Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்னப்பிள்ளைக்கு சின்ன சந்தேகம்
#1
காதலா நட்பா அன்பா சிறந்தது? உங்கள் கருத்த சொல்லுங்களேன் :wink:
" "
" "

Reply
#2
அன்பில்லாமல் இவை எதுவுமே இல்லை.. சரி சரி மழலை. கண்டபடி எல்லாம் சந்தேகம் வருது.. கவனம் :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
பேரிய ஆராய்ச்சி தங்காள்........
இதென்ன கேள்வி இரண்டுமே ஒருவர் அனபுடன்....மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் வேறு வேறு படி......பிறகென்ன முன்றாவதா தனிய அன்பு....... :?: :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
அப்ப காதலுக்கும் நட்புக்கு என்ன வித்தியாசம்?
" "
" "

Reply
#5
சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.இது எனது எண்ணம். 8)
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#6
Quote:அன்பில்லாமல் இவை எதுவுமே இல்லை.. சரி சரி மழலை. கண்டபடி எல்லாம் சந்தேகம் வருது.. கவனம்
அக்கா ரொம்பக் கவனமா இருக்கிறன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#7
Quote:சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.இது எனது எண்ணம்.
நல்லா இருக்கு அண்ணா இது...உங்கட கருத்து அழகா ஆழமா இருக்கு.......எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைக்குமா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#8
eelapirean Wrote:சிறுவனும் சிறுமியுமாக பழகும் போது நட்பு. அதே ஆட்கள் வயது வந்து பழகும் போது காதல். அவர்கள் திருமணம் செய்யும் போது காதல் என்ற சொல் அன்பாக மாறுகிறது.இது எனது எண்ணம். 8)


இதுதான் குருவிகளின் எண்ணமும்...இருந்தாலும் வளர்ந்தாலும் காதலில்லா நட்பு வர முடியும்...என்ன அதற்கு மனங்கள் நன்கு பக்குவப்பட்டிருக்க வேண்டும்...!!

இக்கூற்றுக்கு ஒரு உதாரணம்...இப்ப பாலர் பாடசாலையில் கைபிடிச்சத இப்ப தெருவில கண்டு கையைப் பிடிச்சா என்ன நடக்கும்...???!சிலது முறாய்க்கும்...சிலது தப்பா எண்ணும்...சிலது நட்பா அரவணைக்கும்....சிலது ஐ லவ் யு என்று சிந்திக்கும்...இப்படி பலது அதுகளின்ர மனதில ஓடும்...எது நிலையானது என்பதை அந்த மனதுகள் தீர்மானிக்கும் வரை வளர்ந்த பின் நட்பு என்பது (ஆண் - பெண்) கொஞ்சம் தீர்மானிக்கச் சிரமமான விடயம் தான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Quote:இப்ப பாலர் பாடசாலையில் கைபிடிச்சத இப்ப தெருவில கண்டு கையைப் பிடிச்சா என்ன நடக்கும்...???!
இது ரொம்ப நல்லா இருக்கு...சே நான் பாலர் பாடசாலைல கைபிடிச்சு படிச்சதுகளெல்லாம் அங்க இருக்கே Cry Cry Cry ....திரும்பப் போய் கை பிடிச்சிட வேண்டியது தான்...என்ண்ணா...? :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#10
வளர்ந்த பின்னும் தம் பாலர் வயது நட்பை முறையாக வெளிப்படுத்துவதில் மேலை நாட்டு வெள்ளையின உறவுகள் பெரும்பாலும் சிறப்பாகவே நடந்து கொள்கின்றனர்...! கண்டால் கட்டித்தழுவி தங்க நட்பை ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்வர்...! ஆனா நம்மாக்கள்....இருக்கினமே..அதிலும் பெண்கள்...தொட்டாலே கற்பொடிஞ்சது போல....பரிகாசம் பண்ணுறதும்..நடிக்கிறதும்...அதுவே அவர்களின் மனது சுத்தமில்லை என்பதைக் காட்டுகின்ற போது...நட்பென்ன வேண்டிக்கிடக்கு...நம்மாக்களோட....என்றுதான் தோன்றும்...தோன்றுகிறது...! நம்மாக்கள் திருந்த நிறைய இருக்கு...என்ன திருந்திறாப் போல இல்ல...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
மனைவியுடன் காதல் சிறந்தது. தாயுடன் அன்பு சிறந்தது. நணபர்களுடன் நட்பு சிறந்தது.
do or die, Raman
Reply
#12
:? குருவிக்கு எனது அனுதாபங்கள் :oops:
.
Reply
#13
ஏன் அப்படி சொல்கிறீர்கள் வசந்தன்? மழலையின் சந்தேகம் குறித்த உங்கள் கருத்து என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
kuruvikal Wrote:வளர்ந்த பின்னும் தம் பாலர் வயது நட்பை முறையாக வெளிப்படுத்துவதில் மேலை நாட்டு வெள்ளையின உறவுகள் பெரும்பாலும் சிறப்பாகவே நடந்து கொள்கின்றனர்...! கண்டால் கட்டித்தழுவி தங்க நட்பை ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்வர்...! ஆனா நம்மாக்கள்....இருக்கினமே..அதிலும் பெண்கள்...தொட்டாலே கற்பொடிஞ்சது போல....பரிகாசம் பண்ணுறதும்..நடிக்கிறதும்...அதுவே அவர்களின் மனது சுத்தமில்லை என்பதைக் காட்டுகின்ற போது...நட்பென்ன வேண்டிக்கிடக்கு...நம்மாக்களோட....என்றுதான் தோன்றும்...தோன்றுகிறது...! நம்மாக்கள் திருந்த நிறைய இருக்கு...என்ன திருந்திறாப் போல இல்ல...! :wink: Idea

உண்மை அன்பை வெளிப்படுத்துவதில் நம்மவர்க்கு சரியான தயக்கம். தமக்காக வாழ்வதை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் வாழ்பவர்களே அதிகம். மனதின் உள்ளே அன்பிருந்தாலும் அது தேவையான இடங்களில் சரியான முறையில் வெளிக்காட்டப் படாவிட்டால் பயனற்று போகின்றது. :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
கட்டித்தழுவுறது தான் நட்பு என்றில்ல.. அப்புறம்.. காதலர்களிற்கும் நண்பர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்ப காதலர்கள் என்றால் கட்டுதர் தழுவுதல் இல்லாமல் இருக்கிறது குறைவு. எனிவே நட்பு என்பது ஆண்பெண் வித்தியாசம் அன்றி எதிர்பார்ப்புகள் அன்றி அது பழக்கனால் வரலாம். காதல் என்பது அன்பினால் புரிந்துணர்வின் அதிகரிப்பால் வரலாம். நட்பு காதலாகலாம் ஆனால் காதல் நட்பாக முடியாது. மீண்டும் நட்பாகிறது என்றால் அது பரிசுத்தமாய் இருக்காது. நட்பிற்கும் காதலிற்கும் அன்பு அவசியமே.. :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
tamilini Wrote:கட்டித்தழுவுறது தான் நட்பு என்றில்ல.. அப்புறம்.. காதலர்களிற்கும் நண்பர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்ப காதலர்கள் என்றால் கட்டுதர் தழுவுதல் இல்லாமல் இருக்கிறது குறைவு.

கட்டி தழுவியும் நட்பை வெளிப்படுத்தலாம். அப்படி செய்யாமல் அவரவர்க்கு பிடித்தமான முறைகளிலும் நட்பையோ காதலையோ வெளிப்படுத்தலாம். நீங்கள் எதனை செய்தாலும் அதனை மனதில் என்னமாதிரியான எண்ணங்களோடு செய்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம். Idea

tamilini Wrote:எனிவே நட்பு என்பது ஆண்பெண் வித்தியாசம் அன்றி எதிர்பார்ப்புகள் அன்றி அது பழக்கனால் வரலாம். காதல் என்பது அன்பினால் புரிந்துணர்வின் அதிகரிப்பால் வரலாம். நட்பு காதலாகலாம் ஆனால் காதல் நட்பாக முடியாது. மீண்டும் நட்பாகிறது என்றால் அது பரிசுத்தமாய் இருக்காது. நட்பிற்கும் காதலிற்கும் அன்பு அவசியமே.. :wink: Idea

காதலிக்கும்போது மனவேறுபாடுகள் அதிகரித்து அவர்கள் இணைந்து வாழ்க்கையை நடாத்தமுடியாது என்று தோன்றினால் பிரிந்து விடுவது நல்லது. அவ்வாறு பிரிபவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லையே. நண்பர்களாக இருக்கலாமே Idea
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
வேறுபாடுகள் தோன்றும் போது பிரிந்து விடுவது தப்பில்லை.. பிரிந்த பின் நண்பர்களர் இருப்பது என்பது. வெறும் பேச்சுக்கு தான் சரிவரும். காதலின் வடு எப்பவும் மனதில் இருக்கும் அது அழிந்து விடக்கூடியது அல்ல.. அப்படிப்பட்ட ஒரு நினைவுடன் நட்பு தொடர்வது சாத்தியம் அற்றது. நண்பர்கள் ஆக முடியாது என்பது எதிரிகளாய் ஆவது என்று அர்த்தமல்ல.. இரண்டும் அற்ற நிலையாய் இருக்கலாம் தானே.. கருத்து வேறுபாடு தோன்றி பிரியவேண்டிய நிலை வருகிறது என்றால். காதல் ஆரம்பிக்கும் போது சரியான புரிந்துணர்வு இல்லை என்று தானே அர்த்தம். அதன் பிறகு எந்த விதத்தில் நட்பு மலரும்..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
Malalai Wrote:அப்ப காதலுக்கும் நட்புக்கு என்ன வித்தியாசம்?
Rகாதல்....என்ற பதத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆன அன்பை தெரிவிக்கும் வார்தையாக மட்டும் பார்த்தால்.........அதற்குரிய அர்த்த்தை.....மேல் விளக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்ணடியதில்லை.
காதல் என்ற சொல்லை....அன்புக்கான ஒத்த கருத்துக்குரிய சொல்லாக எடுத்தால்......fகாதலுக்குள் எல்லாம் வந்து விடும்.
ஆனால் நடைமுறையில் ஆண் பெணிற்கிடையில் எற்படுவதை....தான் குறிப்பார்கள்;
நட்பு என்பது ஆண் பெண் பேதமற்றது....
அதாவது ஆண் பெணுக்கிடையே நட்பும் இருக்கலாம்..........அது பொதுவாக தனிப்பட்டதாக இருப்பது...அரிது......அதாவது....ஒருவருக்கு பலபேருடன் நட்பு இருக்கலாம்.........அல்லது.....மனது ஒத்து போகும் நண்பர் நண்பி குழாமாகவும் இருக்கலாம்
காதலில் இந்த குழு ப்பருப்பு வேகாது என்பது புரிகிறதா..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
கட்டி தழுவி தான் அனபை தெரிவிக்க வேண்டியதில்லை.....அந்த மனநிலைக்கு எமது சமுதாயம் பக்குவப்படவில்லை என்பது பொருத்தம். இப்ப தான் நம்ம நாட்டு பெண்கள் கை குலுக்க தொடங்கியிருக்கங்க. இது மெலும் முன்னேலாம்....ஆனால் கட்டயமானதல்ல.
ஆண் பெண் நட்பு நட்பாக தொடர புரிந்துணர்வு அவசியம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
tamilini Wrote:கட்டித்தழுவுறது தான் நட்பு என்றில்ல.. அப்புறம்.. காதலர்களிற்கும் நண்பர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்ப காதலர்கள் என்றால் கட்டுதர் தழுவுதல் இல்லாமல் இருக்கிறது குறைவு. எனிவே நட்பு என்பது ஆண்பெண் வித்தியாசம் அன்றி எதிர்பார்ப்புகள் அன்றி அது பழக்கனால் வரலாம். காதல் என்பது அன்பினால் புரிந்துணர்வின் அதிகரிப்பால் வரலாம். நட்பு காதலாகலாம் ஆனால் காதல் நட்பாக முடியாது. மீண்டும் நட்பாகிறது என்றால் அது பரிசுத்தமாய் இருக்காது. நட்பிற்கும் காதலிற்கும் அன்பு அவசியமே.. :wink: Idea


தமிழினி உங்கள் கருத்தோடு நாம் முழுதுமாக உடன்படமாடோம்...!

நீங்க அம்மாவுக்கு முத்தம் கொடுப்பதும் அக்காவுக்கு தங்கைக்கு முத்தம் கொடுப்பதும் காதலிக்கு முத்தம் கொடுப்பதையும் ஒன்றாக நோக்குவது போலவே கருத்து வைக்கிறீங்க...ஆனால் மனித மூளைக்கு எவை எவை என்ன என்ன முத்தங்கள் என்று தெளிவாக உணரக் கூடிய பண்பு உண்டு....! அதுபோலத்தான் நட்புடன் கட்டித்தழுவுவதற்கும் காதலி அல்லது மனைவியைக் கட்டித் தழுவுவதற்கும் இடையில் வேறுபாடு இருக்க முடியும்...! இது உங்கள் உங்கள் மனநிலை (மூளையின் சிந்தனை சார்ந்த விடயமே) சார்ந்த விடயமே அன்றி...இதற்குள் கலாசாரம் இனம் மதத்தைப் புகுத்தி மனிசரை முட்டாள் ஆக்காதீர்கள்....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)