03-09-2005, 12:31 AM
அப்ப ஆண்கள் முட்டாள்கள் என்றியளா..?? சந்தோசம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
மகளீர் தினம் எதற்கு.. ??
|
|
03-09-2005, 12:31 AM
அப்ப ஆண்கள் முட்டாள்கள் என்றியளா..?? சந்தோசம்.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 12:37 AM
பல பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கினம்.
:roll: :roll: :roll: :roll:
03-09-2005, 12:39 AM
நீங்கள்ள சொல்லித்தான் நமக்கு தெரிஞ்சிச்சு.. அப்படித்தான்.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 12:43 AM
ஆண்கள் முட்டாள் என்று நீங்கள் சொல்லித்தான் நமக்கு தெரியும் என்று சொன்னேன் அண்ணா. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 12:46 AM
சே சே அவங்களைப்பற்றி எல்லாம் கருத்து வைக்கிறதிற்கு எல்லாம் ஒன்றும் இல்லை.. :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 12:51 AM
ஓ கழுவுற நீரிலே நழுவுற மீனுங்க நீங்க. நீங்க நழுவுறதிலிருந்தே தெரிகன்றது ஆண்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம்.
hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
03-09-2005, 02:32 AM
shanthy Wrote:http://www.yarl.com/articles.php?articleId=208[/quote]ஏன் சாந்தி புதுசா எதுவும் எழுதவரவில்லையோ??இல்லை என்னத்தை எழுதி என்னத்தை செய்யஎன்கிற சலிப்போ??இல்லை உங்கள் கோசங்கள் எல்லாம் வெறும் வேசங்களா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
03-09-2005, 05:29 AM
கண் திறவாய் கண்மணியே
கலி காலம் இதுவல்லோ பெண் நீ தென்றலாய் இருந்ததால் பயனொன்னோ? உரிமைகள் எவை? உன் உணர்வுகள் எவை? உண்மைகள் எவை - உன் உறவுகள் எவை கட்டிய மனை எதற்கு அடிமை கோலம் பூணவா? என்றும் நீ ஐந்து மணி பூவாய் வாடவா? உன் மனை எதுவென துணிச்சலாய் முடிவெடு மனிதனை மதித்திடு மனித நேயம் பேணிடு முதலில் விழித்து கொள் பின்னர் - ஜெயித்து செல்
[size=16][b].
03-09-2005, 11:51 AM
மகளிர் தினம் என்பது பட்டாசு கொளுத்துவதற்கான கொண்டாட்ட தினமல்ல. பெண்களின் துயர் நிலை குறித்து சிந்திக்கத் தூண்டுவதற்கான ஒரு நாள். அன்றைய தினமாவது உலகின் மாந்தர் பெண்கள் நிலைகுறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் சிந்தனை மாற்றம் பெற விழைய வேண்டும். குறைந்த பட்சம் அன்றைய ஒருநாளாவது பெண்களையும் தம் ஒத்த மனிதப்பிறவிகளாக யாவரும் மதிக்க வேண்டும். இதுதான் பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தின் காரணம்.
glad
03-09-2005, 01:11 PM
Vasampu Wrote:ஓ கழுவுற நீரிலே நழுவுற மீனுங்க நீங்க. நீங்க நழுவுறதிலிருந்தே தெரிகன்றது ஆண்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 01:46 PM
பெண்களுக்கு என்று ஒரு தினம் கொண்ட்டாடுவது எங்களை இழிவு படுத்திற மாதிரித்தான். என்னை பொறுத்த வரை பெண்கள் அண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.
. .
.
03-09-2005, 03:24 PM
Niththila Wrote:பெண்களுக்கு என்று ஒரு தினம் கொண்ட்டாடுவது எங்களை இழிவு படுத்திற மாதிரித்தான். என்னை பொறுத்த வரை பெண்கள் அண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.கேக்கலை..........கொஞ்சம் சத்தமாச்.....சொல்லுங்கோ
...............
03-09-2005, 03:28 PM
[quote]
[size=18] பெண்கள் அண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை :wink:
<b> .</b>
<b> .......!</b>
03-09-2005, 03:49 PM
பெண்கள் கூட்டமே ஒன்றாகி போட்டுது இனி இருக்கேலாது.........
மச்சி ஜுட்..................
...............
03-09-2005, 06:12 PM
வணக்கம் தமிழ்.நிலா...
தென்றாலாய் பெண்ணிருந்தால் தேசமேன் இப்படியிருக்கிறது பெண்னுக்கென்றோர் தினம்-வைத்து உலகில் கொண்டாட்டம் எதற்க:கு பாரதியின் புதுமைப் பெண்-பாரதி கண்ட கனவினிலும் அதகம் சென்று விட்டால் மங்ககையவள் மறுப்பாளதை-ஏனெனில் இன்னும் அனுதாபம் தேடி வாழ்வதாலே-இன்று எமக்கு தேவையோரு ஆண்கள் தினம் ஆண்டவனே இதுவும் நியாயயமா? பெண்னென்று பெதலித்தால் பேயாக பெண்கள் இங்கு பொறுக்குதில்லை என் நெஞ்சு நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
03-09-2005, 06:37 PM
இப்படி பல முறை பலர் சொல்லியிருப'பார்கள்...
இது நம்ம அனுபவம்......சில விடயங்களில் பெண்ணே பெண்களிடம் இருந்து விடுதலை பெறவேண்டிய நிலை.......அதைபற்றி சொன்னால் சிலர் வரிந்து கட்டிகொண்டுவருசார்கள் உதாரணமாக ஒரு பெண் சகஜமாக ஆண்களுடன்.....அதிகளவில் கதைத்தால் அப்பெண்ணை.....ஒரு மாதிரி என பெயரிடும் பெண்கள்......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
03-10-2005, 05:27 AM
மன்னிக்கவும். எனது கருத்தில், நான் யாரையும் தவறாக எழுதவில்லை. அடிமை வாழ்வு வாழும் ஒரு பெண்ணிற்காக எழுதிய வரிகள். ஆண்களில் அனைவரும் நல்லவர்கள் இல்லை. பெண்களில் அனைவரும் நல்லவர்கள் இல்லை. பெண் அடிமை எங்கே தொடங்கியது என பார்த்தால், இரு பக்கங்களிலுமே பிழை உண்டு. ஆகவே ஒருவரை ஒருவர் சாடுவதில் பலன் என்ன.
பல முறை பலர் சொல்லி இருக்கலாம் என்று அண்ணா கூறியுள்ளீர்கள். நிலவன் என்ன கூறி இருக்கிறார் என்பதை பாருங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது தானே. எங்களுடைய அனுபவம் தான் உலகத்தில் அனைத்து இடங்களிலும் நடக்கின்றது என்றூ சொல்வதிற்கில்லை தானே. ஆனால் % பார்க்கும் போது பெண்ணை அடிமை படுத்துவது யார் என உங்களுக்கே புரிய வேண்டும். யாழில் இருக்கிற ஆண்கள் பெண்ணடிமை செய்வதில்லை என்பதற்காக, உங்கள் குலத்திற்கே வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? பொதுவாக பெண்களை பென்Kஅலே அடிமை படுத்துவதாக கூறுவார்கள். அதற்கு உதரணம், மாமியார் மருமகள் சண்டை. அதற்படுத்தது சீதனம். அம்மா சீதனம் கேட்ட மகனுக்கு என்ன வாயில நாங்கள் யாழ் சமையள் அறையில் செய்த அல்வாவா இருக்கு? அம்மாவையும், மனைவியையும் சண்டை போடாமல் பார்க்க தெரியாமல். சும்மா, எதுக்கெடுத்தாலும் பெண்களையே குற்றம் சொன்னால் எப்படி? கையாலாகாதவன் என்று சொன்னால் தப்பா? மாமியார் மருமகள் கொடுமையை எடுத்தால், தாலி கட்டின புருசன் என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமா? ஆடத்தெரியாதவல் மேடை சரி இல்லை என்று சொன்ன போல குளக்காட்டான் அண்ணா - அதென்ன ஒரு பெண் ஆண்களிடம் பேசினால், மற்ற பென் கொடுக்கும் பேர் பற்றி சொன்னீர்கள். ஏன் அந்த பெண் அப்படி கூறுகிறா தெரியுமா?? நாளைக்கு அதையே காரணம் காட்டி அந்த பெண்ணை நீங்கள் {ஆண்கள்} ஒருவரும் கல்யாணம் பண்ண மாட்டீர்கள் என்ற காரணத்தாலே. பார்த்தீர்களா மூலம் என்கே இருந்து வருகிறது என்று. இங்கு நீங்கள் எல்லோரும் உத்தம புத்திரர்களாக இருக்கலாம் அதற்காக அனைவரும் அப்படியா ??? பெண்கள் யாராவது பெண்ணடிமை பற்றி கதைதாலே, அதற்கு குதர்க்கம் பேச ஒரு குழு, வேலை வெட்டி இல்லாமல். உலகத்தில் அனைத்து இடங்களிலும் இது நடக்கின்றது. ஏன் இப்படி துள்ள வேண்டும்?? "குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும்" சும்மாவா சொன்னாங்கள். பெண்கள் அடிமை படுத்த படுவதை , படுத்த பட்டதை, நீங்கல் யாராவது மறுப்பீர்களா? நீங்கள் 2, 3 பேர் நல்ல மனமுடையவர்களால இருக்கலாம்...ஆனால் இது ஓவர் பில் டப் :mrgreen:
[size=16][b].
|
|
« Next Oldest | Next Newest »
|