03-08-2005, 01:33 PM
என்ன தமிழினி மகளிர் தினத்திற்கு உங்கள் ஆக்கங்கள் எதையும் காணேல்லை ???
; ;
|
மகளீர் தினம் எதற்கு.. ??
|
|
03-08-2005, 01:35 PM
இதுகளிற்கு எல்லாம் தினம் கொண்டாட நாங்க என்ன...???? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 01:40 PM
மகளீருக்கு என தனியாய் ஒரு தினம் எடுக்கிறதில நமக்கு உடன்பாடில்லை.. இப்ப மாட்டிவிடாதீங்க என்ன மகளீர் கிட்ட.. பதில் எழுதிற நிலையில நான் இல்லை.. ரைம் இல்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 01:45 PM
சரிங்க எல்லோரும் ஏதோ எழுதுறாங்க நீங்களும் மகளீர்தானே ஏதாவது ஆக்கங்கள் போடுவீங்கங் என எதிர்பாரத்து கேட்டேன் <span style='font-size:30pt;line-height:100%'>அப்ப உங்களிற்கு மகளிர் தினத்தில் உடன்பாடு இல்லை அப்ப எதிர்த்து ஒரு ஆக்கம் போடுங்க 8) </span>
; ;
03-08-2005, 01:47 PM
ஆகா ஆகா கிளம்பீட்டாங்க.. என்ன அண்ணா.. பெரியா எழுத்தில போட்டு.. மாட்டிவிடுறியளா..?? உங்களை .. பொறுங்கோ பொறுங்கோ.. :evil: :twisted: :twisted:
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 01:49 PM
அப்தானே ஒரு கிளுகிளுப்பா இருக்கும் இல்லாட்டி களத்திற்கு வந்து என்ன பிரயோசனம் 8)
; ;
03-08-2005, 01:49 PM
மகளீர் தினம் எதற்கு.. கொண்டாடிறியள். அதன் பொருள் என்ன.? மகளீர் தினம் கொண்டாடுவதால் நீங்கள் அடைவது என்ன..?? தெரிந்தால் பதில்சொல்லுங்கள். அறிந்து கொள்ளத்தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 01:51 PM
புதிசாய் ஒரு தலைப்பைத்தொடங்கியுள்ளன்.. கருத்து யார் வைப்பார்கள் தெரியல.. தங்கைமார் தான் வைக்கனும்.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 01:55 PM
அன்றாவது ஒருநாள் நாம் அவர்களிற்கு பரிசுபொருளோ ஒரு மலர்க்கொத்தோ கையிலை கொடுத்து நாம் அவர்களை ஒருநாளாவது ஏமாத்தலாமல்லோ அதற்காத்தான்
; ;
03-08-2005, 02:18 PM
தமிழினி நீங்கள் என்ன தினங்கள் கொண்ட்டாடுகிறீர்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-08-2005, 02:25 PM
எந்த தினமும் நமக்கு கொண்டாட்டம் கிடையாது.. எல்லாத்திற்கம் ஒரு வாழ்த்து.. நமக்கு தெரிந்த தினம்.. காதலர் தினம்.. அன்னையர்தினம் தந்தையர் தினம்.. வயசு போனவர் தினம்.. இப்படி கொஞ்சம்.. பட் மகளீருக்கு ஏன் தினம்கொண்டாடுறஙாங்க..?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 02:30 PM
உலகம் விடிஞ்சது தெரியாம இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண் பிறவிகளை துயில் எழுப்ப அழைக்கும் தினம்...! திருப்பள்ளி எழுச்சி பாடும் தினம்...! அப்படி என்று சொல்லலாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-08-2005, 02:34 PM
tamilini Wrote:எந்த தினமும் நமக்கு கொண்டாட்டம் கிடையாது.. எல்லாத்திற்கம் ஒரு வாழ்த்து.. நமக்கு தெரிந்த தினம்.. காதலர் தினம்.. அன்னையர்தினம் தந்தையர் தினம்.. வயசு போனவர் தினம்.. இப்படி கொஞ்சம்.. பட் மகளீருக்கு ஏன் தினம்கொண்டாடுறஙாங்க..?? <!--emo&[/quote]அது ஏன் காதலர்தினம் அன்னையர் தினம் கொண்டாடுறனீங்கள்
; ;
03-08-2005, 02:46 PM
காதலர் தினம் எங்கை நாங்க கொண்டாடினம்.. கொண்டாடின ஆக்களுக்கு வாழ்த்துச்சொன்னம். காதல் என்பது ஆத்மாத்தமான ஒரு உண்ர்வு.. சரி அதுக்கு கொண்டாடிறாங்க.. சரி. தாய்மையின் சிறப்பை உண்ர்ந்து அதற்கு ஒரு தினம் அது சரி.. மகளீருக்கு எதுக்கு தினம்..?? ஒன்றில் மகளீரை உயர்த்திறாங்க.. அல்லது தாழ்த்திறாங்க.. இதை கொண்டாடுவதன் முலம் அப்படியா...?? :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 03:02 PM
மறைக்கப்பட்டுள்ள...அல்லது மறைக்கப்படும் மகளிர்களுக்கான சமூகப் பிரச்சனைகளை மனித சமூகத்தின் பார்வைக்குள் தெளிவாக விழுத்த ஓர் தினம் மகளிர் விழிப்புணர்வு தினமாக இன்று கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள்...! ஆனால் கொண்டாட்டப்படும் விதம் அதைச் செப்புவதாக இல்லாமல் பெண்கள் தங்கள் தற்பெருமைகளுக்கு தம்பட்டம் அடிக்கும் தினமாகவும் ஆண்களை... சமூகத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் கருத்துக்களை விதைக்கவும் என்றே அதிகம் பயன்படுத்துகின்றனர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-08-2005, 03:04 PM
மாங்கல்யத்தைமாட்டி
மனைவியென்றொரு மாண்புமிகு பதவியிலேயே மாதமாகியிரண்டுபெத்து மனநிறைவடைந்து மற்றவர் பற்றியெல்லபம் மனதிலெடுக்காமலே மடிந்துமண்ணாய் போகும் மகளிரே மற்றும்.......... மண்ணில் மாபெரும் மேதைகளென முழங்கி திரிந்து மாதர்சங்கம் மாதமெருவெளியீடு மகளிர்தினத்தில் மார்தட்டிகதை கவிதைகள் முட்டாள்பெண்களே முழுதாய்உம்மினத்திற்கு முன்னேற என்ன முயற்சிசெய்தீர்???.......
; ;
03-08-2005, 03:12 PM
Quote:மறைக்கப்பட்டுள்ள...அல்லது மறைக்கப்படும் மகளிர்களுக்கான சமூகப் பிரச்சனைகளை மனித சமூகத்தின் பார்வைக்குள் தெளிவாக விழுத்த ஓர் தினம் மகளிர் விழிப்புணர்வு தினமாக இன்று கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள்... சரி அப்பி என்றால் அதை மகளீர் எழுச்சி நாள் என்று கொண்டாடலாம்.. (உண்மையா மகளீர் எழுச்சி தினம் என்று தான் எங்கையோ கேட்ட நினைவு) ஏன் மகளீர் தினம் என்கிறார்கள்.. செய்யவேண்டியதை செய்யமல் மகளீர் தினம் கொண்டாடி என்ன பலன்..?? :? :x
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 03:37 PM
இளைஞர்கள் நாம் செய்ய வேண்டியத செய்வோம்.
எம்மை நாளை சமுதாயம் கொண்டாடும். உங்களுக்கு விளங்கிட்டுது உண்மை தமிழினி. ஊருக்கும் ஒருநாள் விளங்கும். |
|
« Next Oldest | Next Newest »
|