![]() |
|
ஆதியைத் தேடி ஆழியில் சயனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஆதியைத் தேடி ஆழியில் சயனம் (/showthread.php?tid=4925) Pages:
1
2
|
ஆதியைத் தேடி ஆழியில் சயனம் - Mathan - 03-02-2005 ஆதியைத் தேடி ஆழியில் சயனம் என்ற தலைப்பில் சோழியான் எழுதிய கதையை யாழ் முற்றம் பகுதியில் படித்தேன். அதில் புலத்தில் தத்து கொடுக்கப்பட்டு வாழும் தமிழ் பெண் ஒருவரின் மனநிலையும் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்து கலாச்சார அதிர்ச்சிக்கு உள்ளாகும் புலம் பெயர்ந்த ஆணின் மனநிலையும் கூறப்பட்டிருக்கின்றது. அதன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ கதை http://www.yarl.com/articles.php?articleId=478 கதையை தந்த சோழியானுக்கு பாராட்டுக்கள், புலப் பின்ணணியில் நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். - shobana - 03-02-2005 பாராட்டுக்கள் சோழியன் மேலோட்டமாக கதையின் தலைப்பைப்பார்க்கும் போது புரியவில்லை. ஆனால் முழுமையாக வாசித்தபின்னர் தான் புரிந்தது.. தலைப்பின் ஆழம்... வாழ்த்துக்கள் - sOliyAn - 03-02-2005 மிகவும் நன்றி மதன்.. ஷோபனா! - shiyam - 03-02-2005 வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா நீங்கள் புவரசு ஆசிரியர்குழுவில் ஒருவரா??3 நாட்களிற்கு முன்பு பிறீமன் வந்திருந்தபோது உங்களைபற்றி விசாரித்தேன் சோழியன் என்கிற பெயரில் உங்களை யாரும் அறிந்திருக்கவில்லை கவலையாக இருந்தது - vasisutha - 03-02-2005 நல்ல கதை. பாராட்டுக்கள் சோழி அண்ணா. - sOliyAn - 03-02-2005 shiyam Wrote:வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா நீங்கள் புவரசு ஆசிரியர்குழுவில் ஒருவரா??3 நாட்களிற்கு முன்பு பிறீமன் வந்திருந்தபோது உங்களைபற்றி விசாரித்தேன் சோழியன் என்கிற பெயரில் உங்களை யாரும் அறிந்திருக்கவில்லை கவலையாக இருந்ததுஆசிரியர் குழுவில் எனக்கு இடமில்லையே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> புனைபெயரைச் சொல்லி விசாரித்தால் சிலவேளை பூவரசு ஆசிரியருக்குத்தான் தெரிஞ்சிருக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வரும்போது யாழில் ஒரு தனிச்செய்தி போட்டிருக்கலாமே.. வாழ்க்கைல ஒரு பிரயோசனமான சந்திப்பை இழந்துட்டீங்க.. 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்க பாராட்டுகளுக்கு நன்றி ஷியாம்.. வசி! - shiyam - 03-02-2005 மீண்டும் ஆனி மாதம் பிறீமன் வருவேன் அப்போது தனிமடலில் செய்தி தருகிறேன் அப்போது சந்திப்பை பிரயேசன படுத்துவோம்
- eelapirean - 03-02-2005 மிகவும் அருமையான கதை.ஆணாதிக்கம் உடையவர்களுக்கு ஒரு சாட்டையடி - sOliyAn - 03-02-2005 சந்திப்போம் ஷியாம்.. உங்க கருத்துக்கு நன்றி ஈழப்பிரியன். - tamilini - 03-02-2005 ஆகா.. நானும் என்னவோ என்று.. நினைச்சன்.. சரி அந்த நிலவுக்கதை என்னாச்சுன்னா..?? பாதில நிண்டிட்டிச்சா.. இல்லை முமுடிஞ்சிட்டுதா..?? கணணி மக்கர் பண்ணியதால் பாக்க முடியல..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 03-02-2005 நிலவுக்கதை...? அது நீண்டகாலத் தயாரிப்பாக்கும்.. அத கொஞ்சநாளைக்கு மூட்டைகட்டி வைச்சுட்டு.. குறுகியகாலத் தயாரிப்பு நடக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shobana - 03-02-2005 தமிழினி என்ன அடிக்கடி கணனி மக்கர் பண்ணுது - tamilini - 03-02-2005 Quote:நிலவுக்கதை...? அது நீண்டகாலத் தயாரிப்பாக்கும்.. அத கொஞ்சநாளைக்கு மூட்டைகட்டி வைச்சுட்டு.. குறுகியகாலத் தயாரிப்பு நடக்குதுஎன்ன இப்படிச்சொல்லீட்டியள்.. எதிர்பாக்கிறம்.. வேளைக்கு போடுங்கோ அண்ணா.. இந்தக்கதையும் நல்லாய் இருக்கு.. பாவம் ராணி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
- tamilini - 03-02-2005 Quote:தமிழினி என்ன அடிக்கடி கணனி மக்கர் பண்ணுதுஅதை ஏன் கேக்கிறியள்.. எனக்கு பயித்தியம் பிடிக்க வைக்குது. காசு கொடுத்து கணணியும் வாங்கி.. பயித்தியமும் வாங்கப்போற ஆள் நான் தான்.. இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை.. எல்லாம் கள வல்லுனர்களின் உதவி தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 03-02-2005 அருமையாக கதை வடிக்கிறீர்கள் சோழியன். உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. கதை அருமை. வாழ்த்துக்கள். - tamilini - 03-02-2005 Quote:உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லைஅக்கா என்ன இப்படிச்சொல்கிறீர்கள். நாங்க சின்னப்பிள்ளைகள் நாங்க சொன்னால் தகும். நீங்கள் இப்படி சொல்லலாமா..?? உங்கள் கதைகளும் அசத்தலாய் தானே இருக்கிறது. நல்ல கருத்துள்ள ஆழமான கதைகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-02-2005 கதையை நேற்று தான் உங்கள் வலைப் பூவில் வாசித்தேன்....நல்ல கதை. தோடர்கதையின் தொடர்ச்சி எப்ப வரும் - sOliyAn - 03-03-2005 என்ன சண்முகி இப்படி சொல்லிட்டீங்க.. உங்க வணக்கம் சைற்ல தரமான ஆக்கங்கள் பலதை வாசித்தேனே.. பொதுவாகவே புகலிட இலக்கியங்கள் பொழுதுபோக்கு நேரங்களிலேயே உருவாவது ஒரு பெரிய குறை.. அதனாலோ என்னவோ தடைகள், சலிப்புகள் வருவது உண்மைதான்.. எனினும் தொடர்ந்து எழுதவாவது முயற்சிப்போம்.. குளக்காட்டானுக்கும் இதுதான் பதில்.. விரைவில் அந்த தொடரை தர முயற்சிக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 03-03-2005 வாழ்த்துக்கள் .......! - Mathan - 03-03-2005 சோழியன் அண்ணா, உங்களுடைய நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் முடிந்தவரை தொடர் கதைகளை சீரான இடைவெளியில் தாருங்கள். தொடர்கதைகளின் பாகங்களுக்கிடையே நீண்ட இடைவெளி வரும்போது கதையில் தொய்வு ஏற்பட்டு சுவாரயசியம் இழக்கும் அபாயம் இருக்கின்றது. |