Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும்
#41
tamilini Wrote:நல்ல செய்தி மோகன் அண்ணா.. நம்ம வாண்டுகுள் எல்லாரையும்.. அதுக்க போட்டு பு}ட்டி விடலாம். :wink:

அக்கா முதல்ல உங்களைத் தான் அதுக்க போட்டு பூட்டோணும் சரியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
#42
Quote:அக்கா முதல்ல உங்களைத் தான் அதுக்க போட்டு பூட்டோணும் சரியா
ஆகா நம்மையும் சின்னப்பிள்ளைகள் ஆக்கிறீங்களா..?? இது நல்லாய் இல்ல அப்புறம் சிறிசுகள் எல்லாம் பழதாய் போய்விடுங்கள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#43
Quote:ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன்
வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#44
Quote:வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும்.
Confusedhock: Cry
சரி நான் போறன். ஆனால் பிறகு இங்கால வரமாட்டன் :oops: .
#45
tamilini Wrote:
Quote:ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன்
வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும். :wink:


அக்கா நான் சின்னப் பிள்ளை இல்லை.மழலையும் வெண்ணிலாவும் தான் சின்னாக்கள் :wink:
. .
.
#46
Quote:சரி நான் போறன். ஆனால் பிறகு இங்கால வரமாட்டன் .
:mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
#47
Quote:வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும்.
அக்கா இது அநியாயம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அக்கா நான் சின்னப் பிள்ளை இல்லை.மழலையும் வெண்ணிலாவும் தான் சின்னாக்கள்
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "

#48
சோக்கா கேட்டு அடம் பிடிக்கிறது நியாயமெண்டா.....அக்கா சொல்லிறதும் நியாயமாக்கும்...... :wink: :wink: :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
#49
எங்க சொன்ன சொக்காவே தரேல்ல இன்னும்.... Cry Cry Cry
" "
" "

#50
விரைவில் உங்களுக்கெல்லாம்கூடுதயாராகிது மழலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
#51
tamilini Wrote:
Quote:ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க..
பெரிசுங்க தொல்லை போதாதுன்னு இனி சிறுசுங்க தொல்லை
வேறயா? சரி சரி ஏதோ செய்யுங்கள்.. நானும் ஆக்கங்களோடு
வாறன்
வசி என்ன விலகிற மாதிரியிருக்கு.. நீங்களும் தான் சிறுசுகள். வெண்ணிலா நித்திலா மழலை. இப்படி பலபேர் போகனும். :wink:
என்னை விட்டுட்டீங்கள் தமிழினி அக்கா, <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
#52
மோகன் அண்ணா நான் வந்த போதே தலையில அடிச்சுகிட்டார். இஞ்ச பார்த்தா, நாமே தேவலை போல இருக்கே :mrgreen:
[b][size=15]
..


#53
Quote:என்னை விட்டுட்டீங்கள் தமிழினி அக்கா,
இது ஓவர் லொள்ளு அண்ணோய்.. அப்புறம் நானும் போகவேண்டி வந்திடும். நான் இங்கின தங்க வழி பண்ணுறன்.. ஆக்களைப்பிடிச்சு கொடுத்து.. பிறகு நீங்கள்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#54
pahi300 Wrote:; மோகன் நான் யாழ்களம் பார்பது உண்டு அதில் சிறுவர்களுக்கும் கலந்துகொண்டால்
நன்றாக இருக்கும். பிள்ளைகளும் தங்களுக்கு எற்ற
சிறுகதைகள்.சிறுவர்களின் கலந்துரையாடல் என்று நீங்கள் யாழ்களத்தில்
இடம்டுத்தால் நன்றாக இருக்கும் அந்ந என்னத்தில்தான் எனது பிள்ளைகளை
பதிவுசெய்துள்ளென்.


உங்க எண்ணம் நல்லது இருந்தாலும் எதுக்கும் பிள்ளையளை அவையவையின்ர சுயவிருபத்தின் பெயரில செயற்படவிடுங்க... திணிக்க வேண்டாம்...! :wink: Idea

களத்தில் சிறுவர் மட்டும் பகுதி ஒன்றைத் திறந்து சிறூவர்கள் தங்கள் ஆக்கங்களையும் சேர்க்க அனுமதித்தால் யாழ் களம் சிறுவர்களுக்கும் தமிழ் வளர்க்க களம் தந்ததா இருக்கும்...! சிறுவர்களின் ஆக்கங்களை பெரியவர்கள் பார்க்கலாம்...ஆனா இங்க பெரியவர்களின் எல்லா ஆக்கங்களையும் சிறுவர்கள் பார்க்க முடியுமோ...??! :wink: :?: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#55
பெரியவங்க சொன்னால் சரி தான். பார்க்க முடியாது தான். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#56
குறிப்பா தமிழினி போன்றவர்களின் ஆக்கங்கள் சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை...குறிப்பா சிறிமியருக்கு...பெண்ணாதிக்க சிந்தனைகளை வளர்த்து அவர்களை சீரழிக்கும் கருத்துக்கள்...! காதல் கத்தரிக்காய் என்று....பாவம் பள்ளிக்குப் போகும் சிறுவர்களை இங்க விட்டால் அவையின்ர பால் மனசு திரைஞ்சிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#57
பெண்ணாதிக்கமா..?? அப்படி என்றால் என்னங்க..?? புதிசாய் இருக்கு.. :roll: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#58
சிறுவர் அறிமுகப் பகுதிக்க அந்தப் பயங்கரங்கள எழுதக்கூடாது....சிறுவர்கள் பயந்திடுவாங்க...பிறகு நித்திரையில உளறுவாங்க...! ஆனா ஒன்று உங்க ஆணாதிக்கத்த விட பெண்ணாதிக்கம் பயங்கரமானது....அணுகுண்டு போல...உடனேயும் அழிவு...காலம் பூராவும் அழிவு....தரவல்லது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#59
என்ன உங்க ஆணாதிக்கமா..?? என்ன ஆச்சு.. வீடு மாறினதில.. ஏதாவது பிரச்சனையா.. என்ன..?? சிறுவர்கள் என்றால் நாலும் தெரிஞ்சிருக்க வேண்டும். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று ஏன் அவர்களிற்குள்.. பிரிவினைகளை ஏற்படுத்திறீங்க.. வளர்கிற சமூகம் ஆவது. உங்களைப்போன்ற.. சில பிழையான எண்ணங்களை கருத்துக்களை மனதில் வைக்காது நன்றால் வளரட்டும். :wink: :|
<b> .</b>

<b>
.......!</b>
#60
இப்படித்தான் இப்ப கொஞ்சக் காலத்துக்கு முன்னால் சொன்னவை பெண்கள் ஆணாதிக்கத்தால் அடிக்க ஒடுக்கப்படுறதா...ஆனா நாங்க கேள்விப்படவே இல்ல பெண்ணாதிக்கம் என்ற மறைக்கப்பட்ட சமூக கொடுமையை...! பாவம்...பல வீடுகளில் ஆண்கள் பேசா மடந்தைகளாக ஆக்கப்பட்டு பெண்களாலும் அவர்களின் சுயநலச் சிந்தனைகளாலும் சீரழிக்கப்படுவதை....எண்ணினால்...எங்களைப் பேக்காட்டினது போல இல்லா இன்றைய சிறுவர்களுக்கு பெண்ணாதிக்கம் பற்றித் தெளிவாக சிறுவயதிலேயே அறிவுறுத்த வேண்டியது கட்டாயமாகிறது...! அதுக்கு இது இடமில்ல என்றாலும் நீங்க கேட்டத்துக்கு சொல்லி இருக்கிறம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)