Yarl Forum
புதிய அலை வானொலி ?????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதிய அலை வானொலி ?????? (/showthread.php?tid=4984)



புதிய அலை வானொலி ?????? - சாத்தான் - 02-26-2005

புதிய அலை
இலண்டன் தமிழ் வானொலி ??????
அறிந்தால் தெரிவியுங்கள்.


- வியாசன் - 02-26-2005

சாத்தான் உதுகளை எல்லாம் ரமணியிடம் கேளுங்கள் அல்லது கனொனிடம் கேளுங்கள்


- kirubans - 02-26-2005

வானொலிகள் வந்து மக்களுக்குச் சேவை செய்யவா போகின்றன, அல்லது அறிவூட்டவா போகின்றன. சில வேலையில்லாததுகள் அல்லது வேலை தேடி எடுக்க முடியாததுகள்தான் இதில் மினைக்கெடுகின்றன. அவையின்ரை சொந்தமும் நண்பர் குழாமும்தான் வானொலியைக் கேட்பார்கள். காசு கொடுத்துத்தான் தொலைபேசி எடுக்கப் பண்ணுகிறார்கள் என்று கேள்வி.

நல்ல வருமானம் வரும்போலுள்ளது, அல்லது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்ற நிலையோ தெரியாது.


- sri - 02-27-2005

Hotbird 13 பாகையில்

Frequenz 11013
Polarisation Horizontral
Symbolrate 27500
FEC 3/4


- Rajan - 03-02-2005

Confusedhock: