Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote: விலங்குடைக்க புறப்பட்டவர்கள் விலங்குத்தனமாய் நடப்பதாய் எந்தக்கருத்தும் முன்வைக்கப்படவில்லையே. எமது பண்பாடு நாகரீகம் பற்றி தெளிவான அறிவின்றி இளம் சந்ததியிடம் அது கொண்டு செல்லப்படும் போதுää அவர்கள் பண்பாட்டின் தொன்மையை அதில் உள்ள நல்ல விடயங்களையும் வெறுக்க நேரிடலாம். அதைத்தான் பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி... விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகிறார்கள் என பூடகமாய் சொல்லப்பட்டுள்ளது. அதனை நேரடியாக பெண்கள் நிர்வாணமாய் வீதியில் போவது என எழுதியிருப்பதாய் அர்த்தம்கொள்ளலாகாது. ஆக்கம் சொல்ல முனைவது என்னவென்றால் பெண்கள் செல்ல வேண்டிய செல்நெறி அவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக நாம் இன்னமும் பழைய பஞ்சாங்க கதைகளை பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் இங்கே மேற்கத்தேள மண்ணிலே உள்ள அரைகுறை வாழ்க்கை தான் தங்கள் விடுதலை என எண்ணி பிழையான பாதையில் செல்லலாம். செல்கின்றார்கள். சட்டி சுடுவதாக துள்ளிக்குதித்த மீன் அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடக்கூடாது பெண்கள் விடுதலையென்பது.
Quote:விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
துகிலுரிதுவிடப்போகிறார்கள் என்ற கருத்திற்கு.. அப்படிக் கு}றினேன். பண்பாடு கலாச்சாரங்களை கட்டிக்காப்பதில் உங்கள் அக்கறை சரி அதை உரிய முறையில் எடுத்தியம்புவது தான் சிறந்தது. உங்கள் சிந்தனைகளை பெரியவர்களிற்கோ இல்லை.. இளம் சந்ததியினருக்கு.. எடுத்துக்கு}றலாம். பெய்யென மழை பெய்தது அந்தக்காலம் (நடந்ததிற்கு என்ன சாட்சி யாவும் கற்பனையாக இருக்கலாம்) அதையே இன்றை உங்கள் கவியில் துகில் உரிந்துவிடுவார்கள் என்ற கருத்தை பு}டகமாய் பயன்படுத்தினீர்கள் என்றீர்கள். அப்படி என்றால்.. உங்கள் பண்பாடு என்பது துகில் போன்றது என்கிறீர்களா..?? உங்கள் பண்பாட்டைச்சொல்வதற்காய் துகிலைப்பயண்படுத்தினீர்களா..?? எது உங்கள் பண்பாடு..?? குறிப்பாக சழு}கத்தில் உள்ள பல பெண்கள் பற்றிய மு}ட பழக்கவழக்கங்களைத்தான்.. களைந்தெடுப்பதற்காய்.. பெண்கள் விலங்குடைப்பு என்று.. வெளிக்கிட்டார்கள். உங்கள் துகில்கள் அப்ப பெண்களின் சதைகொண்டு நடமாடும் ஒரு ஜீவனாகத்தான் பார்க்கிறது. ஒரு உணர்வுள்ள உயிரினமாய் பார்க்கவில்லை. துகில் மனிதனது மானத்கை;காப்பதற்கு. அதுவே பெண்மையை சுட்டெரிக்க பொம்மையாக்க நினைத்தால்..?? பண்பாட்டில் இருக்கிற நல்லவிடயங்களை விலங்குடைப்பவர்கள் விலக்கிவைப்பதல்ல.. தேவையற்ற சில மு}டப்பழக்கங்களை தான் விலக்குகிறார்கள். பண்பாட்டில் ஓட்டைகள் அதிகம். துகிலி;ல் ஓட்டைகள் இருந்தால் அணிய முடியுமா..?? அதை பொத்தித்தானே போடனும்.. அந்த பொத்தல் தான் விலங்குடைப்பு.. என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
இந்த இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனீயத்தை திணப்பதற்கான முன்னோர் முயற்சிகள். கட்டற்றுக் கிடந்த மனித வாழ்வை நாகரீகப்படுத்தியதில் இவ்வாறான இதிகாசங்களுக்கு பெரும் பங்கு இருப்பினும் இன்றைய வாழ்வியல் போக்கிற்கு இவற்றால் பெரும் பயன் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. எனவே சீதைக்கு கைவிரல் அழகா கால்விரல் அழகா போன்ற பயனற்ற வாதங்கள் இங்கு வேண்டாமே.
அப்படியெனில் எதற்காக அவற்றை உவமானம் கூறி கவியெழுதினீர் என்று பலரும் முணுமுணுப்பது கேட்கிறது. இவற்றை எல்லாம் உண்மைக்கதைகள் போல் இளம்தலைமுறையினருக்கு எடுத்து சொல்லி ஒட்டுமொத்தமாய் எங்கள் பாரம்பரியத்தின் மீதே வெறுப்புக்கொள்ள வைத்துவிடாதீர்; என பெற்றோர்களை வேண்டுவதே நோக்கம்
.
.!!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
தமிழினியின் வாதம் சரியானது. நான் சொல்ல முயன்றதும் அதே கருத்தைத் தான். சொல்லிய முறையில் அல்லது கவிதை வரிகளில் மயக்கம் இருக்கலாம். இனிவரும் படைப்புகளில் சரி செய்ய முயலலாம். ஆனால் ஒரு படைப்பை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து மேயும் போது எந்த படைப்பாளியின் படைப்பும் அவன் சொல்ல விழைந்த கருத்தை தாங்கி நிற்காது என்பது என் கருத்து.
.
.!!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் உங்கள் கருத்தும் ஒன்றாய் இருக்கலாம். ஆனால் கவிதைகளை அக்கு வேறை ஆணிவோறாய்.. பிரித்து பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். கொடுக்கும் கவிகளை முடிந்த வரை தெளிவாய் கொடுக்க வேண்டியது ஆக்குவோரின் கடமை. காரணம் சிறந்த ஒரு கலை என்பது. புரியக்கு}டியவர்களிற்கு(படித்தவர்களிற்கு) மமட்டும் அல்ல பாமரங்களிற்கும் புரியக்கு}டியவாறு அமையதல் வேண்டும். இது நம்ம கருத்து.. தப்பாய் சொல்லியிருந்தால். வருந்துகிறோம் ; தயா. அத்தோடு நம்ம கருத்திற்கு பதில் கருத்தை சிரமம் பாராமல் வைத்தமைக்கு நன்றிகள்.. :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யார் இராவணனையும் இராமனையும் சீதையையும் மறந்தாலும் நீங்க விடாதேங்க..... நீங்க மாற்றுக் கருத்தென்று உள்ள கருத்தை பரப்பிறாக்களே ஒளிய புரட்சிகரமா சிந்திக்கிற ஆக்களாத் தெரியல்ல...சிந்திக்கிறவன்...செய்வான் எழுதமாட்டான்....!
குறை நினையாதேங்க.... இராவணன் இராமன் சீதை கதை கட்டுக்கதை...சமூகத்துக்கு உதவாத கதை என்றா...அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறியள்.....அதுக்கு ஏன் மாற்றுக் கருத்து வைச்சு உங்களப் புரட்சிவாதிகளாக காட்டி சமூகத்தை ஏமாத்துறியள்...புரட்சி என்பது உங்க உங்க சிந்தனையில செயலில வேண்டுமே தவிர எழுத்தில எங்களுக்கு சமூகத்து அவசியமில்ல....!

:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
எந்த ஒரு பெரிய புரட்சியும் தனியொரு மனிதனின் சிந்தனையிலிருந்து உதிப்பது தான். அந்த தனிமனிதனின் சிந்தனையென்பது ஒரு நாவல் வாசிக்கும் போதோ திரைப்படம் பார்க்கும் போதோ இவ்வாறான கருத்தாடல்களின் போதோ உருவாகலாம். ஆக செய்பவன் சொல்வதில்லை என்பது சில வேளைகளில் உண்மையாக இருந்தாலும் சொல்பவன் எல்லாம் செய்வதில்லை என்ற எடுகோளை எப்படி எழுந்தமானமாக கூநிவிட முடியும். சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் .... இந்த களத்தை பொறுத்தவரை எல்லோருமே சொல்பவர்கள் தானே. சரி.... நீங்கள் செயல்வீரன் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்.... நீங்கள் இந்த களத்திற்கு வர காரணம் என்ன??? உங்கள் கருத்துக்களை சொல்லத்தானே???? கருத்துக்கள் சொல்வது அவரவர் தன்னை தானே புரட்சிவாதியாய் காண்பிப்பதற்கு என நீங்கள் எண்ணினால் கருத்துகளத்தை தவிர்த்துவிட்டு செயற்களத்திற்கு முதல் ஆளாய் நீங்கள் வரவேண்டும். பிறகு திரும்பி பாருங்கள்... உங்கள் பின்னால் மற்றவர்கள் உள்ளார்களா?? இல்லையா என்று???
இலக்கியம் சமூகம் என எந்தக்கூறை எடுத்து நோக்கினாலும் அங்கே கலகக்காரர்கள் என ஒரு பிரிவினர் இருப்பார்கள். அவர்களுக்கு சொந்தமாக எந்த எடுகோள்களோ கொள்கையோ இருப்பதில்லை. ஒருவர் முன்மொழிவதை எதிர்த்து கலகம் செய்வதே அவர்கள் பணி.
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை. ஆனால் சில ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு கூட்டு முயற்சி தேவை.
.
.!!
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
tamilini Wrote:எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
. 
இங்கு சபைகளில் பாஞ்சாலிகள்
உதவிக்கு கண்ணனை
அழைப்பதில்லை துகிலுரிய
துச்சாதன்களில்லை.
கண்ணனே பாஞ்சாலிகளால்
துகிலுரியப்படுகிறான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குறை நினையாதேங்க.... இராவணன் இராமன் சீதை கதை கட்டுக்கதை...சமூகத்துக்கு உதவாத கதை என்றா...அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறியள்.....அதுக்கு ஏன் மாற்றுக் கருத்து வைச்சு உங்களப் புரட்சிவாதிகளாக காட்டி சமூகத்தை ஏமாத்துறியள்...புரட்சி என்பது உங்க உங்க சிந்தனையில செயலில வேண்டுமே தவிர எழுத்தில எங்களுக்கு சமூகத்து அவசியமில்ல....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
மதுரன் தாய்லாந்துமக்கள் இராமாயணம் தங்கள் புராணகதை என்கிறார்கள் தாய்லாந்திலும் அயேத்தியா என்னும் இடம் உண்டு தாய்லாந்து பாங்கொக்கில் உள்ள தொன்புரி தங்ககேயிலில் இராமாயண கதை ஓவியங்களாக உள்ளது அதுமட்டுமல்ல அங்குள்ள அரச பரம்பரையினர் இராமா123 என்று வரிசை படுத்தியே அழைக்கபடுகின்றனர் பாங்கொக் பேனவர்கள் பார்த்திருக்கலாம் அங்குள்ள மேம்பாலங்களின் பெயர்கள் கூட ராமா 1 ராமா2 என பாலத்தின்பெயர்கள் இருக்கும்www.bangkok-pohtos.com
; ;
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அடங்....அப்பிடியும் ஒழு பிரச்சனை இருக்கா.... :mrgreen:
" "
" "
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது. இராமாயணம் ஒரு இதிகாசம் இது இப்படி எனச் சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போது பாங்கொக்கில் நடந்தது இலங்கையில் நடந்தது என பலவற்றையும் வான்மீகி உள்ளடக்கியிருக்கலாம். அதில் இருந்து சுட்டு எழுதப்பட்டது தானே கம்பராமயணம். கம்பர் வேறு தன் பார்ப்பனீய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருப்பார். இப்படியாக தங்கள் நலன் சார்ந்த பண்டைய வரலாறுகள் பலவும் புனையப்பட்டுள்ளன- எப்பொருள் யார் யார்வாய் கேப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
.
.!!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
கம்பன் ஒருவம்பன் தன் பாலியல் வக்கிரக்களை ஒருவிதநயத்துடன் புரிந்தும் புரியாமலும் மாதிரி இலக்கிய நயத்துடன் தீர்த்துகொண்ட ஒரு புத்திசாலி அவனின் சீதை என்கிறபாத்திரத்தின் மீதான வர்ணிப்புகளே அதற்கு சான்று சுந்தரகாண்டத்திற்கு அவன் கொடுத்டூpருக்கும் முக்கியத்துவமே அதை விளக்கும்
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காலத்துக்குக் காலம் விலங்கொடிப்பவர்கள் தோன்றுவதும்.. சீரழிவதும் புலத்தில் பெருமளவு.. தமிழினி கொஞ்சம் சிலவருடத்துக்கு பின்னே போய்.. முன்னே வாருங்கள்.. புரியும்!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Thaya Jibbrahn Wrote:எந்த ஒரு பெரிய புரட்சியும் தனியொரு மனிதனின் சிந்தனையிலிருந்து உதிப்பது தான். அந்த தனிமனிதனின் சிந்தனையென்பது ஒரு நாவல் வாசிக்கும் போதோ திரைப்படம் பார்க்கும் போதோ இவ்வாறான கருத்தாடல்களின் போதோ உருவாகலாம். ஆக செய்பவன் சொல்வதில்லை என்பது சில வேளைகளில் உண்மையாக இருந்தாலும் சொல்பவன் எல்லாம் செய்வதில்லை என்ற எடுகோளை எப்படி எழுந்தமானமாக கூநிவிட முடியும். சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் .... இந்த களத்தை பொறுத்தவரை எல்லோருமே சொல்பவர்கள் தானே. சரி.... நீங்கள் செயல்வீரன் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்.... நீங்கள் இந்த களத்திற்கு வர காரணம் என்ன??? உங்கள் கருத்துக்களை சொல்லத்தானே???? கருத்துக்கள் சொல்வது அவரவர் தன்னை தானே புரட்சிவாதியாய் காண்பிப்பதற்கு என நீங்கள் எண்ணினால் கருத்துகளத்தை தவிர்த்துவிட்டு செயற்களத்திற்கு முதல் ஆளாய் நீங்கள் வரவேண்டும். பிறகு திரும்பி பாருங்கள்... உங்கள் பின்னால் மற்றவர்கள் உள்ளார்களா?? இல்லையா என்று???
இலக்கியம் சமூகம் என எந்தக்கூறை எடுத்து நோக்கினாலும் அங்கே கலகக்காரர்கள் என ஒரு பிரிவினர் இருப்பார்கள். அவர்களுக்கு சொந்தமாக எந்த எடுகோள்களோ கொள்கையோ இருப்பதில்லை. ஒருவர் முன்மொழிவதை எதிர்த்து கலகம் செய்வதே அவர்கள் பணி.
கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை. ஆனால் சில ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு கூட்டு முயற்சி தேவை.
உங்கள் சிந்தனையை உள்ள படி சொல்லுங்கள்...ஒப்பீட்டுக்கு ஒதுக்கியதை.. ஒதுக்க வேண்டியதை இழுக்காதீர்கள்....உங்களை உயர்வாகக் காட்டுவதற்காக....! நீங்கள் ஒதுக்க நினைப்பது சிலவேளை சிறந்ததாக இருக்கலாம்...!
சமூகத்தில என்ன நடக்கு என்று காண....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>