Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KULAKADDAN Wrote:kuruvikal Wrote:பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏனுங்கோ ஆடை நீக்கின பாலில்லயோ................
பச்சதண்ணீயா கிடக்கு பால்விடாம சமைக்க............. :?:
ஆடை நீக்கின பால் விட்டாலும் முன்னம் விட்டிட்டா திரையுது...அது ருசியையும் கெடுத்திடுது...பால் தேவையில்ல...வேணுன்னா சாப்பிடும் போது சிறிதளவு தயிர் கலவுங்க..எல்லாம் ஒரே விளைவுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Mathan Wrote:இட்லி செய்யும் இன்னுமொருமுறை
உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.
1கப் உழுந்துக்கு <b>2கப் ரவை</b> என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.
பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.
நன்றி - சந்திரவதனா
§ƒ¡ù Å¢Çì¸ò¨¾ ¦º¡ø§Äì¸ ÅÊÅ¡ ¦º¡øÖ§ÃøÄ?? ¿£÷ 2 ¸ô 花ñÎ ¦º¡øÄ ¿¡ý ±ñ¼ §¾¡Ç÷ð¼ þÕó¾ ±õ9 èŨ ±ÎòÐ 2 ¸¢Ç¡Š…¢Ä §À¡ðÎðÎ §¾¡Çâ𨼠ÌÎò¾ý., (±ÉìÌ «ôÀ§Å ¼×ð «¾¡Ä¾¡ý §¾¡Çâð¼ ÌÎò¾ý)´Õ 5 ¿¢Á¢ºõ þÕìÌõ ¼Á¡ø ±ñÎ ´Õ ºò¾õ §¸ðÎÐ §À¡öÀ¡÷ò¾ý §¾¡Ç÷ð¼ Ó¸õ ÀýÊýà Ӹõ Á¡¾¢Ã¢ ¬¸¢ðÎÐ... ¾õÀ¢ º¢Â¡ÓìÌ Ü¼ þðÄ¢ âÁ¡¾¢Ã¢ò¾¡ý Å󾾡õ ¬Éø ±ñ¼ §¾¡ÇÕìÌ Ó¸§Á â Á¡¾¢Ã¢ ÅóÐðξôÀ¡..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:KULAKADDAN Wrote:kuruvikal Wrote:பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏனுங்கோ ஆடை நீக்கின பாலில்லயோ................
பச்சதண்ணீயா கிடக்கு பால்விடாம சமைக்க............. :?:
ஆடை நீக்கின பால் விட்டாலும் முன்னம் விட்டிட்டா திரையுது...அது ருசியையும் கெடுத்திடுது...பால் தேவையில்ல...வேணுன்னா சாப்பிடும் போது சிறிதளவு தயிர் கலவுங்க..எல்லாம் ஒரே விளைவுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சமைக்க தெரியாட்டி நாமென்ன பண்ணுறது........
கடைசியா இறாக்க முதல் விட்டு சு10டாக்கி இறக்கிறது........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KULAKADDAN Wrote:kuruvikal Wrote:KULAKADDAN Wrote:kuruvikal Wrote:பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏனுங்கோ ஆடை நீக்கின பாலில்லயோ................
பச்சதண்ணீயா கிடக்கு பால்விடாம சமைக்க............. :?:
ஆடை நீக்கின பால் விட்டாலும் முன்னம் விட்டிட்டா திரையுது...அது ருசியையும் கெடுத்திடுது...பால் தேவையில்ல...வேணுன்னா சாப்பிடும் போது சிறிதளவு தயிர் கலவுங்க..எல்லாம் ஒரே விளைவுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சமைக்க தெரியாட்டி நாமென்ன பண்ணுறது........
கடைசியா இறாக்க முதல் விட்டு சு10டாக்கி இறக்கிறது........
அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
சமையலைக்கூட இப்ப விஞ்ஞான ரீதியாப் புதிசு புதிசு பண்ணுக்க கத்துக்கங்க...சும்மா எல்லாத்திக்கும் விழுதலை கொடுக்கிற ஆக்கள்..சேலைக்குக் கூட கொடுத்திட்டினமாம்...சோறு புட்டு இடியப்பத்துக்கு இட்லிக்கு அப்பத்துக்கு இன்னும் கொடுக்கல்ல....ஏனோ தெரியாது...!!! அது கலாசாரம் பண்பாடு என்று தெரியாமக் கடைப்பிடிக்கினம் போல எதுக்கும் சொல்லிக் கொடுக்க வேணும்...! போசாம பஸ்ரா...பீசா...சிக்கின் பிங்கர்... பிஸ் பிங்கர்...பேகர்...வெஜி கேக்...கேபப்...சிப்ஸ்...பான் கேக்..டோ நட் இப்படின்னு இறங்கிடல்லோ வேணும் எண்டு..நமக்கு அதுகளும் கொஞ்சம் கொஞ்சம் பண்ணத் தெரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:[

அப்ப சுப்பற்றை கொல்லயால வெளிகிடேல்ல குருவி.....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதெங்கேங்க இருக்கு...சுப்பற்ற கொல்ல..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
கலோ குருவி
பாலை விட்டு கன நேரம் அவிக்க சு10டாக்க கூடாது தெரியுமோ.....
பாலிலுள்ள புரதமும்..... காய்கறில இருக்கிற.....வெல்லமும் சேர்ந்து
மைலாட் தாக்கம் நிகழும்..... கடைசீல கான்சர் தான் வரும்..........
தயிர் நொதித்து வந்தது இரண்டின் சுவையும் சமனாகாதுமோய்............ :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
KULAKADDAN Wrote:Quote:அப்படிச் செய்யுறதும் தயிர் விடுறதும் ஒண்டுதான்...பாலை ஆரம்பத்தில விட்டு சமைச்சாத்தான் அவிய வைக்கப்படும் பொருட்களுக்க அது பரவி சுவையைக் கூட்டம்...கடைசியில பால் விடுறதும்...சாப்பிடேக்க தயிர் கலக்கிறதும் விளைவு ஒண்டுதான்...!
கலோ குருவி
பாலை விட்டு கன நேரம் அவிக்க சு10டாக்க கூடாது தெரியுமோ.....
பாலிலுள்ள புரதமும்..... காய்கறில இருக்கிற.....வெல்லமும் சேர்ந்து
மைலாட் தாக்கம் நிகழும்..... கடைசீல கான்சர் தான் வரும்..........
தயிர் நொதித்து வந்தது இரண்டின் சுவையும் சமனாகாதுமோய்............ :evil:
கலோ...அதுதான் சொன்னம் பால் விடாதேங்க என்று..குறிப்பா பசுப்பால்...திரையும் என்று...இப்பவாச்சும் விளங்கிச்சா... வெல்லத்துக்கும் புரத்திற்கும் தாக்கமில்ல...உயர் வெப்ப நிலையில புரதக்கட்டமைப்பு உருமாறி...சீரழிஞ்சு...சமிபாட்டைய முடியாத நிலைக்கு வந்திடும்...... அதுவும் பாலில உள்ள புரதம் விரைவா நிலைமாறும்...!
ஊரில் தேங்காய்ப்பால்தான் விடுவாங்க...அதில் கொழுப்புத்தான் அதிகம்....அதைக்கூட முதலில் குறைந்த வெப்பத்தில் தான் அவியவிடுவது....தேசங்களைத் தவிர்க்க...! எண்ணெயயைக் கூட மீண்டும் மீண்டும் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது...அதுவும் கட்டமைப்பு மாற்றதுக்கு உள்ளாகி உடலுக்கு ஒவ்வாததாக மாறிடும்...!
தயிர் சாப்பிடேக்க ஆறினாப்பிறகு அட் பண்ணலாம்... சேதமில்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கலோ...அதுதான் சொன்னம் பால் விடாதேங்க என்று..குறிப்பா
Quote:பசுப்பால்...திரையும் என்று...இப்பவாச்சும் விளங்கிச்சா... வெல்லத்துக்கும் புரத்திற்கும் தாக்கமில்ல...உயர் வெப்ப நிலையில புரதக்கட்டமைப்பு உருமாறி...சீரழிஞ்சு...சமிபாட்டைய முடியாத நிலைக்கு வந்திடும்...... அதுவும் பாலில உள்ள புரதம் விரைவா நிலைமாறும்...!
எந்த முட்டபய சொன்னது தாக்கமிலில எண்டு.....
Maillard reaction/
இது சமிபாட்டை பாதிக்கும்..... cancer றும் வரலாம்.....
Quote:புரதக்கட்டமைப்பு உருமாறி [Denaturation]
இது சமிபாட்டை இலகுவாக்கும்.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
தயிரில நடக்கிறதும்...........புரதக்கட்டமைப்பு உருமாறி...சீரழிஞ்சு Denaturation and coagualtion அதாவது புரத அமைப்பழிவு ம் திரட்சியும் ,தான் தெரியுமோ..............இது எப்போதும் சமிபாட்டுக்கு உதவும்............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:ஊரில் தேங்காய்ப்பால்தான் விடுவாங்க...அதில் கொழுப்புத்தான் அதிகம்....அதைக்கூட முதலில் குறைந்த வெப்பத்தில் தான் அவியவிடுவது....தேசங்களைத் தவிர்க்க...! எண்ணெயயைக் கூட மீண்டும் மீண்டும் பொரிக்கப் பயன்படுத்தக் கூடாது...அதுவும் கட்டமைப்பு மாற்றதுக்கு உள்ளாகி உடலுக்கு ஒவ்வாததாக மாறிடும்...!
இத பற்றி பிறகொரு நேரம கருத்து; பகிர்ந்து கொள்கிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ கடவுளே...தப்புத்தப்பா படிச்சிருக்கீங்க... உயர் வெப்பம் போன்ற காரணிகளால் எழும் Denaturation என்ன பண்ணும் புரதக்கட்டமைப்பைச் சீர்குலைக்க...சமிபாட்டுத் தொகுதியில் உள்ள புரதத்தை பல்பெப்டைட்டுக்களாகவும் (polypeptide) அமினோ அமிலமாகவும் (amino acids) மாற்ற உதவும் நொதியங்களுக்கான binding side சீரழிய அவை அப்புரதங்களை சமிபாடடையச் செய்யமாட்டா...! இருப்பினும் பைண்டிங் சைட்டைப் பாதிக்காத முதல்நிலை புரதக்கடமைப்பு மாற்றங்கள்...சாதாரண வெப்பத்தில் சமைக்குப் போது நிகழ்வது...நொதியத் தாக்கத்தைப் பாதிக்காது...! டினேசுறேஷன் என்ற பதத்துக்கு புரதம் சார்பில் பல நிலைகள் இருக்கிறது...!
புரதம் - காபோகைதிரேற்று அல்லது எளிய வெல்லத்தாக்கம் என்பது நொதிய (enzyme) ஊக்கி (catalyse) பிரச்சன்னத் தாக்கம்...சாதாரண இரசாயனத்தாக்கம் அல்ல...எனவே நீங்க சூடுகாட்ட சட்டியில் அது நிகழாது..! உடற்கலங்களில் குறித்த வெப்பநிலையில் குறித்த நொதிய ஊக்கி உள்ள போது மட்டுமே நிகழும்...இப்ப விளங்குதா....! ஆனால் புரதம் சீரழிந்து வெல்லமும் சீரழிந்து எளிய சேதன (organic)/ அசேதனக் கூறுகளாக (inorganic) மாறும் போது சாதாரண இரசாயனத் தாக்கம் நிகழலாம்...!
பால் தயிராவது நொதியத் தாக்கமே அன்றி வெப்பம் போன்ற காரணிகளினாலான டினசுறேஷன் நிகழ்வல்ல....அங்கு பக்றீரியாக்கள் பங்கு கொள்ளும் கலப்புற நொதியத்தாக்கமே நிகழ்கிறது...! அங்கு பாலில் உள்ள பால் வெல்லம் எளிய நிலைக்கு மாற்றப்படும் மாற்றம் தான் அதிகம் நிகழ்கிறது...லக்ரோஸ் லக்ரிக் அசிட்டாக மாற்றப்படும் தாக்கம்...புரதம் கூட மாற்றப்பட்டாலும் அது நொதியங்களினால் அதன் எளிய நிலைக்கே மாற்றப்படுகின்றது......அவை சமிபாட்டுத் தொகுதியை அடைந்தால் அங்கு அகத்துறிஞ்சப்படும்...ஆனால் அமைப்பழிவுக்கு (டினேசுறேஷனுக்கு ) உள்ளான புரதத்தை நொதியம் தாக்கிச் சமிபாடடையச் செய்யாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
[quote=kuruvikal]ஐயோ கடவுளே...தப்புத்தப்பா படிச்சிருக்கீங்க... Denaturation என்ன பண்ணும் புரதக்கடமைப்பைச் சீர்குலைக்க...சமிபாட்டுத் தொகுதியில் உள்ள புரதத்தை பல்பெப்டைட்டுக்களாகவும் (polypeptide) அமினோ அமிலமாகவும் (amino acids) மாற்ற உதவும் நொதியங்களின் binding side சீரழிய அவை அப்புரதங்களை சமிபாடடையச் செய்யமாட்டா...!
புரதம் - காபோகைதிரேற்று அல்லது எளிய வெல்லத்தாக்கம்
புரதம் - காபோகைதிரேற்று அல்லது எளிய வெல்லத்தாக்கம்
தப்பு தப்பா நான் படிக்கலை காணும் . தப்பு தப்பா விளக்கம் கொடுப்பது தாங்கள் தான்...........
உமக்கு விளக்கம் பத்தாட்டி Denaturation of protein எண்டு நெற்றில தேட கிடைக்கும்........தேடி படியும் புரியாட்டி :?:
நான் ஓரு வாரம் கழித்து வந்து விளக்கமளிக்கிறன்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஐயோ கடவுளே...தப்புத்தப்பா படிச்சிருக்கீங்க... உயர் வெப்பம் போன்ற காரணிகளால் எழும் Denaturation என்ன பண்ணும் புரதக்கட்டமைப்பைச் சீர்குலைக்க...சமிபாட்டுத் தொகுதியில் உள்ள புரதத்தை பல்பெப்டைட்டுக்களாகவும் (polypeptide) அமினோ அமிலமாகவும் (amino acids) மாற்ற உதவும் நொதியங்களுக்கான binding side சீரழிய அவை அப்புரதங்களை சமிபாடடையச் செய்யமாட்டா...! இருப்பினும் பைண்டிங் சைட்டைப் பாதிக்காத முதல்நிலை புரதக்கடமைப்பு மாற்றங்கள்...சாதாரண வெப்பத்தில் சமைக்குப் போது நிகழ்வது...நொதியத் தாக்கத்தைப் பாதிக்காது...! டினேசுறேஷன் என்ற பதத்துக்கு புரதம் சார்பில் பல நிலைகள் இருக்கிறது...!
புரதம் - காபோகைதிரேற்று அல்லது எளிய வெல்லத்தாக்கம் என்பது நொதிய (enzyme) ஊக்கி (catalyse) பிரச்சன்னத் தாக்கம்...சாதாரண இரசாயனத்தாக்கம் அல்ல...எனவே நீங்க சூடுகாட்ட சட்டியில் அது நிகழாது..! உடற்கலங்களில் குறித்த வெப்பநிலையில் குறித்த நொதிய ஊக்கி உள்ள போது மட்டுமே நிகழும்...இப்ப விளங்குதா....! ஆனால் புரதம் சீரழிந்து வெல்லமும் சீரழிந்து எளிய அசேதனக் கூறுகளாக (inorganic) மாறும் போது சாதாரண இரசாயனத் தாக்கம் நிகழலாம்...!
பால் தயிராவது நொதியத் தாக்கமே அன்றி டினசிறேஷன் அல்ல....அங்கு பக்றீரியாக்கள் பங்கு கொள்ளும் கலப்புற நொதியத்தாக்கமே நிகழ்கிறது...! அங்கு பாலில் உள்ள புரதம் பல்பெப்டைட்டுக்களாகவோ அமினோ அமிலங்களாகவோ தான் மாற்றப்படுகின்றன...அவை சமிபாட்டுத் தொகுதியை அடைந்தால் அங்கு அகத்துறிஞ்சப்படும்...ஆனால் அமைப்பழிவுக்கு (டினேசுறேஷனுக்கு ) உள்ளான புரதத்தை நொதியம் தாக்கிச் சமிபாடடையச் செய்யாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 
ஐயோ குருவி குழப்புறீங்களே ஒன்னும் புரியல. உந்த பிரைச்சனைக்காக தான் வேறு துறையை பார்த்து ஓடின்னான். இப்ப இட்லி சாப்பிடலாமா கூடாதா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஐயோ குருவி குழப்புறீங்களே ஒன்னும் புரியல. உந்த பிரைச்சனைக்காக தான் வேறு துறையை பார்த்து ஓடின்னான். இப்ப இட்லி சாப்பிடலாமா கூடாதா
ரெசபி யார்ற்ற குருவியனது ஆச்சே.. பாத்துச்சாப்பிடுங்க.. அப்புறம் கவலைப்படமா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:பால் தயிராவது நொதியத் தாக்கமே அன்றி டினசிறேஷன் அல்ல....அங்கு பக்றீரியாக்கள் பங்கு கொள்ளும் கலப்புற Quote:நொதியத்தாக்கமே நிகழ்கிறது...! அங்கு பாலில் உள்ள புரதம் பல்பெப்டைட்டுக்களாகவோ அமினோ அமிலங்களாகவோ தான் மாற்றப்படுகின்றன...அவை சமிபாட்டுத் தொகுதியை அடைந்தால் அங்கு அகத்துறிஞ்சப்படும்...ஆனால் அமைப்பழிவுக்கு (டினேசுறேஷனுக்கு ) உள்ளான புரதத்தை நொதியம் தாக்கிச் சமிபாடடையச் செய்யாது...!
n
நொதிய தாக்கத்தால லக்டோசு இலத்திரிக்கமிலமாக...[Lactobacillus or streptococcus பக்ரிரீயா காரணம் ]அது அமிலதன்மையை கூட்ட [pH=4.6] புரதம் Casein அதன் isoelectric point காரணமாக அமைப்பழிந்து வ{ழ்படிவாகிறது..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்
விடுமுறையில் செல்வதால் ஒருவாரம் களத்துக்கு வரமுடியதென நினைக்கிறேன்.....
அங்கும் வசதி கிடைத்தால் சந்திக்கலாம்...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் நன்றாய் விடுமுறையைக்கழித்துவிட்டு வாங்க.. யாழ் இல்லாமல் ஒரு விடுமுறையா என்ன..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
tamilini Wrote:ம் நன்றாய் விடுமுறையைக்கழித்துவிட்டு வாங்க.. யாழ் இல்லாமல் ஒரு விடுமுறையா என்ன..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:புரதம் பல்பெப்டைட்டுக்களாகவோ அமினோ அமிலங்களாகவோ தான் மாற்றப்படுகின்றன
.இது தயிராக்கத்தில் நிhழவதில்லை....
அவ்வாறு நிகழ்ந்தால் எஞ்சுவது திரவ மீதி அது தயிரல்ல......

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>