Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகளீர் தினம் எதற்கு.. ??
#81
Quote:thamizh.nila

இணைந்தது: 27 மார்கழி 2004
கருத்துக்கள்: 473

எழுதப்பட்டது: சனி பங்குனி 12, 2005 10:08 am Post subject:

தாத்தா நீங்கள் கூறுவது கூற சண்டை வர காரணமாக உள்ளது. மனைவி தன்னை விட அதிகமாக உழைப்பதை எத்தனை ஆண்கள் எதிர்க்காமல் இருக்கிறார்கள்?
_________________
தமிழ்.நிலா

ஓம் ஓம் உப்பிடியே கதையுங்கோ
:evil: :evil: :evil: :evil:
பிள்ளை உந்தக்கதையள் எல்லாம் முந்தி
சும்மா கதைக்கு பழசையெல்லாம் எடுக்காதேங்கோ
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#82
குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்..சரி ஆச்சி எவ்வளவு சம்பளம் எடுத்தவ?
[size=16][b].
Reply
#83
இங்கு சில ஆண்கள், பெண்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள் அல்லது தாம் சம உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம்/கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். இது எல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற வகையினைச் சார்ந்தது.

தாயகத்திலும் புலத்திலும் பெண்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்தான், என்றாலும் அவர்கள் சராசரியான வேலைக்குத்தான் செல்கிறார்கள். உதாரணமாக ஊரில் ஆசிரியர், லிகிதர், மற்றும் கணக்காளர் போன்ற வேலைகள்தான் பெண்கள் செய்கிறார்கள். தீர்மானங்கள் எடுக்கக்கூடிய பெரிய வேலைகளில் பெண்கள் பெரும்பாலும் அமர்த்தப்படுவதில்லை.காரணம் ஆணாதிக்கம்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் சுபமங்களாவில் சோ பெண்ணியத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களை உங்களுக்காகத் தருகின்றேன்.

<b>பெண்களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. இந்திராகாந்தியையும், ஜெயலலிதாவையும் அவர்கள் பெண்களாக இருப்பதால்தான் இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள் என்று ஒரு அபிப்பிராயம் கூட இருக்கிறது.</b>

இந்திராகாந்தி, ஜெயலலிதாவை விட்டு விடுங்கள். அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறேன் என்பது சரியல்ல. ஆனால் பொதுவாக பெண்கள் விடுதலை என்ற பெயரில் நடப்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு விடது போலவும், ஆண்கள் அவர்களை அடக்கி தலையெடுக்க விடாமல் செய்து விடுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் 'நான்சென்ஸ்' என்று நினைக்கிறேன். ஆண்கள் பக்கமும் தவறுகள் இருக்கலாம். அதனால் என்னை Male chauvinist என்பார்கள். ஜெயலலிதா என்னை Male Chauvinist என்றுதான் சொல்வார். பெண்கள் அடக்கி வைக்கப்படவில்லை. Liberation from what? ஆண்பிள்ளை சமைத்தால்தான் சமத்துவம் என்கிறீர்களா? இன்றைய நிலையில் பெண்களுக்குப் பரிபூரணசுதந்திரம் தரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையிலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடிய சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, பெண்ணடிமைத்தனம் எங்கிருந்து வந்தது? இதெல்லாம் சும்மா. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

<b> நமது சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?</b>

நர்ஸ், டீச்சர் இந்த வேலைகள்தான் பெண்களுக்கு ஏற்றவை என்று நினைக்கிறேன். வீட்டைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். கணவனின் சம்பாத்தியம் போதாத நிலையிலுள்ள குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அது போன்ற குடும்பங்களில் குழந்தைகளைக் கவனிப்பது பிரச்சினையாக இருக்கிறது. குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிற விஷயத்தில், ஆணை விடம் பெண்ணே ரொம்பப் பொருத்தமானவள்.

சோ போன்ற பெண்ணிய சிந்தனையாளர்கள்தான் இக் களத்தில் கருத்தாடும் சிலர். உண்மை உறைத்தாலும் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள்.
<b> . .</b>
Reply
#84
[quote=kirubans]
<span style='color:red'>சோ போன்ற பெண்ணிய சிந்தனையாளர்கள்தான் இக் களத்தில் கருத்தாடும் சிலர். </span> Idea
:::: . ( - )::::
Reply
#85
sinnappu Wrote:
Quote:முக்கிய காரணம் : உழைப்பவர் ஆணாக உள்ளதுதான். பெண் ஆணில் தங்கி வாழ்வதுதான்.

என்ன ராசா ம......போ யோவ் இப்ப உலகத்தில நம்ம நாடு உட்ப்பட எல்லா இடமும் பொட்டையள் தான் அதிகமா வேலையில் உள்ளனர் தம்பி நீர் சிலீப் பண்ணி ரென் இயர் ஆகுதாக்கம்
உங்க பெடியள் எல்லாம் சும்மா சவுண்டு குடுத்துக்கொண்டு திரியினம்
நீர் உட்பட :evil: :evil: :evil: :evil:

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
அப்பு சவுண்டு குடுத்தே சத்தியமான நிதர்சனத்தை மறைக்க முற்படும் முற்போக்காளர்களுக்கு இதெல்லாம் புரியாது.
:::: . ( - )::::
Reply
#86
அண்ணா நீங்கள் என்ன சொல்ல வாறியள் என்று எனக்கு புரிகிறது :wink:
[size=16][b].
Reply
#87
Quote:thamizh.nila

இணைந்தது: 27 மார்கழி 2004
கருத்துக்கள்: 482

எழுதப்பட்டது: சனி பங்குனி 12, 2005 1:07 pm Post subject:

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்..சரி ஆச்சி எவ்வளவு சம்பளம் எடுத்தவ?
_________________
தமிழ்.நிலா

ஆச்சி 4200 sfr
அப்பு 4000 sfr(அதுவும் நாயா அடியன் அடிச்சு )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#88
இப்ப தெரியுது, ஏன் நீங்கள் இங்க வந்து இப்படி பேசுறியள் என்று :mrgreen:
[size=16][b].
Reply
#89
Quote: இங்கு சில ஆண்கள், பெண்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள் அல்லது தாம் சம உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம்/கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். இது எல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற வகையினைச் சார்ந்தது.

பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.

பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?

காலையிலை வெளியில் போகும் போது, காரில்; உள்ள (snow) ஜ்சை தட்ட சொல்ல மனைவி கேட்டா, "என்ன என்னைத் தட்ட சொல்றிங்கள்" எண்டு
நான் சொன்னேன் "யாழ் களத்திலை, பெண்களுக்குச் சமத்துவம் குடுக்கிறதில்லை எண்டு எல்லாரும் புலம்புகினம், அது தான் எனிச் சமத்துவம் தருவோம்" எண்டு சொன்னேன்.
அதற்கு அவாவின் பதில் "எனி யாழ் கழத்துக்கு போகாதைங்கோ"
அவாவே சமத்துவம் வேண்டாம் எண்டுறா... அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறேன்.
Reply
#90
Quote:பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?

சோவும் இப்படித்தான் தனது நேர்காணலில் சொல்லியிருகிறார். அவர் சமையலைப் பற்றிக் கதைத்தார். நீங்கள் உடைகளைப்பற்றிப் பேசுகின்றீர்கள்.

Quote:காலையிலை வெளியில் போகும் போது, காரில்; உள்ள (snow) ஜ்சை தட்ட சொல்ல மனைவி கேட்டா, "என்ன என்னைத் தட்ட சொல்றிங்கள்" எண்டு
நான் சொன்னேன் "யாழ் களத்திலை, பெண்களுக்குச் சமத்துவம் குடுக்கிறதில்லை எண்டு எல்லாரும் புலம்புகினம், அது தான் எனிச் சமத்துவம் தருவோம்" எண்டு சொன்னேன்.
அதற்கு அவாவின் பதில் "எனி யாழ் கழத்துக்கு போகாதைங்கோ"
அவாவே சமத்துவம் வேண்டாம் எண்டுறா... அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறேன்.

இது சில பெண்கள் சீதனத்துக்கு வக்காலத்து வாங்குவதால், சீதனம் கொடுப்பது சரியென்று வாதாடுவது மாதிரியுள்ளது.
<b> . .</b>
Reply
#91
தங்கள் மனைவி இந்த உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் represent பண்ண முடியாது அண்ணா. அடிமை படும் பெண்கள் அதிகம். சுதந்திரமாகவும் சில பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. உங்கள் மனைவி ஒரு விதம்..அவ்வளவே..அவவின்ட பதிலை மட்டும் வைத்து வாதாடலாமா அண்ணா?
[size=16][b].
Reply
#92
Sabesh Wrote:
Quote: இங்கு சில ஆண்கள், பெண்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள் அல்லது தாம் சம உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம்/கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். இது எல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற வகையினைச் சார்ந்தது.

பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.

பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?

காலையிலை வெளியில் போகும் போது, காரில்; உள்ள (snow) ஜ்சை தட்ட சொல்ல மனைவி கேட்டா, "என்ன என்னைத் தட்ட சொல்றிங்கள்" எண்டு
நான் சொன்னேன் "யாழ் களத்திலை, பெண்களுக்குச் சமத்துவம் குடுக்கிறதில்லை எண்டு எல்லாரும் புலம்புகினம், அது தான் எனிச் சமத்துவம் தருவோம்" எண்டு சொன்னேன்.
அதற்கு அவாவின் பதில் "எனி யாழ் கழத்துக்கு போகாதைங்கோ"
அவாவே சமத்துவம் வேண்டாம் எண்டுறா... அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறேன்.

சபேஸ் சமத்துவம் என்பதை நீங்களும் உங்கள் மனைவியும் இன்னும் புரிந்து கொள்ளத்தன்மையையே உங்கள் கருத்து தெளிவுபடுத்துகிறது.

சேலையணியலாமா ää ஜ}ன்ஸ் அணியலாமா சிகரெட் பிடிக்கலாமா ஆண்கள் சமைக்கலாமா ஆடைதுவைக்கலாமா என்பதற்கான சமத்துவத்துடன் மட்டும் நிற்கும் உங்களது நற்சிந்தனை நியாயப்படுத்த உங்கள் மனைவியையும் துணைக்கு சேர்த்து உங்கள் பக்கத்து உள்மனதில் படிந்துகிடக்கும் ஆதிக்கச் சிந்தனையைத்தான் இங்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

உங்கள் மனைவிக்கான சமத்துவம் பற்றி இங்கு யாரும் கருத்தெழுதியதாய் தெரியவில்லை. எங்காவது ஓரிரண்டு பெண்களின் நிலையை வைத்து ஒட்டுமொத்தமான பெண்களின் நிலையும் இதுதான் என்பது போன்ற சிந்தனாவாதப்;போக்கு மாறாதவரை இத்தகைய வாதங்களும் வதைகளும் தொடர்கதைதான்.
:::: . ( - )::::
Reply
#93
[quote][quote="Sabesh
பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.

பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?
.[/quote][/quote]
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கின்ற தாழ்வுச்சிக்கலே இத்தகைய கருத்துக்களுக்கும் பெண்ணியம் பெண்சமத்துவம் என்று பேசப்படும் போது சோவின் பாணியில் பதில் இறுப்பதும் காரணமாகிறது.

உண்மை கசக்கும் சண்டைக்கு வராதீர்கள் கருத்தை கருத்தால் வெல்வோம்.
:::: . ( - )::::
Reply
#94
aswini2005 Wrote:
Sabesh Wrote:பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?

அதனால தானே
Sabesh Wrote:பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.

எண்டு கேட்டேன். உங்களுக்கும் பதில் தெரியவில்லைப் போல. Confusedhock:
பெண் உரிமை, சமத்துவம் எண்டு ஆரைப்பற்றிக் கதைக்கிறிங்கள்?
தமிழ் பெண்களா? அப்படியானால் நம்ம நாட்டுத் தமிழ் பெண்களா இல்லை இந்தியத்தமிழ் பெண்களா?
இல்லாவிடில் உலகத்து பெண்களைப்பற்றிக் கதைக்கிறிங்களா?

-சபேஸ்-
Reply
#95
kirubans Wrote:
sabesh Wrote:பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?

சோவும் இப்படித்தான் தனது நேர்காணலில் சொல்லியிருகிறார். அவர் சமையலைப் பற்றிக் கதைத்தார். நீங்கள் உடைகளைப்பற்றிப் பேசுகின்றீர்கள்.

அப்ப சமத்துவம் எண்டு என்னத்தைச் சொல்றிங்கள்??? வீட்டில சமத்துவமா? நாட்டில சமத்துவமா? காட்டில சமத்துவமா?
இது புரியாமல் தானே தவறா பதில் கருத்து எழதிறேன். Confusedhock:

- சபேஸ் -
Reply
#96
thamizh.nila Wrote:தங்கள் மனைவி இந்த உலகத்தில் உள்ள அத்தனை பெண்களையும் represent பண்ண முடியாது அண்ணா. உங்கள் மனைவி ஒரு விதம்..அவ்வளவே..அவவின்ட பதிலை மட்டும் வைத்து வாதாடலாமா அண்ணா?

நீங்கள் சொல்றது 100% நியாயம்தான்.

ஒரு சமுதாய குறைபாட்டைப் பற்றி சிந்திக்கும் போது (நான்), முதலில் என்னில் அந்தக் குறை இருக்கிறதா? சிந்திக்க வேண்டும்!
இருந்தால் அதைத் திருத்தலாமா? இல்லாவிடின், ஏன் முடியாது?

என்னால் அதைத் திருத்த முடிந்தால் மட்டும்......

அடுத்ததாக குடும்பத்தில் அந்தக்குறை இருக்கிறதா?
உற்றார் நண்பர்களில் அந்தக் குறை இருக்கிறதா?
ஊராரில் அந்தக் குறை இருக்கிறதா?
எமது சமுதாயத்தில் அந்தக் குறை இருக்கிறதா?
எம்மால் திருத்த முடியுமா? முடியாவிட்டால் ஏன்?

எம்மால் அதைத் திருத்த முடிந்தால் மட்டும்........................................

பின்னர் தான் மற்றய சமுதாயமோ உலகமோ....

ஒரு பிரச்சனைக்கு விடை தேட முன்னர், பிரச்சனையை நன்றாக விளங்க வேண்டும்.
இல்லாவிடின் என்ன தான் தலைகீழா நிண்டாலும் விடை கிடைக்கப் போவதில்லை.
அதனால்த் தான்
Quote:பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.
எனக் கேட்டேன். (நான் எதிர் பார்த்த மாதிரியான பதில் தான் வந்திருக்கு) அதற்கு யாரும் பதில் தரவில்லை. அப்போ ஒருவருக்கும் பிரச்சனை புரியவில்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இல்லை நியமா அப்படி ஒரு பிரச்சனை இல்லையா?

- சபேஸ் -
Reply
#97
இது ஒரு சிறுகதைக்குரிய link. எனக்குத் தெரியும் கதையும் நிய வாழ்க்கையும் ஒன்று இல்லை என்று.... ஆனால் இந்தக் கதையை வாசிக்கும் போது, அதை இந்தப் பகுதியில் இணைக்க வேண்டும் போல் உள்ளதால் இணைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.

http://www.thinakural.com/New%20web%20site...ge-story-26.swf

- சபேஸ் -
Reply
#98
சபேஸ் இங்கு பல இடங்களில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் தரப்பட்டுள்ளன. பலரால் பலவடிவங்களில் கருத்துக்கள் எழுதப்பட்டுவிட்டது. இப்போ இருண்டதா விடிந்ததா என நீங்கள் வந்து சமத்துவத்தின் பொருள் கேட்டு நிற்பது வேடிக்கையாகத்தானிருக்கிறது. இதற்கு முன்னர் எழுதப்பட்டவற்றை சென்று வாசித்து தெளிவடைந்து வந்து சமத்துவம் பற்றுp ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
;;;இங்கு அதையெல்லாம் மீளவும் எழுதி இடத்தை வீணாக்குவதைவிட தெளிவில்லாத உங்கள் தெரிவுக்கான விடைகள் கருத்துக்களத்தில் சமூகம் கவிதை பகுதிகளில் நிறையவே இருக்கிறது. போய் வாசியுங்கள்.
முதலில் எனது அதன்பின் என்வீடு என் ஊர் என்றெல்லாம் மாற்றம் கொண்டுவருவதாக சொல்கிறீங்கள். அதெல்லாம் எப:;படி உங்களால் சாத்தியமாகும் ? உங்கள் மனைவியின் நிலையையே புரிந்து கொள்ள முடியாமல் அவர் சொன்னதையே (உண்ணை பொய் வேறு இருக்கட்டும்) சரியதாக புரிதல் இல்லாமல் அதையே நகைச்சுவையாக்கி எழுதியிருக்கும் உங்கள் சிந்தனைக்குள்ளேயே தெளிவில்லாத போது எப்படி உங்களால் சமூகமாற்றத்தை ?????
Confusedhock: Confusedhock: Confusedhock: Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#99
Sabesh Wrote:இது ஒரு சிறுகதைக்குரிய link. எனக்குத் தெரியும் கதையும் நிய வாழ்க்கையும் ஒன்று இல்லை என்று.... ஆனால் இந்தக் கதையை வாசிக்கும் போது, அதை இந்தப் பகுதியில் இணைக்க வேண்டும் போல் உள்ளதால் இணைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.

http://www.thinakural.com/New%20web%20site...ge-story-26.swf

- சபேஸ் -

<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு படைப்பாளியின் படைப்பு எத்தனை சத்தியம் நிறைந்ததோ அதேயளவு சத்தியம் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டும். (நன்றி - ஆதிலட்சுமி சிவகுமார்)</span>
இந்த வரிகள் ஒரு பெண்படைப்பாளியின் சத்தியம் நிறைந்து வார்த்தைகள். இந்தவார்த்தைகளுக்கு ஒவ்வாது வாழ்வு வேறு எழுத்து வேறு என்று வருகின்ற வாழ்வும் படைப்பும் பிணத்துக்குச் சமானம். ஆகவே பிணங்களை இங்கு கட்டியழ வேண்டிய தேவையில்லை. (கதையை இணைத்து பல வாசகர்களின் சிரம்தைக் குறைத்தமைக்கு நன்றிகள்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
Quote:Sabesh
அப்ப சமத்துவம் எண்டு என்னத்தைச் சொல்றிங்கள்??? வீட்டில சமத்துவமா? நாட்டில சமத்துவமா? காட்டில சமத்துவமா?
இது புரியாமல் தானே தவறா பதில் கருத்து எழதிறேன். Confusedhock:
- சபேஸ்

எல்லூவற்றிலுமே சமத்துவம். ஆனால் சினோ வளிப்பது யார் அது ஆணா பெண்ணா என்பது அர்த்தமில்லை.
(எல்லாவற்றிலும் என்பதை சினோவளிக்கும் அல்லது யாழ் பக்கம் போகவேண்டாம் என்று உங்கள் மனைவி சொன்னது போன்ற அர்த்தத்துடனோ அல்லது தேவையற்ற பாவனைகளிலா பெண்கள் சமத்துவம் என்பதையெல்லாம் போட்டு கூழ்சமைக்காமல் புரிந்து கொள்ளவும்: நீங்கள் எங்கே சமத்துவம் எனக்கேட்டவற்றிற்கெ இந்தப்பதில்)

சபேஸ் !
ஒருதடவை எழுத்தாளர் சுஜாதாவும் பெண் எழுத்தாளர் ஒருவரும் பெண் சமத்துவம் பெண்விடுதலை பற்றி கலந்துரையாடல் செய்தார்கள். அப்போ அந்தப்பெண் எழுத்தாளரின் கருத்துக்கள் நியாயமாகவும் உண்மையாகவும் இருந்தது சுஜாதா அந்;த இடத்தில் தன் வலுவற்ற கருத்துக்களால் தோற்றுக்கொண்டு போனபோது....
அந்தப்பெண்ணிடம் ஒரு கேள்விகேட்டார் அதை பெண்ணால் செய்ய முடிந்தால் பெண் ஆணுக்கு சமம் என்பதை ஏற்பதாக.

[color=red]அந்தக் கேள்வி - ஆண்கள் போல் பெண்கள் சிறுநீர் கழிக்க முடியுமா ? இந்தக்கேள்வியானது உங்களுக்கு எதைச்சுட்டுகிறது ? இதேபோன்று சில வக்கிரத்தனமான வார்த்தைகளக்கேட்டு பெண் சொன்ன சொல்லிய நியாயத்தை அடக்குவதும் அநாகரீகமான வார்த்தைகளால் சிதைப்பதும்தான் இதுவரை வளக்கமாக வருகிறது.

இந்த சுஜாதாவின் கருத்தாடலை பத்துவருடம் முன்னால் ஒரு இடத்தில் வாசித்த ஞாபகம். யாராவது இதுபற்றிய விபரம் இருப்பின் இணைத்துவிடுங்கள்.
:::: . ( - )::::
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)