Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நல்லு}ர் தேர்த்திருவிழா 2003
#21
இதையும் பாருங்கள்.....

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/nallur_12.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
தாத்தா தமிழ் அழியக்காரணம் உங்களைப் போன்ற மூத்தோர்தான்...பிறகு இக்கால இளைஞர்கள் தமிழை மறக்கிறார்கள் என கூக்குரல்வேறு...
தமிழில் படித்தால் சாதாரண தரம் வரை இராமாயணமும் பாரதமும்தான்...பிறகு உயர் தரத்திற்கு வந்து தமிழில் படிக்கத்தேடினோம் கிடைத்தவை மீண்டும் அந்த பாரதமும் இராமாயனமும். இதனால்தான் ஆங்கிலம் மூலம் கல்வியைத் தொடரவேண்டிய நிலை

உங்களைப் போன்றோர் அன்றே எட்டுத்திக்கிலிலுள்ள செல்வத்தையும் அறிவையும் தமிழில் மொழிபெயர்த்திருந்தால் நாம் இன்று ஏன் அந்நியப் பாசை படிக்க வேண்டி ஓடுகிறோம்? எதற்கு அந்நியமொழிக் கலப்பு பாசை பேசுகிறோம்?
சீன தேசத்தவரைப் பார்த்தாவது திருந்துங்கள்!

அந்தக்காலத்தில் இப்படிக் கேள்விகேட்க இளைஞர் இருந்தும் சாமி குற்றம் ஆமி குற்றம் என்று வடமொழியை பூசை மொழியாக வைத்திருந்து பிழைப்பு நடத்தினார்கள். இன்று அவ்வாறில்லை தமிழை வாழவைக்க என்ன குற்றமானாலும் கேள்வி கேட்போம்...மாற்றம் வேண்டும்!
Reply
#23
கிறீஸ்தவர்களின் வேதநூல் பைபிள்....அது என்ன மொழியில் இருக்கிறது......யாழ்ப்பாண பெரிய தேவாலயத்தில் என்ன மொழியில் பிரார்த்தனை நடைபெறுகிறது.....அதனால் கிறிஸ்தவம் அழிந்துவிட்டதோ......! நீங்கள் பிழைப்பிக்கு நடத்தும் மதக் கோட்பாடுகளை மீறிய செயல்களை சுட்டிக்காட்டினால் அது அழிவுக்கான மாற்றங்களுக்காக குரல்களாகத் தெரிகிறதோ...இன்று இந்து மதம் தந்த இந்திய மண்ணிலேயே தமிழகத்தில் தமிழில் பூசைகள் ஆரம்பமாகிவிட்டன.....! அவர்களுக்குத் தெரியும் எவை நியாயமான மாற்றங்கள் எவை அநியாயமான மாற்றங்கள் என்று....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மாற்றங்கள் கோட்பாடுகளை கொள்கைகளை இலட்சியங்களை பாதிக்காத வரையில் எங்கும் விரும்பத்தக்கதே.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
திருத்தங்கள்....
ஆசீரிவாதம்..ஆசீர்வாதம்
பிழைப்பிக்கு--பிழைப்புக்கு
மாற்றங்களுக்காக--மாற்றங்களுக்கான
இந்துக்கல்லாத--இந்துக்கலல்லாத
அமமைதியாக...அமைதியாக
இறை நம்பிக்கையை...இறைநம்பிக்கையை

மேலும் பிழைகள் காணப்படின் தயவு செய்து திருத்தி வாசித்து உதவவும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
Kanani Wrote:தாத்தா தமிழ் அழியக்காரணம் உங்களைப் போன்ற மூத்தோர்தான்...பிறகு இக்கால இளைஞர்கள் தமிழை மறக்கிறார்கள் என கூக்குரல்வேறு...

எதற்கு அந்நியமொழிக் கலப்பு பாசை பேசுகிறோம்?
உங்கள் மொழியில்தானே எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் மொழியிலே பதிலும் இருக்கிறது..
Truth 'll prevail
Reply
#26
நீங்களே யார் இதற்கெல்லாம் காரணம் என சரியாக அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கேள்விகேக்கிறீர்கள்.. அவர்களது புத்தகங்களை ஆய்வுகளை எடுத்துப்பாருங்கள்.. [size=14]தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம் என பெரிய கொட்டையெழுத்தில் போட்டிருப்பார்கள்..
Truth 'll prevail
Reply
#27
kuruvikal Wrote:கிறீஸ்தவர்களின் வேதநூல் பைபிள்....அது என்ன மொழியில் இருக்கிறது......யாழ்ப்பாண பெரிய தேவாலயத்தில் என்ன மொழியில் பிரார்த்தனை நடைபெறுகிறது.....அதனால் கிறிஸ்தவம் அழிந்துவிட்டதோ......! நீங்கள் பிழைப்பிக்கு நடத்தும் மதக் கோட்பாடுகளை மீறிய செயல்களை சுட்டிக்காட்டினால் அது அழிவுக்கான மாற்றங்களுக்காக குரல்களாகத் தெரிகிறதோ...இன்று இந்து மதம் தந்த இந்திய மண்ணிலேயே தமிழகத்தில் தமிழில் பூசைகள் ஆரம்பமாகிவிட்டன.....! அவர்களுக்குத் தெரியும் எவை நியாயமான மாற்றங்கள் எவை அநியாயமான மாற்றங்கள் என்று....!

மாற்றங்கள் கோட்பாடுகளை கொள்கைகளை இலட்சியங்களை பாதிக்காத வரையில் எங்கும் விரும்பத்தக்கதே.....!
[quote=Mathivathanan]நீங்களே யார் இதற்கெல்லாம் காரணம் என சரியாக அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கேள்விகேக்கிறீர்கள்.. அவர்களது புத்தகங்களை ஆய்வுகளை எடுத்துப்பாருங்கள்.. [size=14]தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்
Truth 'll prevail
Reply
#28
Quote:தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்
தாத்தா என்ன நடந்தது இப்பிடி கயிறு திரிக்கிறீங்கள்?
சமஸ்கிருதம் வடமொழி தமிழ் திராவிட மொழி
நீங்கள் சொன்ன மாதிரி கொட்டை எழுத்தில் போடுறவை அந்த வித்தைகாட்டிப் பிழைக்கிற கூட்டம்

தாத்தா கொஞ்சம் ஜலம் அருந்தி எழுதுங்கோண்ணா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#29
Kanani Wrote:
Quote:தமிழுக்கு மூலம் சமஸ்கிரிதம்
தாத்தா என்ன நடந்தது இப்பிடி கயிறு திரிக்கிறீங்கள்?
சமஸ்கிருதம் வடமொழி தமிழ் திராவிட மொழி
நீங்கள் சொன்ன மாதிரி கொட்டை எழுத்தில் போடுறவை அந்த வித்தைகாட்டிப் பிழைக்கிற கூட்டம்

தாத்தா கொஞ்சம் ஜலம் அருந்தி எழுதுங்கோண்ணா
வீர தீர சாகச வேலைக்ளுக்கு இது மிகவும் பொருந்தும்.. குற்றுக்களை நீக்கிப்படித்து முலம் தேடுங்கள்.. மூலம் புரியும்.. உங்கள் கூற்றுபடி நீங்கள் சமஸ்கிருதம் முழுமையாகப் பேசுகிறீர்கள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அரசியல்வாதி பதவிக்கு வருவதற்கு ஆயிரம் காரணம் சொல்லுவான்.. மதவாதி மற்றுவதற்கு ஆயிரம் பொய் சொல்லுவான்.. சந்தர்ப்பவாதி அரசியலையும் மதத்தையும் உபயோகித்து மக்களையே விலைபேசுவான்.. அதற்குள் நாமெல்லோரும் புழு புூச்சிகளாக வதைபடுகிறோம்..

#30
Mathivathanan Wrote:

ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகள் ஏராளம்.. திராவிடர்கள் வாழ்ந்த புூமி ஆப்கானிஸ்தான் என ஆய்வுசெய்மார்கள்.. புததர் யார்.. சரி அதை விடுவோம்..

சிங்களத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எத்தனை சொற்கள் இருக்கின்றன.. அதே சொற்கள் இந்திய மாநிலம் பலவற்றிலும் ஒன்றாகவே இருக்கின்றன.. அத்தனைபேரும் சமஸ்கிருதம் மூலம் என்று சொல்லும்போது ஒரு சிறிய பகுதியினர் அண்மையில் ஆராச்சியென்ற பெயரில் செய்த ஏதோ சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பகுத்தறிவற்ற மக்களாகப்போயுள்ளோம் அதுதான் நமது வரலாற்று உண்மை..

மேலும் தேவைப்படும்போதெல்லாம் உதாரணத்துக்கு இராமாயண மகாபாரத புராணங்களை இழுக்கும் நமக்கு அவற்றை பழித்துக்கூற படிப்பிக்கப்பட்டதை இழிவுபடுத்திக்கூற தற்போது தகுதி பிறந்துள்ளதாக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#31
மனித சமூகத்து வழி காட்டுகின்றன என்பதால் இராமாயணமும் பாரதமும் ஏன் கீதையும் பைபிளும் குர்றானும் படிக்கப்படுவதில் தப்பில்லை....காரணம் அவை மனிதனை நெறிபடுத்தும் படைப்புக்கள் அவை எம்மொழியில் உள்ளன என்பதல்ல தேவை....! அவை எதைச் சொல்கின்றன என்பதே தேவை....ஆனால் அவை கூட இன்று சகல மொழியிலும் மொழி பெயர்கப்பட்டு படிக்கப்படுகின்றன...ஆனால் இந்த கோவில் சம்ஸ்கிரத சூத்திரத்துக்கு மட்டும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஏன்.....அதில் தான் பிராமணிய தனித்துவம் வாழ்ந்து வருவதாலா......?!

இன்றும் கோயில்களில் சமுஸ்கிரதம் வேதங்கள் ஒதப் பயன்படக் காரணம் பிராமணிய மேலோன்மைக் கொள்கையை விட்டுக் கொடுக்க விளையாமையே அன்றி இறைவன் கேட்டல்ல....! இவ் நடைமுறை தொடரக் காரணம் மனிதன் அன்றி கடவுளல்ல...வாய்கட்டி கப்புறாளை பூசை செய்ய கதிர்காமக்கந்தனும் சந்நதியானும் அருள்பாளிக்கவில்லையோ.....!
குருவிகளின் பார்வையில் சாதியத்தின் தொடர்ச்சி தான் இந்த சமஸ்கிரத வேதம் ஓதல் நடைமுறைகள்.... அது மட்டுமன்றி சில கோவில்களில் நல்லூர் உட்பட உள்வீதியில் சாமி காவுதல் சூத்திரர்களுக்கு தடை செய்யப்பட்டு அந்தணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது...அது ஏன்.....குறவன் மகளை...ஒரு சூத்திரப் பெண்ணை கடவுள் திருமணம் செய்யலாம் என்றால் ஏன் ஒரு சூத்திரன் கடவுள் சுமக்கக் கூடாது......! தெய்வையானையை தேவலோகத்தில் கைபிடித்த முருகன் ஏன் வள்ளியை பூவுலகில் கைபிடித்தார்....இந்த சூத்திர சூரிய பாகுபாட்டை களையவே அன்றி வேறல்ல...ஆனால் அது உணரப்பட்டதா........???????!!!!!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
ஏற்கௌவே இவைக்கு பதில் கொடுத்தாயிற்று.. போய்ப படித்துப்பாரும் ஆதிக்க சக்தி பார்ப்பணியம் பிராமணியம் எல்லாம் பாகுபாடு பார்ப்பவர்களுக்கு.. நீங்கள் வயிறுமுட்ட மாமிசம் உண்பவர்கள்.. அதைக்கருத்தில் எடுக்கமாட்டேனென்கிறீர்கள்.. புத்த பிக்கு ஒரு அந்தணனுக்குக் கொடுக்கும் மதிப்பை.க்கூட உங்களால் கொடுக்க முடியாதபோது.. அதைப் புரியக்கூடிய திறன் இல்லாதபோது என்னத்தைச் சொல்லி என்ன பயன்..
சமஸ்கிருதத்திலிருந்து வசதியாப பார்ப்பனியம் அந்தணத்துக்குள் நுளைந்துள்ளீர்கள்.. அவர்கள் பேசுவது தமிழ் என்பதை மறுக்கிறீர்கள்..
வினை விதைப்பவன் தினை அறுக்கமுடியாது.. சொய்த அட்டூளியங்களை மறைக்க சிலருக்கு தற்போது பார்ப்பனியம் தேவைப்படலாம்..
அதே பார்ப்பனியம் என்ன செய்ய முனைந்ததென்பதை சீக்கிரம் அறிவீர்கள் அதுவரை பொறுத்திருப்போமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#33
தாத்ஸ் மனிதன் அனைத்துமுண்ணி விலங்கு வகை...தனிய இலை குழையச் சாப்பிட்டு மனித உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வகை விற்றமின்களையும் புரதங்களையும் எடுக்க முடியாது...

கண்ணப்ப நாயனார் என்ன சைவ இறைச்சியோ படைத்தவர்?

அந்தணண் என்றால் யார்? ஒழுக்கத்தால் சிறந்தவன் சமுகத்தில் மக்களைப் பேதமின்றி நடத்தி நல்லெண்ணப் போதனைகள் மூலம் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுபவன்....
எங்கட அந்தணர் என்ன செய்யினம்? விளங்காத பாசையில் பூசை....
அவர்கள் பேசுவது தமிழ்.... அப்பதானே எங்களைப் பயமுறுத்தலாம்....பிறகு கடவுளோட என்ன பிரெஞ்சில் பேச்சு?
Reply
#34
Kanani Wrote:தாத்ஸ் மனிதன் அனைத்துமுண்ணி விலங்கு வகை...தனிய இலை குழையச் சாப்பிட்டு மனித உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வகை விற்றமின்களையும் புரதங்களையும் எடுக்க முடியாது...

கண்ணப்ப நாயனார் என்ன சைவ இறைச்சியோ படைத்தவர்?

அந்தணண் என்றால் யார்? ஒழுக்கத்தால் சிறந்தவன் சமுகத்தில் மக்களைப் பேதமின்றி நடத்தி நல்லெண்ணப் போதனைகள் மூலம் சமுதாய வளர்ச்சிக்குப் பாடுபடுபவன்....
எங்கட அந்தணர் என்ன செய்யினம்? விளங்காத பாசையில் பூசை....
அவர்கள் பேசுவது தமிழ்.... அப்பதானே எங்களைப் பயமுறுத்தலாம்....பிறகு கடவுளோட என்ன பிரெஞ்சில் பேச்சு?
சிவன் பலவடிவம் எடுத்து பலரையும் உள்வாங்கிளார்.. அதில் ஒன்றுதான் கண்ணப்பன் கதை.. ஏனென்றால்.. மாமிசம் உண்ணும் உங்களை அதற்காக திரத்தியடிக்கக்கூடாது என்பதற்காக.. கண்ணப்பநாயனாரைப்போல நீங்களும் சிவபக்தனாக ஒரே கொள்கையுடன் சிவனை வணங்கும்போது பலன் கிடைக்கலாம்.. எங்கள் ஊரில் அந்தணன் அப்படித்தான் வழிகாட்டியாகத்தான் செயற்பட்டார்கள்.. அவர்கள்.. பண்டிதராக்கும்.. பண்டாரங்களல்ல.. நிறைய அறிவுரைகள் பிரசங்கங்கள் கூடச் செய்தார்கள்..
மேலும் 87 ஆம் ஆண்டுக்குப்பின்னர் புூசை சமஸ்கிரதத்தில் என கூக்குரல் எழுப்புவது ஏன்..எல்லோருக்கம் நன்றாகவே தெரியும்.. கள்ளனுக்கு களவு சிறியவேலை அதை மறைப்பதுதானே பெரிவேலை.. அதுதான் தற்போது திரும்பத் திரும்ப எட்டிப்பார்க்கின்றது..
உங்கள் பிள்ளைகள் பிறெஞ்சில் பேசுவதற்கு தலைவர் காரணம்.. கடவுளல்ல.. அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#35
கணணி.....பிரெஞ்சில புூசைசெய்தால் எங்கடை சனத்துக்கு இப்ப விளங்கும்...உலகத்திலே மறைந்து போன மொழியில் புூசைசெய்தால் ஒருவருக்கும் விளங்காது. அவைக்கும் தொழிலுக்கு உத்தரவாதமாகும்

-
Reply
#36
Manithaasan Wrote:கணணி.....பிரெஞ்சில புூசைசெய்தால் எங்கடை சனத்துக்கு இப்ப விளங்கும்...உலகத்திலே மறைந்து போன மொழியில் புூசைசெய்தால் ஒருவருக்கும் விளங்காது. அவைக்கும் தொழிலுக்கு உத்தரவாதமாகும்
ஆமாம் மணிதாசன் [size=14]உங்கள் மொழி தமிழ்கலந்த சமஸ்கிரிதம் அதைப்படிக்க மறுத்து இவ்வளவுதுர்ரம் வந்த பிரெஞ்சு படிக்கும் நீங்கள் சொல்லவேண்டிய தேவையான கருத்துத்தான்..
Truth 'll prevail
Reply
#37
Mathivathanan Wrote:[quote=Manithaasan]கணணி.....பிரெஞ்சில புூசைசெய்தால் எங்கடை சனத்துக்கு இப்ப விளங்கும்...உலகத்திலே மறைந்து போன மொழியில் புூசைசெய்தால் ஒருவருக்கும் விளங்காது. அவைக்கும் தொழிலுக்கு உத்தரவாதமாகும்
ஆமாம் மணிதாசன் [size=14]உங்கள் மொழி தமிழ்கலந்த சமஸ்கிரிதம் அதைப்படிக்க மறுத்து இவ்வளவுது}ரம் வந்து பிரெஞ்சு படிக்கும் நீங்கள் சொல்லவேண்டிய தேவையான கருத்துத்தான்..
Truth 'll prevail
Reply
#38
தாத்தா பிரான்சில் இருந்தால் பிரெஞ்சு படிக்கமல் என்ன ஹிந்தியே படிக்கிறது? அவர்களைப்போல பிரெஞ்சு மக்களிடம் விளங்காப்பாசையில் வித்தைகாட்டிப் பிழைப்பவரா நாம்?
ஈழத்தில் அதுவும் தமிழர் பகுதியில் இறைவனுடன் பேச, பாவனையிலில்லாத சமஸ்கிருதம் எதற்கு? தமிழில் பூசை செய்யுங்கள் மக்கள் கோவிலுக்கு கும்பிடப்போவார்கள் ஊர் வம்பளக்க இல்லை!
Reply
#39
Kanani Wrote:தாத்தா பிரான்சில் இருந்தால் பிரெஞ்சு படிக்கமல் என்ன ஹிந்தியே படிக்கிறது? அவர்களைப்போல பிரெஞ்சு மக்களிடம் விளங்காப்பாசையில் வித்தைகாட்டிப் பிழைப்பவரா நாம்?
ஈழத்தில் அதுவும் தமிழர் பகுதியில் இறைவனுடன் பேச, பாவனையிலில்லாத சமஸ்கிருதம் எதற்கு? தமிழில் பூசை செய்யுங்கள் மக்கள் கோவிலுக்கு கும்பிடப்போவார்கள் ஊர் வம்பளக்க இல்லை!

[size=14]பிறெஞ் விளங்கவேண்டுமென்ற காரணத்துக்காகத்தானே பிறெஞ்சு படிச்சு விளங்கினீர்கள்..
நாங்கள் இங்குவந்திருப்பதும் மொழி படிக்க மறுத்ததனால்த்தான் என்பதை மறந்துவிட்டீர்களா..?
Truth 'll prevail
Reply
#40
Mathivathanan Wrote:[quote=Kanani]தாத்தா பிரான்சில் இருந்தால் பிரெஞ்சு படிக்கமல் என்ன ஹிந்தியே படிக்கிறது? அவர்களைப்போல பிரெஞ்சு மக்களிடம் விளங்காப்பாசையில் வித்தைகாட்டிப் பிழைப்பவரா நாம்?
ஈழத்தில் அதுவும் தமிழர் பகுதியில் இறைவனுடன் பேச, பாவனையிலில்லாத சமஸ்கிருதம் எதற்கு? தமிழில் பூசை செய்யுங்கள் மக்கள் கோவிலுக்கு கும்பிடப்போவார்கள் ஊர் வம்பளக்க இல்லை!

<span style='color:#ff00d1'>பிறெஞ் விளங்கவேண்டுமென்ற காரணத்துக்காகத்தானே பிறெஞ்சு படிச்சு விளங்கினீர்கள்..
நாங்கள் இங்குவந்திருப்பதும் மொழி படிக்க மறுத்ததனால்த்தான் என்பதை மறந்துவிட்டீர்களா..?
[size=14]வம்பளக்கப்போபவனுக்கு சமஸ்கிரதம் சாட்டு..</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)