02-16-2005, 01:57 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40349000/jpg/_40349939_divorce203.jpg' border='0' alt='user posted image'>
8 ஆண்டுகளுக்குப்பிறகு டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை
பாரீஸ், பிப். 16_
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு பாரீசில் நடந்த கார் விபத்தில் தனது காதலன் டோடியுடன் மரணம் அடைந்தார். இது சதியா அல்லது விபத்தா என்று இப்போது மீண்டும் புதிய கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் நவீன தொழில் நுட்பத்துடனும், கேமராக்களுடனும் போலீசார் 8 மணி நேரம் ஆய்வு நடத்தினார்கள். விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன? சதி திட்டம் காரணமாக விபத்து நடந்ததா என்றும் இதில் தெரிய வரும்.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>