நாளொரு சேதி யாழ் போய் வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிலொரு சேதி பிச்சைக்கார சிறுவர்கள்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
கிசுகிசு செய்தி இல்லை ஐயா.. இவ்வளவு காலமும் கொழும்பில் இருந்துவிட்டு.. தனது சொந்தவீட்டில்தான் போயிருப்பேன் என தள்ளாத வயதில் தடுக்கவும் கேளாது போயிருக்கும்.. எனது தாயாருடன் அந்த தொலைபேசிகள்மூலமாகத்தானே பேசுகிறேன்.
.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தண்ணியும் வேப்பமர நிழலும் கோடி வருசமா அப்படியேதான் இருக்கு (தண்ணி சொஞ்சம் உப்பாச்சுப்போல....எனியாவது கொஞ்சம் வெட்கம் ரோசம் வருகுதோண்டு பாப்பம்)ஆனா....தமிழர்களின் உரிமைகள் தான்.....தனி அரசாட்சிமையமான யாழ்ப்பாணம்....போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்...சிங்களவர் என்று அடிமைப்பட்டுக் கிடக்கு...எருமை அல்லது மந்தைக் கூட்டத்துக்கு அதே நிழலும் அதே தண்ணியும் தான் தெரியும்.....கோவிக்காதேங்கோ...குருவிகள் சொன்னது எருமைகளை மந்தைகளை....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
பலர் போய் அங்கு வாழவேணும் என்கிறார்கள் சொல்கிறார்களே அன்றி செயலில் காணம். ஒரு சிலர் போய் பிள்ளைகளை பாடசாலைகளில் சேற்பித்து விட்டு இரு கிழமைகளில் பிள்ளைகள் மறுக்கவே திரும்பி வந்தவர்களும் உண்டு. ( அறஞ்செய்ய விரும்பு என்பதை ஒரு சேர நாற்பது பிள்ளைகளும் சொல்ல நளா அன்ரி காதுக்காலை சத்தம் தலைக்கு போய் தலை ஏதோ செய்யுது என அந்த 8 வயது குழந்தை என்னிடம் சொன்ன கதை இது.
போய் வருபவர்கள் போக வேணும் போக வேணும் என துடிக்கிறார்கள். அட பிறகு தான் தெரிந்தது ஒவ்வொரு விடுமுறைக்கு மட்டுமே என. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சரியாக சொன்னீர்கள். அங்குள்ள நிலமைகள் பற்றியும் அங்குள்ள மக்களின் வாழ்வியல் நிலமை பற்றியும் கேட்டால். பலருக்கு அவை பற்றி சொல்ல தெரியவில்லை. தாம் எப்படி விடுமுறையை ஆடம்பரமாக முடித்து வந்தோம் என்பதைத்தான் பலரும் கூறுகிறார்கள்.ஆனாலும் கொஞ்ச செலவில் சொர்க்க விடுமுறை தான். :wink: :wink: :wink: :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உந்த போர்.... இடம்பெயர்வு அகதி பொருளாதாரப் புகழிடம் சிற்றிசன்சிப் பேப்பர்......உதெல்லாம் வரமுதல் பனங்காணியள் தானே சுற்றுலாமையங்களா இருந்தன...இப்பதான் நுவரெலியா தேயிலைத்தோட்டங்களும் கண்டிப் பேரதனிய பாக்கும்........நல்லூரும் சுற்றுலா .....மையங்களா தெரியுது போல...வெள்ளைக்காரனும் இரண்டு உலகப்போரைக்கண்டவன்...ஆனா இப்படி தங்கட தரத்தை மறந்து அவன் கதை அளக்கிறதில்லை...தமிழருக்க ஒரு நினைப்பு தாங்கள் என்னவோ வெள்ளைக்காரர் எண்டு...அவன் ஆண்டாண்டா உந்த குளிருக்க கிடத்து ஒரு மாற்றத்துக்காக சமருக்கு வெயில் தேடிப்புறப்பட அதை ஆண்டாண்டா வெயில் குளிச்சு இப்ப ஒரு பத்து வருசமா சின்னதாக குளிர்கண்டவை விடுற கதையென்டா.....?!!! சமராம்...சமருக்க சுற்றுலாவாம்.....ம்ம்ம்....!
இது எப்படி இருக்கு தெரியுமே ஊர் அரிசிக்காகம் வடதுருவத்துக்கு சமர் தேடி வந்த கதையா இருக்கு....வழமையா பறவைகளே வடதுருவத்தில இருந்துதான் எங்கட இடம் தேடி வாரதுகள் இப்ப....தமிழன் மாறிட்டன் ஆனா இயற்கை மட்டும் மாறேல்லே...தமிழா அதை நீ மாத்துவாயா......அல்லது இன்னும் நீ நல்லா ஏமாத்துவாயா....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>