Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிசயம்
சிரிப்பாகிடக்கு நோர்வேயில் இருக்கிறவனுக்கு லண்டனில் பொலிசில் முறைபாடுபோட்டிருக்கு என்ன முட்டையிலை பொலிசாரை தேடி மயிரைபுடுங்கசொல்லியிருக்காக்கும்.புதிசா சேர்ந்தவர்கள் இப்ப புலி எதிர்பு பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் இனைய நேரம் எண்டு சொல்லி ஈ பி டி பி மற்றும் புலொட் அமைப்பின் தேனி போண்ற தேசவிரோத கும்பலின் அனையத்தளங்கள் வாசிக்கப்படுது வாசிப்பவன் ஒரு *****. தப்பிக்கு ஒண்டுமட்டும் புரியவேணும் பலபேர் திருந்தி வெளியேறிவிட்டினம் இன்னும் பலர் வெளியேறியும் பாவமன்னிப்பு கேட்டு நிக்கினம் இன்னும்பலர் இனி இந்த தவறு விடமாட்டம் எண்டு சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கினம் ஆகவே தம்பிஅவை கலை ஆசை எண்டுட்டு உள்ள அரசியல் குப்பைகளை கொட்டாட்டில் நல்லது. கலைஞன் கலையாசை எண்டு உள்ளுர்றது பேந்து பாரிய புலி எதிர்பு பிரச்சாரத்தில் ஈடுபடுறது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது ஏன் தப்பி உங்களுக்கு பணிப்பாளர் என்ன சொல்லி ஏமாத்தியிருக்கிறார். உந்த பணிப்பாளரை நம்பாதையுங்கோ உவர் முந்தி இருந்த அறிவிப்பாளர் ஒருவரக்கு கடந்த 3 வருடத்திக்கை ஒரு யட்டிகூட வாங்கி கொடுக்கவில்லை. அவர் அதை இலங்கையிலை சொல்லி கவலைப்பட்டார்.
sethu Wrote:அவர் சுவிசுக்கு போக இல்லை யேர்மனியில் இலுந்துகொண்டு சுவிஸ் எண்டு வாசிக்கிறது அதையும் விடுவம்.மட்டைகேசில் 5 வருடம் ஈன்னும் சுவிசுக்கு போக ஏலாது.
அதுமட்டுமோ ஒரு சுவிஸ் பெண் நேயர் இந்த வானொலியின் முகவர் அவவை இறுமானத்துடன் ஆடும் பெண்ணுக்கு சமன் எண்டு வானொலியில் பகிரங்கமாக அறிவித்தபிறகு இப்ப அந்தப்பெண்னை வானொலிக்கு வரும்மாறு விளுந்து கும்புடுகினம் வானொலி காறர் அது தெரியுமோ அந்த பெண்னைபற்றி படு கேவலமாக யாழ் இனையத்திலையும் அவர்கள் எளுதினது தெரியுமோ?
எல்லாம்.. சேதுவின்.. உளவிலை.. போடலாமோ..? மகராசன்.. உதவிசெய்யிறாரோ..?
யுூனிபொண்டு.. அடிச்சு.. ஒட்டினால்.. சிலவேளை.. ஒட்டக்கூடும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
இவற்றை கண்டறிவதுதான் சேது
வானொலி உண்றின் உரு நாட்டின் முகவரின் கார் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆதரவாளர்கள் தேசத்துரொகிகள்மீது மேற்கொண்ட முதலாவது வெற்றிகர தாக்குதல் இதுவாகும்.
ஒண்றின் ஒரு நாட்டு முகவரின்
வானொலி பணிப்பாளர் ஒருதரை கேட்டாராம் தனது வானொலியில் வேலை செய்யுறவை தேசத்துரோகிகள் எண்டால் அவை இப்ப வெளியேறிவிட்டினம் இப்ப அவையை என்னண்டு சொல்லுறது எண்டு ???????????????????????????????
sethu Wrote:வானொலி ஒன்றின் ஒரு நாட்டின் முகவரின் கார் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆதரவாளர்கள் தேசத்துரொகிகள்மீது மேற்கொண்ட முதலாவது வெற்றிகர தாக்குதல் இதுவாகும்.
கார்..அடிச்சு.. உடைக்கிறதெண்டால்.. தமிழ்.. ஆதரவாளராத்தானிருக்கும்.. அடிச்சு.. உடைக்கிறதிலை.. வல்லவர்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
உந்த மதி.ப எங்கைபோட்டார் இந்த நேரத்திலை?
அந்த பெண் நேயரும் முகவருமான அந்த சுவிஸ் பெண் தற்போது பிறாஸ் வானெதாலி ஒண்றுடன் இனைந்துள்ளா அங்கு நல்ல வரவேற்பு உண்மையில் அது தரமான செயல் இந்த துரோகிகளைப்போல கேவலமாக மதிக்க மாட்டினம்.
sethu Wrote:அந்த பெண் நேயரும் முகவருமான அந்த சுவிஸ் பெண் தற்போது பிறாஸ் வானெதாலி ஒண்றுடன் இனைந்துள்ளா அங்கு நல்ல வரவேற்பு உண்மையில் அது தரமான செயல் இந்த துரோகிகளைப்போல கேவலமாக மதிக்க மாட்டினம்.
அது.. என்ன.. வானொலி..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
வணக்கம்.
தொடர்ச்சியாக சேதுரூபன் நடராஜாவினால் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்கள், முரண்பாடுகளை தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே நாம் வந்திருக்கிறோம்.

முதற்கண் யாழ் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து குறிப்பிட்ட வானொலிக்கு ஏதோவொருவகையில் பிரபலத்தைத் தேடித்தந்து கொண்டிருக்கும் சேதுரூபன் நடராஜாவிற்கு நன்றிகள்.நோர்வே நாட்டில் இருந்து கொண்டு இலண்டனில் நடக்காதததையெல்லாம் கண்ணால் கண்டது போன்று எழுதி வருகிறீர்.போதாததற்கு முகவர்களின் வாகனங்களை நீர் குறிப்பிடும் தமிழ் ஆதரவாளர்கள் தாக்கிவருவதாகவும் சாட்சி கூறி வருகிறீர்.வானொலியின் தனிப்பட்ட நேயர்களின் பெயர்களில் யாழ் இணையத்தில் பதிந்து வானொலிக்கு எதிராக எழுதி வருகிறீர்.உமது கருத்தை மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பலரது பெயர்களில் கருத்துக்களை அல்லது கேள்விகளை எழுப்பி விடையையும் நீரே எழுதி வருகிறீர்.இப்படிப்பட்ட மாபெரும் தமிழ் ஆதரவாளனான உம்மிடம் சில கேள்விகளை நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.பண்பான முறையில் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.அதே போன்று எமக்கும் புரியாமலிருக்கும் சில சந்தேகங்களையும் உம்மிடம் கேட்டும் கலந்துரையாடியும் தெளிவு பெற நினைக்கிறோம்.ஆக நாம் உமது எதிரிகளல்ல என்பதை முதலில் புரிந்து கொண்டு தமிழிற்கும் யாழின் தமிழ் சேவையையும் மதித்து பதில் தருவீர் என்று நம்பி..
உம்மிடத்தில் முதலில் மூன்று கேள்விகளை முன்வைக்கிறோம்.பதில் வந்ததும் தொடர்ந்து கேள்விகளையும் எமது கருத்துக்களையும் முன்வைக்க ஆவல் கொண்டுள்ளோம்.

1. நோர்வேயில் வசிக்கும், முன்னர் இங்கிலாந்தில் வசித்த அதே சேதுரூபன் நடராஜா தானே நீர் ?

2. உமக்கும் இந்த வானொலிக்கும் என்ன தொடர்பு? அல்லது என்ன உறவு?

3. இந்த வானொலியைப்பற்றி நீர் எழுதும் விடயங்களை மற்றவர்கள் நம்ப வேண்டுமென்றால் அதற்காக நீர் வைக்கும் சாட்சியங்கள் எவை?

முதலில் இவை. பின்னர் தொடரலாம்.

மீண்டும் வலியுறுத்துகிறோம்.பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
அன்புடன்-பண்புடன்
நண்பர்கள்.
nanbargal Wrote:வணக்கம்.

வணக்கம்.. நண்பர்களே.. அதுஎன்ன..றுவாண்டா.. கொடி.. பறக்கிறது.. நீங்கள்.. உண்மையில்.. றுவான்டாவிலிருந்துதான்.. எழுதுகின்றீர்களா..? சேது.. நோர்வேயிலிருந்து.. எழுதுகின்றாரா..? அவர்.. பிரித்தானிய.. கொடியல்லவா.. வைத்திருக்கிறார்.. எல்லாம்.. குழப்பமாகவிருக்கிறதே.. பண்பான முறையில் கலந்துரையாடுவோம். நன்றி..
:?: :?: :?:
Truth 'll prevail
திரு மதி அவர்கட்கு,
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.இலங்கைக் கொடியைத் தெரிவு செய்திருந்தோம்.scrollingன் போது தவறு நடந்திருக்கின்றது.கவனத்திற்கு நன்றிகள்.

அன்புடன்-பண்புடன்
நண்பர்கள்.
இங்கு போடப்பட்டு இருக்கும் நகைச்சுவைக் கேள்விகளுக்கு இனைய பொறுப்பாளர் மோகன்தான் பதில் கொடுக்கவேண்டும் காரணம் நான் எளுதினால் சிலர் மறுப்பு தெரிவிக்கலாம் எனவே மோகன் பதில் சொல்லுங்கள் இந்த களத்தில் நான் எத்தனை முகத்தில் உலாவுகிண்றேன் எண்று ???????????????????
எனது அறிவுக்கு எட்டிய அளவில் சேது என்பவன்தான் நான் தாங்கள் சொல்லூம் பெயர் இந்த களத்தில் எனக்கு இல்லை.
முன்னைய புனைப்பெயர் பிறேம்நாத் அவ்வளவுதான்.
தேசத்துரோகிகள் குறுக்குவளியில் வழம்பரம் சம்பாதித்தால் அதில் சந்தேகிக்க ஒண்டுமில்லை.அது உங்கள் தொழில்.
நண்றி வணக்கம்
அல்லாகோ அப்பர்
<img src='http://www.uselessgraphics.com/Copy_of_baby9.gif' border='0' alt='user posted image'>
sethu Wrote:இங்கு போடப்பட்டு இருக்கும் நகைச்சுவைக் கேள்விகளுக்கு இனைய பொறுப்பாளர் மோகன்தான் பதில் கொடுக்கவேண்டும் காரணம் நான் எளுதினால் சிலர் மறுப்பு தெரிவிக்கலாம் எனவே மோகன் பதில் சொல்லுங்கள் இந்த களத்தில் நான் எத்தனை முகத்தில் உலாவுகிண்றேன் எண்று ???
எனது அறிவுக்கு எட்டிய அளவில் சேது என்பவன்தான் நான் தாங்கள் சொல்லூம் பெயர் இந்த களத்தில் எனக்கு இல்லை.
முன்னைய புனைப்பெயர் பிறேம்நாத் அவ்வளவுதான்.
தேசத்துரோகிகள் குறுக்குவளியில் வழம்பரம் சம்பாதித்தால் அதில் சந்தேகிக்க ஒண்டுமில்லை.அது உங்கள் தொழில்.
நன்றி வணக்கம்
அல்லாகோ அப்பர்
நன்றி.. வணக்கத்துடன்..என்ன.. ஓட்டம்..
அல்லாகோ அப்பர்(அல்லாகூஅக்பர்).. கூற்று.. ஏன்..?
Truth 'll prevail
நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
இந்த வானொலி ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
இதன் நோக்கம் என்ன?
இதற்குரிய பணம் முதல் முதல் எந்த உளவுப்படை வளங்கியது?
தமிழ்ஈழத் தேசியத்தலைவர் மற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போண்ற பதங்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்யப்பட்டுள்ளது?
விடுதலைப்புலிகள் தங்களின் தேசவிரோத செயல்களை சுட்டிக்காட்டி அறிக்கைவிட்டதை மறந்து போனீர்களா?
மாவீரர் தினத்தில் சங்கர் மகாதேவனின் இசை நிகள்ச்சி நடத்தினது ஏன்?
புலிகளின் தாயகப்பாடல்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்துள்ளீர்கள்.?
தாயக உணர்வான பத்திரிகையாளர்கள் ஏன் தங்களின் வானொலியில் இருந்து துரத்தப்பட்டார்கள் அல்லது வெளியேறிநார்கள்?
புல பெண் அறிவிப்பாளர்கள் வெளியேறியதற்கான உண்மைக்காரணம் என்ன?
கடந்த கால வானொலிகளின் கணக்கு வளக்கு அறிக்கை யாருக்காவது தெரியுமா?
கணக்குக்கேட்ட கனடாவில் களியானம் கட்டிய அறிவிப்பாளர் துரத்தப்பட்டது ஏன்?
தங்களின் தமிழ் புலைநாய்வுப் படை எண்ற அலமப்பின் தற்போதய நிலை என்ன?
இலண்டனில் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் இழைஞர்களின் நிலை என்ன?
தாங்கள் உண்மையில் எந்த இயக்கம் உண்மையை திறந்து சொல்லுங்கள்?
தாங்கள் ஏன் 16 பெண்னை கற்பளித்தீர்கள்?
தாங்கள் ஏன் கோவில் காசை கொள்ளையடித்தீர்கள்?
தாங்கள் ஒரு தமிழ்பெண்னின் தாலிகொடியை அறுத்தது நியாயமா?
தாங்கள் ஏன் தமிழ் மக்களை இந்திய இறானுவத்திற்கு காட்டிக்கொடுத்தீர்கள்?
தற்போது வானொலி எண்ற பெயரில் தாங்கள் ஏன் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தீர்கள்?
வேளியேறிய உங்கள் உத்தியோகத்தர்கள் தங்களை காட்டிக்கொடுக்கிறார் எண்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்களே?
தாங்கள் இந்திய உளவுப்படையிடம் பெற்ற காணி யார் பராமரிக்கிறார்?
தாங்கள் தொடர்ந்து ஏன் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள்?
கடனாக பெற்ற பணத்தின் நிலை என்ன?
நீங்கள் எத்தனைபேரை இதுவரை மிரட்டியுள்ளீர்கள்?
உங்கள் வானொலி அரசியல் கட்ச்சி சாராததா?
தங்களின் அரசியல் ஆய்வு நீதியானதா?
தங்களின் கலந்துரையாடல் மனட்சாட்சியானதா?
தாங்கள் புலிகளுக்கு எதிராவன் எண்று பகிரங்க அறிக்கை விடவில்லையா?
தங்கள் வானொலி மாற்று இயக்கத்தின் உடையது என்பதை தாங்கள் அறிவித்ததை மறந்து விட்டீர்களா?
முடிந்தால் விடுதலைப்புலிகளை உங்கள் வானொலியில் பேட்டிகாணுங்கள்? முடியுமா?
தாங்கள் ஒரு பக்கசார்பாக வேலை செய்கீறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
தங்களின் இயக்கம் ஏன் இந்தியாவில் ஒளிச்சிருக்கிறது?
தங்கள் வானொலியில் கடமையாறிறிய அறிப்பாளர் தங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஏன்?
தங்களின் வானொலியில் இருந்து ஏன் அனைத்து அறிவிப்பாளர்களும் வெளியேறினர்?
தங்களுக்காக ஏன் இவர்கள் கருத்துத்தெரிவிக்கவில்லை?
தங்களுக்கு எதிராக ஏன் அவர்கள் அறிக்கை விட்டீர்கள்?
றாயனை ஏன் பொலிசிடம் காட்டி கொடுத்தீர்கள்?
புலிகளுக்கு ஆதரவான ஆய்வுகள் ஏன் உங்கள் வானொலியில் தடை செய்யப்பட்டுள்ளது?
சனத்திடம் கொள்ளையடித்த காசு எங்கே?
இவை அனைத்திற்கும் தங்களுடன் திண்டு குடித்து ஒண்றாக படுத்து பம்பல் அடித்தவர்கள் ஆதாரத்துடன் புறூ பண்ணுவார்கள் புரிகிறதா?
அல்லாகு அக்கபர் தான் தமிழ் எளுதி தந்தவர் புரிஞ்சால்சரி
வணக்கம்மோகன் அண்ணா
என்ன நடந்தது களத்தை விற்றுவிட்டீர்களா

இங்கு ஒரு வானொலியைப்பற்றியே குறைகள் கூறப்பட்டு வருகின்றது. இந்த யாழ் இணையத்திற்கும் அந்த வானொலிக்கும் எதாவது பிரச்சினைகள் இரு;க்கின்றனவா என வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஊகிக்கப்போகின்றார்கள். இதற்கு ஆவணவற்றை உடனே செய்துமுடியுங்கள்
[b] ?

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)