Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆதியைத் தேடி ஆழியில் சயனம் என்ற தலைப்பில் சோழியான் எழுதிய கதையை யாழ் முற்றம் பகுதியில் படித்தேன். அதில் புலத்தில் தத்து கொடுக்கப்பட்டு வாழும் தமிழ் பெண் ஒருவரின் மனநிலையும் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்து கலாச்சார அதிர்ச்சிக்கு உள்ளாகும் புலம் பெயர்ந்த ஆணின் மனநிலையும் கூறப்பட்டிருக்கின்றது. அதன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதோ கதை
http://www.yarl.com/articles.php?articleId=478
கதையை தந்த சோழியானுக்கு பாராட்டுக்கள், புலப் பின்ணணியில் நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
பாராட்டுக்கள் சோழியன்
மேலோட்டமாக கதையின் தலைப்பைப்பார்க்கும் போது புரியவில்லை. ஆனால் முழுமையாக வாசித்தபின்னர் தான் புரிந்தது.. தலைப்பின் ஆழம்...
வாழ்த்துக்கள்
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
மிகவும் நன்றி மதன்.. ஷோபனா!
.
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா நீங்கள் புவரசு ஆசிரியர்குழுவில் ஒருவரா??3 நாட்களிற்கு முன்பு பிறீமன் வந்திருந்தபோது உங்களைபற்றி விசாரித்தேன் சோழியன் என்கிற பெயரில் உங்களை யாரும் அறிந்திருக்கவில்லை கவலையாக இருந்தது
; ;
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நல்ல கதை. பாராட்டுக்கள் சோழி அண்ணா.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
மிகவும் அருமையான கதை.ஆணாதிக்கம் உடையவர்களுக்கு ஒரு சாட்டையடி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சந்திப்போம் ஷியாம்.. உங்க கருத்துக்கு நன்றி ஈழப்பிரியன்.
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா.. நானும் என்னவோ என்று.. நினைச்சன்.. சரி அந்த நிலவுக்கதை என்னாச்சுன்னா..?? பாதில நிண்டிட்டிச்சா.. இல்லை முமுடிஞ்சிட்டுதா..?? கணணி மக்கர் பண்ணியதால் பாக்க முடியல..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
தமிழினி என்ன அடிக்கடி கணனி மக்கர் பண்ணுது
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நிலவுக்கதை...? அது நீண்டகாலத் தயாரிப்பாக்கும்.. அத கொஞ்சநாளைக்கு மூட்டைகட்டி வைச்சுட்டு.. குறுகியகாலத் தயாரிப்பு நடக்குது
என்ன இப்படிச்சொல்லீட்டியள்.. எதிர்பாக்கிறம்.. வேளைக்கு போடுங்கோ அண்ணா.. இந்தக்கதையும் நல்லாய் இருக்கு.. பாவம் ராணி... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி என்ன அடிக்கடி கணனி மக்கர் பண்ணுது
அதை ஏன் கேக்கிறியள்.. எனக்கு பயித்தியம் பிடிக்க வைக்குது. காசு கொடுத்து கணணியும் வாங்கி.. பயித்தியமும் வாங்கப்போற ஆள் நான் தான்.. இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை.. எல்லாம் கள வல்லுனர்களின் உதவி தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அருமையாக கதை வடிக்கிறீர்கள் சோழியன்.
உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. கதை அருமை. வாழ்த்துக்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை
அக்கா என்ன இப்படிச்சொல்கிறீர்கள். நாங்க சின்னப்பிள்ளைகள் நாங்க சொன்னால் தகும். நீங்கள் இப்படி சொல்லலாமா..?? உங்கள் கதைகளும் அசத்தலாய் தானே இருக்கிறது. நல்ல கருத்துள்ள ஆழமான கதைகள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கதையை நேற்று தான் உங்கள் வலைப் பூவில் வாசித்தேன்....நல்ல கதை.
தோடர்கதையின் தொடர்ச்சி எப்ப வரும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சோழியன் அண்ணா, உங்களுடைய நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் முடிந்தவரை தொடர் கதைகளை சீரான இடைவெளியில் தாருங்கள். தொடர்கதைகளின் பாகங்களுக்கிடையே நீண்ட இடைவெளி வரும்போது கதையில் தொய்வு ஏற்பட்டு சுவாரயசியம் இழக்கும் அபாயம் இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>