Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
கைகூடாத காதலின் சாட்சியாக....
என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.
கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.
கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி....
முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.
கூடப்பிறந்தவர்க்கும் ää
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.
அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !
உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களையும்
இப்போதும் நினைத்தபடி - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
22.02.05
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நன்றாய் இருக்கக்கா கவிதை.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
சாந்தி முடிவு எங்கள் வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது ஆனால் இப்போதெல்லாம் காதல் தோல்விக்காக சாகிறதெல்லாம் அபூர்வம் எம்மவர்கள் ஜீரணிக்க பழகிவிட்டார்கள் ஏனென்றால் எங்கள் காதலில் 95 வீதம் தோல்வியில்தான் முடிகிறது.
ஆனால் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. கார்த்திகைப்பூவைப் போல வருகிறீர்கள் ஆனால் அற்புதமான கவிதைகளுடன் வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் யார் உங்களை ஏமாற்றியது....
[b][size=18]
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஏன் கவிதன் அதிகம் ஆண்கள்தானே ஏமாற்றப்படுகிறர்கள். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
வாழ்த்திய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->சாந்தி முடிவு எங்கள் வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது ஆனால் இப்போதெல்லாம் காதல் தோல்விக்காக சாகிறதெல்லாம் அபூர்வம் எம்மவர்கள் ஜீரணிக்க பழகிவிட்டார்கள் ஏனென்றால் எங்கள் காதலில் 95 வீதம் தோல்வியில்தான் முடிகிறது.
ஆனால் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. கார்த்திகைப்பூவைப் போல வருகிறீர்கள் ஆனால் அற்புதமான கவிதைகளுடன் வருகிறீர்கள் வாழ்த்துக்கள்
ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இக்கவிதையின் நாயகி இறந்துவிட்டாள். ஆனால் அவளின் காதலன் இன்னொருத்தியின் கணவன். தனக்காகச் செத்தவளின் நினைவுகளை அவன் இன்னும் மறக்காமல் வாழ்கிறான். அதைச்சரியென்று ஏற்றுக் கொள்ளவில்லையென்பதையும் கூறிக்கொள்கிறேன்.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஆனால் நினைவுகள் மழைக்கால காளான்கள்போல முளைவிடத்தானே செய்கிறது.
முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்கமுடியாதாம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
shanthy akka நீண்ட நாட்களின் பின் நல்ல கவிதை ஒன்றுடன்
வந்திருக்கிறீர்கள்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நல்ல கவிதை, வாழ்த்துக்கள்!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் சாந்தியக்கா சொன்ன கதையில என்ன நடந்தது என்று.. பாத்தியள் தானே.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீண்ட காலத்தின் பின் சாந்தியக்காவின் கவிதை கண்டதில் மகிழ்ச்சி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????! :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம் அது வேறையா.. அப்ப எதை வெற்றி என்பார்கள்..?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
முடிந்தால் முதலைக்
கண்ணீரும்விடுவாள்
ஏமாந்துவிடாதே
வியாசனே
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன சியாம் அண்ணா, அண்ணிட்ட சொல்லுறதோ :evil: :wink:
" "
" "