Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
தமிழினி யதார்த்தத்தை ஒட்டிய கவிதை தந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள். வெற்றுக்கோஷங்கள் அதிகமான நம் பெண்ணிலைவாதப் பேச்சாளர்கள் மத்தியில் யதார்த்தத்தை சிந்திக்கும் உங்கள் போன்ற சிலரைக்கூட காரணம் கருத்துக்கேட்டு முடக்கிப்போடவே அனேகர் முந்திவருவதுதான் யதார்த்தமாகிறது.
தொடருங்கள். :| :| :| :| :| :| :|
:::: . ( - )::::
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
பதில் கவிதைகள் ஏற்கனவே இங்கு எழுதப்பட்டதுதான் தயாஜிப்ரான் ஆனால் அதில் ஆண்கள் மட்டும் எப்படியும் எழுதலாம் பெண்களின் பதில் கருத்துக்கள் வளமையான மௌனங்களாகவும் மென்மையாகவுமே எதிர்பார்க்கப்பட்டது. வார்த்iதைகள் கவிதையில் அவன் என்றால் அவர் என்றே எழுதுங்கள் அவன் என்பது மரியாதைக்குறைவு அல்லது நாகரீகக்குறைவு என்´ற எண்ணப்பாட்டாளர்களின் வீணான வாதங்களால் குற்றம் சுமத்தப்பட்டு கவியெழுதும் ஆர்வமுள்ளவர்களின் ஆர்வம் அமுக்கப்படுகிறது.
உங்கள் கருத்தை புரிதலுடன் எழுதமுற்படுவோர் மட்டும் முயற்சிக்கலாம். :|
:::: . ( - )::::
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அருமை தமிழினி. முன்னர் ஒரு முறை கவிதை எழுத தெரியாது என சொல்லியதாய் ஞாபகம்.
ம் உங்களை மாதிரி எல்லாம் அசத்த நமக்கு தெரியாது தான். ம் அதை எங்கையோ சொல்லியிருக்கிறனா..?? நாங்க கவிதை என்று எழுதியவை பல களத்தில இருக்கு.. தாயா பார்க்கவில்லையோ..
இங்கு இருக்கு.
www.tamilini.yarl.net
www.tamilini.blogspot.com <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:முதலில் கவிதைக்கு வாழ்த்துக்கள். சுடச்சுட எழுதினதாலோ என்னவோ ஆவி பறக்கின்றது. கவதையில் சில நியாயங்களுமுண்டு சில நெருடல்களுமுண்டு. ஒவ்வொரு விடயத்திற்கும் இரு பக்கமுண்டு. ஆனால் இங்கே ஒரு பக்கமே பார்க்கப் பட்டுள்ளது;. மறுபக்கம் பார்க்க மனமில்லையோ ???
மறுபக்கம் இருக்கிறது என்பது உண்மைதான் வசம்பண்ணா.. அதை பார்க்க மனமில்லாமல் இல்லை.. நிச்சயமாய் பார்ப்பம். ஆனால் இவை அவசியம் என்று தோன்னியவை அதனால் இப்போ போட்டேன். அது தான் தொடரும் என்றிருக்கே மறுபக்கமும் பார்க்கப்படும். உங்கள் கருத்திற்கு <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கவிதை நன்ரூ அக்
என்ன இடையில விக்கீட்டுதா..?? தம்பி. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி யதார்த்தத்தை ஒட்டிய கவிதை தந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள். வெற்றுக்கோஷங்கள் அதிகமான நம் பெண்ணிலைவாதப் பேச்சாளர்கள் மத்தியில் யதார்த்தத்தை சிந்திக்கும் உங்கள் போன்ற சிலரைக்கூட காரணம் கருத்துக்கேட்டு முடக்கிப்போடவே அனேகர் முந்திவருவதுதான் யதார்த்தமாகிறது.
தொடருங்கள்
நன்றியக்கா உங்கள் கருத்துக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அவன் என்றால் அவர் என்றே எழுதுங்கள் அவன் என்பது மரியாதைக்குறைவு அல்லது நாகரீகக்குறைவு என்´ற எண்ணப்பாட்டாளர்களின் வீணான வாதங்களால் குற்றம் சுமத்தப்பட்டு கவியெழுதும் ஆர்வமுள்ளவர்களின் ஆர்வம் அமுக்கப்படுகிறது.
இப்படி அவன் அவர் என்ற பிரச்சனையை உண்மையா நாங்கள் எதிர்நோக்கல.. வேண்டிய இடத்தில் அவன் போட்டு தான் எழுதிறனாங்கள. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உங்கள் கருத்துக்களை சொன்ன மழலை மற்றும் தயா உங்கள் இருவருக்கும் நன்றிகள். தயா நீங்கள் சொன்னது நல்ல விடயம் தான். கவிதைகளால் பேசுவது. சில இடங்களில் பதில் கவிதையாய் தங்கள் கருத்து வைத்து உரையாடல் நடந்திருக்கிறது தான். ஒரு கவியரங்கமாய் அமைக்கலாம். பிரச்சனை இல்லைத்தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
எங்களைப்பொறுத்தவரை ஒரு ஆக்கத்திற்கு கருத்து என்பது இரண்டுவிதமாயும் வரனும். சில கருத்துடன் உடன்படாத வாசிக்கிறவங்க தங்கள் கருத்தையும் சொல்லனும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டவங்களும் கருத்தை சொல்லலாம். ஒரு ஆக்கத்தை எழுதும் போது நாங்க நமக்கு தோன்றியதை எழுதியிருக்கலாம் ஆனால் யதார்த்தம் வேறாக இன்னொருவருக்கு தெரியும் போது அல்லது அது தவறு என்று மற்றவருக்கு தெரியும் போது அதை எதிர்த்து விமர்சிக்கவேணும் அப்படி விமர்சிக்கும் போது தான் ஆக்கத்திற்கு உயிர்ப்பே கிடைக்கிறது என்று நான் நினைக்கிறன். நாங்க நம்ம கருத்தோட ஒத்துப்போகிற ஆக்கங்களிற்கு நமது கருத்தை சாதகமாயும் ஒத்துப்போகாத கருத்துக்களை எதிர்த்து கருத்து வைப்பதும் சாதாரணம். அது அவர்களிற்கு உரிய கருத்து சுதந்திரம் அது தான் வழமான ஆக்கங்களை வெளியில் வர வழிகோலும் என்று நினைக்கிறம். ஆக்கத்தை எழுதும் போது அதுபற்றிய சரியான தெளிவான விளக்கத்தை எம்மால் கொடுக்க முடியும் என்றால் எதிர்க்கருத்துக்கள் பெரிய பொருட்டே இருக்காது. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இல்லையக்கா.. பல தலைப்பில் நான் அவன் என்று எல்லாம் எழுதியிருக்கிறன். பட் யாரும் அதைப்பற்றி மரியாதை குறைவு அப்படிஇப்படி என்று சொல்லவில்லை ஆண்கள் பட்டு பெண்ணை அவள் என்றலாம் ஏன் பெண் அவன் என்று எழுதக்கூடாது.. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
தங்களுடைய தவறுகளை யாருமே ஒத்துக்கொள்வதில்லை .சிலர் மயக்கதில் கவிதை எழுதுகிறார்கள் போலும். அவன் அவள் என்று பாவிப்பதில் தவறில்லை. ஒருவருடைய பெயரை விழித்துவிட்டு அந்தநபர் எழுதியகவிதைக்கு பதில் எழுதுவதாக கூறிவிட்டு மடையா என்று எழுதுவதுதான் சிலரின் பண்பாடுபோலும்..
என்னதான் உயரப்பறந்தாலும் தமிழ் ஊர்க்குருவி பருந்தாகாது. தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை கவதை எழுதுவதற்கு முன்னர் வரவேண்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
என்ன தமிழ் இதைப்பார்த்தபிறகும் உங்களுக்கு எப்படி இந் கவதை எழுத மனம் வந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#70013
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 44
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
தாமதமானாலும் தனிச்சிறப்பான கவிதை.பெண்ணினத்தின் அனைத்து அவலங்களையும் எளிமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்;ளீர்கள்.இந்த அவலங்களை வருடத்தில் ஒரு நாளாவது ஏனையோர் சிந்திக்க வேண்டும் அல்லது அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எமக்கு ஒரு மகளிர் தினம் தேவைப்படுகிறது. வாழ்த்துவதற்காக அல்ல.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வியாசன் அண்ணா அந்த படங்களுக்கும் கவிதைகளிற்கும் என்ன தொடர்பு.. புரியலையே.. ம் கிளாட்.. மகளீர் தினம் அவர்களை சந்திக்க வைக்கிறமாதிரி தெரியல.. ஒரு நாள் மாற்றத்தை ஏற்படுத்திடும் என்கிறீங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
வாழ்த்துக்களையே தற்போது சர்வதேச பெண்கள் தினம் வரவேற்பாக ஏற்றுள்ளது. அதனாலோ என்னவோ பெண்கள் தினம் உருவாகியதன் விளக்கம் புரியாமல் வாழ்த்துக்கள் பரிமாறப்படுகிறது.
:::: . ( - )::::