Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவிகள் நாங்கள் மதங்கள் கலாச்சாரங்களை இழுக்கவும் இல்லை.. மனிதரை முட்டாள் ஆக்கவும் இல்லை.. உண்மை நிலையை சொல்லுறம்
நட்பு என்பது. கண்டிப்பா கட்டித்தழுவிறதிலையும் முத்தம் கொடுக்கிறதிலையும் இல்லை. நீங்கள் ஒரு அக்கா தங்கையுடன் கதைப்பதைப்போன்று உங்கள் நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். காதலியுடன் கதைப்பதைப்போன்று ஒரு நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். அனுகுமுறைகள் எல்லாம் கண்டிப்பா வித்தியாசம் தான். நட்பு என்பது உணர்வு தூய்மையா வரவேண்டும். காதலர்கள் கூட திருமணத்திற்கு முன்பு கட்டி தழுவுறதும் முத்தம் கொடுக்கிற இதிலை நமக்கு உடன்பாடில்லை மற்றவர்கள் கருத்து நமக்கு தெரியாது. நட்புக்கும் எல்லை உண்டு.. அப்புறம் கட்டிததழுவுவதற்காயே நட்பு வருகிற மாதிரி நிலை வந்திடும். அன்பு பாசம் இவற்றை வெளியிடறதுக்கு.. வழிகள் பல இருக்கு.. முத்தத்திலும் கட்டியணைப்பதிலும் தான் அன்பை வெளியிட முடியும் என்றால்.. அப்படி ஒரு நட்பு தேவையா என்ன..?? :wink: இது கலாச்சாரம் மதம் என்பதை விட ஒழுக்கம் தூய்மை போன்றவை தான் முக்கியம். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காதல் வரும் போது எல்லாமே அழகிய பூக்கள் மாதிரி இருக்கும் பிறகு தானனே அழுகின பூக்களும் இருக்கு என தெரியும்....
உண்மையான காதல் என்றால்.. மனதின் புரிந்துணர்வினால் வரவேணும்.. அழகாய் தெரிகிறது என்று வாறது.. வெறும் இனக்கவர்ச்சியாய் இருக்குமே அன்றி.. காதலாய் இருக்க முடியாது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இந்த பிள்ளைக்கு எப்பவும் சந்தேகம் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி... தமிழினி காதலுன்னா என்னா ? இதில உண்மையான காதல் எப்படி இருக்கும் ? பொய்யான காதல் எப்படி இருக்கும் ?.........விடை தாருங்கள்
இப்படியா கேள்வியைக்கேட்டு சங்கடத்தில மாட்டிவிடுறது நானே சும்மா பில்டாப்விட்டுக்கொண்டிருக்கிறன்.. நீங்கள் இதில குறுக்கு கேள்வி கேட்டு மாட்டிறியள்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
கடவுள் ஒருவர். சிலர் சிவன் என்கிறார்கள், சிலருக்கு அல்லா, சிலருக்கு இயேசு , இன்னும் சிலருக்கு அப்படி ஒருவரே இல்லை. அது போல தான் அன்பு, காதல், நட்பு.... வேறு உறவுகள் என்பதால் அதற்கு வேறு பெயர்கள்.. அன்பே சிவம்
[size=16][b].
Posts: 118
Threads: 3
Joined: Jan 2005
Reputation:
0
Quote:காதலுன்னா என்னா ? இதில உண்மையான காதல் எப்படி இருக்கும் ? பொய்யான காதல் எப்படி இருக்கும் ?.........விடை தாருங்கள்
காதல் என்பதன் கருத்து அன்பு இதில் உண்மையான காதல் திருமணத்தின் பின்னும் தொடரும் காதல்.. பள்ளியில் படிக்கும் வரை வாழ்ககையை இனிமையாய் கழிக்க காதல் கொள்ளும் சிலர் எங்களில் இருக்கின்றனர்.. அவர்களது காதல் நிலையற்றது உண்மையற்றது.. காதல் கொள்வோர் மனங்கள் இணைய வெண்டும் அது இறுதி வரை (மரணம் வரை) நிலைக்க வேண்டும் அது தான் காதல்... காதலிக்காய் சண்டையிடுவதாலே.. காதலியை கடத்தி வந்து திருமணம் செய்வதோ ஏன்.. காதலிக்காய் உயிரைக் கொடுப்பதுவும் காதல் இல்லை. காதலிக்காய் அல்லது காதலனுக்காய் உயிரைக் கொடுக்கும் போது தன்னை நம்பி ஒரு உயிர் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வெண்டும். இருவருக்கிடையே காதல் வந்தால்.. அதன்பிறகு அவர்கள் இருவரும் மனதளவில் ஒருவராகின்றனர்..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
நட்பு காதல் அன்பு இதற்கு ஏற்கனவே எழுதியதை எனது எண்ணம் என்று எழுதி இருந்தேன். அது தவறு. உண்மையில் அதுதான் என் வாழ்க்கை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
ஆமா இப்படியான வாழ்க்கை யாருக்கும் அமைந்ததா
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:குருவிகள் நாங்கள் மதங்கள் கலாச்சாரங்களை இழுக்கவும் இல்லை.. மனிதரை முட்டாள் ஆக்கவும் இல்லை.. உண்மை நிலையை சொல்லுறம்
நட்பு என்பது. கண்டிப்பா கட்டித்தழுவிறதிலையும் முத்தம் கொடுக்கிறதிலையும் இல்லை. நீங்கள் ஒரு அக்கா தங்கையுடன் கதைப்பதைப்போன்று உங்கள் நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். காதலியுடன் கதைப்பதைப்போன்று ஒரு நண்பியுடன் கதைக்க மாட்டீர்கள். அனுகுமுறைகள் எல்லாம் கண்டிப்பா வித்தியாசம் தான். நட்பு என்பது உணர்வு தூய்மையா வரவேண்டும். காதலர்கள் கூட திருமணத்திற்கு முன்பு கட்டி தழுவுறதும் முத்தம் கொடுக்கிற இதிலை நமக்கு உடன்பாடில்லை மற்றவர்கள் கருத்து நமக்கு தெரியாது. நட்புக்கும் எல்லை உண்டு.. அப்புறம் கட்டிததழுவுவதற்காயே நட்பு வருகிற மாதிரி நிலை வந்திடும். அன்பு பாசம் இவற்றை வெளியிடறதுக்கு.. வழிகள் பல இருக்கு.. முத்தத்திலும் கட்டியணைப்பதிலும் தான் அன்பை வெளியிட முடியும் என்றால்.. அப்படி ஒரு நட்பு தேவையா என்ன..?? :wink: இது கலாச்சாரம் மதம் என்பதை விட ஒழுக்கம் தூய்மை போன்றவை தான் முக்கியம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாசம் நட்பில் கட்டித்தழுவுதலின் போது மனம் கொள்ளும் சிந்தனை வேறாகவும் காதல் வயப்பட்டவர்கள் கட்டித்தழுவும் போது அவர்களின் மனம் எடுக்கும் நிலைகள் வேறுவேறாகவும் இருக்கும்...! தமிழினி...எந்தக் கட்டித்தழுவலிலும் புனிதம் என்பது அவரவர் கொள்ளும் மனநிலை சார்ந்ததே அன்றி...வேறில் இல்லை...என்பதே எங்கள் கருத்து...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நட்பினில் கட்டித்தழுவுதல் தேவையில்லை (காதலில் கூட) என்பது எமது கருத்து. அது அவரவர் வாழும் பழகும் சூழ்நிலையைப்பொறுத்து கருத்து தோன்றுமோ என்னவோ..?? :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சரியான போட்டி.... :wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "