்...அவனுடைய இலட்சியம் என்பது பழிவாக்குவதாய் அமையலாம்...எனவே ஒரு வளமான இலட்சியம் உருவாகவும் அது அடையப்படவும் அன்பு தொடர்ந்து வழங்கப்பட்டாக வேண்டும்...! உங்கள் நண்பன் கடினமாக உழைத்திருக்கலாம்...ஆனால் அவர் ஏதோ ஒரு கட்டத்தில் அன்பை ஆதரவை நாடித்தான் சென்றிருப்பார்...அவர் வாழ்ந்த சமூகத்தில் வடிவாக நோக்குங்கள்...அதற்கு விடை கிடைக்கும்..!

இப்போ...அவர் அதை மறந்து அல்லது உணராது... தன்னை மற்றவர்கள் தேடி வருவதாக சொல்லலாம்...அது ஒன்றும் மனிதருக்குப் பெரிய வேலையல்ல...அதுவும் சிலருக்கு இலட்சியம் தான்...! உண்மையான உழைப்பாளி...தன் உழைப்பால் தானும் வாழ்ந்து மற்றவரையும் இயலுமானவரை வாழ வைப்பானே ஒழிய பரிகசிக்கான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
ஆரோக்கியமான கருத்தாடல் குருவிகளே. உங்கள் கருத்தாடலுக்கு நன்றிகள் பல. ஆரோக்கியமான கருத்தாடல் என்றால் அது குரிவிகளுடன் தான் சாத்தியம். குரிவிகளுடன் கருத்தாடும் பொழுது எனக்கு உடன் பாடான கருத்துக்களையும் எடுத்துக்கொள்வேன். குருவிகளே இன்று போய் நாளை வருகின்றேன். மீண்டும் களத்தில் நாளை முடிந்தால் இதே கருத்தாடலில் சந்திப்போம்.

அதுவரை நன்றி

அன்புடன்
மதுரன்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#29
மதுரன் "இன்று போய் போர்க்கு நாளை வருகிறேன்" என்று இராமன் சொன்னது வீரம் அல்ல பலவீனம்... ஏற்கனவே யுத்த களத்தில் வாலியை மறைந்திருந்து கொன்றதும் இராவணனால் இராமன் ஒரு முறை கொல்லப்பட்டதும்...அதன் போது அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து மூலிகை மருத்துவம் செய்து உயிர்ப்பித்ததும் நடந்த போதே அவன் வீரம் வெளிப்பட்டாயிற்று...அதனால் நீங்க இன்று போய் நாளை வருவேன் என்பது சம பல கருத்தாடல் களத்தில் உங்களை நீங்களே குறைத்துச் சொல்வதாகப்படுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களுக்கு சின்ன இடைவேளை கிடைத்தது...அதனால் உங்களோடும் இதர கள உறவுகளோடும் சுவாரசியமாகக் கருத்தாட முடிந்தது...எனி...இப்போதைக்கு,,,அது சாத்தியமில்லை... மீண்டும் உங்கள் அனைவரையும் சிறிய சிறிய கருத்துக்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது...

நட்புடன் அன்பின் குருவிகள்...! :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
குருவிகள் தங்கள் இலட்சியத்தை நோக்கி <img src='http://kuruvikal.yarl.net/archives/rooster3.gif' border='0' alt='user posted image'>சென்றுகொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன், உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்!
Reply
#31
என்ன குருவி கதையையே மாத்திட்டுதோ..?? இராமனுக்கா மு}லிகை வைத்தியம் பண்ணி எழவைத்தது. இலக்குவணணுக்கு என்று தானே கேள்விப்பட்டனான்..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்க கேக்க குருவி வந்து பிளேட்ட மாத்துதோ இல்ல ரமனுக்கும் வைத்தியம் நடந்தது கம்பன் பாட மறந்து போனார் எண்டுதோ....... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
ம் இப்படித்தான் ஏதாவது.. சொல்லும்.. இல்லை ரைப் பண்ணுற வேகத்தில மாறி எழுதிட்டடுதோ தெரியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
kuruvikal Wrote:மதுரன் "இன்று போய் போர்க்கு நாளை வருகிறேன்" என்று இராமன் சொன்னது வீரம் அல்ல பலவீனம்... ஏற்கனவே யுத்த களத்தில் வாலியை மறைந்திருந்து கொன்றதும் இராவணனால் இராமன் ஒரு முறை கொல்லப்பட்டதும்...அதன் போது அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து மூலிகை மருத்துவம் செய்து உயிர்ப்பித்ததும் நடந்த போதே அவன் வீரம் வெளிப்பட்டாயிற்று...அதனால் நீங்க இன்று போய் நாளை வருவேன் என்பது சம பல கருத்தாடல் களத்தில் உங்களை நீங்களே குறைத்துச் சொல்வதாகப்படுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களுக்கு சின்ன இடைவேளை கிடைத்தது...அதனால் உங்களோடும் இதர கள உறவுகளோடும் சுவாரசியமாகக் கருத்தாட முடிந்தது...எனி...இப்போதைக்கு,,,அது சாத்தியமில்லை... மீண்டும் உங்கள் அனைவரையும் சிறிய சிறிய கருத்துக்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது...

நட்புடன் அன்பின் குருவிகள்...! :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயய்யோ குரிவிகளே! நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை. நான் களம் என யாழ் களத்தினைத்தான் குறிப்பிட்டேன். சரி கருத்தாடலில் யாரும் யாரையும் பலவீனப்படுத்திவிட முடியாது. உஙகள் கருத்து சற்று ஒத்துப்போகும் படியாக இருந்தது. அதனால் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான். கருத்தாடும் பொழுது யாரோ ஒருவரின் கருத்தில் தவறு இருக்கும். எனது கருத்தில் தவறு இருந்ததாக உணர்ந்தேன். அதனாம் அதனால் கருத்தை கொஞ்சம் அவகாசம் எடுத்து, பின் எனது கருத்தின முன் வத்திட எண்ணினேன் அவ்வளவுதான்.

கடைசியாக எனக்குத்தோன்றியதன் படி. நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று ஒரு இலட்சியத்தினை அடைவதற்கு அவ்வப்போது அன்பும் வேண்டும் என்பதனை உணர்ந்து கொண்டேன்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#35
tamilini Wrote:என்ன குருவி கதையையே மாத்திட்டுதோ..?? இராமனுக்கா மு}லிகை வைத்தியம் பண்ணி எழவைத்தது. இலக்குவணணுக்கு என்று தானே கேள்விப்பட்டனான்..?? :wink:

இராமன் உள்ளடங்கலான படையணி இராவணுனடான இலங்காபுரிப் போர்க்களத்தில் இறந்ததும்...அதைக்கண்ட அனுமன் சிரஞ்சீவி மலையில் மீள உயிரளிக்கும் மூலிகைகள் இருப்பதாக அறிந்து அம்மலையைப் பெயர்த்து வந்ததாகவும்.....அம்புலிமாமா வாசிக்கிற காலத்தில படங்களோட வாசிச்ச ஞாபகம்... தமிழினி..நீங்க சொல்லுறதுதான் புதிதா இருக்கு....! எல்லாம் கட்டுக்கதைகள் தானே ஒவ்வொத்தரும் ஒவ்வொன்று சொல்லீனம் போல....! :wink:

இதில பிளேட்ட மாத்தி நமக்கென்ன இராம நாமமா போடப்போறம்....! அதுசரி குழைக்காட்டானுக்கு விளக்கம் தெரிஞ்சா தெளிவாச் சொல்லலாமே...தெரிஞ்சத...அப்புறம் எங்களுக்கு ஆதாரம் கிடைச்சா சொல்லுறம்.....மூலக்கதை எப்படி என்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
hari Wrote:குருவிகள் தங்கள் இலட்சியத்தை நோக்கி <img src='http://kuruvikal.yarl.net/archives/rooster3.gif' border='0' alt='user posted image'>சென்றுகொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன், உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்!

நன்றி மன்னா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொல்லவில்லை.. அறிஞ்ச பல வழிகளிலும் இலக்குவணன் தான் இறக்க அநுமன் இராமனின் பணிப்பின் பெயரில் சிரஞ்சீவியைக்கொண்டு வந்து எழுப்பினது என்று.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
Mathuran Wrote:
kuruvikal Wrote:மதுரன் "இன்று போய் போர்க்கு நாளை வருகிறேன்" என்று இராமன் சொன்னது வீரம் அல்ல பலவீனம்... ஏற்கனவே யுத்த களத்தில் வாலியை மறைந்திருந்து கொன்றதும் இராவணனால் இராமன் ஒரு முறை கொல்லப்பட்டதும்...அதன் போது அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து மூலிகை மருத்துவம் செய்து உயிர்ப்பித்ததும் நடந்த போதே அவன் வீரம் வெளிப்பட்டாயிற்று...அதனால் நீங்க இன்று போய் நாளை வருவேன் என்பது சம பல கருத்தாடல் களத்தில் உங்களை நீங்களே குறைத்துச் சொல்வதாகப்படுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களுக்கு சின்ன இடைவேளை கிடைத்தது...அதனால் உங்களோடும் இதர கள உறவுகளோடும் சுவாரசியமாகக் கருத்தாட முடிந்தது...எனி...இப்போதைக்கு,,,அது சாத்தியமில்லை... மீண்டும் உங்கள் அனைவரையும் சிறிய சிறிய கருத்துக்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது...

நட்புடன் அன்பின் குருவிகள்...! :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயய்யோ குரிவிகளே! நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை. நான் களம் என யாழ் களத்தினைத்தான் குறிப்பிட்டேன். சரி கருத்தாடலில் யாரும் யாரையும் பலவீனப்படுத்திவிட முடியாது. உஙகள் கருத்து சற்று ஒத்துப்போகும் படியாக இருந்தது. அதனால் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான். கருத்தாடும் பொழுது யாரோ ஒருவரின் கருத்தில் தவறு இருக்கும். எனது கருத்தில் தவறு இருந்ததாக உணர்ந்தேன். அதனாம் அதனால் கருத்தை கொஞ்சம் அவகாசம் எடுத்து, பின் எனது கருத்தின முன் வத்திட எண்ணினேன் அவ்வளவுதான்.

கடைசியாக எனக்குத்தோன்றியதன் படி. நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று ஒரு இலட்சியத்தினை அடைவதற்கு அவ்வப்போது அன்பும் வேண்டும் என்பதனை உணர்ந்து கொண்டேன்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கருத்தை உள்வாங்கிக் கொண்டு அதை வெளிப்படுத்தியதற்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
tamilini Wrote:ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொல்லவில்லை.. அறிஞ்ச பல வழிகளிலும் இலக்குவணன் தான் இறக்க அநுமன் இராமனின் பணிப்பின் பெயரில் சிரஞ்சீவியைக்கொண்டு வந்து எழுப்பினது என்று.. :wink:

இப்ப எந்த வருட அம்புலிமாமா என்பது ஞாபகம் இல்ல....எதுக்கும் பொறுங்க....இராமாயணம்...கிடைச்சா வாசிச்சிட்டுச் சொல்லுறம்...எது உண்மை என்று....! நீங்க சொல்லுறத ஆதாரம் இல்லாம மறுதலிக்கல்ல....அதேவேளை நாங்க வாசிச்சது பொய்யும் இல்லை....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
இத தான் சொன்னனான் குருவியாவது தப்பை ஒத்துகொள்ளிறதாவது. Idea
அக்கா சொன்னது தான் சரி....... Idea
.எல்லா ராமயணத்திலையும் இறந்த இலக்குவன தான் உயிர்ப்பிக்க சஞ்சீவி மலைய கொண்டந்தது.
என்ன செய்ய இப்படியும் சில குருவிகள்...........மனிசருக்கு சொல்லி விளங்க படுத்தலாம் குருவிக்கு........ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)