02-26-2005, 08:09 PM
புதிய அலை
இலண்டன் தமிழ் வானொலி ??????
அறிந்தால் தெரிவியுங்கள்.
இலண்டன் தமிழ் வானொலி ??????
அறிந்தால் தெரிவியுங்கள்.
|
புதிய அலை வானொலி ??????
|
|
02-26-2005, 08:09 PM
புதிய அலை
இலண்டன் தமிழ் வானொலி ?????? அறிந்தால் தெரிவியுங்கள்.
02-26-2005, 09:38 PM
சாத்தான் உதுகளை எல்லாம் ரமணியிடம் கேளுங்கள் அல்லது கனொனிடம் கேளுங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-26-2005, 09:56 PM
வானொலிகள் வந்து மக்களுக்குச் சேவை செய்யவா போகின்றன, அல்லது அறிவூட்டவா போகின்றன. சில வேலையில்லாததுகள் அல்லது வேலை தேடி எடுக்க முடியாததுகள்தான் இதில் மினைக்கெடுகின்றன. அவையின்ரை சொந்தமும் நண்பர் குழாமும்தான் வானொலியைக் கேட்பார்கள். காசு கொடுத்துத்தான் தொலைபேசி எடுக்கப் பண்ணுகிறார்கள் என்று கேள்வி.
நல்ல வருமானம் வரும்போலுள்ளது, அல்லது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்ற நிலையோ தெரியாது.
<b> . .</b>
02-27-2005, 10:38 AM
Hotbird 13 பாகையில்
Frequenz 11013 Polarisation Horizontral Symbolrate 27500 FEC 3/4
" "
03-02-2005, 08:34 PM
hock:
|
|
« Next Oldest | Next Newest »
|