![]() |
|
உருளைக்கிழங்கு ரோஸ்ட் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: உருளைக்கிழங்கு ரோஸ்ட் (/showthread.php?tid=5152) |
உருளைக்கிழங்கு ரோஸ்ட் - thamizh.nila - 02-19-2005 <span style='color:green'>[b]உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு - 6 உப்பு - தேவைக்கு ஏற்ப மிளகாய்தூள் - தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.க தேங்காள் எண்ணை - 2 மே.க கடுகு - 1 தே.க சீரகம் - 1 தே.க 1. உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் சீவி, அவிய வைத்து, பனங்கட்டி அளவு துண்டுகளாக நறுக்கவும். 2.ஓர் சட்டியில் உருளைக்கிழங்கு துண்டுகளை போடவும். அதில் உப்பு,தூள் வகையாறுகளை போட்டு. நன்றாக கலக்கவும். 3.வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும். 4. கடுகையும், சீரகத்தையும் பொரிக்கவும்.[கடுகு வெடிக்கும்..தள்ளி நில்லுங்கோ] 5. உருளைக்கிழங்கையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். </span> - sinnappu - 02-19-2005 5 உம் செய்தாச்சு 6 வது சாப்பிடலாம் தானே ??? இல்லைலல பேத்தி சும்மா கேட்டனான் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - thamizh.nila - 02-19-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லா தாத்தா..உங்களுக்கு சமைக்க தெரியுமா? :?:
- sinnachi - 02-19-2005 பிள்ளை நான் வீட்டிலை ரீ.வி. பாத்துக்கொண்டிருக்கிறனான். உந்த மனிசன்தான் சமைக்கிறவர் நளபாகம் என்பார்கள் அப்பிடி சமைப்பர். (எனக்கு சமைக்க இப்ப பஞ்சியாக இருக்குது பிள்ளை) - thamizh.nila - 02-19-2005 ஓ அப்படியா? ஆனால் எங்களுக்கு மட்டும் லேகிய செய்முறை தான் சொல்லி தாரார்...என்ன என்டு கேட்டு சொல்லுறிங்களா? Re: உருளைக்கிழங்கு ரோஸ்ட் - Sabesh - 02-20-2005 [quote=thamizh.nila]<span style='color:green'>[b]உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு - 6 உப்பு - தேவைக்கு ஏற்ப மிளகாய்தூள் - தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.க தேங்காள் எண்ணை - 2 மே.க கடுகு - 1 தே.க சீரகம் - 1 தே.க 1. உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் சீவி, அவிய வைத்து, பனங்கட்டி அளவு துண்டுகளாக நறுக்கவும். 2.ஓர் சட்டியில் உருளைக்கிழங்கு துண்டுகளை போடவும். அதில் உப்பு,தூள் வகையாறுகளை போட்டு. நன்றாக கலக்கவும். 3.வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும். 4. கடுகையும், சீரகத்தையும் பொரிக்கவும்.[கடுகு வெடிக்கும்..தள்ளி நில்லுங்கோ] 5. உருளைக்கிழங்கையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். </span> ஓ... நேற்று கோயிலுக்கு போன இடத்திலை சாப்பாட்டோட உதுகும் தந்தவை... நல்லாத்தான் இருந்தது... - thamizh.nila - 02-20-2005 கோயில்ல இதுவும் தருகினமா?? hock:
- kavithan - 02-20-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கடுகையும், சீரகத்தையும் பொரிக்கவும்.[கடுகு வெடிக்கும்..தள்ளி நில்லுங்கோ] <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி எவ்வளவு தூரம் தள்ளி நிக்கணும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-20-2005 சும்மா ஒரு 500 யார் தூரம் தள்ளி நிண்டா காணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kurumpan - 02-20-2005 அப்பு! 7. மற்றவங்களுக்கும் குடுத்து சாப்பிடவேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Sabesh - 02-20-2005 thamizh.nila Wrote:கோயில்ல இதுவும் தருகினமா?? ஓம்... நான் இருக்கிற city இல் ஒரே ஒரு இந்துக் கோவில்தான் இருக்கு... (இந்தியர்களின் கோவில்). வெள்ளிக்கிழமை தமிழ் ஆக்களின் பூசை நாள். ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் ஆராவது ஒருவர் சாப்படு கொடுப்பார்கள். எல்லா வகையான சாப்பாடும் கொடுப்பார்கள் (ஒரு காலத்தில நாங்கள் வீட்டில வெள்ளிக்கிழமை இரவுச்சாப்பாடு செய்யிறதே இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).... இட்லியும் சாம்பாறு, புளிச்சாதம், தயிர்ச்சாதம், புட்டும் சாம்பாறும், மோதகம், கேசரி, அந்த வரிசையில போன வெள்ளிக்கிழமை உறுளைக்கிழங்கு ரோஸ்ட் தந்திச்சினம்... என்ன புதிசா இருக்கு எண்டு சாப்பிட்டு பார்த்தோம்...நல்லாத்தான் இருந்திச்சு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sinnappu - 02-20-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஓம்... நான் இருக்கிற city இல் ஒரே ஒரு இந்துக் கோவில்தான் இருக்கு... (இந்தியர்களின் கோவில்). வெள்ளிக்கிழமை தமிழ் ஆக்களின் பூசை நாள். ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் ஆராவது ஒருவர் சாப்படு கொடுப்பார்கள். எல்லா வகையான சாப்பாடும் கொடுப்பார்கள் (ஒரு காலத்தில நாங்கள் வீட்டில வெள்ளிக்கிழமை இரவுச்சாப்பாடு செய்யிறதே இல்லை ).... இட்லியும் சாம்பாறு, புளிச்சாதம், தயிர்ச்சாதம், புட்டும் சாம்பாறும், மோதகம், கேசரி, அந்த வரிசையில போன வெள்ளிக்கிழமை உறுளைக்கிழங்கு ரோஸ்ட் தந்திச்சினம்... என்ன புதிசா இருக்கு எண்டு சாப்பிட்டு பார்த்தோம்...நல்லாத்தான் இருந்திச்சு..... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பு ஒருக்கா கேட்டுச்சொல்லு அவங்கட பிராஞ் ஏதாவது swiss இல இருக்கா எண்டு :wink: :wink: :wink: பிறீ மெனு அடிக்கதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-21-2005 எனணை வீட்டில சிவ பட்டினியே.................. :twisted: - kavithan - 02-21-2005 <!--QuoteBegin-Sabesh+-->QUOTE(Sabesh)<!--QuoteEBegin--><!--QuoteBegin-thamizh.nila+--><div class='quotetop'>QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->கோயில்ல இதுவும் தருகினமா?? hock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓம்... நான் இருக்கிற city இல் ஒரே ஒரு இந்துக் கோவில்தான் இருக்கு... (இந்தியர்களின் கோவில்). வெள்ளிக்கிழமை தமிழ் ஆக்களின் பூசை நாள். ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் ஆராவது ஒருவர் சாப்படு கொடுப்பார்கள். எல்லா வகையான சாப்பாடும் கொடுப்பார்கள் (ஒரு காலத்தில நாங்கள் வீட்டில வெள்ளிக்கிழமை இரவுச்சாப்பாடு செய்யிறதே இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).... இட்லியும் சாம்பாறு, புளிச்சாதம், தயிர்ச்சாதம், புட்டும் சாம்பாறும், மோதகம், கேசரி, அந்த வரிசையில போன வெள்ளிக்கிழமை உறுளைக்கிழங்கு ரோஸ்ட் தந்திச்சினம்... என்ன புதிசா இருக்கு எண்டு சாப்பிட்டு பார்த்தோம்...நல்லாத்தான் இருந்திச்சு..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |