02-19-2005, 08:01 AM
<span style='color:green'>[b]உருளைக்கிழங்கு ரோஸ்ட்
உருளைக்கிழங்கு - 6
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய்தூள் - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தேங்காள் எண்ணை - 2 மே.க
கடுகு - 1 தே.க
சீரகம் - 1 தே.க
1. உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் சீவி, அவிய வைத்து, பனங்கட்டி அளவு துண்டுகளாக நறுக்கவும்.
2.ஓர் சட்டியில் உருளைக்கிழங்கு துண்டுகளை போடவும். அதில் உப்பு,தூள் வகையாறுகளை போட்டு. நன்றாக கலக்கவும்.
3.வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும்.
4. கடுகையும், சீரகத்தையும் பொரிக்கவும்.[கடுகு வெடிக்கும்..தள்ளி நில்லுங்கோ]
5. உருளைக்கிழங்கையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
</span>

[size=16][b].

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லா தாத்தா..உங்களுக்கு சமைக்க தெரியுமா? :?:
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).... இட்லியும் சாம்பாறு, புளிச்சாதம், தயிர்ச்சாதம், புட்டும் சாம்பாறும், மோதகம், கேசரி, அந்த வரிசையில போன வெள்ளிக்கிழமை உறுளைக்கிழங்கு ரோஸ்ட் தந்திச்சினம்... என்ன புதிசா இருக்கு எண்டு சாப்பிட்டு பார்த்தோம்...நல்லாத்தான் இருந்திச்சு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->