![]() |
|
டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை (/showthread.php?tid=5216) |
டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை - Vaanampaadi - 02-16-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40349000/jpg/_40349939_divorce203.jpg' border='0' alt='user posted image'> 8 ஆண்டுகளுக்குப்பிறகு டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை பாரீஸ், பிப். 16_ இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு பாரீசில் நடந்த கார் விபத்தில் தனது காதலன் டோடியுடன் மரணம் அடைந்தார். இது சதியா அல்லது விபத்தா என்று இப்போது மீண்டும் புதிய கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் நவீன தொழில் நுட்பத்துடனும், கேமராக்களுடனும் போலீசார் 8 மணி நேரம் ஆய்வு நடத்தினார்கள். விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன? சதி திட்டம் காரணமாக விபத்து நடந்ததா என்றும் இதில் தெரிய வரும். Maalaimalar - Thaya Jibbrahn - 02-16-2005 என்னமோ போங்கோ! செத்த டயானா வரப்போறதில்லை. மனைவி (கொச்சை தமிழில் பெண்டில் என்பார்கள்) செத்தவன் புது மாப்பிளை என்ற கணக்கா சார்ள்ஸ் ரெடி ஆகிற்றார். |