![]() |
|
இடம்பெயர்வும் புலம்பெயர்வும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இடம்பெயர்வும் புலம்பெயர்வும் (/showthread.php?tid=8179) Pages:
1
2
|
இடம்பெயர்வும் புலம்ப - Mathivathanan - 08-31-2003 நேற்று காயா பழமா வானொலி நிகழ்ச்சியில் ஒரு நேயர் தான் யாழ்ப்பாணம் போய்.. வேப்பமர நிழலில் இருந்து சுகபோகம் அனுபவித்து கிணற்றில் அள்ளிக்குளித்து இளநீர் வெட்டிக்குடித்து தாகம் தணித்து சுவிஸ் திரும்பியதாகவும்.. மற்றும் தனது நண்பன்.. சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு கொழும்பிலிருந்த தனது தாயையும் தங்கையையும் மாழ்பாணத்தில் பிரச்சனைகள் எதுவுமில்லை அந்தமாதிரி இருக்கிறது.. நீங்கள் அங்கு போயிருங்கள் என்று கூறிவிட்டு திரும்ப சுவிஸ் வந்ததாகவும்.. வானலைகளில் கூறினார்.. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Guest - 08-31-2003 நாளொரு சேதி யாழ் போய் வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதிலொரு சேதி பிச்சைக்கார சிறுவர்கள். - Mathivathanan - 08-31-2003 சுரதா/suratha Wrote:நாளொரு சேதி யாழ் போய் வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அது உங்கள் கருத்து.. சென்றுவந்தோர் அபிப்பிராயம்.. நன்றி சுரதா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2003 நான் அறிந்த செய்தி.. முன்பு ரெலிபோனை் இல்லாத அயல்வீடுகளில் எல்லாம் ரெலிபோன் வந்திட்டுதே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-01-2003 sOliyAn Wrote:நான் அறிந்த செய்தி.. முன்பு ரெலிபோனை் இல்லாத அயல்வீடுகளில் எல்லாம் ரெலிபோன் வந்திட்டுதே.. <!--emo&அது உங்கள் கருத்து.. கிசுகிசு செய்தி நன்றி சோழியான்.. - sOliyAn - 09-01-2003 கிசுகிசு செய்தி இல்லை ஐயா.. இவ்வளவு காலமும் கொழும்பில் இருந்துவிட்டு.. தனது சொந்தவீட்டில்தான் போயிருப்பேன் என தள்ளாத வயதில் தடுக்கவும் கேளாது போயிருக்கும்.. எனது தாயாருடன் அந்த தொலைபேசிகள்மூலமாகத்தானே பேசுகிறேன். - Mathivathanan - 09-01-2003 sOliyAn Wrote:கிசுகிசு செய்தி இல்லை ஐயா.. இவ்வளவு காலமும் கொழும்பில் இருந்துவிட்டு.. தனது சொந்தவீட்டில்தான் போயிருப்பேன் என தள்ளாத வயதில் தடுக்கவும் கேளாது போயிருக்கும்.. எனது தாயாருடன் அந்த தொலைபேசிகள்மூலமாகத்தானே பேசுகிறேன்.சரி நீங்கள் தடுக்கவும் தனதுவீட்டில் போயிருக்கும் தாயார்.. நன்றி சோழியான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 09-01-2003 சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ? - kuruvikal - 09-01-2003 தண்ணியும் வேப்பமர நிழலும் கோடி வருசமா அப்படியேதான் இருக்கு (தண்ணி சொஞ்சம் உப்பாச்சுப்போல....எனியாவது கொஞ்சம் வெட்கம் ரோசம் வருகுதோண்டு பாப்பம்)ஆனா....தமிழர்களின் உரிமைகள் தான்.....தனி அரசாட்சிமையமான யாழ்ப்பாணம்....போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்...சிங்களவர் என்று அடிமைப்பட்டுக் கிடக்கு...எருமை அல்லது மந்தைக் கூட்டத்துக்கு அதே நிழலும் அதே தண்ணியும் தான் தெரியும்.....கோவிக்காதேங்கோ...குருவிகள் சொன்னது எருமைகளை மந்தைகளை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-01-2003 நன்றி பரணி.. இப்படித்தான் எல்லாரும் சொல்லுறாங்கள்.. இஞ்சையிருக்கிறவன் இயல்புநிலை திரும்பேல்லை.. போகேலாது எண்டுறான்.. அதேநேரம் கொழும்பிலை இருக்கிற தாயையும் தங்கையையும் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை.. போயிருங்கோ எண்டு துரத்திறான்.. இடம்பெயர்ந்திருக்கிறவனுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறவனுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான் வன்னியிலையிருந்து திரும்பிப்போயிருக்கிறதுகள் இப்பிடியே இருக்கவிட்டால்ப்போதும்.. சண்டை வேண்டாம் எண்டு சொல்லுதுகள். வன்னியிலையிருந்து போய் வாறவன் இல்லை சண்டைதான் முடிவு எண்டு சொல்லுறான். போய் வந்தவை பலரும் ஊரிலை கிழடு கட்டையள் சனம் இருக்குது.. தெரிஞ்ச சனம் செந்தங்கள் தேடிப்போய்ப் பார்க்கவேண்டிக்கிடக்கு. கூடி விளையாடினதுகள் ஒருத்தருமில்லை.. இனிமேல் அங்கைபோயிருக்கிறதெண்ட கதைக்கு இடமில்லை.. இது போயிருக்கவேணுமெண்டு சொல்லிக்கொண்டிருந்த இரண்டு குடும்பங்களின் தற்போதய நிலை.. அதுதான் யதார்த்தமும்கூட.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2003 இது யதார்த்தமல்ல.. யதார்த்தமாக காட்டும் எத்தனிப்பு... லண்டனில் வேணுமானால் வித்தியாசமாக இருக்கலாம்... ஆனால் இளமையை உழைப்பில் தொலைத்து.. முதுமையில் தனிமையை காணும்வேளையில் பலரும் தாயகத்தில் போயிருக்கத்தான் விரும்புவார்கள்.. அதுதான் யதார்த்தம்.. இப்படித்தான் ஏற்கெனவே சிங்கப்பூர் மலேியா பென்சனியர்ாமார் வந்த கதைகளுண்டு.. மைண்ட் இற் மதி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- nalayiny - 09-01-2003 பலர் போய் அங்கு வாழவேணும் என்கிறார்கள் சொல்கிறார்களே அன்றி செயலில் காணம். ஒரு சிலர் போய் பிள்ளைகளை பாடசாலைகளில் சேற்பித்து விட்டு இரு கிழமைகளில் பிள்ளைகள் மறுக்கவே திரும்பி வந்தவர்களும் உண்டு. ( அறஞ்செய்ய விரும்பு என்பதை ஒரு சேர நாற்பது பிள்ளைகளும் சொல்ல நளா அன்ரி காதுக்காலை சத்தம் தலைக்கு போய் தலை ஏதோ செய்யுது என அந்த 8 வயது குழந்தை என்னிடம் சொன்ன கதை இது. போய் வருபவர்கள் போக வேணும் போக வேணும் என துடிக்கிறார்கள். அட பிறகு தான் தெரிந்தது ஒவ்வொரு விடுமுறைக்கு மட்டுமே என. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-01-2003 quote="nalayiny"]போய் வருபவர்கள் போக வேணும் போக வேணும் என துடிக்கிறார்கள். அட பிறகு தான் தெரிந்தது ஒவ்வொரு விடுமுறைக்கு மட்டுமே என.[/quote]ஓமொம்.. நளாயினி.. கண்டி நுவரெலியா பக்கம் ஊருலாப்புப்போக ஆசைப்படுகிறார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-01-2003 nalayiny Wrote:போய் வருபவர்கள் போக வேணும் போக வேணும் என துடிக்கிறார்கள். அட பிறகு தான் தெரிந்தது ஒவ்வொரு விடுமுறைக்கு மட்டுமே என.ஓமொம்.. நளாயினி.. கண்டி நுவரெலியா பக்கம் ஊருலாப்புப்போக ஆசைப்படுகிறார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 09-01-2003 சரியாக சொன்னீர்கள். அங்குள்ள நிலமைகள் பற்றியும் அங்குள்ள மக்களின் வாழ்வியல் நிலமை பற்றியும் கேட்டால். பலருக்கு அவை பற்றி சொல்ல தெரியவில்லை. தாம் எப்படி விடுமுறையை ஆடம்பரமாக முடித்து வந்தோம் என்பதைத்தான் பலரும் கூறுகிறார்கள்.ஆனாலும் கொஞ்ச செலவில் சொர்க்க விடுமுறை தான். :wink: :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2003 இளமை போய்.. முதுமை வந்து.. வாரிசகள் தங்களுடைய தேவைக்காகவே உழைக்க முற்படும்போது.. தனிமையில் முதுமையுடன் இந்நாடுகளில் காலம்போக்கவேண்டிய காலம் ஒன்று வருமே. அப்போது பலரும் சொல்லாமலே போக விழைவார்கள்.. அதைத்தான் சொன்னேன்... இங்கு அண்மையில்.. AOK போன்ற பல வைத்திய காப்புறுதி நிறுவனங்கள் உதவிகளை மட்டுப்படுத்தியதால்.. எவ்வளவோ ஜேர்மனிய முதியவர்கள் தனிமையில் வாடுவதாக பத்திரிகை செய்தி... அவர்களின் பராமரிப்பாளர்கூட மட்டுப்படுத்தப்பட்ட உதவி காரணமாக.. ஒரு சில மணிகளைத்தான் அவர்களுடன் செலவிடுகிறார்களாம்.. எதிர்காலத்தில் இவ்வுதவிகளும் மேலும் சுருங்கலாம்.. அத்துடன் முதியவர்களுக்கு பாசையும் பெரும் தடையாகலாம்.. ஆகவே மொத்தத்தில் பெரிய சிறை ஒன்று அவர்களுக்காக.. ஏன் எமக்காக காத்திருக்கிறது... காலம் வரும்போது எல்லாம் தெரியுமே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-01-2003 சோழியான்.. எல்லாத்தயும் விட்டிட்டுவந்த அப்பனே போகேல்லையாம்.. மகன் எப்படிப் போகிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-01-2003 விட்டிட்டு வந்தவைதான் இங்கை தமது விழுதுகளை விட்டுப்பொட்டு போகவேண்டி வரப்போகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 09-02-2003 உந்த போர்.... இடம்பெயர்வு அகதி பொருளாதாரப் புகழிடம் சிற்றிசன்சிப் பேப்பர்......உதெல்லாம் வரமுதல் பனங்காணியள் தானே சுற்றுலாமையங்களா இருந்தன...இப்பதான் நுவரெலியா தேயிலைத்தோட்டங்களும் கண்டிப் பேரதனிய பாக்கும்........நல்லூரும் சுற்றுலா .....மையங்களா தெரியுது போல...வெள்ளைக்காரனும் இரண்டு உலகப்போரைக்கண்டவன்...ஆனா இப்படி தங்கட தரத்தை மறந்து அவன் கதை அளக்கிறதில்லை...தமிழருக்க ஒரு நினைப்பு தாங்கள் என்னவோ வெள்ளைக்காரர் எண்டு...அவன் ஆண்டாண்டா உந்த குளிருக்க கிடத்து ஒரு மாற்றத்துக்காக சமருக்கு வெயில் தேடிப்புறப்பட அதை ஆண்டாண்டா வெயில் குளிச்சு இப்ப ஒரு பத்து வருசமா சின்னதாக குளிர்கண்டவை விடுற கதையென்டா.....?!!! சமராம்...சமருக்க சுற்றுலாவாம்.....ம்ம்ம்....! இது எப்படி இருக்கு தெரியுமே ஊர் அரிசிக்காகம் வடதுருவத்துக்கு சமர் தேடி வந்த கதையா இருக்கு....வழமையா பறவைகளே வடதுருவத்தில இருந்துதான் எங்கட இடம் தேடி வாரதுகள் இப்ப....தமிழன் மாறிட்டன் ஆனா இயற்கை மட்டும் மாறேல்லே...தமிழா அதை நீ மாத்துவாயா......அல்லது இன்னும் நீ நல்லா ஏமாத்துவாயா....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 09-02-2003 உந்தப் போராட்டத்துக்கு முதல் தமிழராகிய எங்களுக்கும் கொழும்பு கண்டி காலி நுவரெலியா மட்டக்களப்புத்தான் சுற்றுலா மையங்கள்.. கொஞ்சம் வயது வந்தாப்பிறகுதான்.. சைக்கில் ஊருலாப்பு.. நாங்கள் அனுபவிச்சமாதிரி.. இப்பத்தான் அதுகள் அனுபவிக்கத் தெடங்குதுகள்.. அதையும் விடாயள்போலையிருக்கே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|