Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாம்பழ பால்கூழ்
#21
KULAKADDAN Wrote:
Mathuran Wrote:மணல்காட்டில் நாவல் மரம் இல்லை என நினைக்கின்றேன். மணல்காட்டில் சவுக்கு மரம்தான் இருக்கவேணும். ஆனால் வடமராட்சி கிழக்கில் நிறய நாவல் பாலை நிற்பாதாக கேள்விப்பட்டுஇருக்கின்றேன். மருதங்கேணிக்கு மேற்காகவும் கிழக்காகவும்.
அண்ணன் என்ன ரியுப்லைட்டே.....
நான் சொன்னது..... நாவல் காடெண்ட ஊரை சொன்னன்.....
அவவுக்கும் வடிவா தெரியும் ... :evil: சும்மா ஒரு சண்தான்........... :oops:

தம்பி நாவல் காடு எண்டு ஒரு ஊரே இல்ல. நாவல்மரம் நிறைந்திருக்கும் காட்டைத்தான் நாவல் காடு என்று அழைப்பார்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#22
உங்களுக்கு தெரியலைண்ணா நாமென்ன பண்ண....
ஊரினுள் உள்ள சிற்றுர் அது.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#23
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன தம்பி.. படத்தில பாக்கிறதா.. அது தான் எனக்கு.. சமு}கக்கல்விப்பாடம் ஓடவே இல்லை உந்த இடங்கள் பிடி படாத படியால் தான்.. படத்தில பாத்துப்பிடிச்சால் பிறகேன் இப்படி இருக்கிறன்.. எதுக்கும் நன்றி  வருங்கால அரசி
அது சரி சாள்சுக்கு என்ன முறை வேணும்...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது என்ன கேள்வி.. அந்த அரச குடும்பம் வேறை நம்ம குடும்பம் வேறை லிங் பண்ணாதீங்க.. (ஒவ்வொரு வீடும் ஒரு அரசு மாதிரி தான்) :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
<!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->உங்களுக்கு தெரியலைண்ணா நாமென்ன பண்ண....
ஊரினுள் உள்ள சிற்றுர் அது.............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சிற்ரூரா? தம்பி கொஞ்சம் கோபிக்காம சொல்லுங்களேன். எங்கே அந்த சிற்ரூர் இருக்கு?

:roll: :roll:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#25
வரணியில் இருக்கிறது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#26
அப்படியா? தகவலுக்கு நன்றி தம்பி. இன்று ஒரு சிற்ரூர் பற்றி அறிந்ததில் சந்தோசம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#27
என்ன நடக்குது இங்க. மணல்காடு எங்கட ஊரில தானே இருக்கு அது எப்ப இடம் மாறினது. நடமாடும் தமிழீழ வரைபட ஞானியாகிய குளக்காட்டு அண்ணா விளக்கம் பிளீஸ் :? :?
. .
.
Reply
#28
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மாம்பழ பால்கூழ் - mango milk shake<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் இந்த பேரை பார்த்து ஏதோ என்று நினைத்தேன்

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[பெயர் தவறெனில் மன்னிக்கவும்]<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி பிழை தெரியாது

<img src='http://www.thezeal.com/cooking/Images/Beverages.jpg' border='0' alt='user posted image'>

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பழுத்த மாம்பழம் - 1<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பழுத்தால் தானே மாம்பழம்
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பால் - 1 கப்
சீனி - 4 மே.க<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கட்டிப்பால் - 1/2 கப்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதென்ன கட்டிப்பால் ..?, புட்டிப்பால் தெரியும்...
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நொறுக்கிய குளிர் தூள்கள் [ice] - 1/4 கப்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->1. மாம்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. குளிரி தூள்களைத்தவிர, மேற் கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும் [bled].<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->3. இப்பொழுது குவளைகளில் ஊற்றி, குளிர் தூள்களை சேர்த்து பரிமாறவும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்ப நாங்கள் குடிக்கேலாதா..? Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#29
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->என்ன நடக்குது இங்க. மணல்காடு எங்கட ஊரில தானே இருக்கு அது எப்ப இடம் மாறினது. நடமாடும் தமிழீழ வரைபட ஞானியாகிய குளக்காட்டு அண்ணா விளக்கம் பிளீஸ் :?  :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன த்டிகிட்டி போட்டோ.....
:oops: நான் எங்க மணல் காட்டை பற்றி சொன்னான்.....
:evil:
அது சரி மூளை களண்டா உப்பிடி தான்....
:wink:
மணல் காடு தீவிலையோ இருக்கு....
:twisted:
அது.....வடமராட்சி கிழக்கில இருக்கு.... Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#30
இல்லை குளக்காட்டு அண்ணா எங்கட ஊரிலயும் மணல்காடு இருக்கு. மணால்காடு அம்மன் கோவில் கேள்விப் படேல்லையா Confusedhock: :roll: :roll:
. .
.
Reply
#31
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மேற்கோள்:  

கட்டிப்பால் - 1/2 கப்  
அதென்ன கட்டிப்பால் ..?, புட்டிப்பால் தெரியும்...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
codensed milk
ஊரிலை... milkmaid /tin milk தெரியாதோ..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#32
மணல் காடு காரை நகரிலும் உள்ளது அங்கும் ஒரு அம்மன் கோயில் உள்ளது Idea
; ;
Reply
#33
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி..  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வலிகாமம் எண்டால் அச்சுவேலி சந்தையிலை போய் மாம்பழம் வாங்குங்கோ இல்லாட்டி அதிலை நிண்டு முளாய் போற தட்டிவானிலை ஏறி பின்னுக்குள்ள ரயறிலை இருந்தீங்களண்டால் சங்கானையிலை இறங்கி சந்தையிலும் வாங்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#34
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->இல்லை குளக்காட்டு அண்ணா எங்கட ஊரிலயும் மணல்காடு இருக்கு. மணால்காடு அம்மன் கோவில் கேள்விப் படேல்லையா Confusedhock:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்கும் தெரியாது...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#35
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி..  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வலிகாமம் எண்டால் அச்சுவேலி சந்தையிலை போய் மாம்பழம் வாங்குங்கோ இல்லாட்டி அதிலை நிண்டு முளாய் போற தட்டிவானிலை ஏறி பின்னுக்குள்ள ரயறிலை இருந்தீங்களண்டால் சங்கானையிலை இறங்கி சந்தையிலும் வாங்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#36
நன்றி குளக்காட்டான் அண்ணா, கவிதன் அண்ணா ரொம்ப தான்...

ஆவரங்காலிலயும் ஒரு சந்தை இருக்கு...அங்கயும் வாங்கலாம்...சரிதானே சியாம் அண்ணா?
[size=16][b].
Reply
#37
<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->நன்றி குளக்காட்டான் அண்ணா, கவிதன் அண்ணா ரொம்ப தான்...

ஆவரங்காலிலயும் ஒரு சந்தை இருக்கு...அங்கயும் வாங்கலாம்...சரிதானே சியாம் அண்ணா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆவரங்காலிலை சந்தையா??? இருந்ததா ஞாபகம் இல்லை Confusedhock:
; ;
Reply
#38
இருக்கு...எல்லா ஊரிலையும் ச்ந்தை இருக்கும்...நான் ஒரு தடவை போனபொது அண்ணாக்கள் கூட்டி கொண்டு போனவை...அங்கையும் ஒரு சந்தை இருக்கு...அங்க மாம்பழமும், விளாம் பழமும் பிரபல்யம்....

அங்க ஒரு பெரிய கோவில் இருக்கு தெரியுமோ??? என்ன கோவில் என்று மறந்து போட்டன்...அங்க மாட்டு பண்ணைகள் அதிகம் இருக்கு...சரிதானே
[size=16][b].
Reply
#39
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->மணல் காடு காரை நகரிலும் உள்ளது அங்கும் ஒரு அம்மன் கோயில் உள்ளது Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாத்திங்களா ஷியாம் அண்ணா கண்டுபிடிச்சிட்டார். :wink: குளக்காட்டு அண்ணா உங்களுக்கும் எல்லா ஊரும் தெரியாது தானே பிறகேன் அக்காவைப் பகிடி பண்ணினீங்க :roll: :roll: :roll:
. .
.
Reply
#40
<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->இருக்கு...எல்லா ஊரிலையும் ச்ந்தை இருக்கும்...நான் ஒரு தடவை போனபொது அண்ணாக்கள் கூட்டி கொண்டு போனவை...அங்கையும் ஒரு சந்தை இருக்கு...அங்க மாம்பழமும், விளாம் பழமும் பிரபல்யம்....

அங்க ஒரு பெரிய கோவில் இருக்கு தெரியுமோ??? என்ன கோவில் என்று மறந்து போட்டன்...அங்க மாட்டு பண்ணைகள் அதிகம் இருக்கு...சரிதானே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அது ஆவரங்கால் சிவன் கோயில் ஆனால் சில நேரம் இப்ப புதிசா சந்தை ஏதும் வந்திருக்கும்
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)