Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதி கொண்ட விழி திறவீரோ...??!
குருவியண்ணா நீங்களும் ஒன்றைக் கவனியுங்கோ இங்கு நாமும் கருத்துத்தான் எழுதுகிறோம். உங்களைப் பின்பற்றச் சொல்லவில்லை. பெண்களுக்கான அடையாளங்களாக நீங்கள் சொல்லு முன்னர் நீங்கள் எந்த அடையாளத்தை காக்கிறீர்கள் என்பதைச் சொல்லிவிட்டு மேற்கொண்டு எழுத வாருங்கள்.
:::: . ( - )::::
Reply
நீங்கள் சொல்லும் அடையாளங்கள் யாவையும் அறிந்துதான் நான் கருத்து எழுதுகிறேன்.
பலசோடித்தேர்வு தேவைப்படுவோர் தேர்ந்து கொள்ளட்டும் அவற்றுள் நீங்கள் புகுந்து நின்று உங்கள் உபதேசத்தை செய்யாமல் உருப்படியாய் உங்களுக்காக ஏதாவது செய்யுங்கள். நமது சமூகம் உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கவில்லை.

தவறுகளை ஏற்றுத்திருத்திக் கொள்ளப்பழகினால் உந்த விதண்டாவாதம் செய்யமாட்டீர்கள் குருவியண்ணா.

இங்கு யாரும் மிருகங்களான வாழ்வை வாழவில்லை. நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு ஐயோ ஐயோ என்று கத்துகிறீர்கள் குருவியண்ணா.
பிடரி அடிபட விழுந்து வி;ட்டீர்களோ தெரியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
ASWINI2005 Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:குருவியண்ணா நீங்களும் ஒன்றைக் கவனியுங்கோ இங்கு நாமும் கருத்துத்தான் எழுதுகிறோம். உங்களைப் பின்பற்றச் சொல்லவில்லை. பெண்களுக்கான அடையாளங்களாக நீங்கள் சொல்லு முன்னர் நீங்கள் எந்த அடையாளத்தை காக்கிறீர்கள் என்பதைச் சொல்லிவிட்டு மேற்கொண்டு எழுத வாருங்கள்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
குருவி தலையில் பனங்காய் எண்டுறது இதுதானோ???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
KULAKADDAN Wrote:[]

Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea
இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....[/quote]

வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்நாட்களில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பின் எஞ்சிய மேட்டு நிலப்பகுதிகள். இந்த தீவுகளில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்கள். எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆராட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றிருக்கலாம். இதி சரியான ஆராய்வுகள் இன்றி உறுதிப்படுத்த மிடியவிலலை.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு..
உமக்கு வடிவான முறையிலை சொல்லி விழங்கப் படுத்த தெரியேல்லை
; ;
Reply
அசுவினி....உங்களால் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை...காரணம் உங்கள் செயற்பாடுகளுக்கு நீங்களே விளக்கம் சொல்ல முடியா நிலையில் தான் இருக்கின்றீர்கள்...! காரணம் இல்லாமலே விளக்கங்கள் இல்லாமலே பாதிப்புக்கள் புரியாமலே நவீனம் என்று பலதை பின்பற்றுகிறீர்கள்...விளக்கம் கேட்டால் ஓடி ஒதுங்குகிறீர்கள்...நீங்கள் எப்படி மற்றவர்களைக் கோரமுடியும் உங்கள் கருத்து சபைக்கு எடுபடாது...விட்டுச் செல்லென்று...!

இன்றைய 15 வயதுச் சிறுவனுக்கும் சிறுமிக்கும் கருத்தடை சாதனங்கள் வழங்கும் நிலையில் இருக்கும் உங்கள் போன்றவர்களைக் கண்டு உலகமே குலைநடுங்கி நிற்கிறது...இன்றைய சிறுவர்கள் என்ன சாதிக்கின்றார்கள் என்பதை நோக்கின் நன்கு புரியும் கட்டுப்பெட்டித்தனம் காட்டிய வழி முறைகள் வாழ்வுக்கு ஒரு நிலை வரைக்காவது நல்லதா கெட்டதா என்று...! இன்றைய சிறுவர்களும் சிறுமிகளும் வழிதவறப் பெரிதும் காரணம் உங்கள் போன்ற தவறான சிந்தனையோடு புறப்பட்ட இளசுகள் தான்...! அண்மையில் கூட பிரித்தானிய அரசு சிறுவர் பராமரிப்புக்கும் அவர்களின் நடத்தை வழிகாட்டலுக்கும் என்று புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த விளைந்துள்ளது காரணம் சிறுவர் வன்முறை அதிகரிப்புத்தான்...! இவர்கள் தான் அதிகம் அன்ரி சோசியல் செயற்பாடுகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர்...காரணம் சரியான வழிநடத்தல் இல்லாமை...பின்ன உங்கள் போன்றோரின் வழிநடத்தலில் பெரியவர்களே நல்வழி செல்ல சந்தர்ப்பம் இல்லை சிறுவர்கள் எங்கே...!

அதுசரி என்ன இன்றைய சிறுவர்கள் சிறுமிகள் எதை பெரிசா வெட்டி விழுத்தினார்கள் என்று ஒருக்காச் சொல்லுறீங்களா...இதே பத்து வருடத்துக்கு முதல் நாங்களும் அந்த நிலையில் தான் இருந்தம்....எமக்கு நன்கே தெரிகிறது இன்றைய சிறுவர்கள் தடம்மாறிப் பயணிப்பது...! அன்று யுத்தத்தின் மத்தியிலும் மாணவர் அமைப்புக்களினூடு சமூகப்பொறுப்புள்ள சிறுவர்களாக நாம் செயற்பட வழிகாட்டப்பட்டது போல் இன்று உங்களில் எத்தனை பேர் சிறுவர்களுக்கு வளமான வழிகாட்டுகிறீர்கள்...உங்களுக்கே எது வளமான வழி என்று தெரியாத போது அதை எப்படிக் காட்டுவது இல்லையா...???!

கல்வி கற்பது ஒன்றும் பெரிய வேலையில்லை...உலகத்தில் எல்லோரும் தான் கற்கின்றனர்..ஆனா ஒரு நல்ல பிரஜையாக ஒரு சிறுவனை உருவாக்குவதென்பது இலகுவான விடயம் அல்ல...அதற்கு கட்டுப்பெட்டித்தனம் என்பது குறிப்பிட்ட காலம் வரை அவசியம்...அல்லது சரியான வழிநடத்தல் அவசியம்...அதை உங்கள் போன்றவரால் நிச்சயம் வழங்க முடியாது...!

நாங்கள் கட்டுப்பெட்டித்தனத்தை அப்படியே காவுங்கள் என்று சொல்லவில்லை...கட்டுப்பெட்டிக்குள் வளமான சிந்தனைகள் இருக்கு அதைச் சரியாக விளங்கி எடுத்துக் கொள்ள முயலுங்கள் என்றே சொல்கின்றோம்...எடுத்த எடுப்பில் அது சரியில்லை என்று தூக்கி எறியாமல் சற்று ஆழமாகச் சிந்தியுங்கள்....செயற்படுத்துங்கள் அல்லது அவற்றையும் கலந்து நல்ல வழிகாட்டுங்கள்...என்றே கோருகின்றோம்...!

இதற்குமேல் உங்களைக் கருத்துரைத்துக் கட்டாயப்படுத்த எமக்கு எந்தத் தேவையும் இல்லை...சீரழிவதும் சீர்பெறுவதும் உங்கள் உங்கள் கையில்...நிச்சயமாக உங்கள் தரவழி சீரழிந்தால் மனதாபிமான உதவியாகக் கூட கட்டுப்பெட்டிகளின் கரங்கள் நீழுமோ என்பது சந்தேகம் தான்...! ஆனால் நீங்கள் சீரழியும் போதாவது உங்கள் தவறுகளை உணர்வீர்கள்...அதுவரை உங்கள் தரவழிகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்...!

நீங்க தாலியும் போட வேண்டாம்...சாறி உடுக்க வேண்டாம்...அம்மணமா நின்றால் கூட உலகம் ஏன் நாயே என்றும் கேட்காது...அதை இப்போ இந்த வேளையில் உணர்ந்து கொள்ளுங்கள்...! ஆனால் நல்ல வழியில் பயணிக்க விரும்புபவர்களுக்கு தவறான வழிகாட்டாமல் ஒதுங்கி இருந்தாலே போதும்...நல்ல சமூகப்பணியாக இருக்கும்...!

நாங்க மெட்டி என்ன எங்களுக்கென்று உள்ள எல்லா அடையாளங்களயும் தான் சுமக்கின்றோம்...அதனால் நாங்கள் உலகில் தாழ்த்தப்படவில்லை...! எங்களை யாரும் ஒதுக்கவும் இல்லை...! உங்கள் போன்ற அரைகுறைகளைத் தவிர....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[
tamilini Wrote:<img src='http://www.dianaparadise.com/images/wpe51246.jpg' border='0' alt='user posted image'>
[/quote]
; ;
Reply
kuruvikal Wrote:
tamilini Wrote:<img src='http://sfphoto.natural-light.org/albums/Weddings/IndianWoman.jpg' border='0' alt='user posted image'>

! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
இதில ஒன்றும் கவர்ச்சி இல்ல... அழகாத்தான் இருக்கு...ஆனா இந்தச் சேலைக்கு இந்த ஸ்ரைல் மச்சாகல்ல...!(kuruvikal)
; ;
Reply
shiyam Wrote:
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு..
உமக்கு வடிவான முறையிலை சொல்லி விழங்கப் படுத்த தெரியேல்லை

எங்களுக்கு அது தெரியாமல்தான் விளக்காமல் விட்டுவிட்டோம்...தயவுசெய்து ஆதாரங்களோடு உங்களுக்குத் தெரிந்ததை விளக்குறீங்களா..ஆதாரம் இல்லாமல் கற்பனைச் சித்திரம் வரைய வேண்டாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mathuran Wrote:
KULAKADDAN Wrote:
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea

இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....

வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

அன்புடன்
மதுரன்

இப்படித்தான் பல பக்கங்களுக்கு எழுதினம்...ஆனால் ஆதாரம் கேட்க காட்ட முடியல்ல...அவன் மகாவம்சத்தையும் தீபவம்சத்தையும் ஆதாரமாக் கொண்டு எழுதடா என்றாம்...திரும்பி வந்ததுதான்...எங்கள் நிலை எதிர்கால சந்ததிக்கும் வேண்டாம் என்றுதான் ஆதாரம் கேட்கின்றோம்...பிராந்திய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரம்...! சிங்களவன் சிங்கத்தில் இருந்து வந்தது என்பதை இன்னும் நம்பும் உலகம் எங்களை நம்புதில்லையே...சரியான ஆதாரம் இல்லாததால...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

இது ஒண்டும் கற்பனை சித்திரம் அல்ல குண்டான பெண் சேலை கட்டினால் உமக்கு அரக்கி ஒல்லியான அளகான பெண் சேலை அங்கங்கை இடைவெளிவிட்டு யன்னல் போட்டு கட்டினால் கவர்ச்சியல்ல அழகு??? இப்போ புரிகிறது உம்ம ரசனை..இதே முழுவதுமாய் மறைக்கும் ஜீன்சும் எல்லாம் மறைக்கும் முழு சட்டையும் போட்டால் கலாச்சார மீறல் என்னவென்று சொல்ல ?????????????????????
; ;
Reply
[
Quote:quote="Mathuran
வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

அன்புடன்
மதுரன்
[/quote]அப்ப இந்து வெளி நாகரித்துக்கும் தமிழருக்கும் தொடர்பில்ல....
இதின் படி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.....
வடக்லிருந்து தெற்கி ற்கில்லயோ........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
shiyam Wrote:இது ஒண்டும் கற்பனை சித்திரம் அல்ல குண்டான பெண் சேலை கட்டினால் உமக்கு அரக்கி ஒல்லியான அளகான பெண் சேலை அங்கங்கை இடைவெளிவிட்டு யன்னல் போட்டு கட்டினால் கவர்ச்சியல்ல அழகு??? இப்போ புரிகிறது உம்ம ரசனை..இதே முழுவதுமாய் மறைக்கும் ஜீன்சும் எல்லாம் மறைக்கும் முழு சட்டையும் போட்டால் கலாச்சார மீறல் என்னவென்று சொல்ல ?????????????????????

எங்க போடுறியள் முழுச்சட்டை....காட்டடோ நீங்க போடுவிக்கிற சட்டைகள்... என்ன மோகன் அண்ணா அனுமதி தரவேணும்...சென்சர் போட்டில் பெமிசன் எடுக்க வேணும்...அங்கால திரிசா பக்கம் பாக்கலாம் உங்க ஜீன்சும் பீன்சும்...எப்படி இருக்குதென்று...! உங்களுக்கு கண்ணுக்கு விருந்துக்கு போடச் சொல்லுவியள்...நாங்க சமூகத்துக்கு ஒரு மரியாதைக்காக கலாசாரத்தை இயலும் என்றா கடைப்பிடியுங்கோ என்றம்....! அதுசரி...அண்ணாமார் துவக்கு எடுக்க முதல்....உந்த ஜீன்சும் பீன்சும் வரமுதல் என்னத்தப் போட்டனியள்....???! அங்க ஊரில....வடலிக்க காயேக்க என்னத்தைப் போட்டியளோ...???! காலம் நீங்க கேக்க நாங்க சொல்லவேண்டிய நேரம்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
KULAKADDAN Wrote:[
Quote:quote="Mathuran
வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

அன்புடன்
மதுரன்
அப்ப இந்து வெளி நாகரித்துக்கும் தமிழருக்கும் தொடர்பில்ல....
இதின் படி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.....

வடக்லிருந்து தெற்கி ற்கில்லயோ........[/quote]

வணக்கம்,

சிந்துவெளி பகுதிகளிலும் திராவிடர்கள் வாழ்ந்தார்கள். பின்னாளில் வந்த ஆரியர்களின் ஊடுருவல்லால். அதாவது பஞ்சம் பிழைக்கவென வந்த அரியர்களை சிந்து நதிக்கரையோரம் வாழ்ந்த திராவிடர்கள் வரவேற்று அன்பாக உபசரித்தவர்களை. இன்னும் சொல்லப்போனால் நல்ல செல்வச் செளிப்போடு வாழ்ந்த திராவிடர்கள். பஞ்சம் பிழைக்க வந்த அடைக்கலம் கொடுத்த பின், ஆரியர்களாலேயே எம்மாற்றப்பட்டவர்களே சிந்திவெளியில் வாழ்ந்த திராவிடர்கள். இதன் பின்னர்தான் திராவிடர்களின் வீழ்சி படிபடியாக ஏற்பட்டதாக. அதுவே பின்நாளில் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியா நோக்கிய ஆரியர்களின் ஊடுருவலாக அமைந்தது எனவிம் ஒரு பத்திரிகையில் ஞாபகம் வருகின்றது.

இன்றய பாகிஸ்தானில் கூட திராவிடர்கள் வாழ்கின்றார்கள்.

இது எவ்வளவு தூரம் உண்மை என எனக்கு தெரியாது. இவற்றினை மேற்கொண்டு ஆராட்சிகள் மூலமே உறுதிப்படுத்த முடியும்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
kuruvikal Wrote:
Mathuran Wrote:
KULAKADDAN Wrote:
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea

இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....
என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

இப்படித்தான் பல பக்கங்களுக்கு எழுதினம்...ஆனால் ஆதாரம் கேட்க காட்ட முடியல்ல...அவன் மகாவம்சத்தையும் தீபவம்சத்தையும் ஆதாரமாக் கொண்டு எழுதடா என்றாம்...திரும்பி வந்ததுதான்...எங்கள் நிலை எதிர்கால சந்ததிக்கும் வேண்டாம் என்றுதான் ஆதாரம் கேட்கின்றோம்...பிராந்திய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரம்...! சிங்களவன் சிங்கத்தில் இருந்து வந்தது என்பதை இன்னும் நம்பும் உலகம் எங்களை நம்புதில்லையே...சரியான ஆதாரம் இல்லாததால...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
kuruvikal Wrote:
Mathuran Wrote:
KULAKADDAN Wrote:
Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea

இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....
என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.
திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள் என எண்ண தோன்றுகின்ற்த். இக் கருத்திற்கு என்னிடம் தற்போது எந்த ஆதாரமும் இல்லை. அனால் இவற்றினை ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
இப்படித்தான் பல பக்கங்களுக்கு எழுதினம்...ஆனால் ஆதாரம் கேட்க காட்ட முடியல்ல...அவன் மகாவம்சத்தையும் தீபவம்சத்தையும் ஆதாரமாக் கொண்டு எழுதடா என்றாம்...திரும்பி வந்ததுதான்...எங்கள் நிலை எதிர்கால சந்ததிக்கும் வேண்டாம் என்றுதான் ஆதாரம் கேட்கின்றோம்...பிராந்திய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரம்...! சிங்களவன் சிங்கத்தில் இருந்து வந்தது என்பதை இன்னும் நம்பும் உலகம் எங்களை நம்புதில்லையே...சரியான ஆதாரம் இல்லாததால...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

வணக்கம்,

அப்படியாயின் நீங்களும் மாவம்சம் எந்த காலபகுதியில யாரால என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டது என வினாவி இருக்கலாமே. அத்தோட அவற்றில் சொல்லப்படுகின்ற உண்மை தன்மை பற்றியும். அதற்கான ஆதாரத்தையும் கேடிருக்கலாம். ஆதாரம் என்று பார்தால் இன்நாளில் வீரத்துடன் நடக்கின்ற தேசியதலைவரை சுனாமியால் அடித்து செல்லப்பட்டது, என்கின்ற செய்தியை எந்த ஆதாரத்தோடு சிங்கள ஊடகங்கள் விளியிட்டன? எந்தவித ஆதாரத்தையும் காட்டமுடியாமல் மூகுடைபட்ட உதுகள் அதாரத்த பற்றி கதைப்பது நேரத்தை போக்கும் வேலை. தேசியதலைவர் நேரிலே தோன்றிய பின்பும், இது அவரல்ல வேறு ஒருவர் என்கின்றவர்களிடம் என்ன ஆதாரத்தை காட்டி என்ன பயன்?

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
இது பாரதத்திலும் பெரிதா இருக்கு வாசிக்க முடியாது... :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)