![]() |
|
மாம்பழ பால்கூழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: மாம்பழ பால்கூழ் (/showthread.php?tid=5383) |
மாம்பழ பால்கூழ் - thamizh.nila - 02-07-2005 மாம்பழ பால்கூழ் - mango milk shake [பெயர் தவறெனில் மன்னிக்கவும்] <img src='http://www.thezeal.com/cooking/Images/Beverages.jpg' border='0' alt='user posted image'> பழுத்த மாம்பழம் - 1 பால் - 1 கப் சீனி - 4 மே.க கட்டிப்பால் - 1/2 கப் நொறுக்கிய குளிர் தூள்கள் [ice] - 1/4 கப் 1. மாம்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். 2. குளிரி தூள்களைத்தவிர, மேற் கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும் [bled]. 3. இப்பொழுது குவளைகளில் ஊற்றி, குளிர் தூள்களை சேர்த்து பரிமாறவும். - tamilini - 02-07-2005 நாங்க செய்கிறனாங்க.. மாம்பழம் கிடைச்சா.. :| :wink: - Mathan - 02-07-2005 இங்கு மாம்பழ சீசன் கூடிய விரைவில் ஆரம்பிக்க போகின்றதே, - tamilini - 02-07-2005 இப்பவே வாங்க கு}டிய மாதிரி தான் இருக்கு.. றை பண்ணிப்பாருங்க.. மாக்கட்டில்.. இருக்கம். :wink: :mrgreen: - Mathan - 02-07-2005 ஓ சரி முயற்சித்து பார்ப்போம் இங்கு தமிழ், இந்திய கடைகள் இல்லை. - tamilini - 02-07-2005 நாங்க இருக்கிற இடங்களிலும் தான் இல்லை.. பட் பொதுவா.. மாக்கட் வழிய இருக்கும் நாங்க பாத்திருக்கம்.. வேண்டியும் இருக்கம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 02-07-2005 tamilini Wrote:நாங்க இருக்கிற இடங்களிலும் தான் இல்லை.. பட் பொதுவா.. மாக்கட் வழிய இருக்கும் நாங்க பாத்திருக்கம்.. வேண்டியும் இருக்கம்.. <!--emo& <b>அக்கா அனுப்பிவிடவா</b> ? - tamilini - 02-07-2005 நன்றி தங்கையே.. இங்க இருக்கு நான் தமிழ் ஆக்கள் தான் இல்லை என்றேன்.. சந்தைக்கு போனால் வாங்கலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 02-08-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-11-2005 tamilini Wrote:நன்றி தங்கையே.. இங்க இருக்கு நான் தமிழ் ஆக்கள் தான் இல்லை என்றேன்.. சந்தைக்கு போனால் வாங்கலாம்.. <!--emo&எங்க.... பெரிய கடைலயோ.....இல்ல கொடிகாமத்திலயோ.. :?: :roll: - tamilini - 02-11-2005 கொடிகாமமா அது எங்கை இருக்கு.. சங்கானையிலா? கேள்விப்படலையே..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-11-2005 ஓமோம் நிச்சயமா கேள்விபட்டிருக்கமாட்டியள்...... :evil: :oops: நீங்களெல்லாம்... எலிசபத் ஆச்சின்ர மடில இருந்து.... ரொனிபிளயரிட்டை.... புட்டிபால் குடிச்சாக்கள்.............. :evil: :evil: jதமிழ் தெரிஞ்சு களத்துக்கு வந்ததே பெரிய காரியமாக்கும்........... - tamilini - 02-11-2005 உண்மையா நாங்க வலிகாமம் எப்படி எமக்கு எல்லா ஊரும் தெரியும்.. பட் கொடிகாமம் தென்மராச்சி என்று நினைக்கிறன்.. அப்படியா பேசாமல் சொல்லுங்கோ தம்பி.. :mrgreen: - KULAKADDAN - 02-11-2005 நாவல்காடு தெரிஞ்ச....வலிகாமத்தாருக்கு கொடிகாமம் தெரியாமலிருக்க சாத்தியமில்ல..... :x - tamilini - 02-11-2005 நாவல் காடு எங்க இருக்கு பேர் கேள்விப்பட்டிருக்கேன்.. மணல்காடு அப்படி இப்படி என்று..ஆனால் தெரியாது.. :mrgreen: - KULAKADDAN - 02-11-2005 எதுக்கும் ஆரும் ஊருக்கு போனா ஒரு யாழ் குடா நாட்டின் வரைபடத்தை சொல்லிவிட்டு வாங்கி பாக்கவும்................. யாழ் குடா நாடு இலங்கேலை இருக்கு .... இலங்கை இந்தியவுக்கு கொஞ்சம் கீழ இருக்கு... இந்திய h பூமில இருக்கு எதுக்கும் மிச்ச கேள்வி கேக்க முதலே பதில் சொல்லிறது நல்லது தானே.... இங்கிலாந்தின்.... வருங்கால....அரசியாரே.......... :evil: :evil: :evil: - Mathuran - 02-11-2005 மணல்காட்டில் நாவல் மரம் இல்லை என நினைக்கின்றேன். மணல்காட்டில் சவுக்கு மரம்தான் இருக்கவேணும். ஆனால் வடமராட்சி கிழக்கில் நிறய நாவல் பாலை நிற்பாதாக கேள்விப்பட்டுஇருக்கின்றேன். மருதங்கேணிக்கு மேற்காகவும் கிழக்காகவும். - KULAKADDAN - 02-11-2005 Mathuran Wrote:மணல்காட்டில் நாவல் மரம் இல்லை என நினைக்கின்றேன். மணல்காட்டில் சவுக்கு மரம்தான் இருக்கவேணும். ஆனால் வடமராட்சி கிழக்கில் நிறய நாவல் பாலை நிற்பாதாக கேள்விப்பட்டுஇருக்கின்றேன். மருதங்கேணிக்கு மேற்காகவும் கிழக்காகவும்.அண்ணன் என்ன ரியுப்லைட்டே..... நான் சொன்னது..... நாவல் காடெண்ட ஊரை சொன்னன்..... அவவுக்கும் வடிவா தெரியும் ... :evil: சும்மா ஒரு சண்தான்........... :oops: - tamilini - 02-11-2005 என்ன தம்பி.. படத்தில பாக்கிறதா.. அது தான் எனக்கு.. சமு}கக்கல்விப்பாடம் ஓடவே இல்லை உந்த இடங்கள் பிடி படாத படியால் தான்.. படத்தில பாத்துப்பிடிச்சால் பிறகேன் இப்படி இருக்கிறன்.. எதுக்கும் நன்றி வருங்கால அரசி என்றுசொன்னதுக்கு.. அடிவிழாட்டால் சரி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-11-2005 [quote=tamilini]என்ன தம்பி.. படத்தில பாக்கிறதா.. அது தான் எனக்கு.. சமு}கக்கல்விப்பாடம் ஓடவே இல்லை உந்த இடங்கள் பிடி படாத படியால் தான்.. படத்தில பாத்துப்பிடிச்சால் பிறகேன் இப்படி இருக்கிறன்.. எதுக்கும் நன்றி வருங்கால அரசி அது சரி சாள்சுக்கு என்ன முறை வேணும்........... |